என் பெலனாகிய கர்த்தாவே / En Belenagiya Karthave/ Tamil Christian Song /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Lyrics:
    என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் நான் அன்பு கூறுவேன்
    என் கோட்டையும் நான் நம்பின
    என் துருகமும் நீரே
    1.எனக்கு உண்டான சகல நெருக்கத்திலும்
    உம்மை நோக்கி அபயமிட்டேன்
    தம் ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்
    உன்னதமானவர் என்னை தப்புவித்தார்.
    2.ஆபத்துநாளில் எனக்கு விரோதமாய்
    எழும்பினவர்களை கர்த்தர் சிதறடித்தார்
    பெலவான்களை ஆசனத்தினின்று நீக்கி
    எளியன் என்னை கர்த்தர் உயர்த்தி வைத்தார்.
    3.என் கைகளை யுத்தத்திற்கு பழக்குவித்தீர்
    இரட்சிப்பின் கேடகத்தை நீர் எனக்குத் தந்தீர்
    என் கால்கள் என்றும் வழுவாதபடிக்கு
    என் வழியை என்றும் அகலமாக்கினீர்.
    4.உம்மாலே சேனைக்குள் நான் பாய்ந்து செல்வேன்
    என் தேவனாலே மதிலையும் தாண்டிடுவேன்
    புறஜாதிகளின் மத்தியில் கின்னரங்கள் மீட்டி
    சங்கீதங்களால் என்றும் ஆர்ப்பரிப்பேன்.

ความคิดเห็น • 4

  • @samuelselvaratnam7892
    @samuelselvaratnam7892 2 หลายเดือนก่อน +3

    18 ஆம் சங்கீதத்தில் உள்ள அருமையான வசனங்களில் உள்ள நம்மை பெலப்படுத்தும் வார்த்தைதைகள் அடங்கிய இனிமையான பாடல்.🙏👍🎉

  • @veluchamy4632
    @veluchamy4632 2 หลายเดือนก่อน +3

    Super God bless you 👌🌹🌹🌹

  • @mom4142
    @mom4142 2 หลายเดือนก่อน +3

    riju God bless you

  • @mom4142
    @mom4142 2 หลายเดือนก่อน +2

    riju God bless you