#162

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025
  • #paamaalaihal #hymns #justus #gospelsong #christiansong #choir #church #harmony #christmas #carol #advent
    பாமாலை: 73
    Meter: 8 7 8 7 7 7
    Tune: Irby
    Vocals: Yusthu (all parts)
    Recorded & Mixed: Handel Studios
    Listen to all our songs to www.paamaalaihal.chordiels.com
    Like, comment, share and subscribe to / paamaalaihalthamil
    1. ராஜன் தாவீதூரிலுள்ள
    மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
    கன்னி மாதா பாலன் தன்னை
    முன்னணையில் வைத்தாரே
    மாதா மரியம்மாள்தான்
    பாலன் இயேசு கிறிஸ்துதான்.
    2. வானம் விட்டுப் பூமி வந்தார்,
    மா கர்த்தாதி கர்த்தரே,
    அவர் வீடோமாட்டுக்கொட்டில்,
    தொட்டிலோ முன்னணையே,
    ஏழையோடு ஏழையாய்
    வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்.
    3. ஏழையான மாதாவுக்கு
    பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
    பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
    பெற்றோர்க்கு அடங்கினார்
    அவர்போல் கீழ்ப்படிவோம்
    சாந்தத்தோடு நடப்போம்.
    4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
    பாலனாக வளர்ந்தார்
    பலவீன மாந்தன்போல
    துன்பம் துக்கம் சகித்தார்
    இன்ப துன்ப நாளிலும்
    துணைசெய்வார் நமக்கும்.
    5. நம்மை மீட்ட நேசர்தம்மை
    கண்ணால் கண்டு களிப்போம்
    அவர்தாமே மோக்ஷ லோக
    நாதர் என்று அறிவோம்
    பாலரை அன்பாகவே
    தம்மிடத்தில் சேர்ப்பாரே.
    6. மாட்டுத் தொழுவத்திலல்ல
    தெய்வ ஆசனத்திலும்
    ஏழைக்கோலமாக அல்ல
    ராஜ கிரீடம் சூடியும்
    மீட்பர் வீற்றிருக்கின்றார்,
    பாலர் சூழ்ந்து போற்றுவார்.

ความคิดเห็น • 17

  • @felixbenu6898
    @felixbenu6898 3 ปีที่แล้ว +3

    Please I'm your 1st views post
    களிகூரு சீயோனே
    ஓ மகிழ் எருசலேம்!
    சமாதான கர்த்தராம்
    உன் ராசா வருகிறார்.
    களிகூரு சீயோனே
    ஓ மகிழ் எருசலேம்!
    ஓசியன்னா தாவீதின்
    மைந்தனே நீர் வாழ்கவே!
    உம்முடைய நித்திய
    ராச்சியத்தைஸ்தாபியும்.
    ஓசியன்னா தாவீதின்
    மைந்தனே நீர் வாழ்கவே!
    ஓசியன்னா ராசாவே
    வாழ்க தேவ மைந்தனே!
    சாந்தமுள்ள உமது
    செங்கோல் என்றும் ஆளவும்
    ஓசியன்னா ராசாவே
    வாழ்க தேவ மைந்தனே!

  • @martinpmaniputhenpurackal
    @martinpmaniputhenpurackal 3 ปีที่แล้ว +2

    Without this hymn no Xmas, Excellent
    God Bless

  • @my000you
    @my000you 3 ปีที่แล้ว +1

    Amen...Maranatha 🙏🏻🙏🏻

  • @mizpahcaroline9139
    @mizpahcaroline9139 3 ปีที่แล้ว +2

    Super chithappa🥰🥰....

  • @bancrassamuel7649
    @bancrassamuel7649 3 ปีที่แล้ว

    Amen, hallelujah ❤️ and let's be Celebrating to Birth of Jesus Christ right now...

  • @lawrencejosephjebarathinam2596
    @lawrencejosephjebarathinam2596 3 ปีที่แล้ว

    Nice hymn bro. Superb singing. Pleasant and essy tune.

  • @jpjbrothers956
    @jpjbrothers956 3 ปีที่แล้ว

    Happy Christmas yusthu anna

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 3 ปีที่แล้ว

    So beautiful to listen on Christmas season🎄🎄

  • @livingstonjebaraj207
    @livingstonjebaraj207 3 ปีที่แล้ว

    Good singing...

  • @alexzander5339
    @alexzander5339 3 ปีที่แล้ว +2

    In Christmas season my favourite hymn

  • @jenis5347
    @jenis5347 3 ปีที่แล้ว

    Very nice anna, without beats it will more beautiful anna, plz put our hymns by using piano only, that was most beautiful compare with this.......

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 ปีที่แล้ว +1

    Maatha mariyammal, is that CSI (Protestant)we indirectly worshipping Romans Catholic 🧐🧐🧐

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 2 ปีที่แล้ว

      மாதா என்றால் தாய் என்று தமிழில் அர்த்தம். இன்னொரு அர்த்தம் இந்துக்கள் வழிபடும் பார்வதி.

    • @GIFT19JOY23
      @GIFT19JOY23 2 ปีที่แล้ว

      @@isaacdinaharan7717 Issac beliver, தெய்வம் / கடவுள் என்று கிரித்தவர்கள் சொல்லலாமா??
      We accepted LORD Jesus Christ.
      புற மதஸ்தர்கள் ;
      அவர்கள் இயேசு கிறிஸ்து என்று சும்மா கூட சொல்ல மாட்டார்கள்,
      ஆனால் Christians சும்மா பேசும் போது கூட
      கடவுள் பாத்துப்பாரு,
      தெய்வம்
      என்று அந்நிய தெய்வத்தை மறைமுகமாக தங்கள் வாயால் அறிக்கை செய்கிறார்கள்
      அப்டி சொன்னால்,
      எல்லாத்துக்கும் உடன்பட்டால் அவர்களுக்கும் - கர்த்தருடைய பிள்ளைகும் என்ன வித்தியாசம்🤔
      As a Christian LORD Jesus Christ only we use JESUS Name before Other People. 🙏🙏🙏🙏🙏🙏

    • @Jebastin12
      @Jebastin12 2 หลายเดือนก่อน

      Mary.. was GOD's mother ...no where in Bible she was dishonoured by GOD! She is Blessed among all women in world...that's y stil humans are blessing her .don't forget her sacrifice towards GOD JESUS

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 3 ปีที่แล้ว

    😍😍😍😍

  • @karthickr1308
    @karthickr1308 3 ปีที่แล้ว +2

    There's a request : could you please send your mail id for some clarification regarding instrumentals. Amen