சாலையோரத்தில் வசிக்கும், ஒரு உதவி இயக்குனரின் கண்ணீர் கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @ivvtamil3817
    @ivvtamil3817 4 ปีที่แล้ว +538

    என் வேலை போனாலும் பரவாயில்லை. அவனை பழைய குருநாதனாகப் பார்க்க வேண்டும். A friend in need is a friend indeed.

  • @priyankapooranachandran153
    @priyankapooranachandran153 4 ปีที่แล้ว +723

    Really I appreciate his friends and the people who donated food for him, soon he will come to heights as Ranu mondal singer.... God bless him.

    • @saranyaanu6434
      @saranyaanu6434 4 ปีที่แล้ว +6

      Definitely mam..we will again go and meet him

    • @selviindira5141
      @selviindira5141 4 ปีที่แล้ว +8

      Ippadiyum oru nalla friend kidaikavendum. Cinema enna periya adhisayama. Evlo nalla velai irukuradhu

    • @vijayamallika6572
      @vijayamallika6572 4 ปีที่แล้ว +2

      @@selviindira5141 kanavu sister!

    • @kumudhahappyannachi688
      @kumudhahappyannachi688 4 ปีที่แล้ว +1

      @@vijayamallika6572 me to Anna. hi

  • @manikandanv2114
    @manikandanv2114 4 ปีที่แล้ว +153

    பள்ளி நட்பு எ‌ன்று‌ம் சிறந்தது 😍😍இவரை போன்ற நல்ல திறமைக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்

    • @manoharana7364
      @manoharana7364 4 ปีที่แล้ว +2

      உண்மை பாராட்டு கள்

    • @apratheep9140
      @apratheep9140 6 หลายเดือนก่อน +1

      எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம்

  • @kowshikrocks4023
    @kowshikrocks4023 4 ปีที่แล้ว +2709

    கதையை திருடி copy அடிச்சி எடுக்ரவங்களுக்கு எல்லாம் chance kudukraanga .... ஆனால் இவருக்கு .....

  • @murugeshkalai9332
    @murugeshkalai9332 4 ปีที่แล้ว +3

    ஒரு தனி நபரின் விசியத்தை வெளியுட்ட 7 சேனலுக்கு நன்றி

  • @_bravelman_252
    @_bravelman_252 4 ปีที่แล้ว +280

    Atlee mind voice : அவரை பார்த்துட்டு அப்பிடியே நம்மள பாப்பானுங்களே. 😁🔥👍

    • @rajivr526
      @rajivr526 4 ปีที่แล้ว +10

      😂😂😂😂😂

    • @Sriram-pg8zr
      @Sriram-pg8zr 4 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣🤣.....

    • @jayanthiarun5769
      @jayanthiarun5769 4 ปีที่แล้ว +9

      Atlee Kuda open ah panrapla. Aana murugadoss....

    • @sivaramr2579
      @sivaramr2579 4 ปีที่แล้ว +4

      @@jayanthiarun5769 pudichan paaru point uh

    • @suganyaanbalagan6801
      @suganyaanbalagan6801 4 ปีที่แล้ว +1

      Apdi lam pakkamum nu thonala

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 ปีที่แล้ว +12

    அவர் எழுதி வச்சிருக்குற காகிதங்கள் அவரின் கனவுகள்...!!! களவாடாமல் அவரையும் சேர்த்து காப்பாற்ற நண்பன் இருக்கிறான்...!!!👍👍👍👏👏👏👌👌👌

  • @ajith4446
    @ajith4446 4 ปีที่แล้ว +632

    Can't imagine the pain his mother or father undergoes while seeing him in this condition.....😫😫😫

    • @saranyaanu6434
      @saranyaanu6434 4 ปีที่แล้ว +19

      Sorry bro.. from his school time he was like orphan.. parents are no more.akka only..she was also not give proper care..in his School time he was very obedient and did lots of drama....his childhood was in orphanage school...

    • @pavithrans6674
      @pavithrans6674 4 ปีที่แล้ว +3

      @@saranyaanu6434 unga frnda avaru

    • @thilaks1977
      @thilaks1977 4 ปีที่แล้ว +9

      My mom crying seeing my brother acted as mad begger in a drama.
      No parents can take this pain. He won't end up like this if his parents are still around.

    • @aravindhanbalamurugan5025
      @aravindhanbalamurugan5025 4 ปีที่แล้ว +1

      @@saranyaanu6434 unga classmateta

    • @saranyaanu6434
      @saranyaanu6434 4 ปีที่แล้ว +13

      Husband class mate..lots of time I gives food packets to him..but I don't know he is my husband friend nu... weekly thrice IAM providing lunch packets to street sleepers.we are running blind orphanage home also.... yesterday only I know this is gurunathan

  • @SMRtheBOSS
    @SMRtheBOSS 4 ปีที่แล้ว +541

    பள்ளி நட்பு கடைசி வரை

    • @joy2travel76
      @joy2travel76 4 ปีที่แล้ว +1

      Absolutely right

    • @jagadeeshwaran182
      @jagadeeshwaran182 4 ปีที่แล้ว +5

      But ellaru apti ketaiyatgu pro ,ellaru tevaikkaga namla use pannavangatha , neengale yoosichu parunga ungaluku puriyum

    • @ravichandranb1075
      @ravichandranb1075 4 ปีที่แล้ว +1

      100% unmai

    • @apratheep9140
      @apratheep9140 6 หลายเดือนก่อน

      எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம்

  • @mythuscare8370
    @mythuscare8370 4 ปีที่แล้ว +1

    இன்னும் இந்த. உலகில் மனிதம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நல் உள்ளங்களை வாழ்த்துகிறேன்.

  • @muralisabi6024
    @muralisabi6024 4 ปีที่แล้ว +638

    அளவான பேச்சி .அதிகமான பணம். கவர்கின்ற முகம். முக்கியம் சிபாரிசு. இவை அனைத்தும் சினிமாவின் வாரிசு தான். திறமை கடைசி தான்.

    • @nandhakumar9408
      @nandhakumar9408 4 ปีที่แล้ว +2

      MURALI SABI தமிழ் எல்லாம் இடங்களிலும்

    • @kasturirangan6635
      @kasturirangan6635 4 ปีที่แล้ว +6

      மிகச்சரியான சொன்னீர்கள்_ சினிமாத்துறையில் காலூண்ற ஜாதியும் முக்கியம்_ அவனவன் ஜாதிக்காரன்களை தான் சேர்த்துக்கொள்ளுவானுங்க!சிபாரிசும் பண்ணுவானுங்க!
      சினிமா . ஹிஸ்டரி ய பார்த்தால் இது நமக்கு தெரியவரும்! (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு)

    • @peppersaltshan
      @peppersaltshan 4 ปีที่แล้ว +3

      இப்போது சினிமா ஒரு வாரிசு சினிமா என்று சொல்லியிருக்கிறார் இவர் அதுதானே ஐயா

    • @unbeatableff1504
      @unbeatableff1504 4 ปีที่แล้ว +2

      Ex:dhanush

    • @peppersaltshan
      @peppersaltshan 4 ปีที่แล้ว +2

      @Crescent Moon brother konjam decent aah behave pannunga ethu Oru public platform

  • @joel7054
    @joel7054 4 ปีที่แล้ว +145

    All HERO'S are REEL. They people who are helping him is THE REAL HERO'S.

    • @sudha3431
      @sudha3431 4 ปีที่แล้ว +3

      It's true.

  • @anandjs1504
    @anandjs1504 4 ปีที่แล้ว +64

    மனிதநேயம் இன்னும் இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

  • @charlesbritto9132
    @charlesbritto9132 4 ปีที่แล้ว +14

    ஒளிப்பதிவாளர் ராஜேஷ் மற்றும் தினேஷ் உதய் இது போன்ற செய்திகளை கொண்டு வந்து சேற்பது பாராட்டுக்குரியது....

  • @keepgoing6430
    @keepgoing6430 4 ปีที่แล้ว +75

    I like the people who is really serving him daily.. It's a commercial world.. Even family members can't afford big...

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 ปีที่แล้ว +1

    திறமை உள்ளவர்கள் மதிக்கப்படவேண்டும். மிதிக்கப்படக்கூடாது. அந்த நன்பருக்கு நன்றி. 👋👋👋

  • @s.karthi9328
    @s.karthi9328 4 ปีที่แล้ว +4

    இவர் இயக்குநராக விரும்புபவர்கள் மட்டும் சொல்லுங்க.💗🌹

  • @太空旅行者-v4m
    @太空旅行者-v4m 4 ปีที่แล้ว +119

    இதைத்தான் சினிமா அனைவருக்கும் செய்கிறது.

  • @MariMuthu-nb6fp
    @MariMuthu-nb6fp 4 ปีที่แล้ว +202

    குரு அண்ணா நீங்கள் கண்டிப்பாக படம் இயக்குவீர்கள்...வாழ்த்துக்கள்...

    • @d.velmurugan6170
      @d.velmurugan6170 4 ปีที่แล้ว +4

      Adhu dhaan Ippo Yennoda aasai, latchiyam.. Avanukkaaga pray pannunga bro.. Thanks..

    • @d.velmurugan6170
      @d.velmurugan6170 4 ปีที่แล้ว +2

      Adhu dhaan Ippo Yennoda aasai, latchiyam. Avanukkaaga pray pannunga bro.. Thanks

    • @d.velmurugan6170
      @d.velmurugan6170 4 ปีที่แล้ว +3

      @@naturegoal2135 ..kandippa bro... Naan kumbidura Palani aandavar.. Avanukku Vettriya koduppaar.. Ippo daily Avanoda pesi, pesi normal person na, maathureyn.. Yesterday yen kaiyaala tea, biscuits vaagi sapitaan.. Today dress change Hair cut panna poreyn. Next hospital treatment.. Viraivil avan aasai patta maariye Periya director aavaan... Pray for my friend..

    • @xyz7261-
      @xyz7261- 4 ปีที่แล้ว

      @@d.velmurugan6170 ....nan kangal கலங்கிப் போநேன்.... இறவனிடம் பிரார்த்திக்கிறேன்

    • @jhonjoseph8774
      @jhonjoseph8774 4 ปีที่แล้ว +2

      சூப்பர் அருமை மாரி
      நல்ல மனசு வாழ்த்துங்கள்
      நன்றாக மீண்டும் வளர.....

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 2 ปีที่แล้ว

    கடவுளின் அருள் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @picvidpro3416
    @picvidpro3416 4 ปีที่แล้ว +193

    Suppose If he recovered and if a producer ready to give him a film and if the film become huge hit... Then his life story will be iconic and to be highly praised!

    • @பிரபாகரன்-ய9த
      @பிரபாகரன்-ய9த 4 ปีที่แล้ว +11

      ஆமாம் நண்பா.அப்படி நடந்தால் அது ஒரு அற்புதமான நிகழ்வுவாக இருக்கும்

    • @mohammedfaraz6429
      @mohammedfaraz6429 4 ปีที่แล้ว +6

      S definitely bro
      All are pray for him
      He just recover normal condition that's it
      Then he will prepare cinema field or other

    • @itzarunkumar93
      @itzarunkumar93 4 ปีที่แล้ว

      Yes

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 3 ปีที่แล้ว +2

    நண்பன் ஒருவன் தான் எல்லா உறவு முறையிலும் சிறந்த ஒன்று

  • @manishraj4177
    @manishraj4177 4 ปีที่แล้ว +176

    எவ்வளவு திறமையாளர்கள் இருக்கின்றார்கள் ஆனால் சினிமா இண்டஸ்ட்ரி ஏன் வாய்ப்பு கொடுப்பதில்லை? இது மாதிர நடக்கும்

    • @ajithaf7551
      @ajithaf7551 4 ปีที่แล้ว +4

      Panom irukanum bro athan ippdi

  • @blueoceanwaves4075
    @blueoceanwaves4075 4 ปีที่แล้ว

    சாலையோர உதவி இயக்குநரின் நிலை மிகவும் வருந்ததக்கதாக இருக்கிறது அவர் கனவு பற்றி அவர்தான் சொல்லனும் ஆனால் அவர் பழைய குருநானக்காக மாற இறைவனை பிரார்த்திப்போம்.

  • @jawaharkrishnan3824
    @jawaharkrishnan3824 4 ปีที่แล้ว +78

    Unmayana talent ippadi thaan treat pannuvanga

  • @manikandannair4725
    @manikandannair4725 4 ปีที่แล้ว +1

    Neethanda super friend... hats off

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 ปีที่แล้ว +350

    இவரை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது...😢😐 இந்த குருநாதன் சகோதரரை போல் இன்னும் எத்தனை பேர்கள்..திரைத்துறை வாய்ப்பு கிடைக்காமல் வருத்ததில் மனநோயாளி ஆனார்களோ....!!

    • @jagadeesh8751
      @jagadeesh8751 4 ปีที่แล้ว +1

      Meenakshi Meenakshi comment pakkam vanthale neengathan irukeenganga😯

    • @kaviarasu5658
      @kaviarasu5658 4 ปีที่แล้ว +5

      @@jagadeesh8751 vettula appan kasula oosi sooru thinnutu summa iruntha epadi than bro 24/7 comment la comment poduvanga 😂😂😂😂😂

    • @iamconfidentboy111
      @iamconfidentboy111 4 ปีที่แล้ว +1

      Yes Meenakshi

    • @subhashinikrishnamurthy8020
      @subhashinikrishnamurthy8020 4 ปีที่แล้ว +4

      @@kaviarasu5658 நீங்க பாத்தீங்க..!! பெண்கள் கமெண்ட் போட்டா மட்டும் உங்களுக்கு ஏன் இப்டி பொத்துகிட்டு வருது... இங்கேயும் உங்க ஆதிக்கம்ந்தான் தொடரணுமா? முன்னெல்லாம் புத்தகம் படிக்கிறதுன்னா பெண்கள் தான் ஞாபகம் வருவாங்க.அந்த மாதிரி நினைச்சிட்டு போங்க.
      அதவிட்டு ஏன் இப்டி எழுதுறீங்க? தொடர்ந்து போடும் ஆண்களுகிட்ட இந்த மாதிரி சொல்லி பாருங்க.ஏன் சொல்ல மாட்டேங்கிறீங்க? உங்களை பொறுத்தவரை பெண்கள் வெளிய வரவும் கூடாது..பொதுவெளியில் பேசவும் கூடாது.நாகரீகமாதானே சொல்லிருக்காங்க.அதுக்கு ஏம்ப்பா இப்டி பொங்குறீங்க?இதால யாருக்காவது பாதிப்புன்னு சொல்லுங்க .தவறை திருத்திக்கலாம்.

    • @shivasundari2183
      @shivasundari2183 4 ปีที่แล้ว +1

      Hey Superb pa.. 👏👌👍

  • @funbitz3733
    @funbitz3733 4 ปีที่แล้ว

    நன்றி!! அழகான மனிதநேயம்

  • @sathiyarajg1246
    @sathiyarajg1246 4 ปีที่แล้ว +3

    Nanban mattum help pannuvanga it's real word great bro,

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 ปีที่แล้ว

    குரு தம்பிக்கு நிச்சயம் யாராவது உதவ முன்வரவேண்டும். அவரின் கனவு நிறைவேற ஆண்டவனை வேண்டிக்கிறேன் வாழ்த்துக்கள். 🙏

  • @MP-pb7pk
    @MP-pb7pk 4 ปีที่แล้ว +6

    I once tried like this. Spent around 6 years ..then I realized the truth of it. And now I'm a govt teacher..
    But my Son or I will definitely be in that field in future...

  • @manivelramachandiran
    @manivelramachandiran 4 ปีที่แล้ว

    திறமை ஒன்று தெருவில் அலைகிறது. நிச்சயம் மாற்றம் வரும் அவர் வாழ்வு ஏற்றம் பெறும். நண்பர் வேல்முருகன் போன்ற நண்பரின் துணை அவரை பழைய நிலைக்கு மாற்றும்.

  • @loordujerin4432
    @loordujerin4432 4 ปีที่แล้ว +93

    திறமைக்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது கண்ணீருடன் jerin

  • @deendn5044
    @deendn5044 4 ปีที่แล้ว

    சூப்பர் புரோ , உங்கள் நட்பு ,
    உங்கள் நட்புக்கு ஒரு சல்யூட்

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 ปีที่แล้ว +137

    இவரின் குடும்பத்தினர் இதை பார்க்க நேர்ந்தால் ...அவரை குணப்படுத்த முயற்சி செய்யுங்கள்....!!! ஒரு திறமைசாலியின் கனவும் ,உழைப்பும் ..வேறு வழியில் பயன்படட்டும்..!!,😉😉😉

  • @Eshwar-d7x
    @Eshwar-d7x 4 ปีที่แล้ว

    This is friendship. Hats off to you all.
    We completed our 10 std in1984 batch, we all formed a what's app group on 17 April 2020. We not able to meet due to Corona, but waiting.

  • @blackwolfmay31
    @blackwolfmay31 4 ปีที่แล้ว +111

    சினிமா மட்டும் வாழ்க்கையில்லை தான் சார் , திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற கோவத்தின் வெளிப்பாடக கூட அது இருக்கலாம் .
    இரவில் பறக்கும் ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிகளை பார்க்கும் போது , அதற்கு நடுவில் தெறியும் நட்சத்திரத்தையும் , மின்மினி பூச்சி என்று நினைத்துக்கொள்வது தவறு.
    வீரியம் உள்ள விதை எப்படியும் முளைத்து விடும் , ஆனால் அது வளர்வதற்கு உதவி செய்தால் ? கஷ்டபட வேண்டிய அவசியம் இருக்காது.

  • @nagarajan19821
    @nagarajan19821 4 ปีที่แล้ว

    நல்ல நண்பன் டா நீ அவனுக்கு மறு வாழ்வு தர வேண்டும்

  • @raghavn9398
    @raghavn9398 4 ปีที่แล้ว +75

    இவருக்கு எப்படியாவது உதவி செய்து அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்

  • @lifechangelifechange8119
    @lifechangelifechange8119 4 ปีที่แล้ว +1

    Ne thaya reyal hero😍👍🏻🤝🏻

  • @trendnow6235
    @trendnow6235 4 ปีที่แล้ว +33

    இவருக்கு வாய்ப்பு குடுத்து பாருங்க ஹாலிவுட் தரத்துல படம் எடுப்பார் 👌👌

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 4 ปีที่แล้ว +1

    நானும்...ஒரு உதவி இயக்குனரா...குருநாதன் அண்ணன் மீண்டு வந்து வெல்வார்...என பிரார்த்திக்கிறேன்..!

    • @santhip5180
      @santhip5180 4 ปีที่แล้ว

      Hai bro .I want to meet you

  • @jaisankarkanagasabai4618
    @jaisankarkanagasabai4618 4 ปีที่แล้ว +64

    அஜித் சார் நீங்கள் இந்த பதிவை பார்த்திருந்தல் அவருக்கு உதவுங்கள் இப்படிக்கு உங்கள் rasigan

    • @sarankumar2224
      @sarankumar2224 4 ปีที่แล้ว +1

      Anna kandipa patha uthavi seivaru

  • @tamilarasan4164
    @tamilarasan4164 4 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக நான் சொல்வேன், அந்த பேப்பரில் மிகவும் நல்ல கதை தான் இருக்கும்.

  • @MrArangulavan
    @MrArangulavan 4 ปีที่แล้ว +190

    விஜயகாந்த் நடித்த 100 நாள் படத்தை எடுத்த மாநகர காவல் படத்தின் இயக்குனறே வட பழனி டீ கடையில்
    அட பேங்க சார்

    • @harikrishnan4462
      @harikrishnan4462 4 ปีที่แล้ว +4

      Enna sir soldreenga konjam avara pathi sollunga len

    • @subasuba380
      @subasuba380 4 ปีที่แล้ว +1

      Solluka sir

    • @savithasomu5482
      @savithasomu5482 4 ปีที่แล้ว +1

      Ena solrenga vijayganth Ku movie panirukara.. onum puriyala theliva solunga bro

    • @vijaymunis282
      @vijaymunis282 4 ปีที่แล้ว

      ஓ மை கடவுளே

    • @Itiswhatitis08
      @Itiswhatitis08 4 ปีที่แล้ว

      Enna sir soldringeh. Antha movie director thiagarajan ilaya ?

  • @jagannathan5216
    @jagannathan5216 4 ปีที่แล้ว

    கடைசியில் அருமையான பதிவு..

  • @bhavanis3867
    @bhavanis3867 4 ปีที่แล้ว +5

    உறவுகள் கைவிட்டு விட்டாலும், நட்பு என்றுமே கைவிடாது. வாழ்க வளமுடன் 💐💐

  • @vkwayz9821
    @vkwayz9821 4 ปีที่แล้ว

    Antha kadaila ulla Anna yevalavu arumaiya pesuraru.. ☺☺

  • @Semaj1985
    @Semaj1985 4 ปีที่แล้ว +172

    Come back bro... தற்போது உள்ள சினிமா படு கேவலமா போச்சி.. படமா எடுக்குறாணுங்க....த்தூஊஊ

    • @nelsonraj2331
      @nelsonraj2331 4 ปีที่แล้ว +9

      Ne poi edukurathu🙄🙄

    • @blackwolfmay31
      @blackwolfmay31 4 ปีที่แล้ว +2

      Arul james உண்மை சார்

    • @Semaj1985
      @Semaj1985 4 ปีที่แล้ว +1

      @@nelsonraj2331 Naan Moodittu thaney eruken...

    • @justice2394
      @justice2394 4 ปีที่แล้ว

      Yes

  • @neilnova2062
    @neilnova2062 4 ปีที่แล้ว +1

    They are example for true friends good keep it up

    • @saranyaanu6434
      @saranyaanu6434 4 ปีที่แล้ว

      Thank you mam..it's humanity

  • @abinisha1705
    @abinisha1705 4 ปีที่แล้ว +9

    Oru fresh story ivar kita than irukum
    Karpanaiyilaye vazhnthu irukaru manushan

  • @rameshbabu123
    @rameshbabu123 4 ปีที่แล้ว

    நண்பனின் ஆசை ..
    நிறைவேரனும்

  • @திருமணிதிருமணி
    @திருமணிதிருமணி 4 ปีที่แล้ว +9

    தம்பி அவர் மனநலம் பாதிக்கப் படவில்லை இயல்பான மனநிலையில் இருக்கிறார்

  • @AjithAjith-rq1ur
    @AjithAjith-rq1ur 4 ปีที่แล้ว

    நானும் அவருடைய ஊர் தான் மணப்பாறை அவருடைய முழு விவரத்தையும் தெரிந்து கொண்டால் மட்டுமே அவரை அவருடைய வீட்டில் சேர்க்கை என்னால் இயன்ற உதவிகளை செய்கின்றேன்

  • @kumarbalu6458
    @kumarbalu6458 4 ปีที่แล้ว +3

    நண்பன் எப்போதும் நண்பனாகவே இருக்கிறான்.

  • @venkatvenkat6507
    @venkatvenkat6507 4 ปีที่แล้ว

    Seriously intha video pathu nan feel panta bro life LA intha Mari gurunathan sir irukanga avangala namma pathu meet edupom Natpu mattum jeikatum ✌🤩

  • @vmttech8084
    @vmttech8084 4 ปีที่แล้ว +5

    கஸ்டமா இருக்கு 😥😥

  • @sabarikrishkd5497
    @sabarikrishkd5497 4 ปีที่แล้ว +1

    இவர் தான் உண்மையான எழுத்து பித்தன். !!

  • @ravikumarts8845
    @ravikumarts8845 4 ปีที่แล้ว +36

    அவர் எழுதி வைத்திருக்கும் கதையை யாராவது திருடிக்கிட்டு போயிடப்போறாங்க

    • @kodhaia7001
      @kodhaia7001 4 ปีที่แล้ว

      Kandippa thirudi errupanuga bro

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf 4 ปีที่แล้ว

    உன்மையான நன்பண்

  • @ramkrish7644
    @ramkrish7644 4 ปีที่แล้ว +15

    நன்று News7

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 4 ปีที่แล้ว

    என் வாழ்க்கையும் இதே நிலை தான், ஆனால் மனநலம் மட்டும் பாதிக்கவில்லை, கோவையில் மூட்டை தூக்கி சம்பாதித்து, அதில் வரும் வருமானத்தை பாதி குடும்பத்திற்கும்,மீதிபாதி சினிமா இயக்குனர் ஆகவேண்டும் என்ற என் ஆசைகளுக்காக ஆல்பம் பாடல்கள் எடுப்பதற்காக செலவு செய்கின்றேன் இதுவரை 7 ஆல்பம் பாடல்களை நானே எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து கொண்டு இருக்கிறேன், ஒரு விசயம் மட்டும் சொல்கிறேன், ஒரு மனிதன் அவன் ஆசையை நிறைவேற்ற அவன் கடுமையான கஷ்டங்களை கடக்க வேண்டும், கஷ்டங்களை கண்டு பயந்து மனதை சிதைத்துவிட்டால், இவரை போன்று தான் ஆகவேண்டும், நான் இயக்கிய ஆல்பம் பாடல்களை எனது "வீரத்தமிழன் சேனலில்"" சென்று பாருங்கள், முடிந்தால் கமாண்டில் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

  • @padhukanagaraj8664
    @padhukanagaraj8664 4 ปีที่แล้ว +3

    Well done News 7 Tamil, please help him

  • @seethaammu5597
    @seethaammu5597 4 ปีที่แล้ว +1

    Friendship semma 👌👌👌

  • @prathimba
    @prathimba 4 ปีที่แล้ว +9

    Super friend.. ungalakaha achum avaru sekiram sariya ponum

  • @நவீன்சந்திரன்
    @நவீன்சந்திரன் 4 ปีที่แล้ว

    குருநாதன் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது : உங்களுக்கு உதவி செய்ய முன்வருபவர்களை மரியாதையோடும், கனிவாகவும் தவிர்த்து விடுவது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. எனினும் யார் உதவியுமின்று ஒரு மனிதன் சுயம்புவாய் முன்னேறுவது எப்போதும் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் மிகவும் சிரமம். உங்களுக்கு உதவ முன்வருவோரிடம் உங்கள் கனவைப்பற்றிப் பேசுங்கள். முடிந்தால் அவர்கள் உதவியுடன் இன்றைய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் ஒரு youtube channel துவங்கி உங்களின் எழுத்துக்களைப் படமாக்க முயற்சி செய்யுங்கள். திறமை என்கிற பெயரில் தன் உடல் அங்கங்களை அப்பட்டமாக காட்டி நடிப்போருக்கும், இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய படத்தை எடுத்து ரசிகனின் ரசனையை கீழ்மட்டத்திற்கு கொண்டு செல்வோர் மத்தியில் உங்களின் எழுத்துக்களும், அதன் மூலம் உருவாகும் படங்களும் ஒரு வித்தியாசமான படைப்பாக நிச்சயம் அமையும். தன் திறமைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவது இயலாமை. கிடைத்த வாய்ப்பை தட்டிக்கழிப்பது முட்டாள்தனம். நீங்கள் இவ்விரண்டிலிருந்தும் மீள்வது தான் உங்கள் வெற்றிக்கான முதற்படி. ஒருவன் பிறக்கும்போது பத்தோடு பதினொன்றாக இருக்கலாம். ஆனால் அவனே இறக்கும்வரை அதே நிலையில் இருந்தால் அவன் பிறந்ததில் எந்த ஒரு அர்த்தமுமில்லை. தயவு செய்து தனித்த அடையாளத்தோடு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழுங்கள். நம்மவர்களுக்கு நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு சாமானியன் வாழ்வின் உந்துகோலாக அமையட்டும். வாழ்த்துக்கள்.

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +5

    உன் நிழலையும்
    உன் எழுத்தையும்
    எவனும் திருட முடியாது
    வாய்ப்பு வல்லவனுக்கு நிச்சயம் வரும்

  • @pks114
    @pks114 4 ปีที่แล้ว

    நீ எந்த துறையை தேர்ந்தெடுக்கிறாய் என்பது முக்கியமில்லை.திறமையும்,தன்னம்பிக்கையும் வீண் ஆகக்கூடாது என்று தான் நாங்கள் மிகவும் பரிந்துரைக்கிறோம்.தோழா மனித நேயமும் , நம்மீது அக்கறை கொண்டவர்கள் மட்டுமே உள்ள வரை நாம் என்றென்றும் நலமுடன் வாழ்வோம்.இளைஞர்கள் இனிமேல் ஆவது கனவுலகில் வாழாமல் நிஜ வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும்.

  • @strkarthi8085
    @strkarthi8085 4 ปีที่แล้ว +209

    அட்லி ==திருடன்
    சிறுத்தை சிவா =அறிவு திருடன் 🤑🤑......

    • @kaviarasu5658
      @kaviarasu5658 4 ปีที่แล้ว +32

      Apo simbu yaru bro producera Nadu theruku konduvantha yogiyana 😂😂😂

    • @eabincharlie2229
      @eabincharlie2229 4 ปีที่แล้ว +2

      Oru movie a copy panni unnala hit kudka mudyma

    • @vinayakmahaadev
      @vinayakmahaadev 4 ปีที่แล้ว +10

      தமிழ்ல எடுக்குற பாதி படம் வேறு மொழியிலிருந்து எடுக்குற படம்தான்.
      அட்லீ தமிழ்லருந்தே திருடுவான். அதுதான் பிரச்சனை.

    • @mathav6005
      @mathav6005 4 ปีที่แล้ว +1

      @@vinayakmahaadev apdinna siruthai siva epdi? Vethalam n Veeram original story uh boss?

    • @ghostrider8834
      @ghostrider8834 4 ปีที่แล้ว +2

      @@mathav6005 original than

  • @murugahsai6419
    @murugahsai6419 4 ปีที่แล้ว

    Unmaiyana nanbargal ula varai evarai pol uila athanai perum meetkka paduvargal💯💯💯

  • @indhumathiradhakrishnan2562
    @indhumathiradhakrishnan2562 4 ปีที่แล้ว +43

    Dear bro
    This happened not only in cine field. In engg field also. A lot of experts living with same feeling

    • @rooney3735
      @rooney3735 4 ปีที่แล้ว

      🥺

    • @ankosugan9808
      @ankosugan9808 4 ปีที่แล้ว

      Padichitu v2kullaiye irutha epdi job kitaikum then epdi earn panuvingo

    • @manoharana7364
      @manoharana7364 4 ปีที่แล้ว

      கனவுகள் கலைத்து நிஜ பயணம் மேற்கொள்ளவேண்டும்

  • @manampolvazhuvaa5916
    @manampolvazhuvaa5916 4 ปีที่แล้ว +2

    நான் சென்னைல வேலை செய்யும்போது வடபழனி டி க்கடையல் இவரை பார்துஇருக்கின்றான் நல்ல மனிதர்

  • @sakthivelsaminathan9771
    @sakthivelsaminathan9771 4 ปีที่แล้ว +183

    Antha paper yellam atlee kitta kattathinga da

  • @dnareplication5593
    @dnareplication5593 3 ปีที่แล้ว

    இறைவன் அவருக்காக கண் திறக்க வேண்டும்

  • @verygood6168
    @verygood6168 4 ปีที่แล้ว +7

    எனக்கு தெரிஞ்சி இப்ப அவர் இருக்கிற வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை அவரை அப்படியே விடுங்க

  • @sundarvns1066
    @sundarvns1066 4 ปีที่แล้ว +1

    News 7ku mikka nandri.... abi saravan superb bro.

  • @sarathi1982
    @sarathi1982 4 ปีที่แล้ว +3

    Unmai orunal vellum indha ulagam un payar sollum ungaluku nalla neram pirakum

  • @RajKumar-ki8bh
    @RajKumar-ki8bh 4 ปีที่แล้ว +2

    ❤️நட்பே துணை❤️

  • @Kumaranjayavel
    @Kumaranjayavel 4 ปีที่แล้ว +27

    Enga orulaium ipdi oruthar irukaru

  • @MR-jp2sn
    @MR-jp2sn 4 ปีที่แล้ว +2

    There stands a good friends. Proud to have good friends

  • @prabhakaran4671
    @prabhakaran4671 4 ปีที่แล้ว +45

    இவர வச்சு காசு பார்க்க போராங்க சினிமாகாரன்....இவர்கதையே படமா எடுப்பானுக

  • @chellappany9990
    @chellappany9990 4 ปีที่แล้ว

    தமிழ் சினிமாவில் இது போன்ற காட்சிகள் அதிகமாக பார்த்திருகிறோம் ,அது இப்போ உண்மை தான் என்பதை உணர்த்துகிறது குருநாதரின் இந்த நிலைமை ,

  • @sandeshbme
    @sandeshbme 4 ปีที่แล้ว +5

    After seeing this, I'm thinking about கற்றது தமிழ் movie 🎥

  • @angelhannamika6258
    @angelhannamika6258 4 ปีที่แล้ว

    Really I appreciate guys... God bless you all

  • @sureshramanujulu6842
    @sureshramanujulu6842 4 ปีที่แล้ว +10

    For people's who got chance in cinema should learn from him that the cinema chance is very precious.... So be responsible to make good films

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 4 ปีที่แล้ว +1

    Abi saravanan is a great human being. One day he became a good hero in the industry..

  • @karirio6866
    @karirio6866 4 ปีที่แล้ว +3

    Emotional video .😭😭😭😭

  • @kamalakannan7985
    @kamalakannan7985 4 ปีที่แล้ว

    அதிக திறமையே ஒரு பிரச்சினை தான்

  • @tamilarasutamilarasu6920
    @tamilarasutamilarasu6920 4 ปีที่แล้ว +21

    ஓ மை கடவலே😭

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 4 ปีที่แล้ว +1

    Avaruku help Panna anaivarukum. Nandri

  • @sasidhanush2219
    @sasidhanush2219 4 ปีที่แล้ว +3

    Manaparai ya.. 😔😭😭

  • @balasubramanianramachandra1640
    @balasubramanianramachandra1640 4 ปีที่แล้ว

    சினிமாவில் ஜெயிக்க திறமை மட்டும் போதாது! புத்திசாலிதனம் வேண்டும்

  • @selvar425
    @selvar425 4 ปีที่แล้ว +6

    நானும் மணப்பாறை தான் இவர் மணப்பாறையில் எந்த ஊருன்னு தெரிஞ்சா சொல்லுங் அண்ணா

  • @thalams3472
    @thalams3472 4 ปีที่แล้ว +1

    News 7 very good

  • @vijayaganesh4162
    @vijayaganesh4162 4 ปีที่แล้ว +33

    aasaipatta valkai enga yarukum kedaikurathu ella kedachatha vachu valavendiyathuthan

  • @nandhiniprabha1657
    @nandhiniprabha1657 4 ปีที่แล้ว +1

    Nanbanalaee nallavan thaaa.......🙌🙌🙌

  • @priyankadeivaraj7263
    @priyankadeivaraj7263 4 ปีที่แล้ว +3

    Pls help this Anna. 😥

  • @sirajuddinali5560
    @sirajuddinali5560 4 ปีที่แล้ว

    He is real hero everybody should keep aim like him but don't try alternate job I like it this is real life what is living now I am boring I am not get my aim but I'll follow like him this is real life thanks for uploading this video definitely I'll follow this

  • @Sandu-oj5bl
    @Sandu-oj5bl 4 ปีที่แล้ว +11

    Same is the case with me, none are coming forward to help me to satisfy my families daily bread especially the Celestial beings no matter how much dedicatedly I worship them

    • @chayadevi4159
      @chayadevi4159 4 ปีที่แล้ว +1

      Brother don't worry keep praying to god he will surely bless u. Early morning 3.30 pray to god just for 5. Minutes trust the God whom ever u believe. Do it every day see the change. Ask for wt u want. Ur wish will be granted

    • @Sandu-oj5bl
      @Sandu-oj5bl 4 ปีที่แล้ว +1

      @@chayadevi4159 I'm seeking refuge under Lord Rama who is the preserver of this universe. Extremely thankful for showing Empathy towards me.
      God bless you

    • @Sandu-oj5bl
      @Sandu-oj5bl 4 ปีที่แล้ว

      @@chayadevi4159 perhaps I am an ardent devotee of my father who is none other than Lord Shiva--Paramporul with no beginning and no end. Worship my dad and stay blessed and live in his grace blissfully!

    • @guruvarul
      @guruvarul 2 ปีที่แล้ว

      Will it not be possible to arrange for barest minimum needs by any work related to your qualification and then come to this field.

  • @salsulraj
    @salsulraj 4 ปีที่แล้ว

    எல்லாவற்றை விட நட்பே உலகில் பெரியது!