சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்| Gopura Darisanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் ( திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் . இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.
    தமிழ்நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், சோளிங்கபுரத்திற்கு கிழக்கே அமைந்த சிறு குன்றுகளில் சற்று உயரமான அடுத்தடுத்துள்ள கிட்டத்தட்ட நானூறு அடி உயரமுள்ள ஒரு குனிறின் மேல் இருக்கிறது. எந்தத் திக்கிலிருந்து கோயிலை நெருங்கினாலும், கோயிலும் மலையும் பத்து மைல் தொலைவு வரை தெரியும்.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Enjoy & stay connected with us "Gopura Darisanam"!!!
    👉 Subscribe to : / @gopuradarisanam6506
    👉 Like us on Facebook : / gopuradarisanam
    👉 Follow us on Twitter : / gopuradarisanam
    👉 Follow us on Instagram : / gopuradarisanam
    *******************************************************************************************************
    In association with ALPHA DIGITECH : www.alphadigite...
    TH-cam Channel : bit.ly/2XfmHUt
    Face book: / alphadigitech
    Twitter : / alphadigitech_
    Instagram: / alphadigitechofficial
    LinkedIn: / alpha-digitech---india

ความคิดเห็น • 1