கேஸ் லீக் ஆனால் என்ன செய்ய வேண்டும்? தீயணைப்புத்துறை அதிகாரி விளக்கம்! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 ปีที่แล้ว +10

    மிக ஆபத்தான வேலைகளில் தீயணைப்பு வீரர்கள் வேலையும் ஒன்று
    தங்களுடைய உயிரை பணயம் வைத்து தான் மிக ஆபத்தான நிகழ்வுகளில் இருந்து மனித உயிர்களை காப்பாற்றுகிறார்கள்
    இவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும்
    இந்த பதிவு இன்றைய கால கட்டங்களில் மிக மிக முக்கியமான ஒன்று.
    காஸ் சிலிண்டர் கை ஆழும் போது மிக மிக கவனம் தேவை
    நம்மை விட நம்மை சுற்றி வாழும் மனிதர்களின் வாழ்வும் உயிரும் அடங்கி இருக்கிறது

  • @நித்யாBABL
    @நித்யாBABL 2 ปีที่แล้ว +3

    நெஜமா சொல்றேன் கடவுளைத் தவிர மனுஷங்க யாருக்குமே நான் அவ்வளவா பயந்தது இல்ல ஆனா இந்த கரண்ட்,கேஸ் ரெண்டுக்கும் பக்கத்துல போறது தான் கொஞ்சம் யோசிச்சு போற மாதிரியே இருக்கும் ஆனா இந்த காணொளி எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு.... நன்றிகள் பல....

  • @umamaheswarimahes4386
    @umamaheswarimahes4386 2 ปีที่แล้ว +53

    இதுபோல் பயனுள்ள வீடியோக்களை ஏன் அனைத்து ஊடகங்களும் அடிக்கடி ஒளிபரப்பு செய்வதில்லை?

  • @samuelraj9204
    @samuelraj9204 2 ปีที่แล้ว +24

    மிகவும் பயனுள்ள பதிவு.
    நன்றி சன் டிவி.

  • @rajadesingh9549
    @rajadesingh9549 2 ปีที่แล้ว +13

    Thanks to Fire service Dept. Very useful demo.

  • @pandiyammalpandiyammal4664
    @pandiyammalpandiyammal4664 2 ปีที่แล้ว +7

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @jayakumarsenniyappan400
    @jayakumarsenniyappan400 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @vzara
    @vzara 2 ปีที่แล้ว +5

    Super thanks for the information and awareness sir it's very useful for the people's 🙏

  • @karthikakrishnan4076
    @karthikakrishnan4076 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி

  • @akalyamunusamy731
    @akalyamunusamy731 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்

  • @chandrasekar3704
    @chandrasekar3704 2 ปีที่แล้ว +4

    Thank you so much 😊 for your Advice Sir.

  • @sowmiyairudhayaraj7547
    @sowmiyairudhayaraj7547 2 ปีที่แล้ว +4

    Thank you sir...

  • @vinothraj2774
    @vinothraj2774 2 ปีที่แล้ว +3

    Super sir

  • @bellarminlazarus1712
    @bellarminlazarus1712 8 หลายเดือนก่อน

    இதை செய்து காட்ட எவ்வளவு தைரியம் வேண்டும்... மிக்க நன்றி அண்ணா

  • @kumars8381
    @kumars8381 2 ปีที่แล้ว

    Good video good news sir wel come super police TN tanks you

  • @mohanshiva_musical
    @mohanshiva_musical 2 ปีที่แล้ว +3

    Weldone sir

  • @tamilkani4773
    @tamilkani4773 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @vyshnavkitchen3556
    @vyshnavkitchen3556 ปีที่แล้ว

    இதை அனைத்து சேனல்களிலும் தினமும் ஒருமுறை காண்பிக்க வேண்டும்

  • @mathankumar53
    @mathankumar53 2 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @anandbabu8163
    @anandbabu8163 2 ปีที่แล้ว +2

    Very useful info

  • @hi-im8tj
    @hi-im8tj 2 ปีที่แล้ว

    Thanks 👍👍👍

  • @siSi-cy8rc
    @siSi-cy8rc ปีที่แล้ว

    Supper brother

  • @bankingaspirant5373
    @bankingaspirant5373 2 ปีที่แล้ว +27

    Fire ah anakarathuku munnadi ... regulator ah off panna koodatha? Why?

    • @flying_macaw
      @flying_macaw 2 ปีที่แล้ว +1

      Same question

    • @thilagavathisundararajan1310
      @thilagavathisundararajan1310 2 ปีที่แล้ว +1

      Same doubt

    • @gunasekar3315
      @gunasekar3315 2 ปีที่แล้ว +1

      Sollung sir

    • @chennaimitian3365
      @chennaimitian3365 2 ปีที่แล้ว

      You can I think
      It's just a safety measure not to get panic in the situation

    • @billa.mohamood3332
      @billa.mohamood3332 2 ปีที่แล้ว +3

      Pannalam bro....aana antha nerathula common thinking la cylinder vedichurum nu payam irukum ... secondary ah konjam pakkathula edhachum porutkal irundhuchina fire adhigama chance iruku regulator pakkathula irundha first adha off pannalam...namma regulator ku opp la irundha first fire ah control panna try pannuradhu best method...

  • @premakamalam7084
    @premakamalam7084 2 ปีที่แล้ว

    Thank u so much police

  • @pmahendran9034
    @pmahendran9034 2 ปีที่แล้ว

    Super 🙏

  • @yokeshm5159
    @yokeshm5159 2 ปีที่แล้ว

    Very usefull msg

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 2 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sathishpricilla6026
    @sathishpricilla6026 2 ปีที่แล้ว

    Thanks

  • @yokeshm5159
    @yokeshm5159 2 ปีที่แล้ว

    Tq sir

  • @harshii1610
    @harshii1610 2 ปีที่แล้ว +1

    Thanks sir

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 ปีที่แล้ว

      உடனே அந்த இடத்தை விட்டு அகல வேண்டும்.மறுநாளிலிருந்து பட்டாணி பயறுவகைகளை உண்பதைத் தவிர்த்து உலகமக்களை உறவுகளை நண்பர்களைக் காக்க வேண்டும்.Awesome

  • @numbu2452
    @numbu2452 2 ปีที่แล้ว

    good message

  • @ram_raavan
    @ram_raavan 2 ปีที่แล้ว +1

    Athuku straight uh regulator uh off panaa yenna aagum

  • @rajappas4938
    @rajappas4938 2 ปีที่แล้ว

    Good advise

  • @marysantasanta-vy5zp
    @marysantasanta-vy5zp ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 2 ปีที่แล้ว

    Nice information sir thank you

  • @jeyanthfedalcastro958
    @jeyanthfedalcastro958 2 ปีที่แล้ว

    Very good video

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 10 หลายเดือนก่อน

    👍🏻

  • @pandikavi8715
    @pandikavi8715 2 ปีที่แล้ว

    Thankyou thankyou sir super

  • @omshakthi1074
    @omshakthi1074 2 ปีที่แล้ว

    Super sir police officer saliet
    Good videos super ok

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 2 ปีที่แล้ว +1

    சார் எல்லாம் சரி சார் கேஸ் எப்படி அனைப்பது சொல்லி கொடுங்க ஐயா

  • @thevineandthebranch4858
    @thevineandthebranch4858 2 ปีที่แล้ว +2

    Cylinder kitchen slab keezha irukku. Indha methods seia mudiyadhe.

  • @vivekcode
    @vivekcode 2 ปีที่แล้ว

    Thanks for your time, useful info

  • @DEEPANKUMAR2
    @DEEPANKUMAR2 2 ปีที่แล้ว

    nearly same experience but fixed by my Dad

  • @parasuraman137
    @parasuraman137 2 ปีที่แล้ว

    கேஸ் அல்ல காஸ்

  • @kavithar5506
    @kavithar5506 2 ปีที่แล้ว

    👍👍

  • @lcgamerz299
    @lcgamerz299 2 ปีที่แล้ว +3

    Sir athuku regulator ah direct ah off panalamae

    • @bharathexplores889
      @bharathexplores889 2 ปีที่แล้ว +1

      Fire off pannama neenga off panna blast aava vaaipu athigam..

  • @newrevolution517
    @newrevolution517 2 ปีที่แล้ว

    ☝️👌👍

  • @ragulanirudth4266
    @ragulanirudth4266 2 ปีที่แล้ว

    Ye superpa

  • @jangujp286
    @jangujp286 2 ปีที่แล้ว

    Hatts Off Sir 👍

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 2 ปีที่แล้ว

    Kolai case

  • @rk04eee
    @rk04eee 2 ปีที่แล้ว

    Directta off panakooratha sir

  • @வணக்கம்-ம7ற
    @வணக்கம்-ம7ற 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🙏

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 ปีที่แล้ว

    ஆச்சரியமாக உள்ளது சன் செய்தி சேனலாஇது?விளம்பரம் இல்லாமல்.

  • @RajkumarRajkumar-yp3bw
    @RajkumarRajkumar-yp3bw 2 ปีที่แล้ว

    Payamathan iruku

  • @rjaaaarj293
    @rjaaaarj293 2 ปีที่แล้ว

    Useless

  • @mr.rightaslam8580
    @mr.rightaslam8580 2 ปีที่แล้ว

    Mookkai Mudi Chee yevano Vittutan nnu solla vendum.

  • @G_R-885
    @G_R-885 2 ปีที่แล้ว +1

    எங்களுக்கு (90ஸ்) தினமும் குஞ்சு லீக் ஆகுது.அதுக்கு ஒரு வழிய காணோம்😂😂😂🤣🤣🤣😄😄😄

  • @ai-qg4pj
    @ai-qg4pj 2 ปีที่แล้ว

    Thanks

  • @jothilakshmi9972
    @jothilakshmi9972 2 ปีที่แล้ว

    Tanks sir

  • @anmapm
    @anmapm 2 ปีที่แล้ว

    Thank u sir

  • @Mahalaksm1
    @Mahalaksm1 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @dharshandharshan8715
    @dharshandharshan8715 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @manimaranvs2598
    @manimaranvs2598 2 ปีที่แล้ว

    Super sir

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 ปีที่แล้ว

      இம்மாதிரி பயனுள்ள வீடியோவைப் போடாமல் 7 மணி ஆகிவிட்டால் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் 4 பிச்சைக்கார நாய்களைப் பேச விட்டு காசுபார்க்க ஊடகதர்மம் என்று நினைத்தால் சிலர் கேஸ் லீக் என்றால் வேறுமாதிரிதான் பதிவு இடுவார்கள்.

  • @sathikbasha917
    @sathikbasha917 2 ปีที่แล้ว

    Woww super sir

  • @palanisamyt1330
    @palanisamyt1330 2 ปีที่แล้ว

    Super sir🙏🙏🙏

  • @Soundarya-h7l
    @Soundarya-h7l 2 หลายเดือนก่อน

    Romba thanks sir

  • @apavithra2940
    @apavithra2940 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @pravinraj9794
    @pravinraj9794 2 ปีที่แล้ว +1

    Thank you sir