Madras Fish Curry: மணக்க மணக்க சென்னை மீன் குழம்பு தயாராவது எப்படி? | Tamil Foods Series - 01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 94

  • @madrasstreetfood
    @madrasstreetfood 2 ปีที่แล้ว +34

    சிறப்பான பதிவு கிருத்திகா

    • @brindham2528
      @brindham2528 2 ปีที่แล้ว +5

      The real hunter of original food talents is always MSF

    • @automotivetechpark895
      @automotivetechpark895 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/SEWI_FbGRfHHr3JtgX6ulQ.html

  • @gracyc1490
    @gracyc1490 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் கிருத்திகா...உங்களுக்கான தேடல் இப்போது தான் கிடைத்திருக்கிறது...

  • @vigneshwara2098
    @vigneshwara2098 2 ปีที่แล้ว +8

    I love my mother's authentic way of meen kulambu, excellent taste..rather than nowhere in this world I didn't find that taste...

  • @chola4
    @chola4 2 ปีที่แล้ว +8

    🔥🔥🔥🔥யக்காவ் நாங்களும் try பன்றம் இண்ணிக்கே......

  • @kulandaivelbabu1456
    @kulandaivelbabu1456 2 ปีที่แล้ว +5

    அந்த 2 வது நடந்து வந்த 🐈 பூனை ரொம்ப அழகா இருந்தது மற்றபடி ஒளிப்பதிவு அருமை இவங்க சொல்லர மாதிரி ( தக்காளி வெங்காயம் வெந்தயம் கடுகு மிளகாய் பூண்டு கொத்து மல்லி ) இது எல்லாம் தமிழ் நாட்டின் மரபு உணவு இல்லை புளி தேங்காய் (தென்னம்பழம் ) கறிவேப்பிலை நல்லெண்ணெய் மிளகு இஞ்சி மஞ்சள் இவை அனைத்தும் நம் புவி சார்ந்த உணவு

  • @thaaisakthi
    @thaaisakthi 2 ปีที่แล้ว +1

    BBC க்கும் கிருத்திகாவுக்கும் வாழ்த்துக்கள்..

  • @raghur2405
    @raghur2405 2 ปีที่แล้ว +4

    நாங்களும் சென்னை கடற்கரை வாசிகளே எங்கள் வீட்டிலும் இது போன்ற இன்னும் சுவையான மீன்குழம்பு சமைப்பார்கள்.

  • @acsltd8938
    @acsltd8938 2 ปีที่แล้ว +10

    மீன் குழம்பு என்றால் tamilnadu இல் கன்னியாகுமரி , thootukudi மாவட்டம் தான் 👍... Other places டேஸ்ட் like கார குழம்பு..

    • @qr3729
      @qr3729 2 ปีที่แล้ว

      எங்களுக்கு தெரிந்த மீன் குழம்பு

    • @davincysiluvai7090
      @davincysiluvai7090 2 ปีที่แล้ว

      that's 100%, I experienced well

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว

    சங்ககாலத்திய உணவு வகைகளையும் மீட்க முயற்சி செய்க சகோதரி. வாழ்த்துக்கள்

  • @basilmartin5281
    @basilmartin5281 2 ปีที่แล้ว +1

    நம் தமிழ்நாட்டு சமையல் பொருட்கள் வெள்ளையன் வரும் முன் இருந்ததை தெரிந்துகொண்டால் நல்லது

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 ปีที่แล้ว +1

    Thanks BBC news tamil

  • @mpdinesh1358
    @mpdinesh1358 2 ปีที่แล้ว +4

    Good elevation kiruthiga madam👍

  • @aksharayadav6916
    @aksharayadav6916 2 ปีที่แล้ว +2

    I like to share my experience. I'm living in thanjavur, here there's a fish market in keelavasal area. It's very rare to see any fresh sea fishes here. I tried to buy possibly some good product. I bought sea fishes twice there. I prepared fish curry by myself. But, at both instances, i got severe headache after consuming the freshly prepared fish curry. I'm not allergic to seafood. But, i had similar type headache on both instances. Thereafter, i never visited the fish market. Those fish products seems to be preserved using formalin, ammonia or formaldehyde. The quality of seafood available in thanjavur is very bad and severely dangerous to our health. Press and government should make some measures to maintain quality and price of seafood in Tamilnadu. Thank you.

  • @_ebullient_tharan.3698
    @_ebullient_tharan.3698 2 ปีที่แล้ว +3

    Please be safe...have a great journey

  • @navinpriya9663
    @navinpriya9663 2 ปีที่แล้ว +2

    Back Ground Music set ஆகல... சும்மா folk ல potu இருக்கனும்.

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 2 ปีที่แล้ว +13

    நமக்கு சோறு தான் முக்கியம் மக்கா

  • @gk-mu7bx
    @gk-mu7bx 2 ปีที่แล้ว +2

    Neenga Coimbatore pogum pothu soluga...
    Naga Varam...

  • @gk-mu7bx
    @gk-mu7bx 2 ปีที่แล้ว +3

    Waiting for vada curry...

  • @gilbertjerald3762
    @gilbertjerald3762 2 ปีที่แล้ว +3

    Tast with Krithika ... Congratulations...

  • @Spinalvikram
    @Spinalvikram 2 ปีที่แล้ว +3

    சமையல் என்பது ஒரு கடல் மாதிரி
    நீந்தி வந்தால் அதில் வெற்றி பெறலாம்

  • @sssmelody3196
    @sssmelody3196 2 ปีที่แล้ว +3

    Happy New year 🎈
    Live you கிருத்தி 💖

  • @duraichan
    @duraichan 2 ปีที่แล้ว +2

    Mike dominating the food preparation... please provide the wireless mike

  • @mynameistamil6967
    @mynameistamil6967 2 ปีที่แล้ว +5

    சோறு திங்கலனா நானெல்லாம் செத்துருவேன்
    சுகர் இருந்தும் சோறு தின்னுட்டு மாத்தரய முழுங்கிடுவேன்

  • @mohamedmuzammil3856
    @mohamedmuzammil3856 2 ปีที่แล้ว +2

    Best Wishes... krithika..

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @samuvel9337
    @samuvel9337 2 ปีที่แล้ว +1

    Good bbc tamil

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +5

    Awaiting for such episodes

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว +1

    Thank u for the video.

  • @dineshbabu3524
    @dineshbabu3524 2 ปีที่แล้ว +1

    நம்ம சென்னை இல வடை கறி மற்றும் மீன் குழம்பு எல்லாம் நம்முடைய அடையாளம்... ஒரு நாள் தெரியாம வடைகறி நா கோவை இல சாப்டுட்டேன்.. என்னோட mind வாய்ஸ் "என்ன டா பண்ணி வெச்சி இருக்கீஙகே " அதுளே அவங்க தேங்காய் போட்டு பண்ணி இருந்தங்கே.. வாயில வெக்க வே முடிலே.. 😒.. நம்முடைய சென்னை சரந்த உணவு வகை களை இன்னும் நீங்க வெளிய எடுத்து வரணும்.. இங்க பல மாவட்ட மக்கள் வந்து போறதால நம்முடைய அடையாளத்தை இழந்து கொண்டு வரோம்...

  • @VimalesanMurugesan
    @VimalesanMurugesan 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு, நன்றி பிபிசி

  • @chandrasekard2576
    @chandrasekard2576 2 ปีที่แล้ว +1

    Super ma local TH-cam to BBC

  • @moorthimuthu1454
    @moorthimuthu1454 2 ปีที่แล้ว +3

    Kanakatha meen kuzhambuku eruka mouse eh thani

  • @anandravichandran922
    @anandravichandran922 2 ปีที่แล้ว +5

    பச்சை மிளகாயை, தக்காளி எல்லாம் எப்போ நம்ம tradition achi?

    • @PVAR1983
      @PVAR1983 2 ปีที่แล้ว +1

      The chilli,tomatoes ,potatoes,beans introduced by spanish to the world..These vegetables introduced by Portuguese in india..

    • @whythiskolaveridi1883
      @whythiskolaveridi1883 2 ปีที่แล้ว +1

      Good point 🙂👍

  • @vinogau
    @vinogau 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ👍👍👍🤓புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🐰

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 ปีที่แล้ว +1

    Good night BBC news tamil

  • @psvijaykumar9501
    @psvijaykumar9501 2 ปีที่แล้ว +2

    Superb sister....congratulations...💐💐💐

  • @ARTSOFDANI
    @ARTSOFDANI 6 หลายเดือนก่อน

    நல்லெண்ணெய் நல்ல வெள்ளையாக இருக்கு

  • @naveenkumarsathyanarayanan3969
    @naveenkumarsathyanarayanan3969 2 ปีที่แล้ว +1

    Good

  • @santhiyasavi8018
    @santhiyasavi8018 2 ปีที่แล้ว

    All the best for ur food journey kirithika sis😍 ur reviews are awesome the way you eat the foods, makes us to feel we eat it 😋

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 👍👌🏼

  • @judekamales3755
    @judekamales3755 2 ปีที่แล้ว +1

    That cooking akka so sweet. 😋

  • @ArunKumar-sg6jf
    @ArunKumar-sg6jf 2 ปีที่แล้ว +1

    u voice is beautiful and bold

  • @luvsadha
    @luvsadha 2 ปีที่แล้ว +1

    Super

  • @pavithrapachirajan4413
    @pavithrapachirajan4413 2 ปีที่แล้ว +3

    Wow Akka... Best wishes ❤️

  • @arvindluv2000
    @arvindluv2000 2 ปีที่แล้ว +1

    I saw one episode, I personally, felt the quality of the show is not good. When I say the quality, i meant the scripting, background score, the way its presented, its all ohum, Cmon guys put some effort. You are from BBC , you need to step up

  • @breakingnewstamil1630
    @breakingnewstamil1630 2 ปีที่แล้ว +2

    Thalaivi 🥰

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +1

    👌🏼

  • @sabarivlog1427
    @sabarivlog1427 2 ปีที่แล้ว

    Super plan

  • @jeevapauljeevapaul4628
    @jeevapauljeevapaul4628 2 ปีที่แล้ว +1

    😍

  • @muthuramalingamm7026
    @muthuramalingamm7026 2 ปีที่แล้ว +2

    Congratulations ka🤩Mass pannunga🤩

  • @Saranreal
    @Saranreal 2 ปีที่แล้ว +2

    BBC தமிழுக்கு இலங்கை வாழ் தமிழர்களை பற்றி எந்த கவலையும் இல்லை நன்றி

    • @ravichandran2589
      @ravichandran2589 2 ปีที่แล้ว +2

      "நாங்க எதுக்கு இலங்கைவாழ் தமிழர்களுக்கு மூக்கை சிந்த வேண்டும்... நாங்கபாட்டுக்கு எங்க தமிழ்நாட்டில் உள்ளோம் நீங்கள் இலங்கையில் உங்களுடைய பொழப்பை பாருங்கள்"...

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 ปีที่แล้ว +2

      @@ravichandran2589 BBC tamil உலக தமிழர்களுக்கான செய்தி சேனல்.. தமிழ் நாட்டுக்கு மட்டும் இல்லை

  • @dhayalakumarkanniappan4172
    @dhayalakumarkanniappan4172 2 ปีที่แล้ว

    Super neenga nama allu

  • @veerammm3476
    @veerammm3476 2 ปีที่แล้ว

    Super sister.

  • @mujikhan4174
    @mujikhan4174 2 ปีที่แล้ว +1

    Ple Add Ramnad dist

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 ปีที่แล้ว

    I stay in saidapet

  • @subbu4885
    @subbu4885 2 ปีที่แล้ว +1

    Nallennainu sollittu palm oil podreenga

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +3

    Iam from Bangalore (I was born in Walajapettai)
    My father was born in Banglore
    My Grand father was born in PadimPakkam
    Moved to Kolar at age 14
    Settled in Banglore,
    Great grand father born in PadimPakkam
    Great great grand father
    (May be moved from KanchiPuram to PadimPakkam near Famine times of Madras)

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 ปีที่แล้ว +1

      Where is padimpakkam

    • @PerumPalli
      @PerumPalli 2 ปีที่แล้ว +1

      @@zushsjxjzjdsjjxsjjsj Rani pettai Maavattam

  • @rameshsr1153
    @rameshsr1153 2 ปีที่แล้ว

    Super music

  • @minicutedog9317
    @minicutedog9317 2 ปีที่แล้ว +1

    Taste with Krithika

  • @hemsichoice5375
    @hemsichoice5375 2 ปีที่แล้ว

    Dubakooru kolambu....I think she dint know about curry preparation.....both are.

  • @priyadharshinisk_
    @priyadharshinisk_ 2 ปีที่แล้ว +1

    Twt 🔥♥️ anniii 🤩😍😘

  • @Villanviji
    @Villanviji 2 ปีที่แล้ว

    வத்தள், மல்லியை பொடி செய்து போட்டாலே அது பாரம்பரிய உணவாக இருக்காது. முழு மிளகாய் வத்தள், மல்லி விதை, சீரகம், பூண்டு, சிறிய வெங்காயம், தேங்காய் போன்றவற்றை அம்மியில்‌ தண்ணீர் தெளித்து அரைத்து சமைத்து பாருங்கள். அது மண் சட்டியோ, ஈய சட்டியோ சட்டியில் அல்ல பாரம்பரியம், சமைக்கும் முறையில் தான் உள்ளது.

  • @Rosie_ice
    @Rosie_ice 2 ปีที่แล้ว

    more veg,vegan pls

  • @badboy-qq8gp
    @badboy-qq8gp 2 ปีที่แล้ว

    Vera allea kidai kalaiya ma,

  • @lakshmikandan4427
    @lakshmikandan4427 2 ปีที่แล้ว

    அட பாவமே பிபிசி ஓட நிலமையை பாத்தியா

  • @dharmadasansusanaraj7346
    @dharmadasansusanaraj7346 2 ปีที่แล้ว

    Before start cooking pls clean the area.

  • @தேனீபரசு
    @தேனீபரசு 2 ปีที่แล้ว

    அருமே

  • @LaxmisVlogBahrain
    @LaxmisVlogBahrain 2 ปีที่แล้ว

    Nice try BBC. எங்க ஊர் மீன் குழம்பு எப்படி வெளிநாட்டில் இருந்து , பாரம்பரியம் மாறாமல் செய்கிறோம்னு பாருங்க, th-cam.com/video/F_YZ8PkLMPo/w-d-xo.html

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 2 ปีที่แล้ว

    இந்த சமை௧்௧ிற பொண்ணு மாறி மாறி பேசு௧ிறார்.

  • @fyazibrahim5552
    @fyazibrahim5552 2 ปีที่แล้ว

    Evalo kasu vaguriga bbc ta erundu

  • @lgbtindia_3245
    @lgbtindia_3245 2 ปีที่แล้ว

    Andha ponu smell nu solraa 🤣🤣🤣

  • @anbualagan9068
    @anbualagan9068 2 ปีที่แล้ว

    இவள்க போட்ட மேக்கப்ப பாத்தா சமைக்கிர மாதிரி தெரியல

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 ปีที่แล้ว

    Chennai u don't get good food anywhere through out Chennai iam of coimbatore near my mum was from near nagapatnam shifted to Belgaume karnataka now back to Chennai saidapet

  • @karthkarth9382
    @karthkarth9382 2 ปีที่แล้ว

    Tamila varalayea

  • @ramanathand2322
    @ramanathand2322 2 ปีที่แล้ว

    ராயல் போல பேசுது 2 டுப்புக்கு

  • @Manivarma-oy6md
    @Manivarma-oy6md 2 ปีที่แล้ว

    பாமாயில ஊத்திட்டு நல்லெண்ணையுன்னு பொய்சொல்ரிங்க

  • @susikumar2199
    @susikumar2199 2 ปีที่แล้ว

    எதுக்கு அடிக்கடி காக்கவா கட்டுறிங்க

  • @shankarganesh1230
    @shankarganesh1230 2 ปีที่แล้ว

    Vera aale kedaikalaya da ungaluku... Inda munja paathu saapdave thoonaadu..

  • @kanesharajsujanthan8258
    @kanesharajsujanthan8258 2 ปีที่แล้ว +1

    Earn money eat,podi pundai

  • @arulsamarasam15
    @arulsamarasam15 2 ปีที่แล้ว +2

    Super