ஸ்டாலினை பங்கமாக கலாய்த்து கேள்வி கேட்ட காளியம்மாள்! | Ntk Kaliammal Bold Question To Mk Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • ஸ்டாலினை பங்கமாக கலாய்த்து கேள்வி கேட்ட காளியம்மாள்! | Ntk Kaliammal Bold Question To Mk Stalin
    Ntk Kaliammal Today Speech At Vilupuram. Seeman Sister Kaliammal About 1000 Rupee Free For Women Scheme. Ntk Kaliammal Comedy Speech About Dmk Mk Stalin 1000 Rupee Plan. Ntk Kaliammal Explained Real Fact About 1000 Rupee Free For Women Scheme. Ntk Kaliammal Latest Speech About Vijayalakshmi Latest Video. Ntk Kaliammal Mass Speech About Dmk Mk Stalin. Ntk Kaliammal About Sathiyam Tv Mukthar Interview.
    #NtkKaliammal_Latest_Speech_At_Vilupuram
    #Ntkkaliammal_Speech
    #Seeman
    #vijayalakshmi
    #Veeralakshmi
    #mkstalin
    #சீமான் #naamtamilar
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

ความคิดเห็น • 873

  • @shajichinna8326
    @shajichinna8326 ปีที่แล้ว +22

    காளியம்மா என் மகளாக பிறக்கவில்லை என்ற வருத்தம்

  • @ammamuthu7495
    @ammamuthu7495 ปีที่แล้ว +9

    ஆயிரம் ஏரிகள் வெட்டலாம்

  • @வீரம்விடுதலை
    @வீரம்விடுதலை ปีที่แล้ว +102

    தீப்பொறி பேச்சு என்றும் போல். நாம் தமிழர்

    • @heaven9613
      @heaven9613 ปีที่แล้ว +1

      மீனவர் தடைக்கால நிவாரணம் வாங்கும் இவளும் இவள் கணவரும் அதை வேண்டாம் என்று அரசிடம் திரும்ப கொடுக்க வேண்டும்

    • @malaarun751
      @malaarun751 ปีที่แล้ว +2

      @@heaven9613 சரி தலைவா....
      அது ஊர் மேய்ந்த பஜாரி..காளியம்மாள்

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 ปีที่แล้ว

      ​@@heaven9613mooduda muttakkoothi

    • @வீரம்விடுதலை
      @வீரம்விடுதலை ปีที่แล้ว

      பொறாமை (பொறுக்காத + தன்மை அவள் உயர்வை பார்த்து), அவதூறை பரப்பும் எவ்வளவு காலத்துக்கு இப்படி என்று நாங்களும் பார்ப்போம் @@heaven9613

    • @வீரம்விடுதலை
      @வீரம்விடுதலை ปีที่แล้ว

      பொறாமை........@@malaarun751

  • @PRABU53
    @PRABU53 ปีที่แล้ว +98

    அரசியலில் அரக்கர்களை வதம் செய்ய வந்திருக்கும் எங்கள் அக்கா காளி.🐅

    • @francisfrancis4408
      @francisfrancis4408 ปีที่แล้ว +2

      ❤️❤️❤️❤️❤️❤️

    • @heaven9613
      @heaven9613 ปีที่แล้ว

      மீனவர் தடைக்கால நிவாரணம் வாங்கும் இவளும் இவள் கணவரும் அதை வேண்டாம் என்று அரசிடம் திரும்ப கொடுக்க வேண்டும்

    • @backialakahmibackialakshmi2253
      @backialakahmibackialakshmi2253 ปีที่แล้ว +1

      உங்கள்பொருளாதாரக்கல்வி.தனித்துவிடப்படும்.உலக.அளவில்

    • @AnbuElakkiya-mn9mu
      @AnbuElakkiya-mn9mu ปีที่แล้ว

      ​@@heaven9613avanga சொல்றதுல உள்ள உண்மை புரியுதா சகோதரா

    • @SelvamM-bp4st
      @SelvamM-bp4st 5 หลายเดือนก่อน

      Kķ​@@heaven9613

  • @sudhakarvasanthan2034
    @sudhakarvasanthan2034 ปีที่แล้ว +20

    🎉

  • @Kumarsasitha-fp3ij
    @Kumarsasitha-fp3ij ปีที่แล้ว +11

    Mp aga parliament ponaa no 1 speekar ni akka

  • @jrkarthi
    @jrkarthi ปีที่แล้ว +53

    அரிசி மாவில் கோலம் போட்டோம்... இன்று பிளாஸ்டிக் அரசியை தின்று வருகிறோம்

  • @pounrajguru8916
    @pounrajguru8916 ปีที่แล้ว +60

    நாட்டார்மங்கலம் வந்திருக்கிங்க 5 கிலோ மீட்டர் அருகாமையில் தான் இருக்கோம் வந்து பார்க்கமுடியுல ஆடு மாடு கோழி இயற்கை வழி விவசாயம்னு தொடர் வேலையில் நகரமுடியவில்லை எங்களின் வாக்கு உங்களுக்குதான்

    • @Kumarsasitha-fp3ij
      @Kumarsasitha-fp3ij ปีที่แล้ว +5

      Ni thamilan nanp

    • @dhandapaniramani1592
      @dhandapaniramani1592 ปีที่แล้ว

      கத்திக்கொண்டே இரு. உன்னால் இந்த மக்களுக்கு எதுவும் நன்மை விளையப் போவதில்லை.கூலிக்கு‌ கூக்குரல் இடுகிறாய். தண் டம்.

    • @AnnadhuraiSarasu
      @AnnadhuraiSarasu 4 หลายเดือนก่อน

      J❤

    • @muthTamil-k2m
      @muthTamil-k2m 3 หลายเดือนก่อน

      ..kkmk *kkkkk

  • @IsmailIsmail-bt4le
    @IsmailIsmail-bt4le ปีที่แล้ว +11

    Naam thamilar aatchi varum

  • @sarwanam9308
    @sarwanam9308 ปีที่แล้ว +21

    திராவிட மாடலுக்கு செருப்படி பதிவு

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 ปีที่แล้ว +44

    ஒரு குவாட்டர் வங்கினால் இரண்டு குவாட்டர் இலவசம் என்று கூவினாலும் கூவுவான்.

  • @jayakumarkumar6783
    @jayakumarkumar6783 ปีที่แล้ว +16

    Super thagai ku vazttukkal ma

  • @akashsathiyamoorthi9654
    @akashsathiyamoorthi9654 ปีที่แล้ว +8

    நூறுநாள் வேலைக்கான நிதியில் நதிகளை இணைக்கலாமே

  • @KarthikKesan-u3f
    @KarthikKesan-u3f ปีที่แล้ว +54

    உண்மையான சிங்க பெண்

  • @chandran4319
    @chandran4319 ปีที่แล้ว +90

    தரமான பதிவு சகோதரி🙏

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 ปีที่แล้ว +4

    எங்களுக்கு நீயும் உன் தலைவர்
    சீமானும் போராடவேண்டாம், உங்க
    வேலையைப் பாருங்கு,.

  • @kannanskannan7620
    @kannanskannan7620 ปีที่แล้ว +23

    உங்களுக்கு காளி என்ற பெயர் மிகவும் பொருத்தமாக உள்ளது அக்கா

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 ปีที่แล้ว +14

    En thangai

  • @mrbhagiraj3355
    @mrbhagiraj3355 ปีที่แล้ว +15

    ❤❤❤❤❤❤❤

  • @vk1841
    @vk1841 ปีที่แล้ว +11

    ❤️

  • @vetrivelk86
    @vetrivelk86 ปีที่แล้ว +1

    1. உங்க அண்ணன் ஒரு நாளைக்கு 400 குடுக்குறார.
    2. அரசாங்கம் குடுக்கிற 1000 வாங்குவதற்கு முன்னாடி தினமும் 400 tasmark க்கு உங்க அண்ணன் (சீமான் ) குடுக்கலயா.
    3. உங்க அண்ணனா ஒண்ணா குடுக்க சொல்லு எல்லாருக்கும் நாங்க 1000 rs வாங்கிக்கிறோம்.

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 ปีที่แล้ว +10

    🎉🎉🎉

  • @mayushan6376
    @mayushan6376 ปีที่แล้ว +8

    Sakothari unnai parthal en Akka feeling
    Nee nadu ala vendum

  • @simplyraj
    @simplyraj ปีที่แล้ว +16

  • @sathiyasaro1283
    @sathiyasaro1283 ปีที่แล้ว +12

    💥🔥🔥🔥💥

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் ปีที่แล้ว +22

    🔥🔥🔥🔥🔥💪🏻🐅

  • @jeyachadarnchandran5195
    @jeyachadarnchandran5195 ปีที่แล้ว +20

    ❤❤❤❤❤

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 ปีที่แล้ว +15

    Sirappu sagothari

  • @nanthansekar2886
    @nanthansekar2886 ปีที่แล้ว +7

    Purtchi vallthukale akka

  • @salamonraj7678
    @salamonraj7678 ปีที่แล้ว +48

    தங்கையின் பேச்சு என்றுமே சிறப்பு.

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 ปีที่แล้ว +11

    👍👍👍👍

  • @Kumarsasitha-fp3ij
    @Kumarsasitha-fp3ij ปีที่แล้ว +4

    Unmai akka today 2quatar 340 22 years I tont to stop ennala mutila me addition algakal

    • @pulikutty3999
      @pulikutty3999 ปีที่แล้ว

      உன் இனத்தின் வரலாறை படி. இப்போ உன் இனம் எப்படி இருக்கு என்று நினை. உனக்கு குடி தானாக மறக்கும். இரவில் தூக்கம் கூட வராது. இது சத்தியம்.

  • @thurai2505
    @thurai2505 ปีที่แล้ว +6

    நாம் தமிழர்🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @kanagasababathiramasamy
    @kanagasababathiramasamy ปีที่แล้ว +3

    இரோடுபோல்மாதம்4தொகுதிபரபரப்பாகசந்தோசமாஇருந்தால்நன்மைதான்

  • @jeyaraj9148
    @jeyaraj9148 ปีที่แล้ว +6

    சுதந்திரம் அடைந்து 76 முழுமை பெற்று விட்டது சகோதரி இப்போ 77 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 ปีที่แล้ว +33

    Seeman❤❤❤❤❤❤

  • @PLY741
    @PLY741 ปีที่แล้ว +14

    👍

  • @badman3808
    @badman3808 ปีที่แล้ว +17

    she is always best!!!!!

  • @smmuthu460
    @smmuthu460 ปีที่แล้ว +8

    Unkal peachu Arumai sakothari

  • @heaven9613
    @heaven9613 ปีที่แล้ว +4

    மீனவர் தடைக்கால நிவாரணம் வாங்கும் இவளும் இவள் கணவரும் அதை வேண்டாம் என்று அரசிடம் திரும்ப கொடுக்க வேண்டும்

  • @ganeshthisanth9402
    @ganeshthisanth9402 ปีที่แล้ว +28

    சம கால லீலாவதி அக்கா காலியம்மால்🐯🔥🔥

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 ปีที่แล้ว +13

    ❤❤❤

  • @kanagasababathiramasamy
    @kanagasababathiramasamy ปีที่แล้ว +2

    234-÷60=4தொகுதிக்குமாதாமாதம்தேர்தல்யோசனைஅருமை

  • @entertainmentholiday8056
    @entertainmentholiday8056 ปีที่แล้ว +15

    Seeman Anna king

  • @janakim7574
    @janakim7574 6 หลายเดือนก่อน +1

    அக்கா மிகவும் நன்றி இந்தப் பதிவு மிக அற்புதமாக உள்ளது பின்வரும் இளைஞர்களுக்கு இளைஞர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கும்படி எல்லாருக்கும் எல்லாருக்கும் நல்ல உரைக்கும் படி கூறினீர்கள் மிக்க நன்றி

  • @EParthiban-oy5ju
    @EParthiban-oy5ju ปีที่แล้ว +10

    ❤Kaaliyammal ❤mass🎉

  • @jansiranik2178
    @jansiranik2178 ปีที่แล้ว +71

    நம் கொற்றவை என்னும்
    காளியின் உண்மை. அவதாரம் தானம்மா நீ .
    வாழ்த்துகள் சகோதரி !!! 👏👌

  • @வீரதமிழன்-த9ய
    @வீரதமிழன்-த9ய ปีที่แล้ว +9

    அக்கா வாழ்க❤❤❤

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 ปีที่แล้ว +75

    எங்கள் காளியம்மாள் உண்மையான சிங்கப்பெண்

  • @HDMINATO
    @HDMINATO ปีที่แล้ว +31

    நாம் தமிழர் கட்சியின் பெண் சிங்கம்..... சிறப்பான பதிவு...

  • @g.manimalarganesan8440
    @g.manimalarganesan8440 ปีที่แล้ว +38

    அருமை அக்கா

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel ปีที่แล้ว +21

    நன்றி வாழ்த்துக்கள் அக்கா

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 ปีที่แล้ว +1

    உன் தலைவர் வருடவருமானம்
    ரூபா 920 என் தேர்தல் போட்டி
    விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்! இது எப்படி.!

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 ปีที่แล้ว

      😂😂😂நீ, எரிகிறது, கீழே. மேலே😂😂

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +14

    சூப்பர் காளியம்மாள் 💥💥💥💪💪👍👍👍🔥

  • @balak.622
    @balak.622 ปีที่แล้ว +28

    சகோதரி! நல்லசவுக்கடி கேள்வி, ஆனாலும்நம்மசனம் 500- 1000 தாள்களைக் கற்பூரம் அனைத்து சத்தியம் செய்து வாங்கியவுடன் தவளைவிழுங்கியபாம்பின் நிலை இதுகள் திருந்தும் என்பது கேள்வியே.

  • @positivity9805
    @positivity9805 ปีที่แล้ว +35

    நாம் தமிழர் 🌾

  • @anandand5002
    @anandand5002 ปีที่แล้ว +10

    தங்கை காளியம்மாள் பேச்சு மானமுள்ள தமிழினத்திற்கு வீரவுரை.

  • @arumugamm7122
    @arumugamm7122 ปีที่แล้ว +24

    தங்கச்சி நாம்தமிழர் பிள்ளை கடசியின் கொள்களையும், தாங்கள செல்லும் இடத்தின் தேவையை நிறைவேற்ற செயல் திட்டத்தையும் விளக்கி கூறி கூட்டத்தினை நிறைவும் செய்ய அறிவுறுத்தவும்

    • @munusamy.p6049
      @munusamy.p6049 ปีที่แล้ว +1

      அருமையானசொற்பொழிவுமிக்கநன்றி

  • @rajalingam825
    @rajalingam825 ปีที่แล้ว +44

    நாம் தமிழர்

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 ปีที่แล้ว +7

    🔥🔥🔥🙏🙏💪💪

  • @சுசெயக்குமார்காமராசு

    👌👌👌👌👌👍👍👍👍👍💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 ปีที่แล้ว +3

    ஆஹா சூப்பர் மா இவ்வளவுநாளா எங்கே இருந்தம்மா

  • @sivasubhasivasubha-dw2jz
    @sivasubhasivasubha-dw2jz ปีที่แล้ว +68

    நாம்தமிழர் 🔥💪🐅♥️♥️♥️

    • @angaiyanmani
      @angaiyanmani 3 หลายเดือนก่อน

      Mamastliankotothupay

  • @stephanjancy943
    @stephanjancy943 ปีที่แล้ว +4

    தமிழ்நாட்டு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் காளியம்மாள் பேசுகிறாள்

  • @nellaidaniel
    @nellaidaniel ปีที่แล้ว +27

    நாம் தமிழர்💪

  • @rajampr679
    @rajampr679 ปีที่แล้ว +6

    தெலுங்கன் ஆட்சி ஒழிய
    வேண்டும் தமிழன் ஆட்சி
    அமையேண்டும் இதை ஒவ்
    ஒரு மேடையிலும் பேச வேண்டும். காளிம்மா!

  • @எங்கள்அண்ணன்சீமான்-ண4ஞ

    அருமையான பதிவு அக்கா 💪🔥🐯🦋🌳❤

  • @anandanmani2865
    @anandanmani2865 ปีที่แล้ว +21

    தங்கை காளியம்மாள் 🔥🔥

  • @sarwanam9308
    @sarwanam9308 ปีที่แล้ว +32

    அக்கா காளியம்மாள்அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc ปีที่แล้ว +31

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahalakshmimm9997
    @mahalakshmimm9997 ปีที่แล้ว +10

    Ntk.seeman🎉🎉🎉

  • @sakthivels3391
    @sakthivels3391 ปีที่แล้ว +8

    அக்கா வேதனை புரிகிறது.இந்த மக்கள் சிந்திக்க மாட்டார்கள்.நீங்கள் பேசுவது சரி.நாட்டில் நடக்கும் கொடுமை எல்லாம் பார்த்தால் இந்த உலகம் அழிந்து போகட்டும்.உணர்ந்து பார்த்தால் வேதனை.இந்த மக்களை ஆசை காட்டி வாக்குகள் வாங்கமுடியும் என்ற நிலைதான் காரணம்

  • @fazeelan
    @fazeelan ปีที่แล้ว +1

    உண்மையான பேச்சு அக்கா பேசு தமிழ பேசு TH-cam ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது ஒரு ஆயிரம் பெண்களை கேட்டாங்க அ‌ந்த அயிரம் பெண்களும் தங்களுக்கு 1000 ருபாய் கிடைக்கல என்று சொல்லி தி.மு.க கழுவி ஊத்து ரங்கா 😂😂

  • @Mokkamandai8888
    @Mokkamandai8888 ปีที่แล้ว +13

    அக்கா நீங்கள் மிகவும் பெருமைக்குரியவர்

  • @AriMathi
    @AriMathi ปีที่แล้ว +33

    வாழ்த்துக்கள் அக்கா ❤❤மிகச் சிறப்பு ❤❤

  • @sridevim6128
    @sridevim6128 ปีที่แล้ว +6

    👍👍👍👍👍

  • @aruljustin5853
    @aruljustin5853 ปีที่แล้ว +33

    வாழ்த்துக்கள் அக்கா நாம் தமிழர்🎉🎉❤❤

  • @navaneethansamugaarvalar7144
    @navaneethansamugaarvalar7144 ปีที่แล้ว +29

    நானும் வல்லம் ஒன்றியம் ஏதாநெமிலி கிராமம்தான்.நாம் தமிழர்.

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h ปีที่แล้ว +37

    👌👌அற்புதமான பதிவு சகோதரி🙏

  • @jarjasaravanan3262
    @jarjasaravanan3262 ปีที่แล้ว +2

    அக்கா சொல்றத பார்த்தா தமிழ்நாட்டுல எல்லாரும் குடிகார மாதிரியே தெரியுது உங்க வீட்டுக்காரர் எப்படிக்கா

  • @radhabalu3330
    @radhabalu3330 ปีที่แล้ว +78

    சகோதரியின் பேச்சு எங்களுக்கு புத்துணர்வை கொடுக்கும் நான் ஒரு இல்லத்தரசி அரசியலைப் பற்றி நான் தெரிந்து கொண்டதே சகோதரியின் பேச்சு கேட்டு தான் வாழ்க தமிழ் என்றுமே நாம் தமிழர் நாமே தமிழர்

    • @pulikutty3999
      @pulikutty3999 ปีที่แล้ว +4

      நன்றி சகோதரி. உங்கள் புரிதலை மற்றவர்களுக்கு ம் கடத்துங்கள். 😊

    • @banuchandar8193
      @banuchandar8193 ปีที่แล้ว

      🙏

    • @jeyamk7196
      @jeyamk7196 ปีที่แล้ว +1

      Thinks.sisder

    • @SekarP-pi4ih
      @SekarP-pi4ih ปีที่แล้ว

      ​@@pulikutty3999to 899min 😊9

    • @Nallamma-rw7uy
      @Nallamma-rw7uy 10 หลายเดือนก่อน

      😅 1:04 😊😊

  • @shanmugaprabu8545
    @shanmugaprabu8545 ปีที่แล้ว +8

    அக்காவின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தால் நேரம் போவதே கண்டுபிடிக்க முடியவில்லை அருமையான.. சிரிக்கவும் சிந்திக்கவும் உண்டான கருத்துக்கள்..

  • @gunav6299
    @gunav6299 ปีที่แล้ว +5

    அருமை சகோதரி....

  • @alagappan8786
    @alagappan8786 ปีที่แล้ว +5

    🎉🎉🎉💪💪💪

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 ปีที่แล้ว +6

    🎉🎉🎉

  • @mercyg4447
    @mercyg4447 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் 🎉

  • @vigneshrv3793
    @vigneshrv3793 ปีที่แล้ว +16

    NTK

  • @muhammadishak8715
    @muhammadishak8715 ปีที่แล้ว +46

    அக்கா காளியம்மாள் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள் 💐💐💐💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🐯🐯🐯🐯🐯🌾🌾🌾🌾

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +5

    தமிழ் இளைஞர்கள் நம் உறவினர்களிடம் ஒரு பத்துப்பேர் கள் இடமாவது எடுத்து சொல்லுங்கள் வரும் தேர்தலில் நாம் தமிழர் வெல்லவேண்டும்

  • @satheeshpriyan5125
    @satheeshpriyan5125 ปีที่แล้ว +6

  • @KaviVlogs9344
    @KaviVlogs9344 ปีที่แล้ว +21

    அனல் பறக்கும் பேச்சு 💪💪💪

  • @sakthivelsree8191
    @sakthivelsree8191 ปีที่แล้ว +8

    மிக அருமையான பேச்சு.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +9

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @ArunVelu-ek5ep
    @ArunVelu-ek5ep ปีที่แล้ว +2

    Super speech akka enakum asai unnai Pol pesa

  • @KanniBoy88
    @KanniBoy88 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @arasamanikamarasamanikam9618
    @arasamanikamarasamanikam9618 ปีที่แล้ว +64

    தங்கை காளியம்மாள் அவர்களின் தரமான பேச்சுக்கு நன்றி!🙏 வாழ்க !தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் .🤝

    • @heaven9613
      @heaven9613 ปีที่แล้ว +1

      மீனவர் தடைக்கால நிவாரணம் வாங்கும் இவளும் இவள் கணவரும் அதை வேண்டாம் என்று அரசிடம் திரும்ப கொடுக்க வேண்டும்

    • @arumugamaasari1984
      @arumugamaasari1984 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤
      சீஸ்​@@heaven9613❤❤❤❤❤❤❤சீஸ்

    • @macboolbasha8840
      @macboolbasha8840 ปีที่แล้ว

      ​@@heaven9613❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @p.saravananp.saravanan7731
      @p.saravananp.saravanan7731 8 หลายเดือนก่อน

      R😊 Ll😊

  • @mallikaa2026
    @mallikaa2026 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரி

  • @maheswarithangaraj5129
    @maheswarithangaraj5129 ปีที่แล้ว +13

    அட சாமி நீங்கள் சொல்வது உண்மை அடுத்த இலக்ஷ்ன் வரும் ஓட்டு போடுவோம் நீங்கள் சொல்வது எல்லாம் செய்யனும்

    • @maniyanagil1236
      @maniyanagil1236 ปีที่แล้ว

      😢😢😢😢😢😢😢t😢😢yyttyttttgttt

  • @cecilianancy8414
    @cecilianancy8414 ปีที่แล้ว +1

    நீங்கள் எல்லாம் மேடை‌கிடைத்தால் போதும் வாய் திமிங்கிலம் மாதிரி கிழிக்கிறீங்க..மாமனிதர் கலைஞர் பெயர் உச்சரிக்க ஒரு தகுதி வேண்டும்...இவர் நல்ல‌ பெண்மணி இல்லை பா... சிரிப்பு வருது...உங்கள‌ எல்லாம் படைத்த கடவுள் வந்தாலும் கூச்சல் நாடகமேடை கூட்டத்தை திருத்தவே‌ முடியாது...
    வயிறு எரிச்சல் மென்டல்‌ மாதிரி.. சீக்கிரம் மருத்துவமனை பஓய்டஉவஈங்கமா..God bless you

  • @amuthasenthils8405
    @amuthasenthils8405 ปีที่แล้ว +1

    1000 rs varalai engaluku nangalum kastapaduravanga ini oottu potamattom