Begger Prank|பிச்சைக்காரன் Prank with Ungal Kuttipuli|உங்கள் குட்டிபுலி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025

ความคิดเห็น • 599

  • @Humanit-zz2oy
    @Humanit-zz2oy 2 ปีที่แล้ว +16

    Super குட்டிப் புலி😂😂😂நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @arputhakiruba505
    @arputhakiruba505 2 ปีที่แล้ว +26

    குட்டிப்புலி வேற லெவல் காமெடி...... வாழ்த்துக்கள்

  • @ameeraali100
    @ameeraali100 2 ปีที่แล้ว +4

    விரைவில் குட்டி புலியை திரையில் காணலாம் சூப்பர் பிச்சைக்காரரே

  • @Sundaram-xp9wy
    @Sundaram-xp9wy 6 หลายเดือนก่อน +3

    குட்டி புலி. சூப்பர் கலக்கலோகலக்கல் வாழ்த்துக்கள் வளர்க

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv หลายเดือนก่อน +1

    குட்டிப்புலி சகோதரர் உங்கள் நடிப்பு பிரமாதம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 หลายเดือนก่อน +1

    வெள்ளி திரையில் மின்ன குட்டி புலிக்கு வாழ்த்துக்கள் ❤❤

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 ปีที่แล้ว +66

    அனைவரையும் கவரும் காமெடியனாக வரும் காலம் அருகில் தோழா ! அருமை !

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 10 หลายเดือนก่อน +2

    உண்மையாகவே ரத்த கண்ணீர் எம் ஆர் ராதா போலே உள்ள வெள்ளி திரையில் முயற்சி செய்யவும்😂🎉😂❤❤🎉🎉😂❤

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z 2 หลายเดือนก่อน +2

    வருங்கால சூப்பர் ஸ்டார் வாழ்த்துக்கள் வளர்க தலைவா❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandr8121
    @anandr8121 ปีที่แล้ว +1

    , சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ப்ரோ😅😅😅

  • @vasanthkannan6060
    @vasanthkannan6060 2 ปีที่แล้ว +1

    😂😂 ஊர்ல இருந்தா வருவாங்க... பிச்ச காரங்களுக்கு எதுமா ஊரு 😂😂😂ultimate uhhh

  • @GaneshLingam-n2j
    @GaneshLingam-n2j 10 หลายเดือนก่อน +1

    தம்பி குட்டிப்புலி ஒருதடவை இலங்கைக்கு வாங்கள் அருமை வாழ்த்துக்கள் நன்றி ❤❤

  • @ticohariff419
    @ticohariff419 2 ปีที่แล้ว +1

    இவர் தான் அரசாங்க வேலை வேண்டி இடைவிடாது முயற்சி செய்பவர்...

  • @Habeebrahman-jj6ns
    @Habeebrahman-jj6ns 6 หลายเดือนก่อน +1

    தம்பி super👏🏻👏🏻👏🏻👏🏻உங்க நிகழ்ச்சி பார்க்கும் கவலை மறந்து மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @R.karunakaranKaran-yo9oe
    @R.karunakaranKaran-yo9oe ปีที่แล้ว +4

    குட்டி புலி அண்ணன் சூப்பர் ❤😂😊

  • @harishs810
    @harishs810 2 ปีที่แล้ว +2

    Puli ku naye patha payama ah 😂😂😂💥💥💥

  • @villageyoutubefact9611
    @villageyoutubefact9611 2 ปีที่แล้ว +75

    அறிவாளி குட்டி புலி... கண்டிப்பா உங்களை தேடி சினிமா வாய்ப்பு வரும்.. 👍👍👍

    • @thedesigner21
      @thedesigner21 2 หลายเดือนก่อน

      Ya he acted in film.....

  • @IstiyakAhmedAhmed-n6u
    @IstiyakAhmedAhmed-n6u 15 วันที่ผ่านมา +1

    அருமையான காமெடியாக இருந்த து🎉🎉🎉🎉🎉🎉🎉🎉,

  • @User-sdj5
    @User-sdj5 2 ปีที่แล้ว +5

    திறமையான புலி .படங்களிலும் வரவேண்டும் உங்களது நடப்பு திறமை புலிகேசி.

  • @nethajil8385
    @nethajil8385 2 ปีที่แล้ว +7

    தம்பி குட்டி புலி நீ வேற லெவல் ஐயா இந்த அண்ணனோட சப்போர்ட் உனக்கு எப்பவும் இருக்கும் மதுரைக்காரர்

    • @Positivemindset251
      @Positivemindset251 2 ปีที่แล้ว

      நம்ம மதுரை பாசக்கார பூமி
      என்றும் அன்புடன்
      தேனிக்காரன்

  • @jeenathjeenath8891
    @jeenathjeenath8891 2 ปีที่แล้ว +143

    🙏குட்டி புலி 👍 நீங்க ஏன் சினிமாவில் நடிக்க கூடாது குட்டி புலி உங்க வீடியோ 🌟 காமெடி எல்லாமே சூப்பர் 🔥

    • @kaviarasan8856
      @kaviarasan8856 2 ปีที่แล้ว +2

      Boomer uncle

    • @saisiva2554
      @saisiva2554 2 ปีที่แล้ว

      சூப்பர் குட்டிப் புலி🙏🏼🙏🏼❤❤

  • @BincyWorld
    @BincyWorld 2 ปีที่แล้ว +12

    കുട്ടി പുലി 🐅🐅🐅🐅supperr love from kerala fan

  • @Bussid_lover_60
    @Bussid_lover_60 2 ปีที่แล้ว +46

    அடிக்கடி வரும் அரிப்பு என்னால் நிறுத்த முடிவு சிரிப்பு. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @evin9892
    @evin9892 ปีที่แล้ว +2

    Anna nan ungaloda bigggggg fan ❤❤❤❤ enga orru kadamparai

  • @Rx135yama
    @Rx135yama 2 ปีที่แล้ว +70

    தலைவரே நீங்க வேற level தலைவரே

  • @RajiRaji-ee8uw
    @RajiRaji-ee8uw 2 ปีที่แล้ว +2

    குட்டி புலி நீங்கள் வேற மாதிரி கலக்கல் காமெடி

  • @akashwaran28
    @akashwaran28 2 ปีที่แล้ว +6

    கடவாசல் குறுக்கு ரோட்டுல பார்த்தேன் bro உங்களை bike ல வந்து இரங்கும்போதே ஏதோ சம்பவம் இருக்குனு 🤣🤣🤣

  • @ramasamyrajendran1249
    @ramasamyrajendran1249 2 ปีที่แล้ว +3

    very Super,
    செம காமெடி. இந்த நகைச்சுவை சக்கரவர்த்தி குட்டிப்புலி பல்லாண்டு வாழ்க.

  • @nisababy4798
    @nisababy4798 2 ปีที่แล้ว +47

    அண்ணா சிரிப்ப அடக்க முடியல 👍👍👍👍வாழ்த்துக்கள்

  • @rajarajaraja1540
    @rajarajaraja1540 2 ปีที่แล้ว +480

    வெள்ளித்திரையில் எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது முயற்சி செய்யுங்கள் தம்பி all the best

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 ปีที่แล้ว +2

    VERY FUNNY Kutty PULI.மிகவும் ஆக்ரோஷமான புலி.கனடாவில் இருந்து

  • @vichuvichu8932
    @vichuvichu8932 2 ปีที่แล้ว +1

    Altimet leval super leval pakka leval comedy brother super super I'm tamil nadu indira nagar s valappady salem Anniyan

  • @arivuarivu155
    @arivuarivu155 2 ปีที่แล้ว +3

    Super Thambi kutty Puli valthukkal

  • @suthasakthivel4786
    @suthasakthivel4786 2 ปีที่แล้ว +15

    அருமை குட்டி புலி✌️✌️✌️🌹🌹

  • @RajKumar-xw5bt
    @RajKumar-xw5bt 2 ปีที่แล้ว +10

    Intha video viral aga valthukkal😍😘🤗

  • @muruganmurugan1043
    @muruganmurugan1043 2 ปีที่แล้ว +100

    தல என்னால சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😂😂😂

  • @SenthilKumar-co6bg
    @SenthilKumar-co6bg 2 ปีที่แล้ว +5

    குட்டிபுலி தம்பி. வாழ்த்துக்கள். நன்றி. உங்கள் Performance. Supb. என் கவலையை மறந்து சிரிக்கிறேன்

  • @johnsony1795
    @johnsony1795 2 ปีที่แล้ว +19

    குட்டி புலி சூப்பர் வேற லெவல் பிச்சைக்கார வேஷம் மிகப் பொருத்தம் சூப்பர் 🥰🥰🥰🥰👍

  • @saipavi8883
    @saipavi8883 2 ปีที่แล้ว +96

    என்னால சிரிப்பா 😂நிறுத்த முடியல 🔥👍🏻😂

  • @sethudeva6635
    @sethudeva6635 2 ปีที่แล้ว +11

    😍💪அண்ணா உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பிக அண்ணா 💯♥️

  • @malickviews6200
    @malickviews6200 2 ปีที่แล้ว +1

    Ithukulam thani thairiyam venum super kutty puli

  • @anandr4193
    @anandr4193 2 ปีที่แล้ว +22

    நல்ல நடிப்பு குட்டி புலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sindhumurugan1339
    @sindhumurugan1339 2 ปีที่แล้ว +2

    இவ கெடக்குற பிச்சைக்கார பையலுக்கு தர்ம பிரபு சூப்பர் ப்ரோ🥰😍🥰 கண்டிப்பாக உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்

  • @sarosaro7085
    @sarosaro7085 2 ปีที่แล้ว

    Ana kutty puli neeyum ninne aalu illa pecchu thirame rombave irukku kushumbu koode😍😍😍😊😊😊🥰🥰🥰🥰🥰

  • @tsrameshkannan744
    @tsrameshkannan744 ปีที่แล้ว +2

    Vaalthukkal bro sema

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 ปีที่แล้ว +2

    எல்லா கெட்டப் இந்த கெட்டப் ரொம்ப சூப்பர் குட்டி புலி தினேஷ்

  • @pandi6046
    @pandi6046 2 ปีที่แล้ว +2

    தம்பிசூப்பர்👍👌👌👌

  • @cscA-cc1hd
    @cscA-cc1hd 2 ปีที่แล้ว +5

    Super kutti pulli Anna❤️❤️❤️cinema la ongalq sikiram pakkanum engal asai❤️❤️❤️👍👍❤️❤️

  • @baby3323
    @baby3323 2 ปีที่แล้ว +37

    மிகவும் அருமை தம்பி மெம்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️♥️

  • @kadharnisharoshan9878
    @kadharnisharoshan9878 2 ปีที่แล้ว +1

    Subbu ne ethukuya angayum ingayum alaiyura😂😂😂😂

  • @villagefoodcommunity
    @villagefoodcommunity 2 ปีที่แล้ว +2

    அருமை குட்டிபுலி சகோ ❤️❤️❤️

  • @vijaymani9258
    @vijaymani9258 2 ปีที่แล้ว

    Super குட்டி புலி

  • @anandrajthanimalai6902
    @anandrajthanimalai6902 2 ปีที่แล้ว +13

    Love you da tambi from malaysia 🖤🌹🇲🇾

  • @kavithaselvam8340
    @kavithaselvam8340 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை தங்கம்😅😅😅

  • @HallsEas
    @HallsEas 2 วันที่ผ่านมา

    😂😂😂😂 ஐயோ முடியல யூடியூப் காமெடி சொல்லுங்க சூப்பர் குட்டி புலி

  • @lovelysenthil2678
    @lovelysenthil2678 2 ปีที่แล้ว +5

    Super anna... Vera Lavel fun ...😂😂😂😂😂

  • @mathiajith4417
    @mathiajith4417 2 ปีที่แล้ว +3

    Nee Really talented person"" kutti puli"""

  • @villageyoutubefact9611
    @villageyoutubefact9611 2 ปีที่แล้ว +14

    அருமையான திறமை குட்டி.. சரியான இயக்கம் இருந்தால்.. இவர் லெவல் வேற 👍👍.. இன்னும் இயக்கம் நல்லா இருந்தா.. வீடியோ ட்ரெண்ட்டிங் தான் 👍👍

  • @mouleewarner6999
    @mouleewarner6999 2 ปีที่แล้ว +2

    குட்டிப் புளி நீங்கள் வேற லெவல்

  • @sssvragam
    @sssvragam 2 ปีที่แล้ว +46

    இந்த தம்பிக்கு அனைவரும் ஆதரவு குடுங்க அன்பு உறவுகளே

  • @killer_ajith_5451
    @killer_ajith_5451 2 ปีที่แล้ว +33

    Vera level fun bro 😂😂😂

  • @villantamil1414
    @villantamil1414 ปีที่แล้ว +1

    அண்ணா வேற லெவல் குட்டி புலி அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @elangovan1951
    @elangovan1951 2 ปีที่แล้ว +3

    Vera level bro kandipa sekkrama ungala tamil movie la pakkanum 🥰🥰🥰🥰🥰

  • @mjayakumar166
    @mjayakumar166 2 ปีที่แล้ว +13

    Yov super ya kuttipulii...ultra level ya neee😂😂😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @TamilJeeva171
    @TamilJeeva171 2 ปีที่แล้ว +1

    வெள்ளி திரைக்கு அடுத்த தவளை ரெடி வாழ்த்துக்கள்
    குட்டி புலி அண்ணா

  • @Gommala-channel
    @Gommala-channel 2 ปีที่แล้ว +2

    Congratulate kutty puli🤣 vera level

  • @sivasubramani6325
    @sivasubramani6325 2 ปีที่แล้ว +3

    kitty puli super great Anna

  • @u1..painkillerofficial..234
    @u1..painkillerofficial..234 2 ปีที่แล้ว

    Sema Anna thotaradum.. வாழ்க பல்லாண்டு.. எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க.... ஏன் சப்போர்ட் எப்பவுமே உனக்கு இருக்கு ...... நிறைய வீடியோ போடுங்க எல்லாம் நல்லா இருக்கு.

  • @kingkolarugopi4587
    @kingkolarugopi4587 2 ปีที่แล้ว +4

    Amma thaaye vaanga fun panna Polam 😅😂🤣🤣🤣🤣

  • @Jollyjoke285
    @Jollyjoke285 2 ปีที่แล้ว +1

    Comedy music suma suma podringa.... Cummy pannunga comedy music nalailla... But kutti puli timing comedy super

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த หลายเดือนก่อน

    டேய்... நீ சிங்கம் தான். 👍🌹

  • @S.M.T_GAMING_OFFICIAL
    @S.M.T_GAMING_OFFICIAL 2 ปีที่แล้ว +7

    அருமை சகோ 👍 உங்கள் சேனல் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💯💐

  • @vinothbalan3906
    @vinothbalan3906 2 ปีที่แล้ว +1

    Kutty Puli Anna....
    Mind voice : kasu podriya ila naan podatuma...snake 🐍 🐍 🐍 🐍 🐍 Bhabu lululululululu loppppu....... 😆😅😂🤣

  • @rajeshguna656
    @rajeshguna656 2 ปีที่แล้ว

    Better future us waiting for u cenema Kara super i liked ur humanity Good try nice

  • @Lenamurugavel
    @Lenamurugavel 2 ปีที่แล้ว

    Cinema vula chance kudukanum pulikutty vera level

  • @anbarasananbarasan4511
    @anbarasananbarasan4511 2 ปีที่แล้ว +2

    Kudipuli Anna super 😂🤣🤣🤣🤣🤣🤣🤣💐😂😂😂😂

  • @annadurair9789
    @annadurair9789 2 ปีที่แล้ว

    யாரப்பாது குட்டீப்ஸ் சேனல்ல ரவுசு பண்ட்ரது அதுவும் பிச்சக்காரனா அடையாளமே தெரியலப்பா குட்டீப்ஸ் சேனல்ல யாரப்பா 👍👍👍👍

  • @sakthibusgaming
    @sakthibusgaming 2 ปีที่แล้ว +18

    🙏Vera level kutty puli anna 💥

  • @suhashinisuhashini9791
    @suhashinisuhashini9791 2 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள

  • @suvinram-mg5nl
    @suvinram-mg5nl ปีที่แล้ว +1

    All the very best kuttipuli

  • @hasiqfirthous5984
    @hasiqfirthous5984 2 ปีที่แล้ว +3

    😀😀வேற லெவல் அண்ணா😀😀

  • @Mycreeation
    @Mycreeation 2 ปีที่แล้ว +2

    Phonepe comedy vera level.......😁😁😁😁😁😁😄😄😄😄😄😄😄😄

  • @Hitback-ye8no
    @Hitback-ye8no ปีที่แล้ว +2

    அடுத்து சினிமா காத்திருக்கு நன்றி குட்டி புலி 🐯

  • @baby3323
    @baby3323 2 ปีที่แล้ว

    கொட்டாயடி குட்டி புலி வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂🤣

  • @pulipandi
    @pulipandi 2 ปีที่แล้ว +2

    அண்ணா செம்ம காமெடி அண்ணா வாழ்த்துக்கள் 😄👌

  • @AnandKumar-qd8cy
    @AnandKumar-qd8cy 2 ปีที่แล้ว

    சண்டை போடாம 10 10 ரூபாய் எடுத்துக்கங்க 👌

  • @streetdancerjp5409
    @streetdancerjp5409 ปีที่แล้ว

    Kutty Puli anneee Vera level ♥️♥️😁😁😂😂

  • @mechmohan6821
    @mechmohan6821 2 ปีที่แล้ว +5

    Anna vera level love u kutty anna❤🤩😘💯

  • @VijayKumar-yt8ny
    @VijayKumar-yt8ny 2 ปีที่แล้ว

    Poi vandila ulunthu saavunga😁😁😁😁👌

  • @dhishacreation1128
    @dhishacreation1128 2 ปีที่แล้ว +3

    Yooo evlo depression la irunthalum in vdo parthaa pothum ya......yo neee vera 11 ya ayya amma vanga picha edukalam......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @nareshsadhasivamp12cse33
    @nareshsadhasivamp12cse33 2 ปีที่แล้ว

    தம்பி இதேமாரியே வீடியோ நன்று

  • @PraveenKumar-io1io
    @PraveenKumar-io1io 2 ปีที่แล้ว +2

    7:46 போங்க வண்டியில் விழுந்து சாகுங்கள் என்ற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் தம்பி...

  • @TheLegend-Goku
    @TheLegend-Goku 2 ปีที่แล้ว +4

    13:16 😂that dog yaaru iva ,namma polapula manu ali potruvan pola😂

  • @msathishkumar5026
    @msathishkumar5026 2 ปีที่แล้ว

    Semma comedy kutty puliya ivanga peru super acting original prank
    Nalla pesuraru pa
    Oruvala venam 10 than venum 😀😃😄😂😂😂😂

  • @ALEX_THAVIL
    @ALEX_THAVIL 2 ปีที่แล้ว

    சப்ஸ்கிரைப் பன்னிட்டன் தம்பி வாழ்த்துக்கள் நல்ல எதிர்காலம் இருக்கு

  • @balajiaadhikesavanbalaji6506
    @balajiaadhikesavanbalaji6506 2 ปีที่แล้ว

    Dai Thambi unaku periya edhirkalam iruku வாழ்த்துக்கள்டா தம்பி விட்றாத...👌👌👌😆😅😃💪

  • @Veerakaviya-sf6tx
    @Veerakaviya-sf6tx ปีที่แล้ว

    தலைவரை நிங்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் உள்ளது😂😂😂

  • @mchandru3088
    @mchandru3088 2 ปีที่แล้ว

    Sema speech Bro Romba pudikkum

  • @vijayanmallar1856
    @vijayanmallar1856 ปีที่แล้ว

    குட்டி புலி தம்பி சூப்பர் வாழ்த்துக்கள்

  • @rajkumarraja7059
    @rajkumarraja7059 2 ปีที่แล้ว

    உன்னுடைய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் தம்பி. உனக்கு திரையலகில் நல்ல எதிர்க்கலாம் உண்டு. நீ இயக்குனர் பாலா வை நேரில் சந்தித்து பேசு pa