வாழைக்காய் துவரம் | Village Cooking Vazhakkai Thuvaram | Valakkai Thuvaram|Vazhakkai Thoran in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 178

  • @meenamm9119
    @meenamm9119 5 ปีที่แล้ว +24

    சூப்பர் அம்மாச்சி உங்க சமையல் சூப்பர். அக்கா உங்களையும் அம்மாச்சியும் ரொம்ப புடிக்கும்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

    • @jeevithas2586
      @jeevithas2586 4 ปีที่แล้ว

      aa

  • @mr_joker_king
    @mr_joker_king 3 ปีที่แล้ว +2

    Ippom kuda enga ooru nagercoil la vaalakkali thuvram vaipanga enakum enga annanukum romba puduchathu ithuthaan

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 5 ปีที่แล้ว +8

    Periyamma va pakkumbothu nalla positive energy kidaikuthu engalukku avangaloda sirippu than highlight 👌periyamma vazhaikai thuvaran super😊

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.

  • @nasinrin3907
    @nasinrin3907 5 ปีที่แล้ว +12

    unga Samayal unga pecchum unga sirippum super nu solravunga like podunga

  • @anbalagananbu1905
    @anbalagananbu1905 5 ปีที่แล้ว +3

    மண் மணம் என் மனதை மகிழ்வின் எல்லைக்கே கொண்டுசெல்கிறது....!! நீங்க நீண்ட ஆயுலுடன் மன நிம்மதியாய் வாழ இறைவனை வேண்டுகிறேனுங்க ஆத்தா...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி. .Please subscribe our channel.

  • @sugashininm8906
    @sugashininm8906 5 ปีที่แล้ว

    இன்றைக்கு வாழைக்காய் துவரம் செய்தேன் சுவை நன்றாக உள்ளது 😋👌

  • @sarassaras681
    @sarassaras681 5 ปีที่แล้ว

    அருமையான வாழைக்காய் பொரியல் சூப்பர்பாட்டிமா

  • @hariiyyappan1046
    @hariiyyappan1046 4 ปีที่แล้ว +2

    My fav food.enga veetula adikadi valaikai puttu than vaipom.enga ooru nagercoil

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      அப்படியா மா. சந்தோசம்.

  • @vinnarasuvijay9416
    @vinnarasuvijay9416 4 ปีที่แล้ว

    அக்கா, நானும் திருநெல்வேலி தான். நீங்க சொன்ன மாதிரி கல்யாண வீட்டுல அவியல் ரொம்ப குறைஞ்சுட்டு, எனக்கு ரொம்ப பிடிக்கும் அவியல், ஏதோ வாழைக்காய் புட்டு சொல்றீங்க தயவுசெய்து அதை மொதல்ல எனக்காக செய்து காட்டுங்க

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      கண்டிப்பா . உங்கள் அன்புக்கு நன்றி.

  • @b.shivakumarkumar7835
    @b.shivakumarkumar7835 4 ปีที่แล้ว

    Thuvaram enpadal thuvaram paruppu poduveergalo endru ninaithen marrapadi superaga ulladu thangal samayal + conversation + thangal superana gramam . Thany you .

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 2 ปีที่แล้ว

    அருமை அம்மா 👍🏼👌👌👌

  • @rathinamganapathyraja199
    @rathinamganapathyraja199 2 ปีที่แล้ว

    பெரியம்மா வாழைக்காய்தோவரம்சுப்பர்

  • @கடன்தள்ளுபடி
    @கடன்தள்ளுபடி 4 ปีที่แล้ว +1

    அருமை அக்கா & அம்மா !!🙏🙏🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      அன்புக்கு நன்றி.

  • @ashascott429
    @ashascott429 5 ปีที่แล้ว +3

    Super amma. Palaya samayal murai ninaivu paduthiyatharku nanti amma. Unkal sirippu arumai ma...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  • @roshanraj9236
    @roshanraj9236 3 ปีที่แล้ว

    Viraguaduppu, manpaanai, ammila masal super ah tan irukkum,

  • @thangamkhiiabiakka4585
    @thangamkhiiabiakka4585 4 ปีที่แล้ว

    Super ma meega arumaiyana samaiyal

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @sashu9029
    @sashu9029 4 ปีที่แล้ว

    Sariya sonninge.. Tamil authentic samayal and veggies alinchu poikiddu irrukku. Ella hotelsillum carrot, beans, koosu etc.

  • @qatardoha2740
    @qatardoha2740 5 ปีที่แล้ว

    உரலில் இடித்து போட்டால் நல்லாருக்கும் பாட்டியம்மா சமையல் சிறப்பு

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @vimalaraju5370
    @vimalaraju5370 4 ปีที่แล้ว

    Perimma smile sweet. Vellandhi.

  • @chithrasuresh3427
    @chithrasuresh3427 5 ปีที่แล้ว +3

    Periyammavukkum akkavukum vanakkom we are your great fan from Kerala🌴🌴🌴

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.

  • @ShameemsKitchenCookingchannel
    @ShameemsKitchenCookingchannel 5 ปีที่แล้ว +3

    Village nah summa wa...right guys😊👍💓

  • @estherreubanmissionary831
    @estherreubanmissionary831 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை.இப்பவே சாப்பிட ஆசை.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மா.

  • @pakshirajan5025
    @pakshirajan5025 3 ปีที่แล้ว

    வாழைக்காய் புட்டு செய்யும் முறை பதிவு போடுங்கள் பெரியம்மா

  • @hemalathakandasamy7548
    @hemalathakandasamy7548 5 ปีที่แล้ว

    நெல்லை சமையல் சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி.

  • @rathnakumar920
    @rathnakumar920 5 ปีที่แล้ว +1

    Super...enga ooru dish ithu...nagercoil spl...wow

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றி மா. Please subscribe our channel.

    • @alliswell5347
      @alliswell5347 4 ปีที่แล้ว +1

      Her language slang and cooking style resembling Nagercoil only

  • @HemsHome
    @HemsHome 5 ปีที่แล้ว +4

    Ammatchi explanation super... yum yum upload... nice 🤗🤗

  • @renganathanbalasaraswathi4481
    @renganathanbalasaraswathi4481 ปีที่แล้ว

    Super grand mom!

  • @chandrabagavathy8302
    @chandrabagavathy8302 3 ปีที่แล้ว

    Signature dish of Tirunellveli

  • @ramamahesh8069
    @ramamahesh8069 2 ปีที่แล้ว

    Super 👌

  • @rajeshwariarumugam2799
    @rajeshwariarumugam2799 5 ปีที่แล้ว

    Arumai super

  • @revathi48
    @revathi48 4 ปีที่แล้ว

    ஏன் அந்த அக்காவும் சாப்பிடலாமே. தனியாஏ அம்மா சாப்பிடறாங்களே.,! நல்ல சமையல் வாழைக்காய்த்துவரம்.

  • @dinakaranjeyasinghjdk6654
    @dinakaranjeyasinghjdk6654 5 ปีที่แล้ว

    வேற லெவல்

  • @balasrid6846
    @balasrid6846 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.பெரியம்மா எங் வீட்டுக்கு வந்துடுங்க..

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 5 ปีที่แล้ว

    சூப்பர் சமையல்

  • @suryap9403
    @suryap9403 3 ปีที่แล้ว

    Patti enaku rompaputikum unka siripu. Samayal

  • @uthaisankar5893
    @uthaisankar5893 4 ปีที่แล้ว

    Hii Akka vazhakkai avicha thanniya enna panuvinga,atha avichi thanniya vadichita sathu irukuma?Na Paati Ku roomba periya Fan akka ,enaku unga viedios ellame roomba pidikum,

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      தண்ணீயை வடிக்கத்தான் செய்ய வேண்டும். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @pramessethu2905
    @pramessethu2905 3 ปีที่แล้ว

    Super sister...

  • @maranfun
    @maranfun 5 ปีที่แล้ว

    Nice recipe

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      நன்றி மா.. Please subscribe our channel.

  • @kamatchib9563
    @kamatchib9563 5 ปีที่แล้ว +1

    அம்மாச்சி👍

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 ปีที่แล้ว

    அருமை அம்மா.

  • @Swajohchannel
    @Swajohchannel 5 ปีที่แล้ว

    Loved the video .... Nalla irku 😄😄😄😄😄😄😄😄

  • @kannansarmila8209
    @kannansarmila8209 5 ปีที่แล้ว

    Super paatti amma nice akka

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி மா.

  • @rameshkumarrajendaran1389
    @rameshkumarrajendaran1389 5 ปีที่แล้ว +1

    Super sister

  • @ssubha7355
    @ssubha7355 5 ปีที่แล้ว +1

    Super

  • @rahmanrahman7076
    @rahmanrahman7076 5 ปีที่แล้ว +1

    Super recipe akka , patti...kambu ,ragi innum thaniya recipes seithu kattungal plz.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      நன்றி. கண்டிப்பா போடுறோம்.

  • @kandabalavigneshb6414
    @kandabalavigneshb6414 4 ปีที่แล้ว +3

    "Thavasipulla" 😁😁 akmark tirunelveli slang.... Any knows the meaning?

  • @mathiarumugam5968
    @mathiarumugam5968 5 ปีที่แล้ว

    Wow nice love u all and samayal

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 5 ปีที่แล้ว

    Super periamma 👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @selvasudhas4854
    @selvasudhas4854 5 ปีที่แล้ว

    Semma patti awesome 😋😋

  • @leprimetalkies
    @leprimetalkies 5 ปีที่แล้ว

    super aachi semma 👏👏👏👏

  • @sundarrajkumar3664
    @sundarrajkumar3664 5 ปีที่แล้ว

    Nice

  • @rasheedmars
    @rasheedmars 5 ปีที่แล้ว +2

    Unga video laye idhu tha top Tucker. Perima neeraya pesi irukanga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @makeshwarisankaramoorthi2037
    @makeshwarisankaramoorthi2037 4 ปีที่แล้ว

    Avunga super a irukenga

  • @razimyazer5791
    @razimyazer5791 5 ปีที่แล้ว

    Valthukal sokothari

  • @rranjinirrranjinir5042
    @rranjinirrranjinir5042 5 ปีที่แล้ว

    Super nice

  • @meetmanoj
    @meetmanoj 5 ปีที่แล้ว

    Ammi ilana mixi use pannalama

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      பயன் படுத்தலாம் நன்றி.

  • @ananthig7817
    @ananthig7817 5 ปีที่แล้ว

    Paakavae romba nalla irrukudu akka

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ரொமப நன்றி மா.

    • @ananthig7817
      @ananthig7817 5 ปีที่แล้ว

      @@NellaiVillageFood today tried tis recipe, taste super akka

  • @karthigap5772
    @karthigap5772 5 ปีที่แล้ว

    super all recipe akka but pregency time la enna sapudu sapitalam video podunga pls akka

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      கண்டிப்பா மா. நன்றி மா..

  • @sankaranarayananas3858
    @sankaranarayananas3858 4 ปีที่แล้ว

    Salt add pannuma vendama..

  • @s.b.bharanivelaneggs9323
    @s.b.bharanivelaneggs9323 5 ปีที่แล้ว

    Super Akka 💝👌👍👏

  • @abirami8131
    @abirami8131 4 ปีที่แล้ว +1

    இதேத் தான்‌‌கேரளத்துல வாழைக்காய் தோரன்னு சொல்றாங்க... அங்க காய்ஞ்ச மிளகாய் பதிலா பச்ச மிளகாய் போடுறாங்க

  • @Cheffroz
    @Cheffroz 5 ปีที่แล้ว

    Super பாட்டி.

  • @manoharmuniyandi9478
    @manoharmuniyandi9478 5 ปีที่แล้ว

    Super amma

  • @AshokKumar-pg9js
    @AshokKumar-pg9js 5 ปีที่แล้ว +5

    அம்மாச்சி எனக்கு இனிப்பு பலகாரம் செஞ்சு காட்டுங்களே ப்ளீஸ்

  • @hemalathakandasamy7548
    @hemalathakandasamy7548 5 ปีที่แล้ว

    நெல்லை சாம்பார் போடுங்க அக்கா

  • @josephfernando7035
    @josephfernando7035 4 ปีที่แล้ว

    👌👌👍👍🙏🏽🙏🏽🙏🏽😋

  • @karthikshanmuga1925
    @karthikshanmuga1925 5 ปีที่แล้ว

    Super patti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மா. Please subscribe our channel.

  • @palduraipaldurai612
    @palduraipaldurai612 5 ปีที่แล้ว

    super achi

  • @sofee1512
    @sofee1512 4 ปีที่แล้ว

    பெரியம்மா அக்கா 🥀🌹🌷

  • @abiabi1856
    @abiabi1856 5 ปีที่แล้ว

    super paatimma dheepavali sweet ressipe podunga please

  • @dhivyaselvaraj7572
    @dhivyaselvaraj7572 5 ปีที่แล้ว +1

    Ammachiye senju avangle sapdranga nenga seinga avanga sapdatum

  • @nalinpk
    @nalinpk 5 ปีที่แล้ว

    Thank you !!

  • @karthickraja5314
    @karthickraja5314 5 ปีที่แล้ว

    Rompa santhosam mam, enga aachi gnapagam varuthu, namma oora rompa miss panren. Namma ooru kalayana veetu katharikai kootu recepie poda mudiuma pls

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மா.கண்டிப்பா போடுறோம்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      Please subscribe our channel.

  • @devimarimuthu9279
    @devimarimuthu9279 5 ปีที่แล้ว

    Aachi ma super ma 😋

  • @msathiyaraj2902
    @msathiyaraj2902 5 ปีที่แล้ว

    😋😋😋 super patti ma 😍😍😍
    ...

  • @padmam3553
    @padmam3553 4 ปีที่แล้ว

    Neenga yentha ooru nu sollunga akka please

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      எங்களுக்கு திருநெல்வேலி மா.

    • @padmam3553
      @padmam3553 4 ปีที่แล้ว

      Yennoda aachi ooru palaiya Pettai than akka yenakku Rajapalayam..ungaloda samaiyal yellame Naa follow panren akka.. suuuuppppeeerrr suuuuppppeeerrr suuuuppppeeerrr suuuuppppeeerrr suuuuppppeeerrr suuuuppppeeerrr suuuuppppeeerrr suuuuppppeeerrr suuuuppppeeerrr suuuuppppeeerrr suuuuppppeeerrr

    • @padmam3553
      @padmam3553 4 ปีที่แล้ว

      @@NellaiVillageFood ungaloda samaiyal yellame yena aachi Kai pakkuvam appadiye erukku akka

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மா.

  • @sukumarans588
    @sukumarans588 5 ปีที่แล้ว

    வாழைக்காய் பிஞ்சு மட்டுமே உபயோகிக்க வேண்டும். அதுவும் கதலி வாழையாக இருந்தால் நல்லது. முற்றிய காய்கள் அவிக்கும் போது குழைந்து விடும்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      கருத்துக்கு நன்றி.

  • @akshiv.a.k7821
    @akshiv.a.k7821 5 ปีที่แล้ว

    Kanyakumari'a neenga

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 4 ปีที่แล้ว

    பெரியம்மாஉங்கவீடுஊர்சூப்பராஇருக்குமனதுக்குசந்தோசம்

  • @elangoelango1444
    @elangoelango1444 5 ปีที่แล้ว

    கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு

  • @senthilkarunanithi5864
    @senthilkarunanithi5864 5 ปีที่แล้ว +2

    அவியல் செய்யவும்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      கண்டிப்பா போடுறோம். மா. நன்றி.

  • @makeshwarisankaramoorthi2037
    @makeshwarisankaramoorthi2037 4 ปีที่แล้ว

    Ammachiya meet pana varala ma

  • @brahanrocksvlogs852
    @brahanrocksvlogs852 5 ปีที่แล้ว +2

    Achiya konjam sathama pesa sollunga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      சரி செய்கிறோம். நன்றி.

  • @meetmanoj
    @meetmanoj 5 ปีที่แล้ว

    Unnga name sollunga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      சின்னம்மா பாட்டி. நன்றி.

  • @devamoshi12
    @devamoshi12 4 ปีที่แล้ว

    Pundu serkalama

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      சேர்க்கலாாம் மா.

  • @jeyajothijegadeesan3629
    @jeyajothijegadeesan3629 5 ปีที่แล้ว

    Paatti vayasu

  • @sundarim4087
    @sundarim4087 3 ปีที่แล้ว

    Super amma

  • @kamalykarunagaran6253
    @kamalykarunagaran6253 4 ปีที่แล้ว

    Super

  • @maraiammal506
    @maraiammal506 4 ปีที่แล้ว

    Super