Muthukulikka Vaareergala Hd Song - Anubavi Raja Anubavi | L.R.Eswari | T.M.S | Msv Hits, MusicStudio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 เม.ย. 2023
  • Anubavi Raja Anubavi is a 1967 Tamil language comedy film written and directed by K. Balachander. The film stars Nagesh along with R. Muthuraman, Rajasree and Jayabharathi. This Film produced by V. R. Annamalai & M.R.M. Arunachalam under the banner of Ayya Films.
    #nagesh #muthuraman #rajasree #musicstudio
    Directors: K. Balachander
    Movie : Anubavi Raja Anubavi
    Music Composed by : M. S. Viswanathan
    Lyrics By : Kannadasan
    Song : Muthukulikka Vaareergala
    Singers : L.R.Eswari, T.M.Soundararajan, M.S.Viswanathan
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

ความคิดเห็น • 62

  • @ranganathanr1646

    எந்த ஒரு கொம்பனாலும் இது போன்ற ஒரு காம்பினேஷன் (பாடலாசிரியர் இசை அமைப்பாளர் பின்னனி பாடியவரகள் பாட்டிற்கு நடனம் ஆடி நடித்த நாகேஷ் மனோரமா) உருவாக்கமுடியாது

  • @ganesan3611
    @ganesan3611 ปีที่แล้ว +33

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ஐயா இசை அமைத்த எல் ஆர் ஈஸ்வரி டிஎம்எஸ் குரலில் நாகேஷ் மனோரமா நடிப்பில் பாடல் அருமை வாய்ஸ் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🌸🌸🌴🌴🍊🍊🙏🏿🙏🏿

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 21 วันที่ผ่านมา +1

    கே.பாலச்சந்தர் இப்படி ஒரு நகைச்சுவை படம்(அனுபவி ராஜா அனுபவி) எடுத்து இருக்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது. கே.பாலச்சந்தர் என்றால் அழுகை,சோகம்,பச்சாதாபம்.பெண் விடுதலை,தியாகம் போன்ற குண நலன்களை கொண்ட படங்கள் மட்டுமே அதிகமாக இருக்கும்.நகைச்சுவை உணர்வும் தனக்கும் உள்ளது என்று இப்படத்தில் நிரூபித்து உள்ளார்.

  • @kalanjiyam460

    வன்முறை இல்லாத குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய பழைய படங்களில் ஒன்று.

  • @lucky_sreeabi

    இசை, குரல், படம் என்று எல்லாம் பொக்கிஷம்.......... 👌🏻👌🏻👌🏻👌🏻அது பொற்காலம்......

  • @DavoodBeevi
    @DavoodBeevi วันที่ผ่านมา +4

    கிராமத்து ஏழைமக்களின் விரசமில்லா காதல் ரசிக்க வைக்கும் ஆடல், பாடல் ❤

  • @eaglemediatamil

    கடைசியில் வரும் வெஸ்டர்ன் பீட் வேற லெவல்

  • @swag_gowtham5984
    @swag_gowtham5984 ปีที่แล้ว +12

    Any 2K kid here ?

  • @rkmobile32

    பழைய நினைவுகளை நினைக்கதோன்றும்பாடல்.பசுமரத்தூஆணிபோல்பாடல்அருமை

  • @kaneswaranvyramuthu98

    நித்திரை இல்லையா இது போன்ற பாடல்களை கேளுங்கள்.

  • @panneerselvam1517

    இந்த காலகட்டத்தில் இது மாதிரி பாடல் இல்லை யே இந்த மிகவும் அருமை அருமை அருமை பெருமைகளை😍💓😍💓

  • @paanaam
    @paanaam  +14

    மிகச்சிறந்த பிரிண்ட் இது

  • @MohamedIsmail-oq3tc

    Natural dance nagesh & manorama

  • @ranganathanb3493

    ❤❤❤ TMS ...LR ஈஸ்வரி இருவரும் சேர்ந்து பாடினால் யாருக்கு மார்க் போடலாம்...?

  • @sivavelayutham7278

    Balachanderukku KIRUKKU p pidikkum munbu iyakkiya prammadhamana padam 1967!

  • @user-sn4ul2kg3o

    What a beautiful pair!🎉

  • @venkatesana.d1506

    Only a genius like MSV can create such a song.Also note the voice of TMS, superior most singer.

  • @kalanjiyam460

    அருமையான படம் மற்றும் பாடல்

  • @kadamaniy1997
    @kadamaniy1997 ปีที่แล้ว +8

    Brilliant charukesi predominant composition. MM MSV

  • @user-ts5zy7xl8q

    L R Eswari ultimate