Maavu karaithadhum oru 5 nimidam nangu beat seidhal bonda nangu fluffy aaga varum… no need of soda uppu.. I am preparing at home eithput soda.. pls dont mistake for telling this..
அருமை சூப்பர் போண்டா எதர்க்கானாலும் அதை அதை போட்டா தான் நல்லாக ருசியாக இருக்கும் போக்கிங்பவுடர் போட கூடாது எண்டு இல்லை பாணுக்கு கெக்வகைக்கு போடுகிரார்கள் தானே அதனால் தான் நல்லாக ருசியாக இருக்கு போடாவிட்டால் பொங்கி வரமாட்டாது றொட்டிபோல இருக்கும்😊
Thambi pl don't not mistake me pl give parcel in vessel it will not harm for ur customer and it will save our environment it will be hard to follow but you can do it .pl save environment 😊
நீங்க சொல்றது சரி தான். கடைக்கு வர்ற கஸ்டமர் கிட்ட நாங்க எவ்வளவு சொன்னாலும் பார்சல் டீ வாங்க தூக்கு வாளி அல்லது ப்ளாஸ்க் கொண்டு வர மாட்றாங்க. அவங்க ஆரோக்கியத்துக்கு நாங்க சொன்னாலும் அவர்களுக்கு புரியலை. நாங்க பாத்துக்குறோம் னு சொல்றாங்க. எங்களுக்கும் வேற வழி இல்லாம தான் கவர் ல போட்டு தர வேண்டியது இருக்கு. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். நன்றிகள்
இன்று செய்து பார்த்தேன் அருமையாக வந்தது, உதிரியில்லாமல் நல்ல சுவையில். நன்றி.
சூப்பர் அண்ணா இந்த மாதிரி யாரும் சொல்ல முடியாது நீங்க வேற லெவல்
welcome
நல்ல பயனுள்ள பதிவு 👍💐
நிச்சயமாக செய்து பார்த்து கொள்கிறோம்... இப்படி சொல்வதற்கு நல்ல மனது வேண்டும் 🙏
thank you
Perumal arumai customerkaha pesureenga. Labam kamiya irundha paravalanu. Naangalum enga businessla labam kamia irundha paravalanu. Spr brother. Menmelum valarha. Spr spr spr. Tku master and brother
thank you so much mam 😊😊😊
Every recipes are great
From Canada
Thanks and welcome mam 🥰🥰
Measurement solluga bro usefulla irrukum
போண்டா செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌சோடா உப்பு சேர்க்காமல் புளிப்பு இல்லாத தயிர் சேர்க்கலாம்
Thank you so much mam
சூப்பர் சூப்பர் 🎉😊
மிகவும் அருமையாக இருக்குங்க 🎉🎉
Thank you
Baji potta sir sema testy Life first time cook
Super. Valthukkal
மாவு தண்ணஇயஆக உள்ளது super
thank you
Anna very nice and clear explanation
Thank you so much 🙂
கார வடை செஞ்சு காட்டுங்க.
In Srivi i like to eat kara vadai always.
potruvom brother
Patnam pokoda how to make recipe
Sure 😊
அருமை
thank you
அருமை.
நன்றி.
thank you mam
Simple method .nice.
Thanks a lot
Super anna 💕 sweet poori vedioes podunga ,pakkoda seithom neenga sonna method rompa easy aa iruku 🌷
ok sure
சோடா உப்பு ku பதிலா konjam idlly mavvu seyrkalam nalla இருக்கும் bro
Ok bro sure. Thanks for tips
Here.is.an alternative.for.. sodium bicarbonate .....we canaddhot.milk for 1/2kg gram flower.while.mixing.ingredients
...we.will.get.super.bonda......
Ilike alltea kadai recipe thank you
Welcome 😊
இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சகோ ரொம்ப அருமையா வந்துச்சு. மிக்க மகிழ்ச்சி
super
Tired your tea kadai vadai came out good .👍
Soda uppukku badila eno salt sethukkonga. Soft a varum.
ok mam
❤entha.oru.anne.sollunga.recipy.super❤
srivilliputtur
Anna yen patti soda ku bathil idly maavu konjam serpanga
oh super.
Unga kadai srivilae entha area sir
Awesome recipe thank you
Thank you
அண்ணா கத்தரிக்காய் கருவாடு குழம்பு போடுங்க receipy முடிந்தால் அசைவம் வகைகள் போடுங்க
ok sure
Non veg vendam please Anna
@@vidyajayaraman6882 okk
Arumai
thank you so much mam
Super Recipe...
Thank you so much
Anna, Rava idley seivathu eppadi oru video
Podunka plz
ok sure
Kadalai mavu entha brand use panringa
கலைமான் பிராண்ட், மயில் மார்க் பிராண்ட் நன்றாக இருக்கும்.
Super bonda preparation
Thank you so much
We can put simla mirch(kuda milagai)cut finely&chopped coriander..Gives good taste.Try it
thank you
We watch all your recipes & tried many.Thank you very much for explaining in detail. in simple way
Ungal kadai. Chennail enda area sir?. Next video viL solungal
chennai ila. srivilliputtur
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏽
thank you
Sir verum kadalamavula senja momorua varuma
kandipa varum
🔥👍
Anna appadiyea use pandra thinks brand name sollunga anna
Ok bro
அண்ணா 1kg எவ்வளவு வெங்காயம் சேர்க்கணும்
200 gm pothum
Superb 😊😊😊😊😊
Thanks 🤗
ம்ம்ம்ம் Super 😊❤
Thank you
Super recipe ❤
Thank you
Super bhonda👌👌.
What type of oil do you use?How often you use the same oil?,
sunflower oil ( sometimes rice bran oil)
@@TeaKadaiKitchen007 🙏🙏🙏
Arumai bro will try tku
Super
Superrrrrrrrr ❤❤❤👍🏻👌👌👌
Wish oil used. Single bonds price
sunflower oil.
each piece 6 rs
Ela snacklayum water konjam jasthiya theriyudhe ..oil kudikadha?
எண்ணெயில் போட்டு பொரிக்கும் போது எண்ணெய் நல்ல சூடாக இருக்கும் நேரத்தில் பொரித்தால் அதிக எண்ணெய் குடிக்காது. சூடு குறைவாக இருந்தால் எண்ணெய் குடிக்கும்.
@@TeaKadaiKitchen007 very very tnq for immediate reply
@@TeaKadaiKitchen007 very very tnq for immediate reply
Karavadai podunga brother
ok mam
Eno is the substitute for soda .
Soooooper thambhi♥️
thank you
👍👌👌👍👍
Super.super.super.bygopi😂😊
Thank you so much
Anna unga kadaila ethana per work panranga
Total 4
Kadai super pamaailennai use pannuveengala
sun flower oil
Super👌👌👌👌
Thank you
Bro the bonda mavu is watery constency
Intha mathiri pota than nalla varum
Your shop location plz ?
srivilliputtur
@@TeaKadaiKitchen007 வாழ்க வளமுடன் நலமுடன் ...காஞ்சிபுரத்தில் இருந்து 🙏🏽
Where is your shop
Anna tea kadai badai potukana
Puriyala?
Ethoda edly mavu konjam kalanthu pannina nalla erukum
ok sure
Super
Thanks
👌👌
thank you
Thattu vadai upload pannunga 🎉
ok sure 👍
Maavu karaithadhum oru 5 nimidam nangu beat seidhal bonda nangu fluffy aaga varum… no need of soda uppu.. I am preparing at home eithput soda.. pls dont mistake for telling this..
Super anna
Thank you
Super bonta
Thank you❤🙏
Medhu Bonda Podunga Anna
ok sure
Anna unga kadai yenga irrukku
Srivilliputtur
Kandippa visit panrom Srivilliputhur varumbothu
உங்க கடை எங்க இருக்கு
srivilliputtur
1 கிலோவுல எத்தனை போண்டா எடுக்கலாம்
45 to 50 varum
Baking soda is a raising agent....nothing wrong in adding this.....but minimize qty....
thank you
அருமை சூப்பர் போண்டா எதர்க்கானாலும் அதை அதை போட்டா தான் நல்லாக ருசியாக இருக்கும் போக்கிங்பவுடர் போட கூடாது எண்டு இல்லை பாணுக்கு கெக்வகைக்கு போடுகிரார்கள் தானே அதனால் தான் நல்லாக ருசியாக இருக்கு போடாவிட்டால் பொங்கி வரமாட்டாது றொட்டிபோல இருக்கும்😊
நன்றிகள்🙏
2:55
Pakkoda vum they preparation thane bro
Please use spoon/ladle instead of hands to be more hygienic. Like your content. 👍👌
Ok next time
👍👌💐
Thank you so much😊
அண்ணா இதில் கொஞ்சம் இஞ்ஜி பூண்டு நன்றாக தட்டி போடலாம்....
Thambi pl don't not mistake me pl give parcel in vessel it will not harm for ur customer and it will save our environment it will be hard to follow but you can do it .pl save environment 😊
நீங்க சொல்றது சரி தான். கடைக்கு வர்ற கஸ்டமர் கிட்ட நாங்க எவ்வளவு சொன்னாலும் பார்சல் டீ வாங்க தூக்கு வாளி அல்லது ப்ளாஸ்க் கொண்டு வர மாட்றாங்க. அவங்க ஆரோக்கியத்துக்கு நாங்க சொன்னாலும் அவர்களுக்கு புரியலை. நாங்க பாத்துக்குறோம் னு சொல்றாங்க. எங்களுக்கும் வேற வழி இல்லாம தான் கவர் ல போட்டு தர வேண்டியது இருக்கு. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். நன்றிகள்
@@TeaKadaiKitchen007 💯 percentage true but you go on try try try pl .
@@nithyat4504 sure
Ithu ponda mariye illaye
😒😒😒😒
சோடாவுக்கு பதில் தோசை மாவு சேர்க்கலாம்
Ok mam. Thank you
உங்க கடை எங்க இருக்கு 😅
👍👍👍
தம்பி நீங்கள் செய்ய ர அயிட்டங்கள்எல்லாம்சூப்பர்அதேமாதிரிசாம்பார்பொடிபோடவும்
ok ma
இது ரொம்ப ருசியாக இருக்கும் ஆனால் கேஸ் புடிக்கும் கேஸ் புடிச்சா ரொம்ப கஷடம்
Yes mam
டீ கடை இனிப்பு போண்ட செய்வது எப்படி
Already video potrukom bro.
Savvaresipotonca
வெறும் கடலை மாவு மட்டும் போட்டிருக்கிறீர்கள். இதனுடன் ஏன் அரிசி மாவை சேர்க்கக் கூடாது என்று சொல்லுங்கள் ப்ரோ
வெறும் கடலை மாவு நல்ல சுவையாக இருக்கும். அதனால் தான்.
தண்ணியா இருக்குங்க மாவு இல்ல இப்படி தான் செய்வீங்களா நாங்க இவ்வளவு தண்ணி ஊ த்தமாட்டோம்
Thanniya iruntha than moru morunnu varum
நான் கடையில் பலகாரம் வாங்கினால் இந்த மாதிரி தூள் இருந்தால் அதையும் சேர்த்து வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன் supera இருக்கும்
சோடா வாட்டர் கடாளை மாவுடன் சேர்த்து பிசைந்து போண்டா போடலாம்
ok 👌
Superanna
Thanks all
Super
Thanks
Super
Thanks