உங்களுடைய சேனலை நான் சில வருடங்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றேன் ஆனால் இந்த கதையை மட்டும் பத்து தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் எத்தனை தடவை கேட்டாலும் எனக்கு சலிப்பதில்லை உங்கள் குரலும் நீங்கள் கதை சொல்லும் விதமும்
புத்தம் படித்து விட்டு இங்கு வருகின்றேன். ஆரோக்கியம் அம்மாளின் வலியும் நாம் அடிமைபட்டு இருக்கின்றோம் என்பது தெரியாமல் அறியாமையில் வாழும் எதார்த்த வாழ்க்கையும் என்னை மிவும் பாதித்தது. அருமையான எழுத்து. வாசிப்பும் கருவை கலைக்கால் தந்தது சிறப்பு. பணி வளர வாழ்த்துக்கள் ஐயா.
மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். அநேகமாக நானறிந்த வரை இது போன்ற 'யூடியூப் 'இலக்கிய வாசிப்பின் ஆரம்பம் உங்களிலிருந்து தான் துவங்கியி ருக்க வேண்டும் அல்லது கொஞ்சம் முன் பின் இருக்கலாம். சலிப்பின்றிதொடர்ந்து இயங்கி வருகிறீர்கள். வாசிப்பிலிருந்து கதை சொல்லவும் ஆரம்பித்து இன்னும் சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.உங்களின் இந்தப் பயணம் தொய்வின்றி தொடரட்டும் .வாழ்த்துகள்.எழுத்தாளர்களுக்கு அரசு சார்ந்த கெளரவம், பரிசு, பாராட்டு அறிவிப்புகளை கதை சொல்லிகள் பக்கமும் திருப்ப வேண்டும். கால மாற்றத்தை கணக்கில் கொண்டால் இதன் அவசியம் உணர வாய்ப்பிருக்கிறது. ஜீவ சிந்தன்
வாசித்த பிரதியை மீண்டும் சிவக்குமாரிடம் கேட்கும் போது புதிய. அனுபவமும் ஒளிர்வும் கிட்டுவல்லாமல் மீண்டும் நாவலை வாசிக்கத் தூண்டுகிறது.இமையத்துக்கும், சிவக்குமாருக்கும் பாராட்டுகள்.
உங்களுடைய சேனலை நான் சில வருடங்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றேன்
ஆனால் இந்த கதையை மட்டும் பத்து தடவைக்கு மேல் கேட்டிருப்பேன்
எத்தனை தடவை கேட்டாலும் எனக்கு சலிப்பதில்லை உங்கள் குரலும் நீங்கள் கதை சொல்லும் விதமும்
மிக்க நன்றி
கதைகளை,
உயிரின் 💓💕💕உணர்வுகளோடு பிணைப்பது, உங்களின், உச்சரிப்புத்தன்மை👏👏, தான்🤗👌👌 👌
அருமை, வாழ்த்துக்கள் 💐
தொடர்ந்து இதை செய்யுங்கள். பணி சிறக்கட்டும். வாழ்க வளமுடன்.
30 வருடத்திற்கு முன் ஒரு கிராமத்தில் வாழ்ந்த உணர்வு. 🤔இந்த கதை சொல்லல் அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கி விட்டது 👏
நன்றி ராஜசேகர்
நல்ல குரல் வளம், நல்ல நாவல்
சிவா அவர்களுக்கு நன்றி அந்த சூழ்நிலைக்கு உள்ளாக சென்று அவர்கள் வாழ்க்கை முறையை நேரில் பார்த்தவாறு இருந்தது உங்களின் கதையின் குரல் ஒலி நன்றி
நன்றி காளிராஜ் - யதார்த்தவாத நாவல்களில் முக்கியமான நாவல்
வாசிப்பும்கதையும்அருமை
நன்றி
Ipavum Intha mathiri lam natakuthu inum ......
புத்தம் படித்து விட்டு இங்கு வருகின்றேன்.
ஆரோக்கியம் அம்மாளின் வலியும் நாம் அடிமைபட்டு இருக்கின்றோம் என்பது தெரியாமல் அறியாமையில் வாழும் எதார்த்த வாழ்க்கையும் என்னை மிவும் பாதித்தது.
அருமையான எழுத்து.
வாசிப்பும் கருவை கலைக்கால் தந்தது சிறப்பு.
பணி வளர வாழ்த்துக்கள் ஐயா.
நன்றி தமிழழகன்
மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். அநேகமாக நானறிந்த வரை இது போன்ற 'யூடியூப் 'இலக்கிய வாசிப்பின் ஆரம்பம் உங்களிலிருந்து தான் துவங்கியி ருக்க வேண்டும் அல்லது கொஞ்சம் முன் பின் இருக்கலாம். சலிப்பின்றிதொடர்ந்து இயங்கி வருகிறீர்கள். வாசிப்பிலிருந்து கதை சொல்லவும் ஆரம்பித்து இன்னும் சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.உங்களின் இந்தப் பயணம் தொய்வின்றி தொடரட்டும் .வாழ்த்துகள்.எழுத்தாளர்களுக்கு அரசு சார்ந்த கெளரவம், பரிசு, பாராட்டு அறிவிப்புகளை கதை சொல்லிகள் பக்கமும் திருப்ப வேண்டும். கால மாற்றத்தை கணக்கில் கொண்டால் இதன் அவசியம் உணர வாய்ப்பிருக்கிறது.
ஜீவ சிந்தன்
சிறப்பான எடுத்துரைப்பு
மிக்க நன்றி
எங்கள் கிராம புறங்களில் நடந்தது போலவே இருக்கிறது எளிமையான உச்சரிப்பு நன்றி நண்பா.
நன்றி Nirmal Kumar
மிகவும் அருமை
எங்கள் ஊரிலும் இதுபோல் மனிதர்கள் இருந்தார்கள்
உங்கள் குரலும் கதை சொல்லும் விதமும் பவா. செல்லதுரை போலவே இருக்கிறது
அவர் legend, அதுவாக ஆனவர்
அவருக்கு பிறகு நீங்கள்தான்....
சிறப்பு 👌
எனக்கு கிடைத்த ஒரு, பொக்கிஷம்💎💎💎
உங்கள் குரல் (சேனல்) தான்,
👆👍👍
நன்றி Anbarasan
இமயம் எனது 6. ம் வகுப்பு வாத்தியார்
Naam Thamilar Katchi Ella Yuirkkalukkumana Katchi Enpathaal கோவேறு கழுதைக்கு General Secretary Post Valangappadum
Good voice sir
Excellent sir
Excellent novel! Oration is super!
Oronigl story annamalai sir very great
Arumayaha sollum sevakkumaru
வாசித்த பிரதியை மீண்டும் சிவக்குமாரிடம் கேட்கும் போது புதிய. அனுபவமும் ஒளிர்வும் கிட்டுவல்லாமல் மீண்டும் நாவலை வாசிக்கத் தூண்டுகிறது.இமையத்துக்கும், சிவக்குமாருக்கும் பாராட்டுகள்.
Very amazing Novel
Read Basher Stories
அருமை அருமை ஐயா
Ur voice and the tone adds value
Thank you Banu Sha
Thank you sir
Welcome Vijaykumar
Story reading is fantastic
Thank you
Un voice romba alaga eruku 😁
I enjoy my walk hearing the novels through your voice..thank you..sir
Thank you Annavi Pushpalatha
What a narration! Voice is so good! As if I am watching a movie. By the way have you tried in the cine industry?
thank you, i never tried for cine industry
தெளிவான உச்சரிப்பு
அந்த நாவலை மீண்டும் படித்ததைப் போல் இருக்கிறது.
பொருளாதாரத்தில் அடித்தட்டு மனிதர்களின் சிறந்த வாழ்க்கை பதிவு
Excellent
Enga patti kathai sollum pothu 'vanan seeru" vanthapuram than vishesham thondungumunu solvanga, vanan seeru ennanu ketta pattiku solla theyriyathu, athu appadithannu mattum kizhavi sollum, annakku ipoh orallavu purinjamathiri erukku!!
Velipadaiyaga sollunga
Dhur nigalvu naa enna ne therla
துர்நிகழ்வு, துர்சம்பவம் மனதுக்கு ஒவ்வாத நிகழ்வு
இறப்பு போன்றவை
Annamalai sir da life
நானும் குடியாத்தம் தான்ங்க மகிழ்ச்சிங்க
ஓ சந்தோஷம் .. முடிந்தால் சந்திக்கலாம்