ISROவிடம் Plan B இருந்ததா?- மயில்சாமி அண்ணாதுரை, ISRO விஞ்ஞானி | பெரிதினும் பெரிது கேள் | Episode 13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 52

  • @pankajavalli60
    @pankajavalli60 5 ปีที่แล้ว +30

    இவ்வளவு பெரிய விஞ்ஞானி ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் பேசுகிறார் தமிழில் இதை எல்லோரும் கவனிக்க வேண்டும் பின்பற்றவும் வேண்டும்

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 5 ปีที่แล้ว +1

    பேரறிஞர் அண்ணா அவர்கள், எளிமையான மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில், அவரின் பேச்சு இருக்குமாம். அதேபோல் அறிவியாளர் அண்ணாதுரை மயில்சாமி அவர்களின் அறிவியல் பற்றிய விளக்கங்கள் மிக அருமையாக இருந்தது.

  • @durairaj3251
    @durairaj3251 2 ปีที่แล้ว

    Really great sir!!

  • @ganesankadvocate2040
    @ganesankadvocate2040 5 ปีที่แล้ว

    Nantri Ayya

  • @gopu3369
    @gopu3369 5 ปีที่แล้ว +1

    Very good interview!!! Your are a true gentlemen and Great scientist!!! Very inspiring and Proud of you sir!!! Hope Isro will get your guidance with out ego for their future mission and correct themselves.

  • @tharunmuthu748
    @tharunmuthu748 5 ปีที่แล้ว +9

    தாயையும் தாய்மொழியையும் மறக்காத மனம்.

  • @abdulguthoos5452
    @abdulguthoos5452 5 ปีที่แล้ว +7

    உலகை திரும்பி பார்க்க வைத்த இந்தியா, மேலும் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் Sir.

  • @sathish2532
    @sathish2532 5 ปีที่แล้ว +9

    கடைசி வார்த்தை கிரிக்கெட்டை வென்ற சந்திராயன் அருமை அய்யா!

  • @senthilkunnur
    @senthilkunnur 5 ปีที่แล้ว +7

    Media should focus on interviewing Intellectuals like him. Too bad he was not invited to see the landing.

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 ปีที่แล้ว +2

    அருமை விளக்கம் சார்

  • @strengthhonour8594
    @strengthhonour8594 5 ปีที่แล้ว +3

    Nice interview ArulMozhi Varman.

  • @ganesankadvocate2040
    @ganesankadvocate2040 5 ปีที่แล้ว

    ஊடகத்துறை பணி பற்றிய உதாரணம் உன்னதம்.

  • @SaiKumar-yt7kc
    @SaiKumar-yt7kc 5 ปีที่แล้ว +1

    Super useful information mayilsami sir... Excellent interview taken by interviewer 🤝👌

  • @g.mohanthurinjapuramunionm6129
    @g.mohanthurinjapuramunionm6129 5 ปีที่แล้ว +1

    Sir really super sir .you r real hero sir

  • @SureshBabu-ui7bp
    @SureshBabu-ui7bp 5 ปีที่แล้ว +1

    Great Sir...

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 ปีที่แล้ว +1

    Good interview 🍁

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +1

    இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவின் ஆராய்ச்சி மிகவும் வெற்றி மற்றும் தோல்வி உடன் விஞ்ஞானிகள் மிகவும் கடுமையாக உனழப்பு 👍👍👍👍👍👍👍👍

  • @kavithaikavithaikal6358
    @kavithaikavithaikal6358 5 ปีที่แล้ว +1

    ஏன் ஐயா நீங்கள் உங்களுடய கருத்தை ஆரம்பத்திலேயே ,அனுப்ப முதல் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக ,ஒரு பிழையும் இல்லாமல் அனுப்பியிருக்க முடியுமே.இருந்தாழும் வாழ்த்துக்கள் உங்களின் தமிழுக்கு.

    • @drmylswamyannadurai6093
      @drmylswamyannadurai6093 5 ปีที่แล้ว

      சொன்னது பேச்சை கேக்கலையே

  • @g.mohanthurinjapuramunionm6129
    @g.mohanthurinjapuramunionm6129 5 ปีที่แล้ว

    Sir you r started your work 2003 but your success in 2019.wow your aim to give interest to youngsters

    • @drmylswamyannadurai6093
      @drmylswamyannadurai6093 5 ปีที่แล้ว

      between 2003 and 2019 many satellites were launched including few student(Indian) satellites, Pl have a loot at the link
      www.isac.gov.in/milestones.jsp

  • @jayaprakashraj3438
    @jayaprakashraj3438 5 ปีที่แล้ว +1

    Next time wll win

  • @sivabalankesavan4339
    @sivabalankesavan4339 5 ปีที่แล้ว

    neil armstrong , stronga neilavuku polle

  • @helloashok2001
    @helloashok2001 5 ปีที่แล้ว

    எல்லொரையும் ஏமாத்திட்டாங்க அய்யா...

  • @nixonvaij
    @nixonvaij 5 ปีที่แล้ว

    What was their action when the lander's graph was showing drop, do they try to stabilize the lander. They could have recall the command and flu the lander again for some time. Next thing I think of is robotic arms in the lander to straiten it. For all these things it must work. Finally after The chandrayan reached the moon why don't you do the course correction on the first day itself. Did they check all modules before they proceeded? I have lots and lots of questions. I am from Sattanathapuram near Sirkazhi.

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 5 ปีที่แล้ว +1

    3cm ku padam pidika mudium endral landar ena nilamai enbathai thelivaga padam pidithu veliyitu irukalamea

  • @mrmanojcm
    @mrmanojcm 5 ปีที่แล้ว +2

    First comment....... Super

  • @neshasvicinity9800
    @neshasvicinity9800 5 ปีที่แล้ว

    🙏🤩

  • @umapathypillai8864
    @umapathypillai8864 5 ปีที่แล้ว

    Wow.super reply. Super thoughts. Next time..will win..
    By vallalar sabhi, Chennai

  • @galt6052
    @galt6052 5 ปีที่แล้ว +2

    It’s not right to discuss with h us novices. Such discussions should be had with the ISRO scientists directly
    Since he has been talking to the scientists every day, he could have given the suggestion of the Orbiter positioning ahead of the activity, instead of as a postmortem! This kind of discussion outside of ISRO is not right.

  • @தனஞ்செழியன்.R
    @தனஞ்செழியன்.R 5 ปีที่แล้ว +1

    🙋🙋🙋👪👪👪👪👍👏👏

  • @helloashok2001
    @helloashok2001 5 ปีที่แล้ว

    Chandrayan 2 ஊழல் நடந்திருக்குமோ...

  • @Truthmatters777
    @Truthmatters777 5 ปีที่แล้ว

    Lies after lies....

  • @strengthhonour8594
    @strengthhonour8594 5 ปีที่แล้ว

    Cauvery calling pathi sollunga?

  • @jeevankg1
    @jeevankg1 5 ปีที่แล้ว

    They should have spent this money to help poor children food and education, 1969 USA Neil Armstrong reached moon, after 50 years why india should waste so much money when indian economy is going backward, so many good things can be done.waste of money.

  • @strengthhonour8594
    @strengthhonour8594 5 ปีที่แล้ว

    Ask him about ndtv reporter pallava bagla leaked isro photos in getty images.

  • @partha0006
    @partha0006 2 ปีที่แล้ว

    தூய தமிழ் உச்சரிப்பு

  • @masterk2938
    @masterk2938 5 ปีที่แล้ว +8

    எல்லம் ok, ஆர்பிட்டேர் இல் இருந்து லேண்டர் நிலவின் தரையை நோக்கி சென்று கொண்டு இருக்கும் போது, அந்த லாண்டரை சுற்றி என்ன நிகழ்கிறது என்று அறிய கேமரா எதுவும் வைக்கப்படவில்லையா?
    இந்த கேள்வியை மட்டும் எந்த ஊடகமும் கேட்கவே மாட்டேன் என்கிறது. இதற்கு முன்னர் சீனா இறக்கிய லேண்டர் தரையை தொடும் வரையில் வீடியோ எடுத்துக்கொண்டே தான் செல்கிறது.
    அப்படி என்றால் நம்ம லேண்டரில் கேமரா வைக்க மறந்து விட்டார்களா?
    இதை விட சரியான ஜோக் என்னவென்றால் ,லேண்டர் ஏதோ காரணத்தால் தலைகீழாக திரும்பியதாம், ஆனால் அது தரையை தொடும் முன்னரே சிக்னல் தர முடியாமல் ஆகிவிட்டதாம். எப்படி இருக்கிறது என்றால்.ஒரு வாகனம் ஸ்டேரிங் கட் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோத வேகமாக சென்றதாம், ஆனால் மரத்தில் மோதும் முன்னரே ஆரன் அடிக்காமல் போய் விட்டதாம்.
    நிறைய உண்மைகளை இஸ்ரோ மறைகிறது.

    • @mirrorview9808
      @mirrorview9808 5 ปีที่แล้ว

      China live telecast pannala athu record video tha..lander lunar touch aita antha video orbitor ku varum apram earth ku varum earth and lunar 3lak km distance iruku.live telecast pannaraku ithu Enna earth ha..

    • @masterk2938
      @masterk2938 5 ปีที่แล้ว +2

      @@mirrorview9808 நான் சொன்னது live இல் காட்டினார்கள் என்று இல்லை. அவர்களுடைய moon lander இல் கேமரா பொருதியிருந்தது, அது landing ஆகும்போதே orbiter க்கு அந்த காட்சிகளை அனுப்பி கொண்டே இருந்தது அதை வைத்து தான் அவர்கள் moonல் landing position ஐ பாரர்த்துக்கொண்டே லேண்ட் செய்து உள்ளனர்.
      நான் கேட்பது ஆர்பிட்டேர் இல் இருந்து லேண்டர் நிலவின் தரையை அடையும் வரை .... எந்த ஒரு வீடியோ கருவியும் இல்லாமல் தான் landing செய்து கொண்டு இருந்தனரா? என்று
      நிலவில் இருந்து 100 km தூரத்தில் உள்ள ஆர்பிட்டருக்கு singal அனுப்ப கூட தகுதி இல்லாததா நம் லேண்டர். Landing ஆகி கொண்டே இருக்கும் போது singal அனுப்பி கொண்டே செல்லாதா நம் லேண்டர்.

    • @DhanaSekar-xi1pt
      @DhanaSekar-xi1pt 5 ปีที่แล้ว

      தகவல் தொடர்புக்கு அதன் ஆன்டினா வானத்தை நோக்கி இருக்க வேண்டும் அந்த ஆன்டினா கீழே தரையை நோக்கி திரும்பினாள் தகவல் சாமிக்கை பூமிக்கு வராது புரிகிறதா லெண்டர் தலைகீழாக திரும்பும்போது அதன் ஆன்டினா நிலவின் தரையை பார்த்தவாறு இருந்து இருக்கலாம் இப்பொழுதும் அதுபோலவே இருக்க விழுந்து கிடைக்கலாம்

    • @DhanaSekar-xi1pt
      @DhanaSekar-xi1pt 5 ปีที่แล้ว +1

      லெண்டரில் நான்கு கேமிரா உள்ளது ரோவரில் இரண்டு காமிரா உள்ளது அதை தரை இறக்குமுன் இயக்கினால் மின்சார பற்றாக்குறை வர வாய்ப்புள்ளது எனவே அதை தவிர்த்து இருக்கலாம் லெண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்பு ரோவர் வெளியே வரவேண்டும் வெளிவந்தபின்பு அது லெண்டரை படம் எடுக்கவேண்டும் லெண்டர் ரோவரை படம் எடுக்க வேண்டும் இதுவே அதற்கு கொடுக்கப்பட்ட கட்டளை

    • @masterk2938
      @masterk2938 5 ปีที่แล้ว +1

      @@DhanaSekar-xi1pt இது நம்பும் படியான பதில் இல்லை. கேமரா இயங்க எவ்வளவு பேட்டரி தேவை படும் என்று எல்லோருக்கும் தெரியும். அதுவும் ஆர்பிட்டேர் இல் இருந்து லேண்டர் நிலவை நோக்கி பயணம் செய்த தூரம் நூறு கிலோமீட்டர் தான் இந்த இடைவெளியில் கூட தாங்காத பேட்டரி தான் 1000 கோடி ரூபாய் ப்ரொஜெக்ட் இல் இருக்குமா?

  • @helloashok2001
    @helloashok2001 5 ปีที่แล้ว

    600 கோடி project க்கு , 1000 கோடி செலவு செஞ்சுருக்கு சிவன் பக்கி....400 கோடி வேஸ்ட் பண்ணிருக்கு...