நாய் என்றால் விலை கொடுத்துத் தான் வாங்கணுமா?. கொஞ்சம் இவர்களையும் வளர்க்கலாமே? | Adopt Stray dogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • After a long gap, giving a video on stray dogs. This time giving a coverage about the new friends of Mac in our home and in our dream garden. There are so many friends we got.
    Commercial Dog breeding increased drastically nowadays and becoming a big market now. We slowly leaving all our native breeds on streets and paying thousands to buy any pet. Those left on the streets are our native breeds with so much love and affection on human being. But we slowly forgetting them leaving them on street.
    Stray dogs are not dangerous. They get more close to us, they listen to us when we show our love to them, care to them.
    This video, covering all the stray dogs around my home to give a feel that they are lovable creature by God.
    Adopt a stray dog if you are planning to own a dog. Don't buy. Please adopt.
    #Straypuppies #StrayDogs #AdoptDogs

ความคิดเห็น • 687

  • @umagowriasai4140
    @umagowriasai4140 2 ปีที่แล้ว +164

    நீங்க சொல்லும் அத்தனையும் நிஜம்.....சத்திய வார்த்தைகள்.....இப்படிப்பட்ட செயல்களில் தான் கடவுளை உணர முடியும் னு நினைப்பவள் நான்.....உங்கள் சிந்தனை செயல் எல்லாம் மிகத்தரமானவை...இந்த வீடியோ ரொம்ப மனநிறைவை தருது.....😍😍😍😍😍😍😍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +8

      உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்வாங்க. இவைகளும் ஏழைகள் தான். மனிதர்களால் தெருவில் தள்ளப்பட்ட ஏழைகள்.

    • @ranipaulraj8038
      @ranipaulraj8038 2 ปีที่แล้ว

      Sir which place you are staying
      Really good job u r doing with lots of love

  • @rafimohammed9735
    @rafimohammed9735 2 ปีที่แล้ว +90

    மிருகமென்ற கேவலம் வேண்டாம்
    ..ஒரு நாயின் நெஞ்சம்!
    வாலிலே நன்றி சொல்லும்,
    வாயில்லா பிள்ளை ஆகும்!
    காலிலே அன்பு காட்டும்,
    கண்ணிலே உறவு காட்டும்;

  • @Raeah
    @Raeah 2 ปีที่แล้ว +26

    எங்க கிட்டயும் கருப்பி மற்றும் வெள்ளச்சி இருக்காங்க, அது ரெண்டுமே தெரு நாய்கள் தான். ஆனால் வீட்டு நாய் மாதிரி பார்த்துகொள்கிறோம்.ஆனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் எங்களிடம் தினமும் சண்டைக்கு வருகிறார்கள்.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +24

    தெருநாய்கள்ன்னா, இளக்காரமா நினைக்கிறது..இது போன்ற காணொளிகளால் மாறியிருக்குண்ணா..நிறைய பேர் எடுத்து வளர்க்க ஆரம்பிச்சிருக்காங்க..இன்னும் நிறைய ஆதரவு தேவைப் படுது..முக்கியமா அரசும் கவனம் எடுக்கணும்..👍🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +4

      கண்டிப்பா விலை கொடுத்து வாங்கணும் என்கிற எண்ணம் போனாலே நல்ல மாற்றம் வரும். ஒரு வியாபார உலகம் இது மாதிரி தெருநாய்களை ஒழித்தே ஆகணும் என்கிற மாதிரி செயல்படுது. நாம எடுத்து வளர்க்க ஆரம்பித்தால் அது மாறும்.

    • @infantraj8953
      @infantraj8953 2 ปีที่แล้ว +2

      ஆமாம் அரசு கவனம் செலுத்த வேண்டும்

  • @lakshmisubramanian4351
    @lakshmisubramanian4351 2 ปีที่แล้ว +22

    கண்களில் கண்ணீரை வரவழைத்த பதிவு.நன்றி சகோதரரே!

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 2 ปีที่แล้ว +31

    என் பையனுக்கு நாய்களுடன்.. முக்கியமாக தெரு நாய்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்கிறேன்.. இது சிறு வயதில் இருந்தே குழந்தைகள் மனதில் வந்து விட்டால்.. அவர்கள் நாய்களையும்..குழந்தைகளை போல் பார்ப்பார்கள்..என்று நம்புகிறேன்...இது போல் அன்பு செலுத்த இப்படி ஒரு வீடியோ . கண்டிப்பா அவசியம்...ஒரு தெருவில் ஒரு வீட்டில் இந்த உணர்வு வந்தால் கூட அது வெற்றிதான்.. சம்பளம் இல்லாத watchman..oru வீட்டுக்கு இல்லை..ஒரு தெருவிற்கு..இதை சீக்கிரம் மக்கள் புரிந்து கொள்வார்கள்..gurunaathaa

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +3

      ரொம்ப நல்லது செய்றீங்க. நிறைய பேர் குழந்தைகள் மனதிலும் நஞ்சை விதைத்து நிறைய குழந்தைகள் இப்போது தெரு நாய்களை பார்த்தாலே கல்லை எடுத்து வீச ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் கொடுமை என்ன என்றால், அவர்கள் பயந்து வீசுவதை தாண்டி அப்படி நாயை கல்லால் அடிப்பதை ஒரு சந்தோசமா குழந்தைகளே பார்க்கறாங்க. இந்த பெருமை எல்லாம் அந்த பெற்றோர்களுக்கு தான்.

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555 2 ปีที่แล้ว +1

      @@ThottamSiva correcta சொன்னீங்க Gurunaatha.. நாம் வளர்க்கும் விதத்தில் தான் எல்லாமே..

    • @selvakavitha5143
      @selvakavitha5143 2 ปีที่แล้ว +2

      God bless you sir

    • @thottamumparavaigalum9555
      @thottamumparavaigalum9555 2 ปีที่แล้ว

      @@selvakavitha5143 Thank u mam

    • @infantraj8953
      @infantraj8953 ปีที่แล้ว

      சூப்பர்

  • @yagasebastin
    @yagasebastin 2 ปีที่แล้ว +11

    அன்பு தான் கடவுள்
    வேறெந்த கருமமும் இல்லை என்ற கருத்தை ஆழமாக சொன்னீர்கள் அண்ணா

  • @rmanohari1804
    @rmanohari1804 2 ปีที่แล้ว +4

    இந்த ஜீவன்கள் மீதான உங்கள் அக்கறை.. முயற்சிகள் பாராட்டுக்கு உரியது..🙏🙏👍👍

  • @rgrgardening3145
    @rgrgardening3145 2 ปีที่แล้ว +70

    வாழ்கவளமுடன் நீங்கள் பேசும் அத்தனையும் உண்மையான வார்த்தை உலகத்தைநேசிப்பவர்கள் தான் இப்படி யோசிக்க முடியும் உங்கள் சேவைகள் தொடரட்டும் 👍 நன்றி வாழ்த்துக்கள் 😭

    • @Lucky-pi4rk
      @Lucky-pi4rk 2 ปีที่แล้ว +1

      Arumyana. Patyivu

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏🙏🙏

  • @vimalraj6325
    @vimalraj6325 2 ปีที่แล้ว +70

    உண்மை அண்ணா அன்பே அனைத்திற்கும் மூலதனம்...தெரு நாய்களே தெருக்களின் காவலர்கள் இதை அனைவரும் உணரணும்...

    • @vanboll
      @vanboll 2 ปีที่แล้ว +3

      True word Sir 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +2

      உண்மை. அவர்கள் தானே இரவு கண்விழித்து காவல் காக்கிறார்கள். இது நிறைய பேருக்கு புரிவதில்லை.

    • @vimalraj6325
      @vimalraj6325 2 ปีที่แล้ว +1

      @@ThottamSiva அண்ணா உங்களின் விதைகள் வந்தடைந்தது நன்றி அண்ணா... 🙏😘...

  • @tharanikumari6400
    @tharanikumari6400 2 ปีที่แล้ว +12

    Super video uncle
    ஆமாம் அங்கிள் நாங்களு தினமும் மறக்காம தண்ணீர் மற்றும் சாப்பாடு வைத்து கொண்டு இருக்கிறோம் அங்கிள் .....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      சந்தோசம் மா ஜெயந்திகா, பிற்காலத்தில் சூழ்நிலை அமையும் போது ஒரு குட்டியை எடுத்து வளர்க்கலாம்.

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +35

    பாவம் ப்ரோ நாய்க்குட்டிகளுக்கு ஏதாவதுன்னா என் மனசு ரொம்ப ரொம்ப கஷ்டப்படும் 😭😭😭நானும் நிறைய நாய்களுக்கு மருத்துவ உதவி பண்ணி இருக்கேன் அதுல எனக்கு ஒரு திருப்தி🙏 நீங்க காட்டுன நாய் குட்டிகள் எல்லாமே அழகா இருக்கு❣

    • @jeevananthan8669
      @jeevananthan8669 2 ปีที่แล้ว

      100% fact

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 ปีที่แล้ว +3

      ஹஸ்கி கார் ஆக்ஸிடெண்ட்ல இறந்து விட்டது என்று நீங்கள் சொல்லும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது ப்ரோ😭😭😭😭😭 ஐயோ பாவம்😭😭😭

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ஆமாம். கொன்று விட்டார்கள். அது பற்றி சேனலில் நான் போஸ்ட் செய்திருந்தது.
      th-cam.com/users/postUgkxgQWcQ8JBXfFvKNUcWTHmXRr8V7ZXbXqK

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      @angel , God Bless You and Your Family.
      நீங்கள் மிக பெரிய நல்ல காரியங்கள் செய்து வருகிறீர்கள். தொடருங்கள்.

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 ปีที่แล้ว

      நன்றி ப்ரோ🙏 தொடருகிறேன்💯

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 2 ปีที่แล้ว +21

    உயிர்களிடம் (வாயில்லா ஜுவன்களிடம்)அன்புவைக்க வேண்டும் என உணர்த்திய பதிவு. எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் சிலர் காதுகளுக்கு கேட்பதே இல்லை. இந்த உலகம் தனக்குமட்டுமே சொந்தம் என நினைக்கும் அந்த ஒருசிலரை கடவுளும் இயற்கையும் கவனிக்கட்டும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உண்மை. அவர்களை கடவுளும் இயற்கையும் கவனிக்கும். நிச்சயமா.

  • @suwarkka.y7298
    @suwarkka.y7298 2 ปีที่แล้ว +34

    பல தடவைகள் நானும் நினைப்பதுண்டு மனிதநேயம் எங்கே என்று. அதிஷ்டவசமாக அதை உங்கள் வடிவில் காண்கிறேன் ஐயா. 🙇🏼‍♀️🙏🏼

    • @mitvaccount8124
      @mitvaccount8124 2 ปีที่แล้ว

      naanga sappadu kututha sanda poduranga

  • @anushareegan2240
    @anushareegan2240 2 ปีที่แล้ว +23

    நன்றியுள்ள ஜீவன்கள்!!!!நன்றி சொல்கிறது வாலை ஆட்டி!!!

  • @Passion_Garden
    @Passion_Garden 2 ปีที่แล้ว +10

    வீடியோவை ரொம்ப ரசிச்சு பார்த்தேன் சார் உங்க வர்ணனை யாருக்கும் வராது அவ்வளவு நல்லா இருந்தது👍🏻👌🏻👌🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +2

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @gpdzone3677
    @gpdzone3677 2 ปีที่แล้ว +6

    அண்ணா 💯💯உண்மை 👌👌இந்த மனதர்களை விட வாய் இல்லா இந்த ஜிவன்களே மேல் 🐕🐕🐕

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 2 ปีที่แล้ว +25

    எங்க வீட்டுல 2 தெரு நாய்களை தான் 6/7,வருஷமா வீட்டுல வளர்க்கிறோம். நோனி, பிங்கோன்னு பேர். அதற்கு முன்
    14 வருடம் ஒரு நாய் Dripple னு பேர். எங்க வீட்டுல வளர்த்து வந்தோம்.
    அது இல்லாம எங்க தெருவுல இருக்குற டக்கம்மா, ரங்கம்மா ன்னு 2 நாய்களுக்கு பகலில் ஒரு
    குடும்பமும் இரவில் நாங்களும் உணவளிக்கிறோம்.

  • @karthikt51
    @karthikt51 2 ปีที่แล้ว +24

    எங்கள் வீட்டில் 14வருடமா அப்பு என்ற வளர்ப்பு நாய் இருந்தது கடந்த வாரம் இறந்து விட்டது. அந்த கவலையை மறக்க . இந்த விடியோ பார்க்கும் போது மிகவும் நிம்மதியாக இருந்தது 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      RIP அப்பு .. ☹️
      வளர்த்து பறிகொடுத்து ஒரு கொடுமையான செயல்

    • @karthikt51
      @karthikt51 2 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா 🙏🙏🙏

  • @therithik_bala5129
    @therithik_bala5129 2 ปีที่แล้ว +6

    மேக் நம்ம பையன் 😍🤩🤩👍. அம்புட்டு குட்டி பயலுகளும் அழகு தான் 😍👍👌

  • @sumathyselva8998
    @sumathyselva8998 2 ปีที่แล้ว +13

    நாட்டிலே இருக்கும்போது எங்கடை வீட்டிலே எப்பவுமே ஒரு தெருநாய் வளர்ப்போம்.இங்கை தெருவிலே நாய்களே இல்லை.ஆனால் வீட்டிலே வளர்க்கிற நாய்கள் ராஜவாழ்க்கை தான்.எனக்கு உங்கடை மேக்கை ரொம்ப பிடிக்கும்.அவனை பார்க்கிறதுக்கு ஒருதரம் இந்தியா வரணும்.வாழும்போதே வாழ்க்கையை ரசித்து வாழுறீங்கள்.வாழ்த்துக்கள்
    ஜேர்மனியில் இருந்து

    • @pushparajethiraj6439
      @pushparajethiraj6439 2 ปีที่แล้ว +2

      Iyya therunainnu sollathinga nammaloda alatchiyathunalathan avaigal thervil nirkindrana

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      மேக் மேலான உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் இந்தியா வந்தால் கண்டிப்பா சொல்லுங்கள்.

  • @234preethi3
    @234preethi3 2 ปีที่แล้ว +5

    அன்று மனிதன் என்றும் எண்ணாமல்,ஒதுக்கி தள்ளி அவர்கள் உடல் நோயால் ஏற்பட்ட வலியை விட மனநோயால் ஏற்பட்ட வலியே அதிகம் தொழு நோயாளிகளுக்கு , ஆனால் அன்று அயல்நாட்டில் இருந்து வந்த அன்னைதெரசா அவர்களின் உடல் மற்றும் உள நோயை போக்கினார், அதுபோலவே, நம் இந்திய சமுதாயமும் நம் தெருவில் இருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் எண்ணம் இல்லை என்றால் கூட பரவாயில்லை, சிறு இளம்பிஞ்சு நெஞ்சில் கூட கல்லை கொண்டு அடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, இது யாரின் குற்றம் சற்றே சிந்தியுங்கள, அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களின் செயல் உள்ளத்தை மகிழ்ச்சி அடைய செய்கிறது,உங்களின் நல் சேவை தொடரட்டும் ,மனம்மகிழ வாழ்த்துகிறேன் உங்களின் வம்சம் அனைத்து செல்வத்தையும் பெற்று வாழ வேண்டும் என்று. 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உண்மை. மிக கொடுமையான விஷயம் குழந்தைகளை கூட கல் எடுத்து எறிய சொல்லி கொடுக்கிறார்கள். அவர்களும் இது ஏதோ ரொம்ப ஜாலியான விஷயம் மாதிரி நாயை கண்டாலே கல்லை விட்டு எறிகிறார்கள். ☹️☹️☹️

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 2 ปีที่แล้ว +6

    உண்மையான வார்த்தைகள் சகோ. காலம் காலமாக மனிதர்களுடனே வாழும் உயிரினங்கள். அவற்றை துன்புறுத்துவதை சாகசமாக நினைக்கும் ஜென்மங்களை என்ன செய்வது. கடவுள் இந்த உயிர்களை நம் பொறுப்பில் கொடுத்திருக்கிறார் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருந்தால் இவைகளும் நிம்மதியாக வாழும். உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் சகோ 👏👏👏

  • @jayaranirathinasamy6994
    @jayaranirathinasamy6994 2 ปีที่แล้ว +18

    Sir அந்த அடிபட்ட காலில் கற்றாழை சாறு அல்லது தண்ணீரில் நனைத்து துணி சுற்றி கட்டி விட்டால் போதும் ஒரு தடவை அல்லது இரண்டு தடவையில் nandraagi விடும் .சந்தர்ப்பம் கிடைத்தால் செய்து பாருங்கள் .வீடியோ பார்த்ததில் மிக மகிழ்ச்சி .நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

    • @Janvi-k7i
      @Janvi-k7i 2 ปีที่แล้ว

      Dog 🐕 puppy mouth la night bike accident agiruchu ena pandrathu??? Yesterday ...

    • @jayaranirathinasamy6994
      @jayaranirathinasamy6994 2 ปีที่แล้ว

      @@Janvi-k7i vaikullara poidaatha maathiri edaavadu ointment allathu thengadi ennai podalam sir .ethey kattrazhai soru paguthiyai mattum thadavalam.nalla kazhuvittu pottal dog sappittalum paravallai.

  • @subathraarjunhometipstrick5491
    @subathraarjunhometipstrick5491 2 ปีที่แล้ว +6

    அருமையான கருத்து அண்ணா.....அருமை..... எல்லாரும் இத புரிஞ்சு நடக்கனு.....தெரு நாய்கள் குளைக்குதா ரெண்டு பிஸ்கட் கொடுத்து நல்ல நட்பை ஏற்படுத்திக்க வேண்டும் இது என்னுடைய அப்பா எனக்கு சொன்னது... யாரும் நாய்களை அடிக்காதீங்க இந்த காலத்துல மனுஷங்கதா பயம்...நாய் நன்றி மறக்காம நம்மள நினைக்கும் ...உங்க வீட்டு பக்கத்துல நாய்களுக்கு முடிந்த அளவு உணவு தண்ணீர்...கொடுத்து உதவுங்க நண்பர்களே.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว

    அந்த நெட்டையன் கன்னியா சிப்பிபாரை யா . சூப்பர் அண்ணா அருமையான வீடியோ 🤩💐👍🤝

  • @saralabasker130
    @saralabasker130 2 ปีที่แล้ว +13

    நீங்க சொல்ற அணைத்தும் எனக்கும் ஏற்பட்ட அனுபவம்.நம்மால் முடிந்ததை நாம் செய்வோம். உனவலிக்க முடியாவிட்டாலும் துன்புருதாமல் இருந்தாலே போதும். 🤝🙏🏻👍🏻உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோ.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      உண்மை. எல்லோருக்கும் புரிந்தால் நல்லது.

  • @yogaan3000
    @yogaan3000 2 ปีที่แล้ว +3

    இதை காணும் பொது எங்க வீட்டு பையன் மேக் சதத்தை கண்டு அவனும் சதத்தை பதிவு செய்தான் நண்பரே!
    உங்கள் காணொளிகள் அருமை!
    உங்கள் தொண்டுகள் சிறக்க!
    வாழ்க வளமுடன்!

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 ปีที่แล้ว +26

    நீங்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் சத்தியம். தெரு நாய்கள் இல்லை என்றால், மக்கள் இரவு நிம்மதியாக தூங்க முடியாது. மயான அமைதியாகி, மக்கள் பயந்து, அதனாலேயே தூக்கத்தை கெடுத்து, மக்கள் நிம்மதியும் போய்விடும். இது தான் கண்ட உண்மை.

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 2 ปีที่แล้ว +6

    இதெல்லாம் பார்க்கும் போது எனக்கும் நாய்கள் வளர்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.இன்னைக்கே போய் ஒன்று தூக்கிட்டு வந்துறேன்

    • @ashokvenkateshan6945
      @ashokvenkateshan6945 2 ปีที่แล้ว +1

      Enga area la kutties male female iruku Venumna solunga

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். கொஞ்சம் யோசித்து வீட்டில் அனைவருக்கும் சரி என்றால், வளர்க்க சூழ்நிலை இருந்தால் எடுத்து வளருங்கள். வாழ்த்துக்கள்

    • @kumaresangarden9723
      @kumaresangarden9723 2 ปีที่แล้ว

      @@ThottamSiva kandippaanga sir

  • @samprem
    @samprem 2 ปีที่แล้ว +2

    Machs new friends are so nice sir. It is good that if we give food and water to them.

  • @krishnank5833
    @krishnank5833 7 หลายเดือนก่อน

    ......
    உண்மையேதான் சொல்லியிரிகுக்கிறீங்க ரொம்ப நன்றிகள் ......

  • @jaseem6893
    @jaseem6893 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொன்னது 100% உண்மையான கருத்துக்கள் அண்ணா நல்ல பதிவு 👍

  • @Abdullah-lb8gn
    @Abdullah-lb8gn 2 ปีที่แล้ว +1

    Save stray 🐕 super dog love dogs ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @bha3299
    @bha3299 2 ปีที่แล้ว +2

    Kovilukkul oru mugam veliyila oru mugam..
    Nalla padhivu.

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 2 ปีที่แล้ว +5

    Dear Bro நீங்க சொல்லும் அத்தனையும் நிஜம்.....சத்திய வார்த்தைகள்.....இப்படிப்பட்ட செயல்களில் தான் கடவுளை உணர முடியும் னு நினைப்பவள் நான்.....உங்கள் சிந்தனை செயல் எல்லாம் மிகத்தரமானவை...
    Bala Swiss

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 ปีที่แล้ว +1

    இதயம் உள்ளவர்கள் தான் உயிர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும்...அதனால்தான் அனைத்து உயிர்களையும் உணர்ந்து மதிக்கிறீர்கள்...காரணம்...நீங்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறீர்கள்...சிறப்பான பதிவு தோழரே ...! பெருமையாக உள்ளது. அன்பிற்கும் உண்டோ...அடைக்கும் தாழ்..!!!

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா 👌👍🏻 நீங்க சொன்ன மாதிரி நாட்டு நாய்கள் ரொம்ப பாசம்+ பாதுகாப்பு

  • @iswarya4516
    @iswarya4516 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி குட்டி எங்க பக்கம் கிடைக்க மாட்டேங்குது.எனக்கு இந்த மாதிரி குட்டி எடுத்து வளக்கனும்னு ரொம்ப ஆசை.

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 2 ปีที่แล้ว +4

    எங்கோ உள்ள கோவத்தை..இங்கே காட்டிவிடலாம்..என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள் போல..stress buster இடமே stress ah காட்டுகிறார்கள்.. அவைகளும் உயிர்கள்..இந்த பூமி எல்லா உயிருக்கும் பொது தான் என்பதை ..உணருவார்கள்..

  • @allinmohanas1084
    @allinmohanas1084 2 ปีที่แล้ว +10

    சார் ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்கள் வீடியோ நாங்க சொல் நனைத்த விஷயம். நாங்கள் 13 வருடங்களாக செய்து வருகின்றோம். நன்றி.மாடி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். நீங்கள் செய்து வரும் சேவையை தொடருங்க.

  • @shrivi3881
    @shrivi3881 2 ปีที่แล้ว +11

    Dogs are celebrated as gods in the US but it's so pathetic to see people in India have turned like this. I really wish atleast there are 25% of people like you.well said Siva, we raised a stray and she was with us for 15 years and she randomly went somewhere and got lost during last but previous diwali. I strongly appreciate you recommending people adopting strays.

  • @rajeshmktg85
    @rajeshmktg85 2 ปีที่แล้ว +3

    Sir enaga street laiyum 8 dogs iruku athuku dailyum night food morning biscuit kudukarthu enakum en husband Kum romba pudikum athula irukura happy yet thani Siva bro ur all words 100% TRUE.

  • @amuthacountrychickenandkad8708
    @amuthacountrychickenandkad8708 2 ปีที่แล้ว +1

    அன்பே கடவுள் அருமை அண்ணா 🙏🙏🙏👏👏👏💐💐💐

  • @vijayas6095
    @vijayas6095 2 ปีที่แล้ว +4

    நன்றி சகோ தெருநாய்கள்தான் அந்தந்த தெருவுக்கே காவல் மேக்கின் நண்பர்களைப் பார்த்தது சந்தோஷம் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 2 ปีที่แล้ว

    நீங்கள் கொடுத்த காணொளியின் உச்சம் நிச்சயமாக நல்ல மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது

  • @v2nature868
    @v2nature868 2 ปีที่แล้ว +1

    Yeah we should teach this society to respect other creatures than humans

  • @raasa4315
    @raasa4315 2 ปีที่แล้ว

    இந்த உலகத்தில் கடவுள் இருக்கிறர் என்பது சந்தேகம் தான்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +34

    Thank you siva sir.. Happy to see all new friends... RIP Husky.. 😓😥😭....true words about street dog's... Heart touching video sir... God bless you all.. Have a great month ahead all of you.. Take care of everything sir.. 💐🙏

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf 11 หลายเดือนก่อน

    Kadavul ungalaiyum unga kudumbathaaraiyum miga nandraga vaithirukattum. Neenga sonna oru oru vaarthaiyum miga unmai. Nandri. 🙏

  • @aparajithavijayakumar7557
    @aparajithavijayakumar7557 2 ปีที่แล้ว

    நாயின் அன்பு நம்மை ஆச்சரிய படுத்தும். ஒரு வேளை உணவு கொடுத்தால் போதும் உயிரைக்கூட கொடுக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உண்மை. 😍

  • @kanyasubramanian3052
    @kanyasubramanian3052 2 ปีที่แล้ว +1

    Super Uncle. Solla words varala. Kanneer mattum than uncle varthu. Hat's off you uncle.

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 ปีที่แล้ว +11

    Neenga solradhu romba romba correct,👏👏👏👏👏👏👏👏👏👏👏Mak n all area friends 😍😍😍❤️❤️❤️.Irukardhulaye”Manushan dhan romba mosamanavan.

  • @kausik1654
    @kausik1654 2 ปีที่แล้ว +4

    We welcomed 2 of such puppies. Now they are our family. They shower us with such immense love which can't be measured or described.

  • @kavithass1413
    @kavithass1413 2 ปีที่แล้ว

    😇மனிதனின் ரூபத்தில் இறைவனை பார்கிறேன்.♥️ நீங்களும், உங்களை நம்பி உள்ள ஜீவங்களும், நலமுடன் 🐕🐈வாழ எல்லாம்💞 வள்ள இறைவனை வேண்டுகிறேன்.🙏🏻💐🎉💕

  • @murugesanr5711
    @murugesanr5711 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு...
    கடைசி ஐந்து நிமிட காணொளி எதார்த்தமான உண்மை....
    மனிதம் மறித்து மதம் வாழ்கிறது....
    சமநிலை நிச்சயமாக பாதிக்கப்பட்டுள்ளது....
    அடுத்த தலைமுறை விலை கொடுக்க வேண்டி வரலாம்...!

  • @sridhar4389
    @sridhar4389 2 ปีที่แล้ว

    உங்க நல்ல எண்ணங்கள் பதிவு .. எல்லாருக்கும் வரனும்🙏🙏😊👌

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அந்த உண்மையான பாசம் அந்த குழந்தைகளிடம் தான் கிடைக்கும் என் தெருவிலும் இப்படி குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு பார்த்து கொள்கிறேன் அடிப்பதும் காலில் உதைப்பதும்
    அருவருப்பாக பார்ப்பதும் ரேஸில் போவது போல ரோட்டில் வண்டியை ஏற்றி கொல்லுவதும் பூமிக்கே தேவையில்லாத தொல்லைகள் போல பார்ப்பதும் தான் நடக்கிறதுகிட்டதட்ட பதினெட்டு வருடங்களாக சாப்பாடு போட்டு பார்த்து கொள்கிறேன் நிறைய பார்த்து பார்த்து மனம் நொந்து விட்டது மனிதனை தவிர அனைத்தும் படைக்கப்பட்டது மனிதன் உபயோக படுத்த தான் என்ற எண்ணம் பல மனிதர்களுக்கு தேவை உள்ளதை வைத்துக்கொள்வான் தேவை இல்லாததை தூக்கி எறிவான்

  • @Angel.46168
    @Angel.46168 2 ปีที่แล้ว +3

    Husky had a great owner and life with u sir
    Rest in peace husky....

  • @ananthivijay3120
    @ananthivijay3120 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லுவது உண்மை தான்

  • @kavi_n123
    @kavi_n123 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு அண்ணா. .இப்போது யார் இது போல் வாயில்லா ஜீவன்களிடம் அன்பு செலுத்துகிறார்கள் ? நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையே .

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 2 ปีที่แล้ว +5

    இவர்களை பார்த்தால் சந்தோஷம்

  • @punithamadhavan1681
    @punithamadhavan1681 2 ปีที่แล้ว +1

    Unga speech ellamay correct sir...

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 2 ปีที่แล้ว +1

    உண்மை, இங்கு தான் கடவுள் இருக்கிறார்! அவரவர் செய்வது அவரவர்க்கு! வாழ்க வளமுடன்! இந்த உலகில் பல நல்லவர்களும் இருக்கிறார்கள். குட்டியாய் இருக்கும் போது உங்கள் channel ல் ஒரு photo போட்டாலே வந்து எடுப்பார்களே! இது என் பணிவான வேண்டுகோள்!! 👏👏🙏🙏👍👍😀😀

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 2 ปีที่แล้ว +1

    Enaku dog na romba romba romba pudikum anna ...home dog mattum ila theru dog um romba pudikum ...ungalalatha theru dog ku oru nalla impression varum ...tq anna

  • @mercymagi270
    @mercymagi270 2 ปีที่แล้ว +1

    அக்கிரமம் மிகுதியால் அன்பு தணிந்து போகும் என்று வேதம் கூறுகிறது. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று பாரதியார் சொன்னார். சகோதரர் சொன்னது 100 சதவீதம் உண்மை. அவைகளுக்கு நன்மை செய்யா விட்டாலும் பரவாயில்லை, ஆனால் தீமை செய்யாதீர்கள்.

  • @kulashekart4040
    @kulashekart4040 2 ปีที่แล้ว +1

    கவிதை.. மனிதம்.. அற்புதமான பதிவு.. வாழ்த்துகள் நண்பா..

  • @sudhaprakash7026
    @sudhaprakash7026 2 ปีที่แล้ว +3

    Neenga sonna oru oru varthayum arputham sir.....thappa purijukuravanga manushangalea illa .....aruputhamana manithanar neenga .....keep rocking .....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Ungal varthaikalukku nantri

  • @santhoshkanagaraj5692
    @santhoshkanagaraj5692 2 ปีที่แล้ว +5

    Yes exactly
    I did enjoy seeing all their tails waving
    Hope Mac was so annoyed for not showing about him in this video
    Anyway whatever u said was exactly true bro
    Even in my moms house there is one dog who came from nowhere and now she is knocking the gate to get it open for her to come inside and sleep
    So I do agree on what u say
    We don’t need a brand from foreign rather we need a dog to show love and to get it

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அண்ணா நீங்க சொல்றமாதிரி தான் இருக்கு அண்ணா இன்று காலை என் கணவர் வரும் பொழுது ஒரு குட்டி ஓடி வந்துருக்கு பையன்ட்ட சொன்னாங்க ஒரு மாசக்குட்டியாக தான் இருக்கும் ஒரு கட்டைக்கடியில் இருந்து கத்திட்டுருக்கு என் பையன்
    தூக்கிட்டு வந்துட்டான் குட்டியை குளிப்பாட்டி வெச்சிருக்கேன் நம்ம வீட்டு ஸ்னோ ஒரே கத்து பையன் அதட்டவும் அழுகுது ஸ்னோ😮😮 அக்காட்ட கேட்டேன் கொண்டுவர சொல்லிருக்கா செவ்வாய்க்கிழமை கோவில்பட்டிக்கு கூட்டிட்டுப் போறேன் குட்டிக்கு பைரவ் ன்னு பெயர் வச்சாச்சி அவன் வீட்டுல தூங்றான் ஸ்னோ அவன் போயிட்டான்னு சந்தோசமா இருக்கா😃😀😄

  • @1965kannan
    @1965kannan 2 ปีที่แล้ว +1

    உண்மை கசப்பானது தான்.அனைத்து ஜீவன்களையும் நேசிப்போம்.

  • @ar.pranavraj
    @ar.pranavraj 2 ปีที่แล้ว +1

    Beautiful to see 😍. Ithana friends vachurukinga

  • @durgalakshmi7442
    @durgalakshmi7442 2 ปีที่แล้ว +2

    Whatever u said is true. Such cruel people are still there they don't even think this is world for everyone. But these people think only human beings should live. Im so happy for mac new friends and heart felt sadness for husky.

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 2 ปีที่แล้ว +2

    High class breed ah இருந்தாலும் சரி ஸ்ட்ரீட் dog ah இருந்தாலும் சரி ..நாம் வளர்க்கும் விதத்தில் தான் அதன் தரம்..நல்ல முறையில் பராமரித்து வளர்த்தால்.. எந்த பிராணியாக இருந்தாலும்..அருமையாக இருக்கும் பார்க்க..நன்றி காட்ட வேண்டும் என்ற ஒரே தாரக மந்திரமாக.. வாழ்கின்ற அவைகளுக்கு.. நம்மால் முடிந்த அளவு உதவலாம்.. அதை நீங்கள் சிறப்பாக செய்கிறீர்கள் குருனாதா..husky ய மறைக்கவே முடியாது Gurunaatha..

  • @venkatesans7796
    @venkatesans7796 2 ปีที่แล้ว

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @gangadharan5142
    @gangadharan5142 2 ปีที่แล้ว

    நீங்க நல்லா இருக்கனும், இருப்பிங்க 🙏🙏🙏

  • @kavi1190
    @kavi1190 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா சிறப்பான பதிவு.
    கோவிலுக்கு வெளியில் அமர்ந்திருந்த ஒருவர் இறைவனை தரிசிக்க சென்ற நபரிடம் யாசகம் கேட்க அந்த நபரோ உனக்கு உடம்பு நல்ல தானே இருக்கு எதற்காக யாசகம் பெற கையேந்துகிராய் என்றாராம் உடனே யாசகம் கேட்டவர் நீயும் அதற்கு தானே உள்ளே செல்கிறாய் என சொல்ல அந்த நபருக்கு வந்ததே கோபம்
    யாசகம் கேட்கும் நீயும் நானும் ஒன்றா என சொல்ல அமைதியாக இருந்த யாசகம் கேட்ட நபர் உன்னிடம் இல்லாததை நீ கடவுளிடம் கேட்கிறாய், நான் உன்னையே கடவுளாக நினைத்து என்னிடம் இல்லாததை கேட்கிறேன் என சொல்ல ஒரு கனம் கலங்கி நின்று விட்டார் அந்த நபர்.
    பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பவரே பசித்தவனுக்கு கடவுள்.

  • @babymythili4557
    @babymythili4557 ปีที่แล้ว

    உங்கள் கருத்துகள் மிகவும் அருமை உண்மையானது சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு நன்றி

  • @daisydayana6366
    @daisydayana6366 ปีที่แล้ว

    Big salute 🙋🥰🥰Nan ninaippathai neengale sollittinga Anna

  • @sakthisabha6280
    @sakthisabha6280 2 ปีที่แล้ว +2

    Chella kutty romba super anna, Mac always fun

  • @kavithamenon
    @kavithamenon 2 ปีที่แล้ว

    I also adopted stray puppies and kittens from street now they are happy

  • @sumaiahs7344
    @sumaiahs7344 2 ปีที่แล้ว +4

    Dog valarpu pathi oru video poduga sir...romba useful ah irukum

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 ปีที่แล้ว +3

    ஹலோ சிவா அண்ணா எப்படி இருக்கிறீர்கள் நலமா அண்ணா காலையில் நல்ல அழகான வீடியோ காட்சிகள் பார்க்க முடிந்தது மேலும் தங்கள் பனி வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏👏💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.
      இங்கே எல்லோரும் நல்ல இருக்கோம். நீங்க எல்லோரும் நலமா?

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 2 ปีที่แล้ว +2

    சார் உங்கள் தெருவில் speed breaker போட ஏற்பாடு செய்யுங்கள். 👍

  • @mallikams9893
    @mallikams9893 2 ปีที่แล้ว +3

    Sir,y are 100% correct street dog helping that street people only. He knows their, new person, and beggers also.24 hrs they giving imperative like me in house.

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 2 ปีที่แล้ว

      Truly Anna yenakkum same thing people are not kind and manasatchi kurainthu vittadhu varutham malikiradhu ( God mechine)😭

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Beyond whether they guard our street, they also a lovable creature by nature and have equal rights like us to live happily. Many not realizing this.

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +2

    எவ்வளவு அழகான அனுபவபூர்வமான வார்த்தைகள். விலங்குகளை கல்லெறியும் கயவர்களைக் கண்டால் இவர்களுக்கு கல்நெஞ்சோ என்றுதான் தோன்றுகிறது. ஸ்கூலில் இருக்கும் நாய் முந்தாநாள் இரண்டு குட்டிகள் போட்டு உள்ளது அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      இரண்டு குட்டிகள் தானா. குட்டிகள் இப்போது எப்படி இருக்குது? அதோட அம்மாவுக்கு யாராவது சாப்பாடு கொடுக்கிறார்களா?

    • @thottamananth5534
      @thottamananth5534 2 ปีที่แล้ว

      @@ThottamSiva நான் தான் விளையாட போகும் போது தினமும் சாப்பாடு கொடுக்கிறேன் அண்ணா அதன் துணைக்கு ஆண் நாயும் உள்ளது.

  • @jayajaya7660
    @jayajaya7660 2 ปีที่แล้ว

    Super bro neenga solrathu 💯 percent correct

  • @radhikakumar2331
    @radhikakumar2331 2 ปีที่แล้ว +7

    Fantastic!! It has to shared to as many as possible.. Beautiful thoughts!! I have 4 dogs at home.. I look at then as my own children.. I also feed 5 dogs who live in the streets daily.. I am proud of what I'm doing.. I know it's just a very little part from my side but I'm glad. It makes me happy at the end of the day!! Pewce

    • @premalathasevaraju4837
      @premalathasevaraju4837 2 ปีที่แล้ว

      What did you give to eat? I usually give milk rice, curd rice and egg rice. Morning and evening milk and chicken rods

    • @premalathasevaraju4837
      @premalathasevaraju4837 2 ปีที่แล้ว

      I feed street dog mother and her puppies

    • @radhikakumar2331
      @radhikakumar2331 2 ปีที่แล้ว +1

      I cook chicken waste with rice and coconut oil.. Sometimes curd rice.

  • @sudhak1624
    @sudhak1624 ปีที่แล้ว

    நீங்க சொல்றது அவ்வொலோவும் உண்மை தான் 🙏 எ எல்லாருக்கும் இந்த மனசு வர மாடிங்கிங்குது😭 தெரில

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      மக்கள் இவைகளை தொல்லை பண்ணாமல் விட்டாலே போதும்..

  • @kabilagopu2454
    @kabilagopu2454 หลายเดือนก่อน

    Really, you are a man with humanity sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  28 วันที่ผ่านมา

      🙏🙏🙏

  • @venkateshrajamanickam1478
    @venkateshrajamanickam1478 2 ปีที่แล้ว +5

    Heart touching video...❤

  • @mtpgarden379
    @mtpgarden379 2 ปีที่แล้ว

    அழகான பதிவு அன்பே சிவம்🤗😍

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 2 ปีที่แล้ว

    Super bro .. நாங்களும் 3நாய்களுக்கு உணவு அளிக்கிரோம்.... தினமும்

  • @bhoomicooking9000
    @bhoomicooking9000 ปีที่แล้ว

    Bro am really thankful for u Mack is very lucky to has good Father like u ....i hv 2 dogs at home i am big dogs lover

  • @sakthisree7835
    @sakthisree7835 2 ปีที่แล้ว +2

    True sir , in our street alsothere is street dog( mother)and its puppies 2 since birth in our street now 3 years old, we feed it regularly and they are so loving , dog is man's best friend, I dont understand how some people ill treat dogs, how can they do that , hope people are kind to all animals after all they also have life like us

  • @ramanisdelicacy2510
    @ramanisdelicacy2510 2 ปีที่แล้ว +1

    You are correct

  • @mahalakshmimurugan1850
    @mahalakshmimurugan1850 2 ปีที่แล้ว

    அருமை சகோதரரே. நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. எங்கள் தெருவில் உள்ள ஒரு குடும்பம், கணவன் மனைவி மகன் மூவருமே சுமார் 15 தெருநாய்களுக்கு தினமும் உணவிடுகிறார்கள். உடல்நலமில்லா நாய்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள். உங்களைப் போன்றோர் இருப்பதினால் தான் நாட்டில் இன்னமும் மழை பொழிகிறது.

  • @cracyjones
    @cracyjones 2 ปีที่แล้ว

    Romba sooper.... Right ah sonneenga....

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว

    Manasukku pidicha video

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 ปีที่แล้ว

    அண்ணா வீடியோவை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தலைவர் மேக் செல்ல பயனையும் அவனை சார்ந்த நண்பர்கள் அனைவரையும் பார்த்த தில் மகிழ்ச்சி அடைகிறேன். சிலர் குறைபாடுகளுடன் நடக்கும் போது பார்க்க வேதனையாக உள்ளது. உங்களை போல நானும் பல நன்றி உள்ள இவங்களை தினமும் பிஸ்கட்,சாப்பாடு கொடுத்து நேசிக்கிறேன் தெருவிலும் உறவினர்கள் மத்தியிலும் அற்பமாக நம் எதிரிலேயே பேசுவார்கள்.சில நேரங்களில் மிகவும் சொர்வாகத்தான் இருக்கும் இருப்பினும் எனக்கு பிடித்த ஜிவன்களை நேசிக்கிறேன் தினமும் என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன். அவர்களின் அன்பை அனுபவித்தவர்களுக்குதான் அதன் அருமை தெரியும் .உங்கள் கவனிப்பிற்க்கு மிக்க நன்றி அண்ணா. இறுதியில் மேக் செல்ல பய தூங்குவது அவ்வளவு அழகு .என் வீட்டில் அம்மா,பொண்ணு இரண்டு பேர் இருக்கிறார்கள் அவர்கள் தூங்குவதையும் மிகவும் ரசிப்பேன்.உங்கள் வீடியோவை பாத்திரத்த தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா.Gog bless you and your family

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      /தெருவிலும் உறவினர்கள் மத்தியிலும் அற்பமாக நம் எதிரிலேயே பேசுவார்கள்.சில நேரங்களில் மிகவும் சொர்வாகத்தான் இருக்கும்/
      இதை எல்லாம் கண்டுக்கொள்ள தேவை இல்லை. அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். இந்த வாழ்க்கை பற்றி ஒரு புரிதலே இல்லாத ஒரு வாழ்க்கை. அது அவர்கள் சாபம்.