ஜெனிம்மா நீங்கள் எல்லா காய்றகள் தக்காளி தண்ணி ஊற்றிய பின் குக்கர் மூடுவதற்கு முன் சிலுவை அடையாளத்தை போட்டதை எல்லாருமே பார்த்திருப்பார்கள் மனதுக்கு சந்தோஷமாக இருந்தது கிறிஸ்தவர்கள் மட்டும் தான் செய்வார்கள் நிறைய பேர் செய்ய மாட்டார்கள் ஆனால் கட்டாயமாக செய்யனும் நன்றி
நேற்று செய்து பார்த்தேன்! இது வரை எனக்கு சரி வராமலிருந்த புலாவ் நன்றாக வந்தது! முந்திரிப் பருப்பு வறுத்துப் போட்டு சுவை கூடுதலாகஇருந்தது! ரசித்து ருசித்து சாப்பிட்டோம்! நன்றி!
இல்லிங்க 1 டம்ளர் அரிக்கு 2டம்ளர் தண்ணி தேவை படும். பிரியாணிக்கு தான் 1 1/2 தேவை படும். பிரியாணில தக்காளி சேர்ப்போம் ஒரு சிலர் தயிர் சேர்ப்பாங்க அதனால் தண்ணி குறைவா சேர்க்கிரோம்.புலாவிற்க்கு 1க்கு 2சரியா இருக்கும்

மிக்க நன்றிகள் . என்னோட அம்மா கிட்ட இருந்து பழகினேன். பொதுவாக எல்லா மதத்தவரும் சமைக்கும் முன் அவர்கள் முறைபடி செய்வார்கள். பார்த்து இருக்கேன்.
Naanum rice podum pothu siluvai pottuthan poduven, even my mom also
Vegetable Biriyani மாதிரிதான் இருக்கு.என்ன வித்தியாசம்
நேற்று செய்து பார்த்தேன்! இது வரை எனக்கு சரி வராமலிருந்த புலாவ் நன்றாக வந்தது! முந்திரிப் பருப்பு வறுத்துப் போட்டு சுவை கூடுதலாகஇருந்தது! ரசித்து ருசித்து சாப்பிட்டோம்! நன்றி!
மிக்க நன்றிங்க🙏
Today try panna really very nice tq kka
Thank you very much dear
Sollaveandiatha mattum crcta solringa sister super inaiku enga vitla lunch ithu than sister
Thank you sister
சூப்பர் பதிவு நன்றி நாவில் நீர் ஊருகிறது
nandri 🙏
Chikken biriyani video podunga
Today try panna super kka tq
nandri ma
👌👌 சகோதரி
நன்றிங்க
Cross potinga la arisi podum pothu Naanum appadithaan poduven
Thank you 😍
Rice evalo neram oora veikanam?
20mints oora vittal pothumnga pa
Well done with veg. Pulao. Thank u.
Thank you
பாசுமதி அரிசிக்கு 1க்கு 11/2 தானே அளவு
இல்லிங்க 1 டம்ளர் அரிக்கு 2டம்ளர் தண்ணி தேவை படும். பிரியாணிக்கு தான் 1 1/2 தேவை படும். பிரியாணில தக்காளி சேர்ப்போம் ஒரு சிலர் தயிர் சேர்ப்பாங்க அதனால் தண்ணி குறைவா சேர்க்கிரோம்.புலாவிற்க்கு 1க்கு 2சரியா இருக்கும்
@@JennyCooksTamil அப்படியா ஓகே
சூப்பர் சகோதரி நல்லா கலர் ஃபுல் லா இருக்கு
மிக்க நன்றிங்க 🙏
Cocunt oil tha use pannanuma
athula senja nalla manama irukkum taste nalla irukkum.
Rice looks so long it looks like noodles woh. Nice Basmati rice.
Thank you
Which brand basmati rice
Little ginger garlic they will add for Palo and briyani
👌👌👌👌
Nice
Thank you
👍👍👍👍👍❤❤❤
❤️
வீட்டில் செய்த சாதம் மீதி இருக்கும் அதில் செய்தால் நல்லா இருக்கு மா
நல்லா இருக்காது.பழய சாதம் இருந்தால் ஃபிரைட் ரைஸ் செய்யுங்க நல்லா இருக்கும்
தேங்காய் பால் ஊற்றலமா
ஊற்றலாம் .அப்போ எண்ணெய் குறைவா சேருங்க
Nice one
thank you
❤
0:00
❤@@JennyCooksTamil
Superb 👌❤️
athula masala podanum ethula podama seyanum thats all
Thank you
👌👌👍👍🌹
Looks tasty and yummy
Thank you sister
எங்க புலவ் நா தேங்கா பால் சேக்கணுமே.
அப்படி இல்லிங்க தேவை பட்டா சேர்க்கலாம்
Ethuku best side dish irrutha solluga mam
potato masala ,muttai masal, muttai gravy, capsicum masala,innum irukku sister
Mutton cravy
@@jenoregan7285 athum semmaya irukkum
photato masala ela kurna kulampu tha nala erukum
Oil adhigam
Appadingala. Neenga konjam kuraiva serthukonga.
Color only different
❤❤❤❤❤
Look supe
Thank you
Super
Thank you
Ginger garlic paste podala
skip panni pathingla .pottu irukenga
Sister,பிரியாணிக்கும் புலாவ்க்கும் என்ன வித்தியாசம்.
pulao masala athigam irukathu. onion tomato romba kiraiva poduvom .puloa kuda nalla side dish iruntha super ah irukkum.
@@JennyCooksTamil hu by by by Dr CT
@@JennyCooksTamil ygglylululu
@@JennyCooksTamil miu8ihiuy pi
ஏம்ப்பா மிளகாய் தூள் சேர்த்தால் அது பிரியாணி சேர்க்கவில்லை என்றால் அது புலாவ் பா
தோசைக்கல் எரியும் அடுப்பின் மேல் வைப்பதா? சும்மாவே வைத்து அதன் மேல் புலாவ் குக்கர் வைப்பதா?
அடுப்பை எரிய விட்டு தோசை கல்லை அது மேல வைக்கனும்.
👌👌👍👍
Butterfly cooker ah????
amanga
L
Oil அதிகம்
கொஞ்சமா மல்லி புதினா😅
பட்டாணி நிறையா இருக்கு 🤔🤔🤔🤔
Yes nammaloda alava thaan
Super
Thanks
Super
Thank you