ரயிலில் - ஆசிரியர் ஜெயமோகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 50

  • @jayanthi4828
    @jayanthi4828 4 ปีที่แล้ว +6

    BEAUTIFUL TRAIN PLATFORM AND RAILWAY STATION PICTURE

  • @vishnupriyass2
    @vishnupriyass2 6 ปีที่แล้ว +3

    superb story....conclusion sema....

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 5 ปีที่แล้ว +2

    ஜெ அவர்களின்' ரயிலில் 'சிவக்குமார் அவர்கள் வாசிக்க கேட்டேன். ஏனோ இந்த கதையை வாசித்த சிவக்குமார் வாசிப்பு வித்தியாசமாக இருந்தது. எப்படி சொல்வது... ம்...நேரடியாக பேசினால் எப்படி இருக்கும்! அப்படி இருந்தது.
    கதை நிறைய கிராமங்களில் நடக்கும் யதார்த்தமானது. பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை போய் சேரும் என்பார்கள்.தந்தை செய்த பாவத்திற்கு பெண்களுக்கு கொடுத்த தண்டனை மிகக் கொடுமையானது.
    மனசாட்சியின்றி நடப்பவர்களுக்கு பிறர் சம்பாதித்த பணத்தை சொந்தம் கொண்டாட நினைப்பவர்களுக்கு இந்த கதையை படித்தால் அல்லது கேட்க வேண்டும் எது செய்தாலும் அவர்கள் மனம் நேர் வழியில் நடக்க உதவும். பெண்களுக்கு நடந்த கொடுமை வன் கொடுமை. மனம் ஏற்க மறுக்கிறது. மன்னிக்கவும்.

    • @ramkumaradd
      @ramkumaradd 4 ปีที่แล้ว

      sasikala sasi ஜே என்றால் யார்? ஜெயமோகனா?

  • @rajathiraja4676
    @rajathiraja4676 5 ปีที่แล้ว +1

    Arumai

  • @kavinselvan466
    @kavinselvan466 4 ปีที่แล้ว +1

    Great ana

  • @ramesh_jayaraman
    @ramesh_jayaraman 6 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா !

  • @karuppasamypandian3476
    @karuppasamypandian3476 5 ปีที่แล้ว

    செம்மை 👌👌

  • @jeyasuthaj
    @jeyasuthaj 5 ปีที่แล้ว +1

    யதார்த்தமான விவரிப்பு

  • @ranima1630
    @ranima1630 5 ปีที่แล้ว

    அருமை

  • @kasturiswami784
    @kasturiswami784 ปีที่แล้ว

    Is it bava chelladurai reading?

  • @umasankar764
    @umasankar764 5 ปีที่แล้ว

    Super story sir
    Is same story is going on our family member's life.

  • @visumpinthuligal4733
    @visumpinthuligal4733 4 ปีที่แล้ว

    We are here to motivate like video..keep go...voice modulation is nice.

  • @jayasriram1577
    @jayasriram1577 5 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி கேட்கும்போது நல்லாத்தான் இருக்குது

  • @davidabraham5114
    @davidabraham5114 4 ปีที่แล้ว +2

    இருந்தாலும் கதை படிக்கிற மாதிரி இல்லை. எதுக்கு என்றால் எழுத்தாளர்கள் எழுத்து, வார்தைகள் எனக்கு அலாதி பிரியம். இந்த மாதிரி கதை கேட்கும் பொது அந்த ஒரிஜினாலிட்டி போய் விடுகிறது.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 ปีที่แล้ว +1

      ஆம் படியுங்கள்

  • @kavinselvan466
    @kavinselvan466 4 ปีที่แล้ว +1

    Ana these story link?

  • @senthil3285
    @senthil3285 6 ปีที่แล้ว +2

    Super bro.அருமையான பதிவு. அண்ணா ஜெ,னா ஜெயமோகன் sir-a,
    story website link kodunga....plz bro and very thankful, continues our story Journey🌻🌻🌻🤔

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 ปีที่แล้ว

      Jeyamohan. in , Nov 10 dated

    • @senthil3285
      @senthil3285 6 ปีที่แล้ว

      @@ilakiyaoli-7364 thank you nna

  • @amyrani7960
    @amyrani7960 4 ปีที่แล้ว +1

    Your story telling is clear and precise brother... continue your good work. Swaminathanudaiya... option onu rendu perukkum balance-sa erunthathathu... neeyeh vachika, yenna kku konjam vadagaiyavathu tha, muthulingam side athaiyavathu seithirukkalam, thanum vazhlnthu.. mathavanaiyum vazhum padi selthirukalam, anal perasai... yes.. ellam yenakku mattum than!!! Mothamum pochu! manachatchi kadina pada...kadina pada....suranai attru pogum...maru padiyum oru throgam..!!!

    • @svlgopalan4100
      @svlgopalan4100 2 ปีที่แล้ว

      Fttfgbnnnjnùgģþúhý454ģýhyyýťht6💔

  • @anithaasai
    @anithaasai 6 ปีที่แล้ว

    அருமையாக கதை சொல்லி முடிக்க அண்ணன் இருக்க வசிப்பு எதற்க்கு?

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 ปีที่แล้ว

      நன்றி அனிதா

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 ปีที่แล้ว

      நா மேலோட்டமா சொல்லி இருக்கேன். கத படிச்சா முழு அனுபவம் கிடைக்கும்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 ปีที่แล้ว

      நா மேலோட்டமா சொல்லி இருக்கேன். கத படிச்சா முழு அனுபவம் கிடைக்கும்

    • @anithaasai
      @anithaasai 6 ปีที่แล้ว

      ஆசயைாய் இருக்கிறது, வேலைபழுவுடன் கடமையும் சேர்ந்து முடியாமல் போன்கிறது. உங்களை போன்றாேர்களின் வாசிப்பை கேட்டு மகிழ்கிறேன்.நன்றி.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 ปีที่แล้ว

      ஓ சரி ....

  • @vishnupriyass2
    @vishnupriyass2 6 ปีที่แล้ว

    12th night by shakespear ....paarttheengala sir???

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 ปีที่แล้ว

      விஷ்ணு பிரியா என் office புழங்கு மொழி English தான். ஆனா நா இதுவரை ஒரு English நாவலை கூட படித்தது இல்லை. என் மனைவி படிப்பார்கள் நான் கதை மட்டும் கேட்டுக்கொள்வேன்.

    • @vishnupriyass2
      @vishnupriyass2 6 ปีที่แล้ว

      okey ...no problem ji....i will carry on..,😊😊

  • @davidabraham5114
    @davidabraham5114 4 ปีที่แล้ว

    கதையோட லிங்க் கூடுகலையே? எப்படி படிக்க?

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 ปีที่แล้ว +1

      இலக்கியம் தேடலின் ஒருபகுதி , நான் லிங்க் கொடுத்தால் அதை மட்டும் படிப்பீர்கள் , தேடிப்போனால் நிறைய படிப்பீர்கள்

  • @kpsbala8
    @kpsbala8 4 ปีที่แล้ว

    உங்கள் தொலை பேசி எண் கிடைக்குமா?

  • @dawoodriyas727
    @dawoodriyas727 6 ปีที่แล้ว

    இந்த கதையின் அல்லது ஜெ யின் தள முகவரி தர முடியுமா?

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 ปีที่แล้ว

      Jeyamohan. in , November 10 பதிவு . படித்து விட்டு சொல்லுங்க

    • @dawoodriyas727
      @dawoodriyas727 6 ปีที่แล้ว +1

      @@ilakiyaoli-7364 அருமை

  • @vasanthisrinivasagam51012
    @vasanthisrinivasagam51012 5 ปีที่แล้ว

    ஜெ ன்னா முழுமையாக பெயரைசொல்லவும்....

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 ปีที่แล้ว +1

      "ஜெ ன்னா முழுமையாக பெயரைசொல்லவும்.... "
      நீங்கள் சொன்ன தொனி (Tone) சிரிப்பாக இருந்தது
      ஜெ என்றால் ஜெயமோகன் ...

  • @kpsbala8
    @kpsbala8 4 ปีที่แล้ว

    இப்படி தான் சொல்ல வேண்டும்
    அப்படி ye படிக்காமல் கதை சொல்வது நன்றாக உள்ளது
    பவா selladhurai போல்
    எத்தனை கதை கள் சொல்லி இருக்கிறீர்கள்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 ปีที่แล้ว

      கதையை சொல்லும்போது சில சமயம் முக்கியமான படிமங்களை , தகவல்களை ,அழகியலை சிலநேரங்களில் விட்டுவிடுகிறேன். அதனால் தான் முழுக்கதையும் படிக்கிறேன். ஆனால் சில கதைகளை சொன்னால் அழகாக இருக்கும் என்று சொல்கிறேன் . தளத்தில் இரண்டுமே இருக்கிறது