எங்க ஊர்ல 30 மஹிந்திரா டிராக்டர் இருக்கு | Mahindra Tractors | Tractor Video | Come To Village
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- எங்க ஊர்ல 30 மஹிந்திரா டிராக்டர் இருக்கு | Mahindra Tractors | Tractor Video | Come To Village
#tractorvideo
#tractorreview
#mahindratractor
#Mahindrayuvotech
#Mahindra
#mahindra575
#newtractor
#alltractors
#besttractor
நண்பர்களே நமக்கு பழைய வண்டியா இருந்தாலும் எந்த வண்டிஆ இருந்தாலும் மனசுக்கு பிடிச்சி இருந்தா போதும் நம்பா
🙏
Bro Eicher 551 full review and mileage and Engine name poduga broo
Eicher tractor video நேரயா podunga
Ok👍
Eicher video podunga❤❤❤❤
Ok👍
மகேந்திரா டிராக்டருக்கு பெயர் வாங்கி கொடுத்ததே 475 தான், ஆனால் நீங்கள் 475 வீடியோ போடவில்லை. என்ன காரணம்?
டிராக்டர் உரிமையாளர்கள் யாரும் பேசுவதில்லை 👍
@@ComeToVillage இன்றும் விற்பனையில் நம்பர் ஒன் மகேந்திரா 475 மட்டுமே.
ஃபுல் கேஜ்வீல் போட்டு சேற்று உழவுக்கு 475 தான் பெஸ்ட்.
அனைத்து வகையான வேலைக்கும் ஏற்ற வண்டி 475.
475 வைத்துள்ள அவர்களிடம் கேட்டுப் பார்க்கவும்.
இவர் சொல்வதை வைத்து பார்க்கும் போது Mileage மிகவும் மோசமாக இருக்கிறது .
Cultivator Mahendra 575 45hp tractor 1000 ரூபாய் diesel போட்டல் one hour 10 லிட்டர் diesel குடிக்கு .
Cultivator Mahendra 475 42hp tractor 1000 ரூபாய் 10 லிட்டர் diesel போட்டால் one hour க்கு 3 or 4 லிட்டர் குடிக்கு 6 லிட்டர் diesel லாபம் .
👍
Tractor hp ya poruththu diesel pokum
@@baskaranboss6144 correct but 3 hp தான் difference .
45 hp கும் 42 hp கும் 3 தான் வித்தியாசம்.
நல்ல கேளுங்க காதுகுடுத்து 5.10/7.28 1000 ரூபாய் டிசலுக்கு 3 மணி நேரம் ஒடுமாம் 10 லிட்டர் வரும் டீசல் மைலேஜ் 3.33 liter per hour 3.25 to 3.50 தாரலமாக கொடுக்கும்.475 and 575 same mileage tha
Eicher 380 video podunga bro
Ok
Summa ponga thampi
Mahindra weast😂😂
👍
Y waste thambi??
😂
Mahindra tha pa best
@@RameshKumar-xb4qt 💯