நாங்க இப்ப தான் ரேசன் கார்டு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்திற்க்கு மாற்றம் செய்து 4 நாள் தான் ஆகுது. இப்ப நாங்க ஆன்லைன். மாற்றலாமா? இல்ல தாலுகா ஆபிஸ்ல போய் சர்க்கரை கார்டு லிருந்து அரிசி கார்டு மாத்த முடியுமா? Pl help
வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது போல் முயற்சி செய்து பார்த்தேன். அட்டை வகை மாற்றம் ஏன்று தொலைபேசியில் message வந்துடுச்சு. ஒ.கே என்பதை ஏப்படி தெரிந்து கொள்ளலாம்.
Dear friends ... அட்டை வகை மாற்றம் என்ற இடத்தில் இதுவரை அரிசி அட்டை என்ற பெயர் update செய்யப்படவில்லை . எனவே மாற்றம் செய்ய விரும்பும் நபர்கள் அந்த இடத்தில் option வரும் வரை காத்திருக்கவும் அந்த ஆப்ஷன் நாளை வரும் . வந்தவுடன் நீங்கள் அப்டேட் செய்யவும் நன்றி.
SONTHA DOCTOR - சொந்த டாக்டர் Brother Anta Option Vara thuku Munadiye Non Commotity nu oru Option ah Koduthuten... Ipo Na itha epdi Change panna rathu & Ithuku Etha vathu solution Iruntha solunga Rice card ah change pannanum please brother
நீங்கள் சரியான இடத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் இல்லையெனில் பயனாளர் நுழைவு அதற்குள் சென்று உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்து அதில் அட்டை பெற நிகழ்வுகளில் உங்களுக்கான கோரிக்கை எண் இருக்கும் அதன் நிலையை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும் சோதித்துப் பாருங்கள்
Sry sis... சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி ஆக மாற்றுவது ஒரு குறுகிய கால சலுகை மட்டுமே தமிழ்நாடு அரசு வழங்கியது எனவே நீங்கள் அரிசி அட்டை வேண்டும் என்றால் உங்களது சர்க்கரை அட்டையை நீக்கிவிட்டு புதிதாக அரிசி அடை அப்ளை செய்ய வேண்டும் வேறு வழி இல்லை
அரிசி அட்டை கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக Non commotity கொடுத்து விட்டேன் இதனால் எந்த ஒரு பொருட்களும் வழங்கப்படாது என்று கூறுகிறார்கள் இதற்கு யாராவது இதை அரிசி அட்டை யாக மாற்றுவதற்கான முறை அறிந்தால் அதை தயவு செய்து கூறுங்கள் நண்பர்களே...
கவலைப்பட வேண்டாம் நண்பரே நீங்கள் உங்கள் தாலுகா ஆபிஸ் சென்று அங்கு இருக்கக்கூடிய வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து இதனை கூறுங்கள் நீங்கள் செய்ததை அவர்கள் மாற்றம் செய்து தருவார்கள் . இது மாற்றிக் கொள்ள கூடிய ஒன்றுதான் வருத்தப்பட வேண்டாம்
உங்களது கோரிக்கை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்று வந்துள்ளது இதற்கு பிறகு அட்டை மாறி விட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது அட்டை மாறுதலுக்கான காலம் எவ்வளவு நாள் ஆகும்
அட்டை மாறுதல் குறைந்தது 15 நாட்கள் ஆகும் உங்கள் கோரிக்கையை என்னை வைத்து நீங்கள் அதே அட்டை பிற நிகழ்வுகள் என்ற இடத்தில் தொழுகைக்கான நிலை பற்றி தெரிந்துகொள்ள முடியும்
நித்தியா மகேஷ் அவர்களே நீங்கள் கேட்பது சரியே உங்களுக்கு உங்கள் விண்ணப்பத்தின் நிலை பற்றி தெரிந்து கொள்ள அட்டை பெற நிகழ்வுகள் என்ற பகுதிக்குச் சென்று நீங்கள் உங்கள் அப்ளிகேஷன் நிலையை தெரிந்து கொள்ள முடியும் முயற்சித்துப் பாருங்கள்
சர்க்கரை அட்டைக்கு அரிசி பொருள் கிடையாது. அரிசிக்குப் பதிலாக கூடுதல் சர்க்கரை பெற்றுக்கொள்ளலாம். அதே போன்று சில நேரங்களில் அரசு சலுகைகள் அரிசி அட்டைக்கு மட்டுமே வழங்கப்படும்...
அந்தக் குறிப்பு எண்ணை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இனி நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை வட்ட வழங்கல் அதிகாரி உங்கள் கோரிக்கையை பரிசீலித்து அரிசி அட்டையாக மாற்றிக் கொடுப்பார் அதுவரை காத்திருக்கவும்
அந்தக் குறிப்பு எண்ணை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இனி நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை வட்ட வழங்கல் அதிகாரி உங்கள் கோரிக்கையை பரிசீலித்து அரிசி அட்டையாக மாற்றிக் கொடுப்பார் அதுவரை காத்திருக்கவும். நீங்கள் இப்போது வைத்துள்ள அதே ஸ்மார்ட் கார்டை அரிசி அட்டையாக மாறியவுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் இதற்காக புதிய அட்டை எதுவும் வராது தேவையும் இல்லை ஆன்லைனில் மாறியவுடன் தொடர்ந்து அரிசியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Matriye ஆகவேண்டும் என்று கிடையாது . Just oru vaippu avalothan. Neingal sugar card agave continue seiyalam. Rice kidaikkathu.then government salugaigal rice card ku mattum tha kudukirargal so athu kidaikkathu that's all
நீங்கள் பார்த்தது சரியே சகோ. இன்னும் அந்த ஆப்ஷன் enable செய்யப்படவில்லை .எனவே நாளை மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் அந்த இடத்தில் அரிசி அட்டை என்ற tab இருக்கும்
bro suger to rice card request kuduthutaan bro,reference no vandhuthu aparum ina pannanum bro vetukah card anupiduvangala ila namma yengayavudhu poi vangunumah bro

How to download after changing the card type... Whether old card will be disabled or new card will come by post or we have to get it from e-service centre... Please kindly reply for it sir
நீங்கள் இந்தக் கோரிக்கையை சமர்பித்த பின்பு வட்ட வழங்கல் அதிகாரி ஒப்புதல் அளிப்பார் அதற்குப் பின்பு உங்களது காட் அரிசி அட்டையாக மாற்றப்படும் மாற்றிய பிறகு உங்களது பழைய ஸ்மார்ட் கார்டு செயல்படும் தேவைப்பட்டால் நீங்கள் புதிதாக ஸ்மார்ட் கார்டு வட்ட வழங்கல் அலுவலகம் சென்று விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்
அட்டை பிற நிகழ்வுகள் என்ற பகுதிக்கு சென்றவுடன் அதில் உங்களது பதிவு செய்த குறிப்பு எண் இருக்கும் அந்த இடத்தில் காண்க என்ற பட்டன் இருக்கும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான் நண்பா நீங்கள் தாலுகா ஆபிஸ் செல்ல வேண்டியது இல்லை இதுவே போதுமானது காத்திருங்கள் உங்களது கோரிக்கை எண் அட்டை பெற நிகழ்வுகள் என்ற பகுதியில் இருக்கும் அதில் சென்று உங்களது நிலையை தெரிந்து கொள்ளலாம் குறைந்தது இருபது நாட்கள் ஆகும் மாற்றம் செய்ய

வணக்கம் சகோ. இன்று தான் இன்று மதியம் தான் இந்த அறிவிப்பு வெளியானது. எனவே நாளை அந்த ஆப்ஷன் enable ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது காத்திருந்து அப்டேட் செய்து கொள்ளுங்கள் நன்றி
நீங்கள் கன்ஃபார்ம் மிஷன் செய்துவிட்டீர்கள் என்றால் மீண்டும் அட்டை பிற நிகழ்வுகள் என்ற பகுதிக்குச் சென்று அதில் நீங்கள் பதிவு செய்த எண் இருக்கும் அதை வைத்து நீங்கள் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ள முடியும்
அடுத்ததாக வட்ட வழங்கல் அதிகாரி இதற்கு ஒப்புதல் அளிப்பார் ஒப்புதல் அளித்தவுடன் உங்களது சர்க்கரை அட்டை அரிசியாக மாற்றும் செய்யப்படும் அதுவரை காத்திருக்கவும் உங்களுக்கான குறிப்பினை வைத்து உங்களது நிலையை தெரிந்து கொள்ளலாம்
நீங்கள் சர்க்கரை மட்டும் அந்தக் காட்டிற்கு வாங்கினீர்கள் என்றால் அது சக்கரை அட்டை சர்க்கரை மற்றும் அரிசி சேர்ந்து வாங்கினீர்கள் என்றால் அது அரிசி அட்டை
நீங்கள் உங்களது லாகின் பேச்சில் சென்று அட்டைப் பிற நிகழ்வுகள் என்ற டேபை கிளிக் செய்யுங்கள் அதில் தேர்ந்தெடுக்கவும் என்ற ஆப்ஷனில் அரிசி அட்டை என்று தேர்ந்தெடுத்து கீழே சமர்ப்பிக்கவும்
ஆம் நண்பா இதுவரை அந்த ஆப்ஷன் enable ஆகவில்லை. காத்திருங்கள் விரைவில் அந்த இடத்தில் அரிசி அட்டை என்ற பெயர் வரும். அதற்குப் பின்பு நீங்கள் அப்டேட் செய்யுங்கள்
உங்களிடம் அந்த கைபேசி எண் இல்லை எனில் நீங்கள் உங்கள் தாலுக்கா அலுவலகம் சென்று வட்ட வழங்கல் அதிகாரியை சந்தித்து உங்கள் புதிய மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்
Dear friends ... அட்டை வகை மாற்றம் என்ற இடத்தில் இதுவரை அரிசி அட்டை என்ற பெயர் update செய்யப்படவில்லை . எனவே மாற்றம் செய்ய விரும்பும் நபர்கள் அந்த இடத்தில் option வரும் வரை காத்திருக்கவும் அந்த ஆப்ஷன் நாளை வரும் . வந்தவுடன் நீங்கள் அப்டேட் செய்யவும் நன்றி.
நாங்க இப்ப தான் ரேசன் கார்டு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்திற்க்கு மாற்றம் செய்து 4 நாள் தான் ஆகுது. இப்ப நாங்க ஆன்லைன். மாற்றலாமா? இல்ல தாலுகா ஆபிஸ்ல போய் சர்க்கரை கார்டு லிருந்து அரிசி கார்டு மாத்த முடியுமா? Pl help
நீங்கள் ஆன்லைனிலேயே மாற்றலாம் முயற்சியுங்கள்
வணக்கம் ஐயா
நீங்கள் சொன்னது போல் முயற்சி செய்து பார்த்தேன். அட்டை வகை மாற்றம் ஏன்று தொலைபேசியில் message வந்துடுச்சு. ஒ.கே என்பதை ஏப்படி தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் அட்டை பிற பிறழ்வுகள் ல பார்த்தேன். ஆவண சரிபார்ப்பு என இருக்கிறது. அப்படி தான் இருக்குமா? பெயரில் எழுத்து பிழை சரி பண்ணலாமா? Pl help
Enna bro no community card nu varuthu
சரியாக முயற்சி செய்யுங்கள் தெளிவாக முயற்சி செய்யுங்கள்
Dear friends ... அட்டை வகை மாற்றம் என்ற இடத்தில் இதுவரை அரிசி அட்டை என்ற பெயர் update செய்யப்படவில்லை . எனவே மாற்றம் செய்ய விரும்பும் நபர்கள் அந்த இடத்தில் option வரும் வரை காத்திருக்கவும் அந்த ஆப்ஷன் நாளை வரும் . வந்தவுடன் நீங்கள் அப்டேட் செய்யவும் நன்றி.
SONTHA DOCTOR - சொந்த டாக்டர் Brother Anta Option Vara thuku Munadiye Non Commotity nu oru Option ah Koduthuten...
Ipo Na itha epdi Change panna rathu & Ithuku Etha vathu solution Iruntha solunga Rice card ah change pannanum please brother
Hi Sir,
Rice card option is not showing for me in drop down
Rombo thanks ga na 6year sugar card vechutu kasta paaten na fmla tha sonnanga avangaluku romboooooo thanks ga
ஆம் நண்பா இது அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு சிறந்த அறிவிப்பு. நன்றி
Status pakrathuku kurippu number kudutha, kurippu number illai nu carthuga
நீங்கள் சரியான இடத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் இல்லையெனில் பயனாளர் நுழைவு அதற்குள் சென்று உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்து அதில் அட்டை பெற நிகழ்வுகளில் உங்களுக்கான கோரிக்கை எண் இருக்கும் அதன் நிலையை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும் சோதித்துப் பாருங்கள்
Thank you sir
Welcome
The reported date has already expired
Sir thanks for ur reply....
Welcome Nithya magesh
Na yesterday panniten
Good
Bro engakitta sugar card irukku rice card a matthanum ana ulle pona rice card option varamattinkuthu why
Sir sugar card changing yeppoo nadakumnu sollunga pls
இனி வருவது கடினம் நண்பா
Successfully changed
Thanks for your information bro
Thanku
Welcome
Benefits what
Rice kidaikum
Anna arisi matram option kattala anna help me
Apply panna last date finished. So ini panna mudiyathu ga
anna ippo rice card option varala enna pandrathu pls reply anna
andha time mattum than enable pannirukangala. inimel panna mattangala pls sollunga
Ama ga antha time mattum tha. இனிமேல் கிடையாது...limited time only
@@sonthadoctor-3731 appo epdi anna change pandrathu
@@sonthadoctor-3731 vera solution iruka. e sevai la pannalama. illa enna pandradhu
Sry sis... சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி ஆக மாற்றுவது ஒரு குறுகிய கால சலுகை மட்டுமே தமிழ்நாடு அரசு வழங்கியது எனவே நீங்கள் அரிசி அட்டை வேண்டும் என்றால் உங்களது சர்க்கரை அட்டையை நீக்கிவிட்டு புதிதாக அரிசி அடை அப்ளை செய்ய வேண்டும் வேறு வழி இல்லை
அரிசி அட்டை கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக Non commotity கொடுத்து விட்டேன் இதனால் எந்த ஒரு பொருட்களும் வழங்கப்படாது என்று கூறுகிறார்கள் இதற்கு யாராவது இதை அரிசி அட்டை யாக மாற்றுவதற்கான முறை அறிந்தால் அதை தயவு செய்து கூறுங்கள் நண்பர்களே...
நீங்கள் உங்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள TSO section சென்று நேரில் கோரிக்கை வைக்கவும்...
கவலைப்பட வேண்டாம் நண்பரே நீங்கள் உங்கள் தாலுகா ஆபிஸ் சென்று அங்கு இருக்கக்கூடிய வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து இதனை கூறுங்கள் நீங்கள் செய்ததை அவர்கள் மாற்றம் செய்து தருவார்கள் . இது மாற்றிக் கொள்ள கூடிய ஒன்றுதான் வருத்தப்பட வேண்டாம்
SONTHA DOCTOR - சொந்த டாக்டர் மாற்றுவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா சகோ..
உங்களது கோரிக்கை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்று வந்துள்ளது இதற்கு பிறகு அட்டை மாறி விட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது அட்டை மாறுதலுக்கான காலம் எவ்வளவு நாள் ஆகும்
அட்டை மாறுதல் குறைந்தது 15 நாட்கள் ஆகும் உங்கள் கோரிக்கையை என்னை வைத்து நீங்கள் அதே அட்டை பிற நிகழ்வுகள் என்ற இடத்தில் தொழுகைக்கான நிலை பற்றி தெரிந்துகொள்ள முடியும்
Super anna
thanks brother 👍
Card changed but not received message from tnpds.....
நித்தியா மகேஷ் அவர்களே நீங்கள் கேட்பது சரியே உங்களுக்கு உங்கள் விண்ணப்பத்தின் நிலை பற்றி தெரிந்து கொள்ள அட்டை பெற நிகழ்வுகள் என்ற பகுதிக்குச் சென்று நீங்கள் உங்கள் அப்ளிகேஷன் நிலையை தெரிந்து கொள்ள முடியும் முயற்சித்துப் பாருங்கள்
Pathivu Cheiya intha boxai click panna Godown id cannot be null
Ippadi varuthu
Try again...
Status check pantrakku oru number varula athu valla sir,ans me
Apply aiduchi nu yepdi சொல்றீங்க
அட்டை பிற நிகழ்வுகள் என்ற பகுதிக்குச் சென்று உங்களது கோரிக்கை எண்ணை பார்க்கலாம்
@@sonthadoctor-3731 athula pona tha sir number kekkuthu
@@sonthadoctor-3731 ungal request already anupiyachu nu vanthuchu sir
அரிசி அட்டைக்கும் ,சர்க்கரை அட்டைக்கும் என்ன வித்தியாசம் சார்
சர்க்கரை அட்டைக்கு அரிசி பொருள் கிடையாது. அரிசிக்குப் பதிலாக கூடுதல் சர்க்கரை பெற்றுக்கொள்ளலாம். அதே போன்று சில நேரங்களில் அரசு சலுகைகள் அரிசி அட்டைக்கு மட்டுமே வழங்கப்படும்...
K thk u sir
Nfsa la ena podanum
What you saying
@@sonthadoctor-3731 NFSA vagai nu iruku la sir athula ethachum change pananuma nu keten sir..
அதில் நீங்கள் எந்த ஒரு மாறுதலும் செய்ய முடியாது. செய்யவும் தேவை இல்லை
@@sonthadoctor-3731 Hmmmm k sir tanq
card வகை மாற்ற கோரிக்கை விண்ணப்பதாரருக்காக ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளது??? What to do next
அவ்வளவு தான் நண்பரே வேறு எதுவும் செய்யத் தேவையில்லை 10 நாட்களில் தானாக அரிசி அட்டையாக மாறிவிடும்
Apply paniachu... Oru number vanthu eruku sir.. Next ena pananum
அந்தக் குறிப்பு எண்ணை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இனி நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை வட்ட வழங்கல் அதிகாரி உங்கள் கோரிக்கையை பரிசீலித்து அரிசி அட்டையாக மாற்றிக் கொடுப்பார் அதுவரை காத்திருக்கவும்
How to know changed to rice card
அந்தக் குறிப்பு எண்ணை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இனி நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை வட்ட வழங்கல் அதிகாரி உங்கள் கோரிக்கையை பரிசீலித்து அரிசி அட்டையாக மாற்றிக் கொடுப்பார் அதுவரை காத்திருக்கவும். நீங்கள் இப்போது வைத்துள்ள அதே ஸ்மார்ட் கார்டை அரிசி அட்டையாக மாறியவுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் இதற்காக புதிய அட்டை எதுவும் வராது தேவையும் இல்லை ஆன்லைனில் மாறியவுடன் தொடர்ந்து அரிசியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
sir ninga sonna mari nan mathiten.. ungal korikai eatrukolla pattathu apadinu msg vanthuruchi.. kuripunu pottu athula numbers vanthuruku.. athu ethuku sir?
அந்தக் குறிப்பு எண் தான் உங்களுடைய ரெஃபரன்ஸ் நம்பர் அதை வைத்துக் கொள்ளுங்கள் தொடர்ந்து அதனுடைய நிலையை தெரிந்து கொள்ள உதவும்
Sir inru pannalama
Mudiyathu Fathima. 29 th last
What happen if I don't change to rice card..can anyone tell that
Matriye ஆகவேண்டும் என்று கிடையாது . Just oru vaippu avalothan. Neingal sugar card agave continue seiyalam. Rice kidaikkathu.then government salugaigal rice card ku mattum tha kudukirargal so athu kidaikkathu that's all
Sir rice card nu Varala ..no commodity card nu Mattum option la varudhu now what to do
நீங்கள் பார்த்தது சரியே சகோ. இன்னும் அந்த ஆப்ஷன் enable செய்யப்படவில்லை .எனவே நாளை மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் அந்த இடத்தில் அரிசி அட்டை என்ற tab இருக்கும்
Same problem bro
@@edwinantonyraj7247 use english version option
@@balusathya3039 applied and I changed it bro thank you so much
Mobile apply panamudiyuma bro
Kandippaga apply pannalam sago
But entha linkla ponalum open agulangalengalen athan doubt
Ellame kamikuthu but ethukula enter analaum download agi again atharke vanthuduthu bro
Correct ah yetha idathula ungalukku problem sollunga
www.tnpds.gov.in/login.xhtml
bro suger to rice card request kuduthutaan bro,reference no vandhuthu aparum ina pannanum bro vetukah card anupiduvangala ila namma yengayavudhu poi vangunumah bro
அந்தக் குறிப்பு எண்ணை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இனி நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை வட்ட வழங்கல் அதிகாரி உங்கள் கோரிக்கையை பரிசீலித்து அரிசி அட்டையாக மாற்றிக் கொடுப்பார் அதுவரை காத்திருக்கவும். நீங்கள் இப்போது வைத்துள்ள அதே ஸ்மார்ட் கார்டை அரிசி அட்டையாக மாறியவுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் இதற்காக புதிய அட்டை எதுவும் வராது தேவையும் இல்லை ஆன்லைனில் மாறியவுடன் தொடர்ந்து அரிசியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
SONTHA DOCTOR - சொந்த டாக்டர் thanks bro reply pannadhuku
Change panniyachi Ethan nal kazhichi idu change agum sir
15 day's
தேர்ந்தேடுக்கவும் என்று வருகிறது ஆனால் Options எதுவும் வரல ஐயா pls reply
Varum kandipaga
பதிவு செய்துவிட்டேன் அண்ணா நன்றி
Godown id cant be null nu varudhu..wat to do
Logout and login again ...then apply
Hi brother
I applied done and changed card type
Then how to take the new card
Please answer the question
Bro how to change after 2020 April
How to download after changing the card type... Whether old card will be disabled or new card will come by post or we have to get it from e-service centre... Please kindly reply for it sir
நீங்கள் இந்தக் கோரிக்கையை சமர்பித்த பின்பு வட்ட வழங்கல் அதிகாரி ஒப்புதல் அளிப்பார் அதற்குப் பின்பு உங்களது காட் அரிசி அட்டையாக மாற்றப்படும் மாற்றிய பிறகு உங்களது பழைய ஸ்மார்ட் கார்டு செயல்படும் தேவைப்பட்டால் நீங்கள் புதிதாக ஸ்மார்ட் கார்டு வட்ட வழங்கல் அலுவலகம் சென்று விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்
Compulsorya sugar card a change panniyae aganuma???
Good question...not compulsory. Ungal viruppam mattume
Bro already registered nu varuthu ippo enna pannanu
அட்டை பிற நிகழ்வுகள் என்ற பகுதிக்கு சென்றவுடன் அதில் உங்களது பதிவு செய்த குறிப்பு எண் இருக்கும் அந்த இடத்தில் காண்க என்ற பட்டன் இருக்கும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
@@sonthadoctor-3731 tqq bro
Acknowledgement doesn't coming
Check same place
Request send successfully nu varudu..
Idu aparaam adavadu pananuma..
Taluka office ku edavadu proof eduthu poganuma..
Next step Enna
அவ்வளவுதான் நண்பா நீங்கள் தாலுகா ஆபிஸ் செல்ல வேண்டியது இல்லை இதுவே போதுமானது காத்திருங்கள் உங்களது கோரிக்கை எண் அட்டை பெற நிகழ்வுகள் என்ற பகுதியில் இருக்கும் அதில் சென்று உங்களது நிலையை தெரிந்து கொள்ளலாம் குறைந்தது இருபது நாட்கள் ஆகும் மாற்றம் செய்ய
Change airuchu nu yappadi conform panrathu bro
அந்தக் குறிப்பு எண்ணை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இனி நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை வட்ட வழங்கல் அதிகாரி உங்கள் கோரிக்கையை பரிசீலித்து அரிசி அட்டையாக மாற்றிக் கொடுப்பார் அதுவரை காத்திருக்கவும். நீங்கள் இப்போது வைத்துள்ள அதே ஸ்மார்ட் கார்டை அரிசி அட்டையாக மாறியவுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் இதற்காக புதிய அட்டை எதுவும் வராது தேவையும் இல்லை ஆன்லைனில் மாறியவுடன் தொடர்ந்து அரிசியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Rice card option epo varum
வணக்கம் சகோ. இன்று தான் இன்று மதியம் தான் இந்த அறிவிப்பு வெளியானது. எனவே நாளை அந்த ஆப்ஷன் enable ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது காத்திருந்து அப்டேட் செய்து கொள்ளுங்கள் நன்றி
Is there any document to be submitted to office after appliying online?
@@maheshn5538 no .just apply online only enough
Atta vagai matram....La thernthuedukavom click pantan....But rice card um click panirukan....Ethachum pblm varuma
Neinga yena kekiringanu puriyala ..theliva sollunga sarath
Apply panniyachu bro...but confirmation eppadi pannurathu...bro
நீங்கள் கன்ஃபார்ம் மிஷன் செய்துவிட்டீர்கள் என்றால் மீண்டும் அட்டை பிற நிகழ்வுகள் என்ற பகுதிக்குச் சென்று அதில் நீங்கள் பதிவு செய்த எண் இருக்கும் அதை வைத்து நீங்கள் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ள முடியும்
Sir I have applied ,let me know the next step ,I mean I got some number after applied , what I have to do next
அடுத்ததாக வட்ட வழங்கல் அதிகாரி இதற்கு ஒப்புதல் அளிப்பார் ஒப்புதல் அளித்தவுடன் உங்களது சர்க்கரை அட்டை அரிசியாக மாற்றும் செய்யப்படும் அதுவரை காத்திருக்கவும் உங்களுக்கான குறிப்பினை வைத்து உங்களது நிலையை தெரிந்து கொள்ளலாம்
@@sonthadoctor-3731 msg edavadu varuma...
Sir next
New card ega vaguradhu
Yes
Old card pothum athuve pothum
Hi bro,my card sugar attai yethu,rice attai yethu yeppdi paakka therile,my
நீங்கள் சர்க்கரை மட்டும் அந்தக் காட்டிற்கு வாங்கினீர்கள் என்றால் அது சக்கரை அட்டை சர்க்கரை மற்றும் அரிசி சேர்ந்து வாங்கினீர்கள் என்றால் அது அரிசி அட்டை
@@sonthadoctor-3731 thanks bro.now I'm clear
TNPDS App download senju change panlam...
Submit panadhu aprom go down Id cannot be null nu vardhu adhuku enna pananum
Again try pannunga ...
Bro mobile number change pandrathu epadi
Taluk office சென்று வட்ட வழங்கல் அதிகாரியை தொடர்பு கொண்டு உங்களது புதிய மொபைல் என்னை அப்டேட் செய்து கொள்ளுங்கள்
@@sonthadoctor-3731 thanks bro
Arisi card mariyachi eppadi therinchukerthu
நீங்கள் சப்மிட் செய்தவுடன் வட்ட வழங்கல் அதிகாரி ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பார் அதற்குப் பின்பாக இந்த மாறுதல் நடைபெறும்
Sir Inda kurippil apply pannaa eppadi send pannuvadu.card select pannittom.eppadi ok seivadu.neekku mattumdan irukkiradu.
நீங்கள் உங்களது லாகின் பேச்சில் சென்று அட்டைப் பிற நிகழ்வுகள் என்ற டேபை கிளிக் செய்யுங்கள் அதில் தேர்ந்தெடுக்கவும் என்ற ஆப்ஷனில் அரிசி அட்டை என்று தேர்ந்தெடுத்து கீழே சமர்ப்பிக்கவும்
Sir, Enakum, no commodity card nu tha option la varuthu.
ஆம் நண்பா இதுவரை அந்த ஆப்ஷன் enable ஆகவில்லை. காத்திருங்கள் விரைவில் அந்த இடத்தில் அரிசி அட்டை என்ற பெயர் வரும். அதற்குப் பின்பு நீங்கள் அப்டேட் செய்யுங்கள்
Retion card ku kudutha mobile number illa enna bro pandrathu? Pls anyone help me
உங்களிடம் அந்த கைபேசி எண் இல்லை எனில் நீங்கள் உங்கள் தாலுக்கா அலுவலகம் சென்று வட்ட வழங்கல் அதிகாரியை சந்தித்து உங்கள் புதிய மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்
Godown I'd cannot be null nu varu thu
Logout and login again .then apply
Bro ipo rice option varudhu nan change pannitan bro...ipo try pannuga ...
Sir replay pannunga just 1 day than erukku
பக்கத்தில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கு உள்ள குடும்ப அட்டை பிரிவில் நீங்கள் மாறுதல் விண்ணப்பத்தை வழங்கலாம்...
Sir innum enable painnalaya pls reply
Enable paniyachu... Apply pannunga
Sir, yenaku request send airuchu ana! Pin number varala sir status check pantrakku.
Mobile number registered agalana enna pannarathu sir
Nfsa vagai la ena podanumnu
Rice card option katala bro...
Dear friends ... அட்டை வகை மாற்றம் என்ற இடத்தில் இதுவரை அரிசி அட்டை என்ற பெயர் update செய்யப்படவில்லை . எனவே மாற்றம் செய்ய விரும்பும் நபர்கள் அந்த இடத்தில் option வரும் வரை காத்திருக்கவும் அந்த ஆப்ஷன் நாளை வரும் . வந்தவுடன் நீங்கள் அப்டேட் செய்யவும் நன்றி.
Pls reply me
Thanks brother 👍
Welcome hema raj... Keep watching
@@sonthadoctor-3731 sir pls notify when it releases again