Oonam Oonam Video Song | Porkaalam Tamil Movie Songs | Murali | Vadivelu | Meena | Deva | Vairamuthu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Watch Oonam Oonam Video Song from Porkaalam Tamil Movie on Pyramid Music. Porkkaalam Tamil Movie Songs ft. Murali and Meena in lead roles. Directed by Cheran, Music composed by Deva. Produced by M Kaja Mydeen, V Gnanavelu, V Jaya Prakash under the banner Roja Combines.
    #OonamOonam #PorkaalamMovieSongs #Meena #Murali #PyramidMusic
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

ความคิดเห็น • 268

  • @barveenbanu172
    @barveenbanu172 ปีที่แล้ว +39

    உள்ளம் ஊனபட்ட உடம்பிருந்தும் பயனில்லை

  • @subashrock5276
    @subashrock5276 ปีที่แล้ว +124

    🤔🤔அந்த காலம்....... 💯💯பொற்காலம்.......💞💞

    • @deccanplus2626
      @deccanplus2626 ปีที่แล้ว +3

      இந்த காலம் பேக்காலம் சாக்காலம்

    • @vinoths7757
      @vinoths7757 ปีที่แล้ว

      Yes 👌👌👌👌👌👌

    • @spperiyasamy881
      @spperiyasamy881 ปีที่แล้ว

      Director cheran காலம் ❤

    • @MariYamma-xj7rf
      @MariYamma-xj7rf 5 หลายเดือนก่อน

      ​@@spperiyasamy881𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵 𝓲𝓵𝓵
      𝓛𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓵𝓪

  • @GopiGopi-ok7dy
    @GopiGopi-ok7dy ปีที่แล้ว +83

    இந்தப் பாடலை தந்த தேனிசைத் தென்றல் தேவா விற்கு நன்றி இந்த தமிழகத்தில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍

  • @RabinsonRabinson-r3u
    @RabinsonRabinson-r3u 2 หลายเดือนก่อน +9

    இது பாட்டு பாட்டிய ஐயா இன்னிசை கடவுள் தேவா ஐயா வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯🎉🎉🎉வடிவேல் அண்ணன்னுக்கும் நன்றி 💯💯💯💯💯💯🎉

  • @selvaganapathiasogan8929
    @selvaganapathiasogan8929 8 หลายเดือนก่อน +23

    மிகவும் அருமையான வரிகள்❤

  • @manikandans9606
    @manikandans9606 ปีที่แล้ว +28

    ❤️❤️🤩🤩 Deva Sir , neenga yeppome super.. Repeat mode 😢😥😥. Idha vida Theliva yaarume advice panna maatanga sir..
    Still 2023 hearing 🤩🤩🤩

  • @sathiyaraja3714
    @sathiyaraja3714 11 หลายเดือนก่อน +41

    தமிழுக்கு மட்டுமே இப்படி வரிகள் ❤️❤️

  • @aksarbasha3555
    @aksarbasha3555 ปีที่แล้ว +36

    வடிவேல்.ஏன்றும்..சிறந்தவர்....தமிழ்நாட்டிர்க்கு...🙃😆😆🌹🤔🙃🙃🙃🙃🌹🌹🌹🥰🥰🥰🧢🧢🧢🧢🧢🧢🌹🌹🌹

  • @adithansathasivam8502
    @adithansathasivam8502 ปีที่แล้ว +26

    Naanum oru maattru thiranaali than .innaikku naan university la padichikkittu irukkena inndha songum oru periya impact enakku...
    Thank you sheran sir and crew for your potrkkalam ..❤🎉❤

  • @vignesharuldoss2994
    @vignesharuldoss2994 2 ปีที่แล้ว +52

    வைரமுத்து அவர்களின் வைரவரிகள்

    • @mrizwan2937
      @mrizwan2937 8 หลายเดือนก่อน +2

      Super ஐயா.

    • @innovationsadvtg
      @innovationsadvtg 6 หลายเดือนก่อน +2

      Vaali lyrics

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 4 หลายเดือนก่อน +1

      ​@@innovationsadvtgவைரமுத்து ❤

  • @cvmcoimbatore9300
    @cvmcoimbatore9300 2 ปีที่แล้ว +114

    காட்சி இங்கே நல்லாயில்ல
    கண்ணு கூட வேணாங்கோ
    வாய்மை நெஞ்சில் இருக்கையிலே
    வாயும் கூட வேணாங்கோ 👌👌👌👌👌

  • @aruchamymanikandan1815
    @aruchamymanikandan1815 ปีที่แล้ว +42

    இந்த பாடல் 2018 _ 3000 காலத்திற்கு ஏற்ற பாடல்

  • @user-hd7nh7tr6j
    @user-hd7nh7tr6j 20 วันที่ผ่านมา +1

    இரண்டு காலும் உல்லவனும் கெடுக்குரான் 🤼🥺 ஒத்த காழும் உள்ளவனும் நல்ல வழி நடத்தூரான்💑🖤🖤🖤🙏

  • @mdharma1994
    @mdharma1994 ปีที่แล้ว +31

    ஆண் : அரிது அரிது மானிடனாய்
    பிறத்தல் அரிது
    கூன் குருடு செவிடு நீங்கி
    பிறத்தல் அதை விட அரிது
    ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே
    ஊனம் யாருங்கோ
    ஊனம் ஊனம் ஊனம் இங்கே
    ஊனம் யாருங்கோ
    ஆண் : உடம்பில் உள்ள குறைகள்
    எல்லாம் ஊனம் இல்லீங்கோ
    உள்ளம் நல்லாருந்தா
    ஊனம் ஒரு குறை இல்லே
    உள்ளம் ஊனப்பட்டா
    உடம்பிருந்தும் பயனில்லே
    ஆண் : ரெண்டு காலு
    உள்ளவனோ கெடுக்குறான்
    சிலர் ஒத்த காலில்
    நல்ல வழி நடக்குறான்
    ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே
    ஊனம் யாருங்கோ
    உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
    ஊனம் இல்லீங்கோ
    ஆண் : ஓஒ…..ஓஒ…..ஓஓஒ……..
    ஆண் : கஞ்ச பையன் எல்லாருமே
    கை இருந்தும் ஊனம்
    அத கண்டிருக்கேன் நானும்
    நீங்க யார பாத்து
    ஊனமுன்னு சொல்றீங்கோ….ஓ
    ஆண் : கடன் கொடுத்தவன்
    எதுர வந்தா கடன் பட்டவன் ஊமை
    இத கண்டிருக்கோம் நாம
    ஏங்க வாயிலாத ஜீவன்கள
    வையரிங்கோ
    ஆண் : காட்சி இங்க நல்லாலே
    கண்ணு கூட வேணாங்கோ
    வாய்மை நெஞ்சில் இருக்கையிலே
    வாயும் கூட வேணாங்கோ
    ஆண் : ஊனம் என்னடா ஊனம்
    அட ஞானம் தானே வேணும்
    அந்த ஞானம் வர
    வேணுமுன்னா மனசு மாற வேணும்
    ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே
    ஊனம் யாருங்கோ
    உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
    ஊனம் இல்லீங்கோ
    ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே
    ஊனம் யாருங்கோ
    உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
    ஊனம் இல்லீங்கோ
    குழு : ………………….
    ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல
    வளர்ந்திருக்குது தென்னை
    அது வளைஞ்சிருக்குது என்ன
    அதில் தேங்காய
    வெறுத்தவங்க யாருங்கோ…ஓ
    ஆண் : மதுரையில கோயிலைத்தான்
    பாத்ததுண்டா கண்ணு
    அதில் மொட்ட கோபுரம் ஒன்னு
    அதில் மீனாட்சி குடியிருக்கா பாருங்கோ
    ஆண் : கண்ணதாசன் சொன்னாங்கோ
    வைரமுத்து சொன்னாங்கோ
    ஊனம் என்பது மனசுதான்னு
    உனக்கும் எனக்கும் சொன்னாங்கோ
    ஆண் : ஊனம் என்னடா ஊனம்
    அட ஞானம் தானே வேணும்
    அந்த ஞானம் வர வேணுமுன்னா
    மனசு மாற வேணும்
    ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே
    ஊனம் யாருங்கோ
    உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
    ஊனம் இல்லீங்கோ
    ஆண் : உள்ளம் நல்லாருந்தா
    ஊனம் ஒரு குறை இல்லே
    உள்ளம் ஊனப்பட்டா
    உடம்பிருந்தும் பயனில்லே
    ஆண் : ரெண்டு காலு
    உள்ளவனோ கெடுக்குறான்
    சிலர் ஒத்த காலில்
    நல்ல வழி நடக்குறான்
    ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே
    ஊனம் யாருங்கோ
    உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
    ஊனம் இல்லீங்கோ
    ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே
    ஊனம் யாருங்கோ
    உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
    ஊனம் இல்லீங்கோ

  • @paanetcafe1147
    @paanetcafe1147 2 ปีที่แล้ว +30

    சுப்பர் பாடல் வரிகள் தேவா சார் இசையில்

    • @sobasoba9226
      @sobasoba9226 ปีที่แล้ว

      Supper

    • @janagan1466
      @janagan1466 8 หลายเดือนก่อน

      சூப்பர் super

  • @aksarbasha3555
    @aksarbasha3555 2 ปีที่แล้ว +24

    .நல்லவர்கலுகும்.ஓருகாலம்வரும்.பொறுமையாக‌இருந்தாழ்...🍒🍒🍒🍒🍒🍒🦮🦮🦮🌹🌹🌹🌹🌹🌹.

    • @elumalaid142
      @elumalaid142 ปีที่แล้ว +1

      V

    • @elumalaid142
      @elumalaid142 ปีที่แล้ว +1

      Df

    • @vanmeeganathanm3300
      @vanmeeganathanm3300 ปีที่แล้ว +2

      நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை

  • @karthickpa189
    @karthickpa189 ปีที่แล้ว +18

    Missing my school days... Antha kalam porckalam tha

  • @arunsuguna2000
    @arunsuguna2000 ปีที่แล้ว +13

    எங்க அக்கா ஊனமாதா இருந்தாங்க அப்போ நான் வறுமை இருந்தோம் இப்போ நல்லா இருக்க இப்போ எங்க அக்கா இறந்து விட்டார்

  • @vaseegaran6377
    @vaseegaran6377 6 หลายเดือนก่อน +6

    Guys ennaku oru kaal Ila, intha paatu keta aprom thaan enaku confidence varuthu

  • @ameerappas8099
    @ameerappas8099 ปีที่แล้ว +4

    கடன் குடுத்தவன் எதிர வந்தா கடன்பட்டவன் ஊமை இதை கண்டிருந்தும் நாம....... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @tamilan-65
    @tamilan-65 11 หลายเดือนก่อน +8

    அழுகை வர வைத்த அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல் 🙏🙏

  • @sahtishgopal5322
    @sahtishgopal5322 4 หลายเดือนก่อน +37

    Anyone in 2024??

  • @aksarbasha3555
    @aksarbasha3555 2 ปีที่แล้ว +40

    .தமிழ்நாடின்.தமிழ்மகன்.வைகைபுயல்தான்.ஏன்றும்..🍒🍒🍒🍒🍒.🌹🌹.

  • @LG-yc9rb
    @LG-yc9rb 2 ปีที่แล้ว +22

    அருமையான பாடல்.

  • @ragupathi408
    @ragupathi408 ปีที่แล้ว +29

    எனக்கு பிடித்த ஆறுதல் தரும் பாட்டு

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 ปีที่แล้ว +23

    The Great வடிவேல் 🔥🔥

  • @peterpan-ib1tr
    @peterpan-ib1tr ปีที่แล้ว +4

    Ithuthanda paatu !!! Ippo tha ithode artham Teriyethe 😊

  • @udayakumar7452
    @udayakumar7452 ปีที่แล้ว +7

    தேவா தேவா தான் 🔥

  • @renukamurugan6407
    @renukamurugan6407 หลายเดือนก่อน +1

    Deva sir is legendary singer ❤❤❤🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @RajuBhairam-lg6yf
    @RajuBhairam-lg6yf 6 หลายเดือนก่อน +1

    இவ்வுலகில் பிறந்த, ஆறறிவு கொண்ட ஓவ்வொருவரும் ஏதாவது விதத்தில் ஊணமே என்பதுதான் உண்மை, ஐந்தறிவுக்குட்ட எந்தவொரு உயிரினமும் ஊணமில்லை என்பதும் உண்மை.

  • @asikrahman4089
    @asikrahman4089 19 ชั่วโมงที่ผ่านมา

    வந்துட்டா அங்க இருந்து கம்ப தூக்கிகிட்டு 😂😂😂😅 vadivelu always legend

  • @rithishroshini1555
    @rithishroshini1555 3 หลายเดือนก่อน +2

    கடன் கொடுத்தவன் ????அருமையான வரிகள்
    கடன் பட்டவண் ஊமை?????

  • @jeyaramannagaraj2141
    @jeyaramannagaraj2141 9 หลายเดือนก่อน +4

    Big salute to director cheran sir.

  • @kalaivani1150
    @kalaivani1150 2 หลายเดือนก่อน +1

    Oh my god such a nice song 😱😱😱😱❤❤❤❤

  • @ezhilarasan4569
    @ezhilarasan4569 ปีที่แล้ว +5

    நான் இப்போ இடைல எங்க அப்பா இறந்தப்போ என்னோட கால் கை வரல்ல அதுருச்சில அதனால மனசுதான் ஊனமா இருக்க கூடாது நாம அக்கா அண்ணா போலதான் எல்லாரும் நினைப்ப 🤝🤝😭😭🫂🫂

  • @KumarKumar-xi9pz
    @KumarKumar-xi9pz 2 ปีที่แล้ว +62

    குறைகள் எ ண்ணத்தில் தான் இருக்க கூடாது😂😂

  • @gsundar5180
    @gsundar5180 ปีที่แล้ว +32

    நானும் எனது துணைவியாரும் இந்தப்படத்திற்கு சென்று இந்தப்பாட்டின்பொழுது மிக மிக அழுதோம் காரணம் நான் போலியோவால் இடது கால் சூம்பிப்போய் இருக்கும்

  • @umahsivaumahsiva5886
    @umahsivaumahsiva5886 ปีที่แล้ว +3

    Nice to hear I love the song the song was scratching

  • @murugisanmurukesan1548
    @murugisanmurukesan1548 ปีที่แล้ว +6

    எங்க குடும்பத்தோட போனோம் அதுதான் கடைசி

  • @pselvamyil8070
    @pselvamyil8070 ปีที่แล้ว +7

    சூப்பர் படம்

  • @antonyallesh4647
    @antonyallesh4647 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை

  • @dilshan9791
    @dilshan9791 2 ปีที่แล้ว +8

    nice song

  • @manitamil4851
    @manitamil4851 ปีที่แล้ว +4

    My favourite song 😍, meaningful song

  • @LakshmiLakshmi-ph5wh
    @LakshmiLakshmi-ph5wh ปีที่แล้ว +5

    nalla
    Song👏

  • @dinuparu3553
    @dinuparu3553 9 หลายเดือนก่อน +2

    Deva sir veralevel unga voice

  • @weupdatesoon6386
    @weupdatesoon6386 ปีที่แล้ว +3

    Vadivel padirundha nala irendhirukum 😢

  • @VijayKumar-xo1mi
    @VijayKumar-xo1mi ปีที่แล้ว +5

    2கால் உள்ளவனும் கெடுக்கிறான். 😊

  • @Valaithalavendan1992
    @Valaithalavendan1992 ปีที่แล้ว +2

    Hates half nice music for heart touching Deva sir

  • @theysinghurajan3235
    @theysinghurajan3235 ปีที่แล้ว +226

    எங்க அக்காவும் நடக்கமுடியாது அதுனால இன்னும் கல்யாணம் ஆகவில்லை

    • @sundarasukirdhan8864
      @sundarasukirdhan8864 ปีที่แล้ว +56

      எல்லாம் வல்ல இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் துணை வருவார். அனைத்தும் சரியாகும்.

    • @seemanism3333
      @seemanism3333 ปีที่แล้ว +14

      Don't worry😥

    • @VigneshVicky-bs3oe
      @VigneshVicky-bs3oe ปีที่แล้ว +9

      Dont feeling

    • @ayyappanmp8937
      @ayyappanmp8937 ปีที่แล้ว +6

      Whare is the place?

    • @megalabharathi2324
      @megalabharathi2324 ปีที่แล้ว +8

      Feel pannathingaa nallathu nadakkum...

  • @VinothKumar-lp4zt
    @VinothKumar-lp4zt 2 ปีที่แล้ว +4

    No words...sir

  • @DhanrajAntony.t-lt4gx
    @DhanrajAntony.t-lt4gx 7 หลายเดือนก่อน

    Sema motivation song onnam enna onnam ada gnnam thane venum touching lines

  • @Cuteboy-ix3cz
    @Cuteboy-ix3cz 2 ปีที่แล้ว +6

    Super 🙏👍

  • @Kuberan_22
    @Kuberan_22 8 หลายเดือนก่อน +1

    Pearl Of words by Diamond Pearl

  • @ambigapathi469
    @ambigapathi469 2 ปีที่แล้ว +18

    Vadivel sir great

  • @rvgiri1024
    @rvgiri1024 ปีที่แล้ว +7

    கஞ்சப்‌பய எல்லாருமே கையிருந்து ஊனம் அதை கண்டிக்க நானும் இங்க யாருப் பார்த்து ஊனுமுன்னு சொல்ரீங்கோ.... கடன் கொடுத்தவ எதிர வந்தா கடன் பட்டவன் ஊமை அதை கண்டிருக்கோ நாம எங்க வாயில்லாத ஜீவன்களை வையிரீங்கோஓஓஓஓ....

  • @HARIKRISHNAN-nz1rq
    @HARIKRISHNAN-nz1rq ปีที่แล้ว +4

    Kanjaa payyan ellaamrum kasu irunthu unnum,atha kanduruken namaum

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 ปีที่แล้ว +2

    Happy New year 2023

  • @shilzify
    @shilzify 2 ปีที่แล้ว +14

    Childhood memory

  • @aksarbasha3555
    @aksarbasha3555 ปีที่แล้ว +4

    .பணத்தால்யாறையூம்.அடக்கிவாழமுடியாதூ.ஏன்றூம்..அண்பால்.மட்டுமே.முடியூம்..ஏதையூம்..அடக்க..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💧💧💧💪🏽🌹🌹🌹

  • @ramasamy4119
    @ramasamy4119 3 หลายเดือนก่อน

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @pselvamyil8070
    @pselvamyil8070 ปีที่แล้ว +2

    சூப்பர் பாட்டு சூப்பர்

  • @DuraiMurugan-nq3bn
    @DuraiMurugan-nq3bn 11 หลายเดือนก่อน +1

    nan unamutra pennaiyo illa yethavathu udampil kurai ulla pennai thirumanam seiyya ventum yentru oru asai 😢😢😢

  • @vedhasugan4473
    @vedhasugan4473 ปีที่แล้ว +3

    Suprr song 👌👌👌

  • @koseinwin8418
    @koseinwin8418 ปีที่แล้ว +4

    nice 👌

  • @senthilkumard762
    @senthilkumard762 9 หลายเดือนก่อน

    சிறந்த வரிகள்

  • @plusvision100
    @plusvision100 ปีที่แล้ว +4

    Semma song

  • @sdsubash6062
    @sdsubash6062 2 ปีที่แล้ว +7

    Nice song nanpa

  • @LakahmananG
    @LakahmananG ปีที่แล้ว +2

    Super songs

  • @dhiviyaraj4882
    @dhiviyaraj4882 ปีที่แล้ว +1

    என்னதில் தான் இருக்க கூடாது. ஊனம்

  • @selvamramya403
    @selvamramya403 2 ปีที่แล้ว +3

    Super

  • @surendharilayaraja796
    @surendharilayaraja796 2 หลายเดือนก่อน

    எனக்கு தன்னபிக்கை தரும் பாடல்

  • @vijikumar1932
    @vijikumar1932 2 ปีที่แล้ว +5

    Super nice song 👌👍

  • @surendharilayaraja796
    @surendharilayaraja796 2 หลายเดือนก่อน

    தன்னபிக்கை தரும் பாடல்

  • @loganaathan2366
    @loganaathan2366 4 หลายเดือนก่อน +1

    Hitting 2024... Awesome Deva sir...

  • @jannathjannath7653
    @jannathjannath7653 9 หลายเดือนก่อน

    Super song's❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vickythiru4607
    @vickythiru4607 ปีที่แล้ว +3

    intha movie la murali sir sister character la naduchavanga chinnathaaye movie heroine padmashri .

  • @rajeshkumar.g1027
    @rajeshkumar.g1027 2 ปีที่แล้ว +8

    Its true line

  • @sunnamisuresh2403
    @sunnamisuresh2403 ปีที่แล้ว +1

    Best song

  • @kumaranamle8624
    @kumaranamle8624 ปีที่แล้ว

    💓❣️🫀🦻👥🦻💀👣👀🩸🧠🦠💖🦾🫁🫦💪💌🫁🦷🫁👏👁️👁️💌💞🫂🫂👏💞💔🗣️👂👄🗣️🫂🦷♥️💟💝💀👃💓❣️👣❣️🫀👥👥🩸👀🩸❤️‍🩹🦠🦠💖🦵🧠❤️‍🩹🫦🦾🫦💪💌👁️🦷🫁👏👁️👁️💌👏💔💔👏💞💔🗣️👄🦷🫁👁️💌👏💞💔🗣️👄

  • @sazviki821
    @sazviki821 ปีที่แล้ว

    இந்த பாடல் கலைப் பொக்கிஷம்

  • @kiruthikakiruthi1951
    @kiruthikakiruthi1951 11 หลายเดือนก่อน +1

    Naanum 2015 la irundhu narambu problem la kasttam pattutu irukan ,clg la unaku ipadi iruku ,unaku padippu oru keda nu solli veliya anupitanga ,,,, oruthar ku oru kasttamna avagaluku aadharvaa edhum sollalana paravala ,antha kuraiya solli kasttam paduthuthathinga sami🙏🙏🙏

  • @anekashanmugam9495
    @anekashanmugam9495 2 ปีที่แล้ว +2

    Enakku pititha songs

  • @munavarbasha5840
    @munavarbasha5840 4 หลายเดือนก่อน

    Super song

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 7 หลายเดือนก่อน

    Yarruku pannam tharranum na yennaku therriyala Yara irundhalum nera ketkalam 😔

  • @muthukaruppan7067
    @muthukaruppan7067 ปีที่แล้ว +2

    Madurai ,,,, Chennai

  • @surendharasurendhara-ib8ns
    @surendharasurendhara-ib8ns 8 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாயம்

  • @Advocate.samathuvan
    @Advocate.samathuvan ปีที่แล้ว +2

    Kadaul nu oruthuvaru iruntha intha ulagathula yarum handicap ha pirakka mattanga...avangala izhiuv pannama irunga...ellarum vegama Odum pothu enga manasu valikkum paru oru Vali...atha sonna puriyathu...avangakitta kuda community pakkuranga ithu periya kodumai😢

    • @lookingdinesh4859
      @lookingdinesh4859 8 หลายเดือนก่อน

      Unmaiyana vartha thala 😭😭😭😭😭

  • @santhakumar5182
    @santhakumar5182 2 ปีที่แล้ว +2

    Like song

  • @mohamedunais3799
    @mohamedunais3799 4 หลายเดือนก่อน

    Super❤

  • @Manju-ft3nv
    @Manju-ft3nv 3 หลายเดือนก่อน

    👌song

  • @usersakthivel
    @usersakthivel 4 หลายเดือนก่อน +1

    30.04,2024❤😂🎉😢😮😅😊unampattridevathelivapesipadierukkaru

  • @DarmarajK-v1o
    @DarmarajK-v1o หลายเดือนก่อน

    Me Love song

  • @kumaranamle8624
    @kumaranamle8624 ปีที่แล้ว

    👅🩸🦿👏🫀👏🫦❤️‍🩹💌💔🦾💀💓🫦🦷🦻🦻💟🦵👁️🦵👀👀🦠💝🫁👃👃🫁👄👥♥️🫂👁️🫂💋💖💖👣💖🩸🗣️🦿👏🫀👏💔💌💌🧠💀💀🫦🧠🫦🦷🦻💟👁️🦵👀🦠🦠💝🫁👃👃👀🫁💪👄👥♥️🦠💝👃👀🫁💪👄👥♥️

  • @prabhutharun130
    @prabhutharun130 10 หลายเดือนก่อน

    Prabhu super song.rmkuppam

  • @Subaskaran2014
    @Subaskaran2014 4 หลายเดือนก่อน

    Manitharkal ennathan selvam sirappu ellam irunthalum eppadium kadavul etho oru onam vachchiruppan atha vadiva thedi pidichchavan yarum illaingko etho oru vithaththil entha manithanum onamthangko😢😅😂

  • @Nagaraj-td9dt
    @Nagaraj-td9dt 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤😂😂😂

  • @rajikarnan8086
    @rajikarnan8086 4 หลายเดือนก่อน

    Super 👌👌👌👌😢😢😢 😭😭😭😭🥺🙏

  • @ambedkarmani1615
    @ambedkarmani1615 ปีที่แล้ว +1

    Still 2022🥳

  • @kumaranamle8624
    @kumaranamle8624 ปีที่แล้ว

    👄🫂💟👀💖👀🧠♥️🦾🦾💋💞💞🫦🫦🫁👏💪🦠🦵🦷👃🗣️👁️💀💝❤️‍🩹💌❤️‍🩹💝👥🦻💓🦿👣🦻👁️👂💔👄❣️🦠🫀👄🫂🩸🫂👀👀💖👀🩸🦾🦾💋💞💋🫦🫁👏💪🦷🦠🦠🦵🦷💀👃👃🗣️❤️‍🩹💌👁️💀❤️‍🩹❤️‍🩹💌💝💝🦻💓💓👃🗣️👁️💀❤️‍🩹💌💝🦻💓

  • @அ.வைத்தீஸ்வரன்
    @அ.வைத்தீஸ்வரன் หลายเดือนก่อน

    பாடலாசியர் பெயர்