புதிதாக வெட்டும் கிணறு|Well digging by hand|digging a well in tamilnadu|New well in our farm
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Hi welcome to sakkapodu channel
contact number(well digging)
suresh: 9524544593
you can also watch
aadi 1 sirapu in our village
• மழையில் சிறப்பாக ஆடி 1...
farm tour
• vlog|நம் சேனல் முதலாம்...
village lifestyle
• One day routine|கிராமத...
keerai aruvadai
• நம் தோட்டத்து கீரை அறு...
wedding shopping
• நம்ப வீட்டு கல்யாண ஷாப...
Thank you for watching
#welldigging#handdiggingwell#india
மதிப்புமிக்க அற்புதமான காணொளி வழங்கிய சகோதரிக்கு நன்றிகள்
மிகவும் வித்தியாசமான விடியோ.நிறையோ இடத்தில கிணறு பார்த்துயிருந்தாலும் இதை எப்படி வெட்டுவது என்பது எனக்கு தெரியாது அவர்கள் உழைப்பு அவர்கள் வேலைகளில் உள்ள ஆபத்து இதையெல்லாம் தெளிவாக கூறியதற்கு நன்றி.
mamuti la vettuvanga 😁🤣😆🤣😆😅😄😂
Wow superb etuku ellam dil vanum
எப்பவுமே உங்க வீடியோஸ் எல்லாம் வித்யாசமா இருக்கும் கிணறு வெடுவதை நாங்க இதுவரை பார்த்ததே இல்லை இந்த வீடியோவும் சூப்பர்
உங்க ஊர் அழகா இருக்கு இயற்கை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் கிராமங்கள் எல்லாம் அழகாய் இருக்கு
👍 பிரமாதம் சகோதரி.
🙏 முதலில் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் நன்றி.
🙏 நம்ம விவசாயிகளுக்கு எல்லாம் உயிரான நீர் ஆதாரத்தை உருவாக்கி தரும் இந்த கிணறு வெட்டும் தொழிலாளர்கள் நம்மிடையே "வாழும் தெய்வங்கள்".
🙏 அத்தொழிலாளர்களுக்கு கோடானு கோடி
நன்றிகள்..
நன்றி
@@SakkapoduChannel neega eanda area madem
அருமை தைரியம் வாழ்த்துக்கள் யாரும் எதிர்பார்க்காத வீடியோ
நானும் நிறைய தடவை எங்க கிணத்துல கயித்துல தொங்கி இறங்கி ஏறியிருக்கேன் ஆனா கூடைல இறங்குறது பயமா தா இருந்துச்சு . வாழ்த்துக்கள்💐💐
அக்கா உங்கள் ரசிகை நானே❤️🤩❤️
Tq sis
Nannu tha sister
Hi sister... Unga vedio's pakkum pothu happy ah irukkum sister.. Continue ah pakkuren..thanks for sharing.. Sister..😍🙏👍
Tq so much sis
அருமையான பதிவு. இந்த பதிவை பார்க்கும்போது நாங்களும் இந்த கிணற்றில் இறங்கிய மாதிரி இருந்தது.
Totally different type of video sister👏 thank you for sharing these kind of videos 🙏🙏🙏
th-cam.com/video/_Rp3LCRpeio/w-d-xo.html
Super video punitha kinaru eppadi vettanum risk yaduthu ulla erangi yangalukaka video yaduthu potathuku romba nanri different experience nice
நான் எங்கள் தண்ணீர் தொட்டியில் எரங்கவே பயப்படுவேன் நீங்கள் சூப்பர் சகோதரி ❤️💕🌄❤️
மிகவும் அழகான காணொளி, i lik it ❤❤❤
Nalla neervalamana kinaru pola... Super
உங்களைப் போன்ற தேவதைகள் வாழ்கையின் வரம்.நீங்கள் பெரிய வெற்றியை அடைவீர்கள்.வாழ்த்துகள்
எப்படி இப்படி எல்லாம் நா குனிஞ்சு பாத்தாலே பரலோகம் தான் நீங்க சூப்பர்
Haha me too sis 🤣
th-cam.com/video/_Rp3LCRpeio/w-d-xo.html
Good video showing life of hardworking people. Respects to them.
இது மாதிரி இன்னும் பல தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளும் வீடியோ போடுங்கள்..🙏👍
So much of hard work for digging well....hats off to tat those hard workers 👏👏very rare video ...thanks for this amazing video 😀😀
Wow......!!!! Super Akka...!!!! 😯😯🤩
Akka evaga nejamavae romba hard workers dha ...
ஆமா sis ..
வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐 அருமை அற்புதம் பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அக்கா 🙏🙏🙏
I'm also from village I'm 13 years old ...
When they dug up our well,I also went inn the same feeling sis...
I love ur videos...
Keep rocking
Some spcial in your videos sister ...❤️❤️❤️ Definitely no words it's amazing.
மிகச்சிறந்த காணொளி வாழ்க வளமுடன்
I had also experience this in our neighbours well. I know swimming we swim to the deep of the well and experience the water falls like this .your viedio has taken me to my teen age days that we had enjoyed a lots and lots thank u very muchma
சாகேதரி. நன்றி
ஹாய் சகோதரி கொடுத்து வச்சவங்க ரொம்ப அழகா இருக்கு
சூப்பர்ரா சொன்னைங்க தங்கச்சி 👍👍👍
Thank you for different content😊
Ayyo friend ungalukku romba deirium kenathukulla yerangittinga patha bayama irukku take care super
very useful content comparing other channels. Good Going punitha. Really v enjoyed this vlog.
Hii punitha akka vera level jolly irukkum la yenga urla bor tha poduvanga aana neenga munnadi Pota Video la neenga kenathula kuzhanthinga kuda enjoy panratha patha romba miss panra 😍😍😍😍😍😍
Super, வாழ்த்துகள் i am lic ganes TIRUCHENGODE
First time kenathukulla erangum pothu oru bayam irrukame athu vera level😂😂
th-cam.com/video/_Rp3LCRpeio/w-d-xo.html
We are expecting you like this videos sis ...keep rocking🤩😍
Always il trying to give good content tq
I like your videos and way of talking so much akka
Nalla manasu avargaluku
Wow..excellent..u r bold and enough wise girl..💓💓
Neenga panre vdo ellame super baby❤
Nice information tq u sister....many things happening around us...
Sister unga vidio patha manasula kastam Ellam marainju poguthu avlo Natural place unga ooru semmmaaaa natural place nature is always beautiful 🌲🌲🌳🌳🌳🌴🌴🍀🍀🍀☘️🍃🍃🍃🌿🌿🌾🌾🌾🌾🌻🌻🌻🌻🌻
Really nice Video. I have seen and experienced all the activities 40 years ago in Sankagiri area. You are really a brave Girl in modern times and excellent talent. Good job. Keep up your good work. Moved to USA. Really miss all village fun. Your videos taking me to old good days.
Namakkal💥
th-cam.com/video/_Rp3LCRpeio/w-d-xo.html
Unga oorai parkanum pola irukku . Super sis 👌🏻👍🏻
Super ra sonninga akka valthukkal akka 🌹🌹🌹🌹🌹
Happy and adventurous video super super super
Village life Village life than yaa🤩
Nice content sister 👍
இதில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை நானும் இந்த வேலை செஞ்சியிருக்கிறேன்
புதுசா கிணறு உருவாக்க எவ்வளவு செலவாகும்
Uyiruku uththiravatham erukum oru velai solluka bro plsssss.
Neeka bike or car drive pannuvikala bro. Drive pannum podhu unka uyiruku uththiravatham eruka solluka plsssss.
Ella velaiyilaum risk irukku...
@@selvathafashionandart7842 s bro
Super sis👍👌
Punitha sister usepullana video potaringa so super.i like that video.
எங்க வயல் ல இப்டிதா அக்கா கிணறு வெட்டுனோ. நான் இப்படி இறங்கிருக்கேன் அக்கா கிணற்றுக்குல்லை 😍
Vera level sis 👍
vara level feel .. chance ah illa !!!
Thank you. I was looking for well diggers. It was helpful.
கிணறு vetti edukum pothu varum கல்லு அனைத்தும்... Veedu kaattum pothu(basement) katta.... Intha கல்லு ise pannuvaga..
Hard workers 👌
Arumai
Very useful Vedio sis tq
Super video👌
Vera leavel ka naa pathrukan ka nama thottathuku pakathula veatunga 5 yrs munadi .bt unga video semaya ka natural view super ka
Different experience
Super👍👍 videos good morning🌞
மிகவும் அருமைங்க !
👁️ neenga vera level sister👁️. Very bold girl. Congrats🎉🥳🥳👏 to achieve ur heights.konja nala ungala pakkren.ungagala pathu niraya kathukkanum 👏👏👏
Super baby❤ super vdo🥰👍
Superb sister.. Thanks for this video
1.Kinaru thondum pothu... Paarai vakuthi varum varikum... Mannu iruntha vetti eduppaga...
2. Aprom paarai va thathum periya drill machine vachi hole eduthu... Athula vedi( தோட்டா) vachi.. Current vachi vedikka vaipaga..
3. Vedikkum pothu yaarum pakkathula 100 மீட்டர் circule la yaarm iruka kodathu.
4. Machine(Crain) la irukura rope vacnthu.. கப்பி valiyaga tha pogum, varum..
5. Antha கூடை (வார்) nalla strong ah irukum.. கூடை condition ah check pannitu tha கூடை use pannuvaga..
6. ட - shape la irukura equipment... மூங்கில் la irukum, metal pipe la irukum.
7. Intha total system oda name - ஏற்றம் apdinu solluvaga.
Tq
Pleasure. Naa avlo long text pannatha... Onnu vidama padichitu reply pannathula oru santhosam enaku.. Thanks too😍.
Unga video la paathuruken... Nalla iruku, nalla video pandrega. But naan konjam tha unga video ah parthu irukren.
Naa engg படித்திருந்தாலும்... Enaku agriculture பத்தி nallavee therium.. So neega sollama vittatha.. Naa konjam clear ah sollirukenu ninaikiren.
அருமை மக்களே ❤️🙏👍
Awesome vlog am saw this first time thanks a lot for sharing this vdo
Wow!! Great experience...
Enga thoothlam nanga well digging panitirukrom.... Romba different ah yosiirukringaaa...nanum well insidela ponam...
😳 Hai punitha , super,take care dear👏👍👍👍😊
பாட்டாளி மக்கள்
வாழ்க வளர்க
Hi akka supar video
Sis enga veetu kenaru vettum bothu I experienced this awesome feeling
th-cam.com/video/_Rp3LCRpeio/w-d-xo.html
Hi sister. This is really a superb video. You are sharing all beautiful experiences. Thanks
Kongu women are so bolder to do anything and any work,
இதைப் பார்க்கும்போது எனக்கு இதெல்லாம் அனுபவிக்கணும்னு
தோணுது
Nice one.... also ithula unga hubby first time ah vanthutaru
Your videos r simply superb
👌👏👏Super sister
சூப்பர் சூப்பர் சூப்பர்
அருமை அக்கா பாதுகாப்பாக இருக்க
நன்றி சகோ
Semmaiya irukku sis
Voice super 👌
Excellent video
Sema sis 🔥🔥❤️❤️
th-cam.com/video/_Rp3LCRpeio/w-d-xo.html
Good vlog good presented on well digging and there job's discriptions, what would be prices for nowadays current rates. Greetings from banglore.
Well captured the Well digging... :)) Very rare video even I lived in village for long time but nowadays these has been rare and I am happy still people are doing this.. This is better for underwater table than borewell.. Hope more people turn towards well than borewell to preserve the water table for future generations :)
Intresting...video...super
Super sis vera level..👌👌👌
th-cam.com/video/_Rp3LCRpeio/w-d-xo.html
Nice content pa maen melum valara valthukkal
நன்றி
wow! adventure!!
Wow,great effort
Very informative video...
Super sister cute village like you
Vera level Ãkkã.. 💛💛🤩👍
Very good