இன்று பௌர்ணமி ✨ வியாழக்கிழமையில் உன் மனதில் உள்ள காயத்தை தீர்க்க போகிறேன்🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 17

  • @Muthu-n1x
    @Muthu-n1x 7 วันที่ผ่านมา

    அப்பனே ஈசனே நீயே துணை

  • @KISHORE-yy1ie
    @KISHORE-yy1ie 7 วันที่ผ่านมา +1

    Om namah shivaya pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏📿📿📿📿📿📿📿📿📿📿🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @ragupathisivakami
    @ragupathisivakami 7 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤ஓம் சக்தி தாயே என் தங்க அம்மா ❤❤❤❤❤❤❤❤❤

  • @Vijayakumar-op8cp
    @Vijayakumar-op8cp 7 วันที่ผ่านมา +2

    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி. அம்மா உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று நன்றாக வாழ வேண்டும் தாயே. அம்மா என் மகள் கீர்த்தனாவின் உடல்நிலை நன்றாக இருக்கும் வேண்டும் தாயே. அம்மா என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் தாயே. அம்மா என் கணவரின் அக்கா உடல் நலம் பெற வேண்டும் தாயே. அம்மா என் கூடவே இருந்து என்னைப் பார்த்து கொங்கள் தாயே. அம்மா என் கணவர் இன்று வாங்கி இருக்கும் லாட்டரி சீட்டு எண் பரிசு கிடைக்க வேண்டும் தாயே. நன்றி தாயே நன்றி தாயே நன்றி தாயே

  • @PriyaPriya-d6f2w
    @PriyaPriya-d6f2w 7 วันที่ผ่านมา

    ஓம் ஆதிபராசக்தி போற்றி 🙏🙏🙏
    அம்மா என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    எனக்கு துணையாக இருங்க அம்மா
    அம்மா எனக்கு நல்ல வழி காட்டுங்கள் அம்மா
    அம்மா என்னை சுற்றி உள்ள எதிரிகள் துரோகிகள் என்னை விட்டு விலகி ஓட வேண்டும் அம்மா
    அம்மா எனக்கு யாரிடமும் இருந்தும் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுத்தி நிறுத்தி விடுங்கள் அம்மா
    அம்மா என்னை சில மனிதர்கள் என்னை அவமானப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் அம்மா
    அம்மா என்னை சில மனிதர்கள் என்னை அழுகை வைத்து கொண்டு இருக்கிறார்கள் அம்மா
    அம்மா நான் இப்ப கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா நான் என்ன பாவம் செய்தேன் அம்மா
    அம்மா நான் தனியாக நின்று கொண்டு அழுதுகொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா நான் தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா நான் இப்ப கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா நான் இப்ப அனாதையாக வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    ஓம் ஆதிபராசக்தி போற்றி 🙏🙏🙏

  • @Tamilselvi-o6c
    @Tamilselvi-o6c 7 วันที่ผ่านมา

    Om vaarhi thayaa ennakku romba romba kastama iruku amma help ponnu amma potri potri potri potri

  • @santhanama1645
    @santhanama1645 7 วันที่ผ่านมา +3

    ஓம் சக்தி மாகாளி ஆதிபராசக்தி தாயே நீங்கள் சொல்வது புரிகிறது நல்லதே நடக்கட்டும் நம்பிக்கை துரோகிகளின் போலி அன்பினால் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் இனிமேல் நல்லதே நடக்கட்டும் நற்பவி நற்பவி நற்பவி ததாஸ்து மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏போற்றி போற்றி🙏💕

    • @Abi-x9x7x
      @Abi-x9x7x 7 วันที่ผ่านมา

      உங்களுக்கு நான் பிரேயர் பண்ணுகிறேன்

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 7 วันที่ผ่านมา +2

    Om shakthi pottri 🕉 Thank-you Amma 🎉Namaste 🙏 om Namashivaya pottri 🎉❤I will fallow your advice 🎉❤Amma 🎉

  • @Abi-x9x7x
    @Abi-x9x7x 7 วันที่ผ่านมา +3

    ஓம் சக்தி போற்றி போற்றி எனது கணவருக்கு நல்ல மனமாற்றத்தை கொடுத்து அவங்களை என்னிடம் வந்து சேர்க்க வேண்டும் எல்லோருக்கும் நல்லதே நடக்கணும் எல்லாரையும் நல்லபடியாக பாதுகாக்க வேண்டும் ஓம் சக்தி போற்றி போற்றி😊😊

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 7 วันที่ผ่านมา +2

    They are creating lot of problems to suppress my general practice amma🎉.They are try their best to suppress my devalopmet🎉❤

  • @BabuArumugam-y8g
    @BabuArumugam-y8g 3 วันที่ผ่านมา

    Amma,engira,echaikalai,mattrum,keduketta,thaaye,,o,m,namanamashivaya,pottri, pottri pottri nandri gal

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 7 วันที่ผ่านมา +4

    அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா தாயே 😭🙏

    • @Abi-x9x7x
      @Abi-x9x7x 7 วันที่ผ่านมา +1

      கண்டிப்பா நடக்கும் ஃபீல் பண்ணாதீங்க நான் சொல்றேன் தானே கண்டிப்பா நடக்கும் நான் உங்களுக்கு பிரேயர் பண்ணுகிறேன்😊😊😊

    • @Mrs.MariSelvamVignesh2703
      @Mrs.MariSelvamVignesh2703 7 วันที่ผ่านมา

      @@Abi-x9x7x மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏🙏

  • @Chitra-j9s
    @Chitra-j9s 7 วันที่ผ่านมา

    😂😂😂