விஷ்ணுவின் திருநாமங்கள் 166 முதல் 168 வரை 3 திருநாமங்களுக்கு விபுலமாய் தன் நிரதிசய ஞானத்துடன் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள அர்த்தங்களை விசேஷித்ததிலிருந்து - 166வது திருநாமம் - வைத்ய: அடியார்களுக்கு பிறவியை போக்கும் வித்யையை அளித்தவர். இவரே வைத்தியராய் இருக்கிறார். இந்த வைத்யர் நம்மை கிளப்புகிறார். சரணமாகும் தனது தாள் அடைந்தோருக்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என திருக்கண்ணபுரத்து பாசுரம் போல் மோக்ஷத்தை அளிக்கிறார். உலக விஷயத்தில் வைராக்யம் வந்ததா? சரீர பந்துவை விட ஆத்ம பந்துவை பிடித்துக் கொள்கிறார். என்னைத் தவிர மற்ற ஆபாச பந்துக்களை விட்டியா? என பார்க்கிறார். ஞான பக்தியில் சிறந்தவரான துருவன், ப்ரஹ்லாதன் நம்மாழ்வார் போன்றோருக்கு மோக்ஷத்தை கொடுக்கிறார். மற்றவர்களை சிறந்தவராக ஆக்குகிறார் என சாதித்தார். இவர் ஒரே ஒரு மருத்துவர் வைத்திய வீர ராதவன். கொடுப்பதும் ஒரே ஒரு மருந்தான மோக்ஷம். அதுவும் ஒரே ஒரு முறை கொடுக்கிறார். நித்ய சம்சாரி தான் நோயாளி. இந்த உலக பந்தத்தில் உழன்று கொண்டிருப்பவரே நோயாளி. அவருடைய உடம்புதான் நோய். சம்சாரம் என்றும் நோய். பிறப்பு இறப்பு இல்லாமையே நோய்க்கு மருந்து. ஸக்ருத் ஒரு தடவை கொடுக்கும் மருந்து. ஒரே ஒரு தடவை த்வய மஹாமந்திரத்தை கூறி பெருமாள் பிராட்டி திருவடிதாள்களை பற்றுகிறோம். சரண் அடைகிறோம். இரண்டாம் தடவை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நோய, மூப்பு, பிறப்பு இறப்பு அனைத்தும் திரும்பாது செய்வார். ஒழிவில காலமெல்லாம் உடனாய் மன்னி .... எனது வங்கும் ஆழ்வார் பாசுரப்படியும் கொன்று உயிருள்ளும் விசாதி -யாரும் படுப்பதற்கு ஆசைபடுவதில்லை. தளரா உடலும் என்ற திருக்குடந்தை பதிகம் சரியும் போது இணையாது உன் தாள்.. ஆத்மா மட்டும் தான் வருகிறது. கால் ஒரு பக்கம் வாங்கி வலிக்க. பகவான் தான் வைத்தியர். இந்த சம்சார சாகரத்தை அழித்து க கொடுக்க நன்கு தெரிந்து வைத்திருப்பவர். 167 வது திருநாமம் - சதாமயாகி. எப்போதும் யோகி. ஏவமத்த... ஜாதருக்கா.. ஸதா யோகி. எப்போதும் விழித்துக் கொண்டே இருப்பவர். ஏஷ ஸூக்தேஷு ஜாகர் தி.. என்ற ப்ரமாணப்படி இந்த பத்தன் எழுந்திருக்க வே மாட்டான். இந்த பகதன அக்ஞானத்திலிருந்து எப்போது எழுந்திருக்க போகிறான் என காத்துக் கொண்டு இருக்கிறார். ஏகஸீக் தேவ்...ஜாகர்தி. முனியே நான் முகனே முக்கண்ணப்பா... முனியே. மனைசீலன்.என்னமோ. பெருமாள் ஜகத் ரக்ஷண சிந்தையோடு தூங்குவது போல் தோற்றமளிப்பவர். ஜகத்ரக்ஷண சிந்தையுடன் யோகநித்திரையில் இருப்பவர். பக்தனுக்கு எப்போது மோக்ஷம் கொடுக்கலாம் என காத்திருந்து ஞான யோகம், பக்தியோகம் கர்மயோகம் ஊட்டுபவர். 168 - வீரஹ - வீரர்களை அழிப்பவர். வேதத்தையும் பகவானையும் இல்லை என்று வாதம் செய்யும் குதிர்ஷ்டிகளை நன்கு நிரசனம் செய்கிறார். வீரர்கள் - பகவான் இருக்கும் போது தன் பிரதி வாதங்களால் பகவான் இல்லை என்று கூறுபவர். அல்லது வேதத்தை ஒத்துக் கொண்டு தப்பு அர்த்தம் பண்ணுபவர்கள் பெருமான் தன் மகிமையையே ஆதாரமாகக் கொண்டு சிருஷ்டிப்பவர் என அறியாதவர். வறண்ட தர்க்கம் பண்ணுபவர்கள். தக்க சமணர்கள் தான்சடை பேய்களும்.. என ராமானுஜர் நூற்றந்தாதியில் சாதிப்பது போல நீச்ச கயவர்களை அழித்து விடுகிறார். இப்படி பேசுபவர்களை அசுரப்பிறவியாய் தள்ளி பின்நரகத்தில் தள்ளி விடுகிறார். என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
குருவே துணை குருவே சரணம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏💐💐💐🙇🙇🙇
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
Hare Rama hare Rama Rama Rama hare hare shrimati ramanujaya namaha
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
வணக்கம் சாமி நன்றி ஐயா நன்றி 🌋🌋🌋🌋🌋
நமஸ்காரம் ஸ்வாமி
விஷ்ணுவின் திருநாமங்கள் 166 முதல் 168 வரை 3 திருநாமங்களுக்கு விபுலமாய்
தன் நிரதிசய ஞானத்துடன் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள அர்த்தங்களை விசேஷித்ததிலிருந்து -
166வது திருநாமம் - வைத்ய: அடியார்களுக்கு பிறவியை போக்கும் வித்யையை அளித்தவர். இவரே வைத்தியராய் இருக்கிறார். இந்த வைத்யர் நம்மை கிளப்புகிறார். சரணமாகும் தனது தாள் அடைந்தோருக்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என திருக்கண்ணபுரத்து பாசுரம் போல் மோக்ஷத்தை அளிக்கிறார். உலக விஷயத்தில் வைராக்யம் வந்ததா? சரீர பந்துவை விட ஆத்ம பந்துவை பிடித்துக் கொள்கிறார். என்னைத் தவிர மற்ற ஆபாச பந்துக்களை விட்டியா? என பார்க்கிறார். ஞான பக்தியில் சிறந்தவரான துருவன், ப்ரஹ்லாதன் நம்மாழ்வார் போன்றோருக்கு மோக்ஷத்தை கொடுக்கிறார். மற்றவர்களை சிறந்தவராக ஆக்குகிறார் என சாதித்தார். இவர் ஒரே ஒரு மருத்துவர் வைத்திய வீர ராதவன்.
கொடுப்பதும் ஒரே ஒரு மருந்தான மோக்ஷம். அதுவும் ஒரே ஒரு முறை கொடுக்கிறார். நித்ய சம்சாரி தான் நோயாளி. இந்த உலக பந்தத்தில் உழன்று கொண்டிருப்பவரே நோயாளி. அவருடைய உடம்புதான் நோய். சம்சாரம் என்றும் நோய். பிறப்பு இறப்பு இல்லாமையே நோய்க்கு மருந்து. ஸக்ருத் ஒரு தடவை கொடுக்கும் மருந்து. ஒரே ஒரு தடவை த்வய மஹாமந்திரத்தை கூறி பெருமாள் பிராட்டி திருவடிதாள்களை பற்றுகிறோம். சரண் அடைகிறோம். இரண்டாம் தடவை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நோய, மூப்பு, பிறப்பு இறப்பு அனைத்தும் திரும்பாது செய்வார். ஒழிவில காலமெல்லாம் உடனாய் மன்னி .... எனது வங்கும் ஆழ்வார் பாசுரப்படியும் கொன்று உயிருள்ளும் விசாதி -யாரும் படுப்பதற்கு ஆசைபடுவதில்லை. தளரா உடலும் என்ற திருக்குடந்தை பதிகம் சரியும் போது இணையாது உன் தாள்.. ஆத்மா மட்டும் தான் வருகிறது. கால் ஒரு பக்கம் வாங்கி வலிக்க. பகவான் தான் வைத்தியர். இந்த சம்சார சாகரத்தை அழித்து க கொடுக்க நன்கு தெரிந்து வைத்திருப்பவர். 167 வது திருநாமம் - சதாமயாகி. எப்போதும் யோகி. ஏவமத்த... ஜாதருக்கா.. ஸதா யோகி. எப்போதும் விழித்துக் கொண்டே இருப்பவர். ஏஷ ஸூக்தேஷு ஜாகர் தி.. என்ற ப்ரமாணப்படி இந்த பத்தன் எழுந்திருக்க வே மாட்டான். இந்த பகதன அக்ஞானத்திலிருந்து எப்போது எழுந்திருக்க போகிறான் என காத்துக் கொண்டு இருக்கிறார். ஏகஸீக் தேவ்...ஜாகர்தி. முனியே நான் முகனே முக்கண்ணப்பா... முனியே. மனைசீலன்.என்னமோ. பெருமாள் ஜகத் ரக்ஷண சிந்தையோடு தூங்குவது போல் தோற்றமளிப்பவர். ஜகத்ரக்ஷண சிந்தையுடன் யோகநித்திரையில் இருப்பவர். பக்தனுக்கு எப்போது மோக்ஷம் கொடுக்கலாம் என காத்திருந்து ஞான யோகம், பக்தியோகம் கர்மயோகம் ஊட்டுபவர். 168 - வீரஹ - வீரர்களை அழிப்பவர். வேதத்தையும் பகவானையும் இல்லை என்று வாதம் செய்யும் குதிர்ஷ்டிகளை நன்கு நிரசனம் செய்கிறார். வீரர்கள் - பகவான் இருக்கும் போது தன் பிரதி வாதங்களால் பகவான் இல்லை என்று கூறுபவர். அல்லது வேதத்தை ஒத்துக் கொண்டு தப்பு அர்த்தம் பண்ணுபவர்கள் பெருமான் தன் மகிமையையே ஆதாரமாகக் கொண்டு சிருஷ்டிப்பவர் என அறியாதவர். வறண்ட தர்க்கம் பண்ணுபவர்கள். தக்க சமணர்கள் தான்சடை பேய்களும்.. என ராமானுஜர் நூற்றந்தாதியில் சாதிப்பது போல நீச்ச கயவர்களை அழித்து விடுகிறார். இப்படி பேசுபவர்களை அசுரப்பிறவியாய் தள்ளி பின்நரகத்தில் தள்ளி விடுகிறார். என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
Om Namo narayana
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அப்பா takker, super cute good luck with your post
Not daily...all time in our life...hare rama...hare krishna hare...hare...😊
🙏🙏🙏🙏
Ramanujara dasan
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏