அசாணி ஒரு நல்ல பிள்ளை தான் வறுமையிலும் வறுமை தான் மலையகம் என்பது.. இன்றும் அசாணி உலக அளவில் பெருமை தான்.. ஆனால் அது நீடிக்க வேண்டும். ஏன் என்றால்/ஒரு சிலர் தப்பான கருத்து போட வேண்டாம். இந்த சின்ன வயதில் இப்படி ஒரு புத்தியுடன் செயல் படுவது ரொம்ப நல்லது....... அதனால் அவள் ஆரம்பத்தில் படித்த ஸ்கூல் அவர்கள் கொடுத்த மதிப்பு மரியாதை என்பதை அஷானி மரக்க கூடாது... அந்த நயாபாண தோட்டம் மக்கள் அதேபோல் எத்தனை தோட்டம் மக்கள் இவளுக்காக பாராட்டி வேலைக்கு போய் வந்தும் கூட டிவி பக்கத்தில் இருப்பதை கண்டோம். மலையகம் என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள் நமது ஒரு சில தமிழ் மக்கள். ஆனாலும் அப்படி எதையும் யோசிக்க வேண்டாம். பொதுவாக மலையகத்தில் தான் அதிகம் மக்கள் படிப்பு இருக்கு. அஷானி கில்மிஷா இரண்டு பேரும் ஒன்று தான். யாழ்ப்பாணம் மலையகம் என்பது கிடையாது. எல்லாம் தமிழ் மக்கள் தான் என்பதை சிலர் தெரிந்து கொள்ள வேண்டும்...
வாழ்த்துக்கள் அசானிக்கு ❤ ஒரு இனத்தின் பெருமை கெடுவது அதே இனத்தால்தான் .இந்த சகோதரி என்ன சாதித்துவிட்டால் என்ற பட்சாதாபமான பல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.இதுவரை காலம் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று பல வெற்றிகளை கண்டிருக்கலாம்.ஆனால் " என் மக்களுக்காக வந்திருக்கின்றேன்" என்று எவரும் சொல்லி பார்த்ததில்லை . சரியான பயிற்ச்சி இல்லாத போதும் ஏதோ ஒன்றை தனக்கான திறமை வெளிப்படுத்தி சாதித்து விட வேண்டும் என்று தன் சமூகத்தின் ஒத்துழைப்போடு தன்னால் இயன்றதை செய்தாள். ஆனால் வயதிற்க்கு அப்பாட்பட்டதை செய்து விட்டாள்.ஆனால் என்ன வண்மமோ தெரியாது இந்த சின்ன பிள்ளை மீது சிலருக்கு. வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லையே . அநியாயமான விடயங்களை செய்யாமலிருந்தால் போதும். நம் சமூகம் ஒரு நல்ல மாற்றத்தை காணும்போது அதனை கொண்டாட வேண்டும். ஆசிய ரீதியில் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று வந்த சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்🎉
16:24 விமர்சனங்களுக்கு காது கொடுக்க கூடாது... விமர்சனம் என்பது அவனவன் எண்ணங்களை பொறுத்தது... அது பொறாமை அல்லது நல்ல எண்ணங்களாக இருக்கலாம்... தூக்கி எறிந்து விட்டு முன்னேறி போங்கள் அசாணி.... Best wishes கண்ணம்மா 😍
Onrupadu vera thamila? from 🇫🇷எனது கண்களில் கண்ணீர் துளி வருகின்றது கேப்டன் அவர்களின் கம்பீரம் இன்று இல்லாமல் போய் விட்டது இறவன் நல்லவர்களை மிகவும் அதிகமாக சோதிக்கிரான்நா பெருசா கடவுளை வேண்டிக்கிட்டது இல்லை ஆனா கேப்டனுக்காககேப்டன்னை பளிவாங்கியவர்கள் இன்று யாரும் உய்யெரோட இல்லை.அந்த கடவுளுக்கு நன்றி.ஒரே சந்திரன் ஒரே சூரியன் ஒரே கேப்டன் (விஜயகாந்த்)நண்பா, தமிழன் என்று சொல் படம் எவ்வளவு சீக்கிரம் வெளி கொண்டு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டு வாங்க. ஏன்னா என் தலைவர் கேப்டன் அவர்கள் நடித்த கடைசி படம் வெளியாகனும். நீங்க இந்த விசயம் சொன்னவுடனே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நீங்களும் கேப்டன் மாதிரி தமிழ் சினிமாவில் வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வாழ்க கேப்டன்! வளர்க கேப்டன் புகழ்!!
எங்கட செல்ல பிள்ளை அசானி மா🎉🎉🎉🎉🎉நன்றி அசானி செல்லம் 💐💐💐💐💐
அசாணி ஒரு நல்ல பிள்ளை தான் வறுமையிலும் வறுமை தான் மலையகம் என்பது..
இன்றும் அசாணி உலக அளவில் பெருமை தான்..
ஆனால் அது நீடிக்க வேண்டும்.
ஏன் என்றால்/ஒரு சிலர் தப்பான கருத்து போட வேண்டாம்.
இந்த சின்ன வயதில் இப்படி ஒரு புத்தியுடன் செயல் படுவது ரொம்ப நல்லது.......
அதனால் அவள் ஆரம்பத்தில் படித்த ஸ்கூல் அவர்கள் கொடுத்த மதிப்பு மரியாதை என்பதை அஷானி மரக்க கூடாது...
அந்த நயாபாண தோட்டம் மக்கள் அதேபோல் எத்தனை தோட்டம் மக்கள் இவளுக்காக பாராட்டி வேலைக்கு போய் வந்தும் கூட டிவி பக்கத்தில் இருப்பதை கண்டோம்.
மலையகம் என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள் நமது ஒரு சில தமிழ் மக்கள்.
ஆனாலும் அப்படி எதையும் யோசிக்க வேண்டாம்.
பொதுவாக மலையகத்தில் தான் அதிகம் மக்கள் படிப்பு இருக்கு.
அஷானி கில்மிஷா இரண்டு பேரும் ஒன்று தான்.
யாழ்ப்பாணம் மலையகம் என்பது கிடையாது.
எல்லாம் தமிழ் மக்கள் தான் என்பதை சிலர் தெரிந்து கொள்ள வேண்டும்...
தமிழர் தமிழர் தான் வேறுபாடு கிடையாது உங்களுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் அசானிக்கு ❤ ஒரு இனத்தின் பெருமை கெடுவது அதே இனத்தால்தான் .இந்த சகோதரி என்ன சாதித்துவிட்டால் என்ற பட்சாதாபமான பல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.இதுவரை காலம் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று பல வெற்றிகளை கண்டிருக்கலாம்.ஆனால் " என் மக்களுக்காக வந்திருக்கின்றேன்" என்று எவரும் சொல்லி பார்த்ததில்லை . சரியான பயிற்ச்சி இல்லாத போதும் ஏதோ ஒன்றை தனக்கான திறமை வெளிப்படுத்தி சாதித்து விட வேண்டும் என்று தன் சமூகத்தின் ஒத்துழைப்போடு தன்னால் இயன்றதை செய்தாள். ஆனால் வயதிற்க்கு அப்பாட்பட்டதை செய்து விட்டாள்.ஆனால் என்ன வண்மமோ தெரியாது இந்த சின்ன பிள்ளை மீது சிலருக்கு.
வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லையே . அநியாயமான விடயங்களை செய்யாமலிருந்தால் போதும். நம் சமூகம் ஒரு நல்ல மாற்றத்தை காணும்போது அதனை கொண்டாட வேண்டும். ஆசிய ரீதியில் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று வந்த சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்🎉
Yes ungal karuttukku romba romba thanks ❤
16:24 விமர்சனங்களுக்கு காது கொடுக்க கூடாது... விமர்சனம் என்பது அவனவன் எண்ணங்களை பொறுத்தது... அது பொறாமை அல்லது நல்ல எண்ணங்களாக இருக்கலாம்... தூக்கி எறிந்து விட்டு முன்னேறி போங்கள் அசாணி.... Best wishes கண்ணம்மா 😍
நல்ல செய்தி. கருத்து
அசானி சிறுமி தான் ஆனால் ரொம்ப நிதானமாக பேசுகிறார் சரியாக பதிலளிக்கின்றார். வாழ்த்துக்கள் அசானி...
மலைத் தோட்ட தொழிலாழளர்கள்,அவர்களுடைய பிள்ளைகளும் மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏💕
மிகவும் அருமை சகோதரா
அசானியில். நிறைய முன்னேற்றம் தெரிகிறது❤❤❤❤
super ashani pappa veraleval 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
நல்வாழ்த்துக்கள் அசானி
வாழ்த்துகள் அசானி 🎉
Valthukkal challam ❤❤❤❤God bless you challam
Onrupadu vera thamila? from 🇫🇷எனது கண்களில் கண்ணீர் துளி வருகின்றது கேப்டன் அவர்களின் கம்பீரம் இன்று இல்லாமல் போய் விட்டது இறவன் நல்லவர்களை மிகவும் அதிகமாக சோதிக்கிரான்நா பெருசா கடவுளை வேண்டிக்கிட்டது இல்லை ஆனா கேப்டனுக்காககேப்டன்னை பளிவாங்கியவர்கள் இன்று யாரும் உய்யெரோட இல்லை.அந்த கடவுளுக்கு நன்றி.ஒரே சந்திரன் ஒரே சூரியன்
ஒரே கேப்டன் (விஜயகாந்த்)நண்பா, தமிழன் என்று சொல் படம் எவ்வளவு சீக்கிரம் வெளி கொண்டு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டு வாங்க. ஏன்னா என் தலைவர் கேப்டன் அவர்கள் நடித்த கடைசி படம் வெளியாகனும். நீங்க இந்த விசயம் சொன்னவுடனே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நீங்களும் கேப்டன் மாதிரி தமிழ் சினிமாவில் வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வாழ்க கேப்டன்! வளர்க கேப்டன் புகழ்!!
இந்த சிறுவயதில்
என் மக்களுக்காக
என்ற உனது
வார்த்தை
ஞாலத்தில் மாணப்பெரிது
வாழ்த்துக்கள்
அசானி
சூப்பர் சூப்பர்
அசானி 🌹🌹🌹🌹
❤❤❤ அசானியிடம் பேட்டி எடுத்தவிதம் முத்து முத்தாக இருந்தது வாழ்த்துக்கள் தம்பி அருமை அருமை 😊😊😊
வாழ்த்துக்கள் அசானி நயப்பனா தோட்ட தேவதை வாழ்த்துக்கள் அசாணி நயப்பனா தோட்ட குயில் அசானி வாழ்க
❤asanimma❤supara pesirinka❤valththukkal❤
Super ma ashani 🎉❤❤❤❤
அருமை 👍👍❤️
Nice Ashani kitty
பொருளா .உயிரற்றவைதானே பொருள் .அசானியும் அப்பிடியா .ஒரே Happy happy ன்னு சொல்லிகிட்டே இருக்காம விசயங்கள சொன்னா அழகாயிருக்கும் .ஒரே happy happy ....
Super super hasani innum ungal life la uyara en valhukkal chellam ❤ thank you so much thambi
Ashani Good girl ❤❤❤❤
அசானியையிட்டு அவர்
சமூகத்திற்கு நன்மை கிட்டி
யுள்ளது! சுபீட்சக்ஷமான
எதிர்காலமும்!இதற்க்கு சீத
மிழுக்குக்த்தான் நன்றி கூறிவாழ்த்தவேணும்😅
அசானி சரிகமபவில் போட்
டியாளரேதவிர வெற்ரியாளரில்லையே😎
I likeasahani
மகள் அசானி வாழ்த்துக்கள்❤❤❤
Asani vaalthukkal very great🎉
Ashani namma papa eniyum nlladuram pokanam 👍👍👍👍🙏
Enkal kuddy thevathai ashani❤❤❤
வாழ்க வளமுடன் குட்டி ❤
மகள் அசானி நீங்கள்இன்னும்முன்நேறவேண்டும், அந்த முத்தையாமுரளிதரன்போல்இல்லாமல், நன்றியோடு வாழவும்,
I love you ashani ❤
👍🙏🙏🙏 super bro🎉🎉🎉🎉🎉🎉
So sweet darling 😘💕 achieve your goals 💪👌
Congrats asani god bless you valka valamudan❤❤❤🎉🎉
❤❤❤❤❤❤❤superb
Intha thangain muthal padasalai padalai shere seithen.athil perumai patukiren.waalka walamudan
Assaniku வாழ்த்துக்கள்
super pappa🎉🎉
Ashni supar makal
Ashani sister uggal thalami kunam uggalai innum ujarthum
God bless Asahi and all ours brorherhoods
வாழ்த்துக்கள் அசானி
Vandha waliya.marakkatha.paappa
❤❤❤❤❤❤
அசானியால முதலாமிடத்
திற்க்கு வரமுடியவில்லை
இரண்டாவது மூன்றாவது
இடத்துக்காவது வரமுடியா
மப்போச்சே??😅
நிகழ்ச்சியில் தெரிவாகவே இல்லையே 🤣🤣
Good asani god bless you
இந்த சின்ன பொண்ண வெச்சி இவ்வளவு குடையிரியெ அப்பா! கேக்க வேன்டிய கேள்விகள மட்டும் கேலப்பா 😂😂😂
சில
We are waiting for Canada 🍁
See lot of improvement and maturity
😊😊
😅
Congratulations ashani 🎉
❤❤❤❤❤❤ ashani ❤❤❤
வாழ்த்துக்கள் தங்கை. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu India.
❤❤
Congratulations maa❤
Hianna
🇮🇳and 🇱🇰leaders are trying something different
Thanks
Bro oru interview edukum poluthu konjam matured aha kelvi kelu theriyalana vidu
ஸகானா அக்காவையும் குகன்அண்ணா வையும் மரந்திடாதிங்க pleas. Place
Kilmeshavum Malayalam vanthal nanraka erkkum
Kilmesha patte oru varththai kedda ellaye
WHY NOT ASK JEEVAN OR MANO FOR HELP?NAYAPANA ESTATE.
Ovara adada asani
Babi girl eanipdi oru buththi?
Assai.you.open.your
TH-cam.channel
❤❤❤❤❤❤
❤❤❤❤
❤