பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் வாழ்க்கையை உற்று நோக்கி வியந்து நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன் திரைப்பட நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள் திரைப்பட பாடகர்கள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி விளையாட்டு வீரர்கள் உடல் திறன் விளையாட்டு பொழுதுபோக்கு செலவினன் கடவுள் நம்பிக்கை பரப்பி புராணங்கள் கதை சொல்லும் கதாகாலாட்சேப நாவினன் இவர்களெல்லாம் அறிவில் மேதைகள் அல்ல அறிவில் இளையர் இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை உருவாக்கி அதனை அடிப்படையாகக் கொண்டு சமன்பாட்டில் இயற்கையை அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர் இவர் அறிவில் பெரியர் இதனை மாணவர்கள் மாணவிகள் அறிவின் படி நிலையை உணர்ந்து கல்வி கற்க வேண்டும் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனின் இலமே கணியன் பூங்குன்றன் புலவரின் பாடல் வரிகள் மாணவர்கள் மாணவிகள் அறிவியல் கல்வியை கற்கவேண்டும் ஒழுக்கத்தை பெற்றோர்கள் பெரியோர்களிடம் கற்க வேண்டும்.நன்றி.
Thanks Nanryraja good morning
❤❤❤
Good morning
பேச்சாளர்கள் பல புத்தகங்களை படித்து விட்டு பேசுகிறார்கள் பல புத்தகங்களை படித்த அறிவு கிடைக்கும் கேட்டல் நன்மை.
Thank you sister God bless
Speach super amma God bless you
Sooper 😋💫 வாழ்க வளமுடன் mam 🎉❤
Thank you Mam❤
Nantri sister God Grace
Thanks madam.
நல்ல செய்தி வணங்குகிறேன்
Very nice madam
❤❤❤❤❤❤❤❤❤

❤🎉🎉🎉❤
Very nice madam
Very nice madam