Nambura mathiri rate podavey mattiggala Aen middle class peoples kasta paduthirigga, original rate title la podugga brother Video pakka varathukkaga rate low podathigga plz
Yov indha veedu 10 lakhs ila. 44lakhs aam. Minimum 10 lakhs la pani tharuvangalam. Per sqft 2200, premium price. Local la 1800rs per sqft ku neraya peru irupanga. Try pani paarunga
இண்டர்லாக் கற்கள் உபயோகித்து வீடு கட்டினால் சுமார் 30% மீதமாகும்.விரிசல் விழாது. ஓதம் ஏறாது. சிமெண்ட் உபயோகம் இல்லை. - sri umamaheswari interlock bricks, Salem dt
எங்கோ ஒரு வணக்கம் மேல இதே 10 லட்சத்துக்கும் வீடு கட்டித்தாங்க எனக்கு இடமும் இருக்கு எல்லாமே இருக்கு நான் சர்வீஸ் சார்ஜ் வாங்கி சென்னையில் மட்டும்தான் பிராடு பண்ணு சரி ஓகே என் கன்னத்தில் இருக்கிறேன், எனக்கு பண்ணி தாங்க உங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் வேணும் எக்ஸ்ட்ரா தரேன் என்ற ஒரு லட்ச ரூபாய் வருமா
எனக்கு ரிப்ளை பண்ணுங்க தலைவரே எனக்கு ஒரு பத்து லட்ச ரூபாய் 10 எக்ஸ்ட்ரா வேணும்னா கொஞ்சம் பைசா தாரேன் எனக்கு நான் கன்னியாகுமரியில் இருக்கேன் எனக்கு ஒரு வீடு மட்டும் போட்டு தாங்களே பார்ப்போம்
Brother chinna payana irukeenga, content kaga poi solli thubnail podadeenga, Ivan ipdi than poi solluvan thumbnail onnu video onnu poduvanu brand panna start pannita aprm youtube ah vita tholanji poiduveenga... Knjm unamiaya pesi palagunga bro
வீடு அழகா இருக்கு👍❤ ஓரு சந்தேகம் சகோதரரே??? 400 square feetல 10 லட்சத்துல வீடு கட்றதுங்றது எந்த ஒரு சின்ன interior workம் இல்லாமல்தானே??? அதாவது தெளிவா என்னோட கேள்விய கேட்கனும்னா? All over house place டைல்ஸ் பால்சீலிங் work சமையலறை finishing (with cabin things doors) மெயின் கேட் முதல் வாசல் கதவு உட்ப அனைத்து கதவு ஜன்னல் (with designing work) இது எல்லாமே சேர்த்து வீடு 10 லட்சத்துல கட்ட முடியுமா? அல்லது செங்கல் சிமெண்ட் உட்பட வேலைப்பாடுகள் எல்லாம் முடித்து வீடு மட்டுமே 10 லட்சத்துல கட்டுறீங்களா சகோதரரே???
சதுர அடி 2000*2200=₹44,00000/- வருகிறது தலைப்பை ஒழுங்காக போடவும்..
பார்ப்பதற்கே மிக அழகாக இருந்தது உங்களது செயல் திறன் மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹
Theliva explain pannathukku thanks 🙏nice job 👍best price 🎉
🤝🎉
Samma Super Home
Super sir nalla eruku
Thankyou very much.....
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thankyou very much......
very nice to see.Best wishes for your future projects
Thankyou very much......
Very nice ❤
Nambura mathiri rate podavey mattiggala
Aen middle class peoples kasta paduthirigga, original rate title la podugga brother
Video pakka varathukkaga rate low podathigga plz
Exactly correct
நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோம். முடிந்த வரையில் ஆங்கிலம் கலக்காமல் பேசுங்களேன். கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
Ok bro
😂அதுவும் ஆங்கிலமா, திருத்தமுடியாத டா
😂😂@@abhimangopinath6309
❤❤❤
Nice line
10 lakh ah really nice
Yov indha veedu 10 lakhs ila. 44lakhs aam.
Minimum 10 lakhs la pani tharuvangalam.
Per sqft 2200, premium price.
Local la 1800rs per sqft ku neraya peru irupanga.
Try pani paarunga
Perungalathur la 1800 per sq ft செய்து தருவாங்களா bro@@user-to6cg1mr2n
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது வீடுகள் கட்டித் தர்விர்கள
Next siva builders
10 lakhs thana ....surprising ah irukku 😮....yennaku sq ft kammiya construct panni thaanga
44 lakhs bro intha house
Please check this page you will get surprise offer
😂@@rubanbabuk2321
Supar anna🎉
Plot size 1760 sqft (2000 sqft constructed), they charge per sqft 2200 evalo varuthunu neengale calculate pannikanga !!!
16*26 house plan podunga
Super bro good elevation interior design ,enaku doubt, just 10year after crack varuma ,repair work vandha edhe company repair panuvagala ,
Aggreement 15 years warrenty. One the terms......
y rate is wrongly mentioned... provide the correct rate and post the video. This fraud way of making us fool
1000000/2200=454. Sqfeet.. hall ke 250 sq feet kitchen 50 sq feet bedroom and toilet sethu 150 sq feet pota dha varum
Coimbatore la pannitharuvingala
Salem la panni tharuvingala
Bro ipo 16 16 hall pota selavu evlo varum
Neenga nanga yendha oru la irunthalum varuvengala sir
யார் நம்பர் இதுக்கு போ இந்த மாதிரி எல்லாமே டூப்ளிகேட் வேஸ்ட்
இண்டர்லாக் கற்கள் உபயோகித்து வீடு கட்டினால் சுமார் 30% மீதமாகும்.விரிசல் விழாது. ஓதம் ஏறாது. சிமெண்ட் உபயோகம் இல்லை. - sri umamaheswari interlock bricks, Salem dt
Tenkasi district la panni tharuvingala?
Sir naanga pani tharom we r Dk builders we take allover projects in tamilnadu
16x25 size 400sqf la house kattanum
Super kanna 👌👍
Thanks for your support
Karaikal la veedu katti taruvingla
❤
Bangalore it is possible
ஒரு வேளை உணவு உண்டாலும் ஒரு சிலர் நல்ல உணவு உண்பார்கள்.அதுபோல் வாழ்வில் ஒருமுறை கட்டுவது வீடு நல்ல வீடு கட்டலாமே ஓகே....
I need this
தஞ்சாவூர்ல கட்டி தருவீர்கலளா
Karaikudila katte tharuvengala
Sir 14 lakhs agum
1200 square fit veedu katta avalo akum sollunga sir@@Nishwanth-vo1bd
Arakkonam katti kodupingala
Bro tambaramla katti tharuveengala
Thoothukudila katti tharuvikala
Enga area la 2000to 2100 bro pandragaka same price panu vangakala
Endha area bro neenga ?
But Quality?. My building 15 years warrenty.
Bro 20*60 bro
❤❤❤ super
Is including materials
நாங்க திருவண்ணாமலையில் இருக்கோம் பத்து சென்ட் இடம் இருக்கு 10 லட்சம் தரேன் கட்டி தருவீங்களா திருவண்ணாமலை பக்கம்
Vera level la veedu iruku...which area
Video la details iruku bro
New perngalothour chennai
10 lakhs Kanyakumari panni taruvengala
Ana thirupur vanthu vitu kati tharuvigala
Sir we are Dk builders naanga allover tamilnadu projects pani tharuvom .. naanga ungalku construct pani tharom
In every house malls private buildings government buildings keep only Indian toilet do not keep western toilet it is unhygienic and uncomfortable
Theni varuvegala
Madam naanga theni thane naanga construction pani kudukrom
Sir enakku panni thanga pls
Interior la evalo alaga iruku ethuke 5l agirkum
4 L only.....
Arakonam lai katti kodupingala
No.....
Bungalow?? Eanda kampi kattra
இது உண்மையா இருந்தா உடனே ரிப்ளை பண்ணுங்க பாப்போம்
Hmmm
10 lakh poi 50 lakh
எங்கோ ஒரு வணக்கம் மேல இதே 10 லட்சத்துக்கும் வீடு கட்டித்தாங்க எனக்கு இடமும் இருக்கு எல்லாமே இருக்கு நான் சர்வீஸ் சார்ஜ் வாங்கி சென்னையில் மட்டும்தான் பிராடு பண்ணு சரி ஓகே என் கன்னத்தில் இருக்கிறேன், எனக்கு பண்ணி தாங்க உங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் வேணும் எக்ஸ்ட்ரா தரேன் என்ற ஒரு லட்ச ரூபாய் வருமா
ரிப்ளை பண்ணுங்கப்பா எனக்கு ஒரு வீடு வேணும் ஏன் ரிப்ளை வரல ஒன்னும் வரல
திருப்பூர் மாவட்டம் கட்டிதருவிங்கலா பத்து லட்சம் மட்டும் போதுமான.
Interior included aa
Separate bro
Excluding interior
Bro, indha property constrcution value 44.00 Lakhs. neenga sonna value ku, aprom en 10. laksh la different house nu mention pandringa.
வீட்டுக்கு பக்கத்திலேயே வலது புறம் ஒரு கொசு வளர்ப்பு தொட்டியும் உள்ளது. Just joking. 😂😂😂😂😂
10l ku 500 sqft veedu than tharuveenga appo😅
Unmayava 10 lakhs Cuddalore dt C. Mutlur katti tharuvingala
எனக்கு நா மெசேஜ் பண்ணுங்க ரிப்ளை வரவே இல்ல எனக்கு ஒரு பத்து லட்ச ரூபாய்க்கு வீடு கட்டி தாங்களேன் பாப்போம்
🎉🎉🎉🎉
Nalla urutaraya ne tumbnail onnu nijathula onnu 1760sqft ku kattitu endla 450sqft ku 10l nu solra viewskaga ena venalum potralama
Its really 10 lakh unbelievable thumbnail la irrukuradhu unnga service Andhra Pradesh la irrukuma ennga vidum Andhra la dha irruku
எனக்கு ரிப்ளை பண்ணுங்க தலைவரே எனக்கு ஒரு பத்து லட்ச ரூபாய் 10 எக்ஸ்ட்ரா வேணும்னா கொஞ்சம் பைசா தாரேன் எனக்கு நான் கன்னியாகுமரியில் இருக்கேன் எனக்கு ஒரு வீடு மட்டும் போட்டு தாங்களே பார்ப்போம்
Unmai la 10 laks thana appa enakkum etha mari veedu katti kudungal
Labur charge matumthana bro ,summa podathigal
இன்டெரியர் சேர்த்து தான் 2200 ரூபாய் யா சார்.
No.
யோவ் இது 10 லட்சம் ahhh .... பொய் சொல்லாதீங்க உண்மைய சொல்லி வீடியோ போடுங்க.
Is the house built in bricks
AAC Block
Unmaiya 12laks ahh
Unmayava sir ithu
Total pris
Watch full video to know price details
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்....
UnnmayA vaaa
No chance 😅
Unga video antha lawyer ku send pannuren 10L poi solli video poduringala olunga mathunga da
10 லட்சத்தில் வீடுன்னா அந்த வீடியோ போடர ஏன்டா
பத்து லட்சம் தரென் Same கட்டி தருவியா?. பேச்சு மாறமாட்டியே. பாத்து உண்ம சொல்லிவிடியோ போடு.
1 .Veetuku veliya car porathuku potrukira tharai and padi kattu asingama cement theriyura mathiri potrukanga .tile otti neat ah finishing pannama vitrukanga .
2 . Moter switch erukira edathila wiring asingama veliya theriyura mathiri eruku .atha veliya theriyatha mathiri pannirukalam .
3 .night lamp podrathu , handle la virala vaikira mathiri erukurathu ethalam periya athisiyam mathiri solraru .
4. Video yedutha unga camera yen cut aagi cut aagi varuthu .
Total vidio more then 100 mintes (1.5 Houurs) . thanks for your valuable comments
Unmaiyave 10 laks thana
How much total cost???????
Watch full video to know price details
44 lakhs
60 L
Dei naaanga 2000 e pannitharom😂
10 லட்சமா?
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
அப்படி பத்து லட்சத்துல வீடு கட்டி இருந்தால் அதோட தரம் எப்படி இருக்கும்?
கொஞ்சமாவது உண்மைய பேசுங்க
View lost 3mints..... true only bro......
na message bol rahe the Inko bolun
Brother chinna payana irukeenga, content kaga poi solli thubnail podadeenga, Ivan ipdi than poi solluvan thumbnail onnu video onnu poduvanu brand panna start pannita aprm youtube ah vita tholanji poiduveenga... Knjm unamiaya pesi palagunga bro
பிரதர் விடியோவை fulla பார்த்து comment பண்ணுங்க தயவுசெய்து அறக்கொறைய பார்த்திட்டு கமெண்ட் பண்ணாதீங்க
Fraud had line 😂
தமிழர்கள் உண்மையை மட்டுமே பேசுவார்கள் உண்மையை தவிர வேறு எதுவும் பேச மாட்டார்கள்
அது தான் அவர்களின் அடையாளம் மற்றவை எல்லாம் கலப்படம்
Dai 450 square feet 10 lacks nu sollu lusu ...
Good. you only correctly understand you also losu.....😂
😂
Unmaiyava 10 lakhs Madurai பண்ணி தருவீங்களா
Idha vida kammiyavey panalam sir we r Dk builders
Contact number @@Nishwanth-vo1bd
intha house 44 lakhs bro
இதெல்லாம் உண்மை இல்லை
Chennai only
வீடு அழகா இருக்கு👍❤
ஓரு சந்தேகம் சகோதரரே???
400 square feetல 10 லட்சத்துல வீடு கட்றதுங்றது எந்த ஒரு சின்ன interior workம் இல்லாமல்தானே???
அதாவது தெளிவா என்னோட கேள்விய கேட்கனும்னா?
All over house place டைல்ஸ்
பால்சீலிங் work
சமையலறை finishing
(with cabin things doors)
மெயின் கேட் முதல் வாசல் கதவு உட்ப அனைத்து கதவு ஜன்னல் (with designing work)
இது எல்லாமே சேர்த்து வீடு 10 லட்சத்துல கட்ட முடியுமா? அல்லது செங்கல் சிமெண்ட் உட்பட வேலைப்பாடுகள் எல்லாம் முடித்து வீடு மட்டுமே 10 லட்சத்துல கட்டுறீங்களா சகோதரரே???
10 latchathula 450 Sqft single bedroom kattalam, ground level kammiya irukkum , BOREWELL varadhu, wooden finishes and septic tank varadhu
Mathadhuyellam mudiyum engalal
AMB builders
Thankyou very much brother.....
Poi இல்லாமல் இருக்கனும்.. கடவுளே ...
தமிழர்கள் உண்மையை மட்டுமே பேசுவார்கள் உண்மையை தவிர வேறு எதுவும் பேச மாட்டார்கள்
அது தான் அவர்களின் அடையாளம் மற்றவை எல்லாம் கலப்படம்
Super bro
❤