மாம்பழம் இருந்தா இப்படி உடனே செஞ்சு பாருங்க!! Mango Pudding |No Gelatin, No Agar-Agar |Mango Dessert

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 162

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 ปีที่แล้ว +8

    அளவான பேச்சும், முறையான செய்முறைகளும், கச்சிதமாக சொல்லித்தரீங்க. உங்களிடம் ஸ்பெஷல் என்னவென்றால் ஒவ்வொரு stage இலும் எதை செய்யக் கூடாது. ஏன் செய்யக்கூடாது போன்ற சிறு பெண்களும் புரிந்து கொள்ளும் படி தெளிவாக விளக்குகிறீர்கள். இது தான் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். சூப்பர் மா. மேலும் நீங்கள் உயர்வு பெற வாழ்த்துகிறேன் இந்த அம்மா.

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +7

    Hi friends new video out 👉 th-cam.com/video/2vYdp4jydTE/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @banubanu1307
    @banubanu1307 2 ปีที่แล้ว +3

    மாம்பழம் புட்டிங் சூப்பர் 👌👌👌 சங்கீமா அடிக்கிற வெயிலுக்கு ஜில்லென்னு சாப்பிட்டால் சும்மா குளு குளுன்னு செமய்யா இருக்கும் இப்போ வெயில் குறைந்து குற்றால சீசன் ஆரம்பித்து விட்டது இருந்தாலும் மாம்பழ புட்டிங் சாப்பிட நேரம் காலம் பார்க்கனுமா என்ன சங்கீமா செய்தால் நாமளும் செய்து சாப்பிட வேண்டியதுதான் சங்கீதாபுள்ள ஒரு ரெசிப்பி செய்தால் அது கண்டிப்பாக சூப்பராகத்தான் இருக்கும் அப்படின்னு நான் ரொம்ப ரொம்ப நம்பிக்கையுடன் செய்வேன் அது எல்லாமே நல்ல டேஷ்ட்டாகத்தான் வந்திருக்கிறது இதுவும் அட்டகாசமாக இருக்கும் ஓகேமா புட்டிங் அருமையோ அருமை 👌👌👌👌 👏👏👏👏👏👏👏👏👏 👍👍👍👍 💛💛💛💛💛💛

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +1

    சங்கீமா அழகா உங்களை போலவே சூப்பரா இருக்கு. கலர் செம சூப்பர். சங்கீமா கீரை கடையல் செய்தேன் சங்கீமா டேஸ்ட் அருமையா இருந்தது. லவ்யூ.

  • @sureshg3679
    @sureshg3679 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சங்கீதா மேடம் பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது . அப்படியே மாம்பழ ஜெல்லி மாதிரியே இருக்கிறது .

  • @rubykutti6925
    @rubykutti6925 2 ปีที่แล้ว +1

    paneerla seiva meen kulambu eppadinu sollunga.unga video ellam super

  • @jancysekar6187
    @jancysekar6187 2 ปีที่แล้ว +1

    Akka neenga romba cute ah pesringa.. nee trichy Saradhas la ulla anna pesra mari pesringa

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +2

    Antha colourum molu molunu erukira antha softum paartha unna mathiriye alaga eruku chellam.mayangatha manam kooda mayangum. Superda yen thanga kutty👌👌👌👌👌😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰👏👏👏👏😋😋😋😋😋❤️❤️❤️❤️

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +3

    பார்க்கவே super ஆ இருக்கே அருமை கண்டிப்பா ஒரு. முறை செஞ்சி பாக்கணும். Nice Sharing sister

  • @jercymalli2523
    @jercymalli2523 ปีที่แล้ว +3

    Sangeetha u r really very simple in explaining ❤May God bless you my dear 💕

  • @malarpalanivelu4991
    @malarpalanivelu4991 2 ปีที่แล้ว +1

    Nan salemthan ippo mango 🥭 sisenthan mudala saithu pakganum sister tank you

  • @vairamuththuvilvaraja
    @vairamuththuvilvaraja ปีที่แล้ว

    நல்லபேச்சும் நல்லஉணவும்
    நன்றி சகோதரி

  • @bhuvaneshwaridhanusri1380
    @bhuvaneshwaridhanusri1380 2 ปีที่แล้ว +2

    Unga explanation sema superb

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +3

    சங்கீதா ஸ்டைல் என்றாலே வித்தியாசமான சுவையில் இருக்கும் சூப்பர் சங்கீதா

  • @karkuzhali9046
    @karkuzhali9046 ปีที่แล้ว +1

    அருமை

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 ปีที่แล้ว +4

    Wow super pa what a smoothy texture mango pudding is new for me definitely i will try this looking colourful and very tasty too children's all like this very much you are careing in preparing seasoning food video also it helps us to get ingredients and enjoy all recipe at moment thank you dear 💕

  • @sujikarthik3846
    @sujikarthik3846 2 ปีที่แล้ว +2

    Akka kudal gravy senju kaminga

  • @mullair6219
    @mullair6219 2 ปีที่แล้ว +2

    Ungaluda all cooking,s very taste and exlant madam I like u

  • @shalusaravanan71
    @shalusaravanan71 2 ปีที่แล้ว +1

    Ithae maari custard apple pudding um senji kaaminga akka

  • @aanandhiarumugam3640
    @aanandhiarumugam3640 2 ปีที่แล้ว +1

    Pakkumpotha sappudanumpola erukku😋😋😋

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Wow ........ Parkum pothu yummy ah iruku akka 👌👌👌👌👌😍😍😍.today unga netthili karuvadu thokku panna Vera level akka na first time senja akka yennudia husband and brother romba nalla irukunu sonnaga I'm so happy akka 😍😍😍😍

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 ปีที่แล้ว +2

    Sister arumaiyaana mango pudding vera leval ma 💚💚💚💚

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว

    அருமையான ரெசிபி.

  • @loveismylife4396
    @loveismylife4396 2 ปีที่แล้ว +1

    ஹாய் 👋 பொம்மி அக்கா.. கரெக்டா நா சாப்டுற நேரம் உங்க வீடியோ பாக்றது சூப்பர் 👌👌

  • @readytofeast8189
    @readytofeast8189 2 ปีที่แล้ว +6

    Mouth watering 😋👌😋 delicious recipe ❤️

  • @MarinaAlbert
    @MarinaAlbert ปีที่แล้ว +1

    Awesome taste ..wow..

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 ปีที่แล้ว +1

    wow super👌👌😊❤I love it.. My favourite desserts.. thank you Sangeetha Sis

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +1

    Sangee innum differentana video podunga pls.

  • @thanimithu
    @thanimithu ปีที่แล้ว +1

    Sis summer special super 💞🥰🥰

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 2 ปีที่แล้ว +1

    Mango pudding very nice sangeema.

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 ปีที่แล้ว +1

    Hi Sangeema today is my younger son's birthday i need all your whises thank you dear

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Y not ma.pls Conway my wishes to him many more happy birthday to him

    • @jayalakshmi6594
      @jayalakshmi6594 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha sure pa thankyou so much dear

  • @abarnak4089
    @abarnak4089 ปีที่แล้ว +1

    Sangeetha mam... Na ninga sonna mathri try panna... But jelly mathiri aaga matinguthu... Smoothie mathiriye irukuu..... Jelly mathri aga enna pananum mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      You hav to do same nothing else.

    • @abarnak4089
      @abarnak4089 ปีที่แล้ว

      Fridge la night fulla vachan... Apayum jelly ah aagala... Enna pananum pls solunga... Enaku vara pudding sapdanum.. Tempting ah iruku

  • @rameezabegum3616
    @rameezabegum3616 6 หลายเดือนก่อน

    Yeanna iluthu iluthu paesuva

  • @shymatv2536
    @shymatv2536 2 ปีที่แล้ว +1

    Room tempratur la set pannalama

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 ปีที่แล้ว +2

    Thanks for the Mango Pudding 👍😊

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 ปีที่แล้ว +3

    Wow super sister sema sema tasty 😋😍🥰🥰

  • @digitalarts_onionstroke
    @digitalarts_onionstroke 2 ปีที่แล้ว +1

    😁paniten nalla tha iruku ...neenga senjathu vida alaga vanthuruku🙈💜

  • @vskamini3958
    @vskamini3958 2 ปีที่แล้ว +3

    Nice akka

  • @வினோத்-த3ற
    @வினோத்-த3ற 2 ปีที่แล้ว +1

    Voice nalla iruku

  • @Muruga4321
    @Muruga4321 ปีที่แล้ว +1

    Should we keep in fridge or freezer?

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +1

    Wow sangee Today different style mango pudding.its delicious 💜💜💜💜

  • @dreamsworld7835
    @dreamsworld7835 ปีที่แล้ว +1

    Instead of milk can I add coconut milk

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Vanakkam mahaley naan ketka nenaitthathu nee vedio uplod pannittama thanyou dear ethoo seiyyappooren kerishku kuduma veetil yelloorayum nalam vesaaritthathaa solludaa

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +3

    Thank you for your amazing mango pudding 😍

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 2 ปีที่แล้ว

    sooper Mam .Mango pudding🎉🎉

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว +1

    👍🏻👍🏻 mam. Delicious mango pudding 👍🏻👍🏻

  • @nsgopal2107
    @nsgopal2107 ปีที่แล้ว

    Can we use rice flour instead of corn flour

  • @anuradhab542
    @anuradhab542 2 ปีที่แล้ว +1

    Super colourful and delicious mango pudding 🥭 i was really wanted this recipe of ur style sangoo...🙂 Nice for uploading it dear 😍 Kandippa nalaikku namma veetu recipe 👍

  • @sureshd1532
    @sureshd1532 2 ปีที่แล้ว

    Akka sema super ka.

  • @raihanraihan4283
    @raihanraihan4283 2 ปีที่แล้ว +1

    Very nice 👌

  • @pavisri4729
    @pavisri4729 2 ปีที่แล้ว +1

    Nice pa

  • @ashwinc6811
    @ashwinc6811 2 ปีที่แล้ว +1

    Semma super 😊😊👍😊🤝

  • @anushiyad7079
    @anushiyad7079 2 ปีที่แล้ว +1

    super
    ma

  • @vivi5154
    @vivi5154 ปีที่แล้ว

    Nice

  • @sivamanib.4339
    @sivamanib.4339 2 ปีที่แล้ว +1

    How about greasing the tray?

  • @noobtamizhanff3914
    @noobtamizhanff3914 2 ปีที่แล้ว +2

    Super aunty😋

  • @ragulr6429
    @ragulr6429 2 ปีที่แล้ว +3

    Fridge la vaikanuma freezer LA vaikanuma ❤❤

  • @shireshmeshirosemikka5240
    @shireshmeshirosemikka5240 2 ปีที่แล้ว +1

    Super

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம்

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 ปีที่แล้ว +1

    ❤️Super

  • @MarinaAlbert
    @MarinaAlbert ปีที่แล้ว +1

    I used to make ice-cream without cornflour

  • @lathailayakumar6790
    @lathailayakumar6790 2 ปีที่แล้ว +1

    Super👌super super super super very very super very tasty 😋😋😋😋😋tq pommi sis🤝🤝🤝🤝

  • @jacobbernard8738
    @jacobbernard8738 2 ปีที่แล้ว +2

    👍👌

  • @radhikakitchenrecipes8611
    @radhikakitchenrecipes8611 2 ปีที่แล้ว +1

    So delicious 🤤

  • @loveismylife4396
    @loveismylife4396 2 ปีที่แล้ว +1

    அக்கா தட்டி விடும் போது கொழு கொழு ணு உங்க கண்ணம் மாதிரி இருக்கு 🙈🙈

  • @lavanyadevi3001
    @lavanyadevi3001 2 ปีที่แล้ว +1

    Hi super

  • @hemavathisankar472
    @hemavathisankar472 2 ปีที่แล้ว

    stove low or high flame

  • @sivapragasamkulanthaivel4931
    @sivapragasamkulanthaivel4931 2 ปีที่แล้ว +1

    சங்கீதா அம்மா எனக்கு பானகம் செய்து காமிக்கவும் நானும் எத்தனை முறை சொல்லிவிட்டேன்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      ஆமா நீங்க என்ன பானைகளும் எனக்கு சொல்லுங்க ப்ளீஸ் சொன்னா தான் எனக்கு தெரியும் என்றெல்லாம் நீங்க பானகமும் சொல்லிட்டீங்க நான் ஏற்கனவே ரிப்ளை கொடுத்திருக்கேன் எந்த பானகம் வேணும்னு சொல்லுங்க ப்ளீஸ் என்ன பண்ணனும் சொல்லுங்க அதே மாதிரி ஏற்கனவே ப்ரூட் ஜூஸ் வீடியோ ல நான் போட்டுவிட்டேன் திரும்ப போட்டதே போட முடியாது ப்ளீஸ் உங்களுக்கு கரெக்டா என்ன ரெசிபி பெயர் சொல்லுங்க

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 ปีที่แล้ว +1

    Yummy 👌👌😋

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +2

    ரொம்ப Sorry dear மாம்பழம் புட்டிங் 👌நானும் ட்ரைப் பண்றேன் 😋😋😍

  • @kannans9401
    @kannans9401 2 ปีที่แล้ว +1

    Madam unga recipes ellam supera erukku aana unga pecha konjam kammi pannunga please🙏🙏🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Ok inga.entha recipe la nanu theyva ilama enga oaysiruknu soluga i wil reduce

  • @sureshd1532
    @sureshd1532 2 ปีที่แล้ว

    1 kg la veg biriyani ka.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      I wil make da.me n my husband both r not well sory.soon i will make pa.i alredy planed video i am not forget defi i wil make

    • @sureshd1532
      @sureshd1532 2 ปีที่แล้ว

      Hm k ka

  • @manjulakrishna2792
    @manjulakrishna2792 ปีที่แล้ว

    Jwhj

  • @srivino9195
    @srivino9195 4 หลายเดือนก่อน

    Neega sonna Mari senje ...Ella quantity ah potte.. Suththama nallalaa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน

      Ur not made proper

    • @srivino9195
      @srivino9195 4 หลายเดือนก่อน

      @@CookwithSangeetha neega sonna Mari thaan panne......gelly Mari pakka iruku...sapitrala maavu Mari iruku....

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Live vaadaa

  • @FaaziMoh
    @FaaziMoh 5 หลายเดือนก่อน

    Kewalama irukku

  • @Azarudeen1000
    @Azarudeen1000 ปีที่แล้ว

    Romba pasadeingga akka
    My ear is paining

  • @muhammadrifasrifas7373
    @muhammadrifasrifas7373 ปีที่แล้ว +1

    Super akka

  • @allinonebyvicky3712
    @allinonebyvicky3712 2 ปีที่แล้ว +1

    Super