பரிகாரம் பயம் இதற்கு தான் பக்தியா? எதற்கு மந்திரம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 16

  • @chitram9927
    @chitram9927 2 หลายเดือนก่อน +1

    நன்றிகள் அம்மா இப்படி ஒரு பதிவை நான் கேட்கவில்லை மிகவும் அருமை உண்மையைச் சொன்னீர்கள் மிகவும் நன்றி மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது

  • @maitreyianand9751
    @maitreyianand9751 2 หลายเดือนก่อน +2

    You are the only spiritual Guru who is telling that we can also go beyond the limitations and become divine all others want them to follow them and hold on to them..we are blessed to live at the same time as you and more blessed to have you as a Guru ❤️🙏🏻

  • @shivangya0573
    @shivangya0573 2 หลายเดือนก่อน

    அருமை மா. வேல் மாறலில் மறைந்துள்ள உண்மையான ஞான அர்தத்தை கூறி எங்களின் அக இருளை அகற்ற,சூர சம்ஹாரம் செய்ய ப்ரார்திக்கிறேன் மா🙏🙏

  • @vedaramani8634
    @vedaramani8634 2 หลายเดือนก่อน +1

    மிக அழகாக சொல்லி இருக்கீங்க சனாதனம் வேதம் பற்றி நன்றி அம்மா

  • @hamrithamaalika2352
    @hamrithamaalika2352 2 หลายเดือนก่อน

    Super amma🙏🙏🙏

  • @rajalakshmisrk4668
    @rajalakshmisrk4668 2 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா மிக மிக அருமை
    இன்னும் இறைவனைஅடைய
    நிறைய நிறைய பேசுங்கள் ❤❤❤❤

  • @gandimadyilango9501
    @gandimadyilango9501 2 หลายเดือนก่อน

    Vanakam amma miga sariya sollgrirgal manatuku idhamaga irukudu

  • @vijaylakshmimanivannan9919
    @vijaylakshmimanivannan9919 2 หลายเดือนก่อน +1

    Super amma

  • @bagavathym4392
    @bagavathym4392 2 หลายเดือนก่อน

    Hari om Amma

  • @Valcano24
    @Valcano24 2 หลายเดือนก่อน

    Excellent 👌👌👌

  • @tweetytwennie2659
    @tweetytwennie2659 29 วันที่ผ่านมา

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thozhirchelvi4970
    @thozhirchelvi4970 3 วันที่ผ่านมา

    அம்மா உங்களை எனக்கு பிடித்ததற்கு காரணம். பெண்களும் வேதத்தை அறியலாம் என்பதே. இதை முதலில் வேத வகுப்பு அனைத்து பெண்களுக்கும் ஜாதி பேதமற்று சொல்லித் தருவது எனக்கு மிக பிடித்திருக்கிறது. கல்லூரி ஆசிரியராக இருந்து அதை விடுத்து ஆன்மீகத்தில் பெண்கள் ஏன் வேதம் படிக்க கூடாது என்ற தளையை உடைத்து வேத மந்திரம் படித்து அனைவருக்கும் சொல்லித் தருவது மிக பிடித்திருக்கு அம்மா உங்கள் பணி தொடரட்டும் அம்மா உங்களை மிக பிடித்திருக்கு.

  • @RajeswariST
    @RajeswariST 19 วันที่ผ่านมา

    How can you contact Amma?

  • @veenasavyanavar7535
    @veenasavyanavar7535 11 วันที่ผ่านมา

    Please discriminate in English.mam...