2025-ல் அவசியம் செல்ல வேண்டிய கோவில் | Shelvi | Pothuvudai Moorthy | Harikesanallur | Anu Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 10

  • @NaveenKumar-lh8to
    @NaveenKumar-lh8to 20 วันที่ผ่านมา +3

    ரொம்ப நன்றி ஐயா நல்ல விஷயம் உண்மை ஓம் சக்தி ஓம் நமச்சிவாயம் ஓம் நமோ நாராயண 🙏🙏

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 20 วันที่ผ่านมา +5

    குரு வீட்டுக்கு சனிபோராரு காசி விஸ்வநாதர் கோயில பழனி கோயில் சக்கரத்தை நினைக்கனும் இராமேஸ்வரம் யார் வேனா போகலாம் அப்பாடா அவ்வளவு தான் இனி தமிழ்நாட்டில் பாலாரு தேனாருதான் ஓடும் எல்லோருக்கும் இலவச கல்வி மருத்துவம் கிடைத்திடும் மாதம் மும்மாரி பொழியும் தங்கம் விலை கிராம் பத்து ரூபாயிக்கு வந்திடும் அனைவருக்கும் வேல கிடைச்சிடும் உலகத்தில் அனைத்து போர்களும் முடிவுக்கு வந்திடும் தமிழன் தமிழனை ஆள்வான்

  • @GowriShanthakumar
    @GowriShanthakumar 20 วันที่ผ่านมา +2

    பாவம் அநுமோகன்சார். மக்களிடம் மாட்டிக் கொண்டு என்ன பாடுபடுவாரோ

  • @sandhyarao7265
    @sandhyarao7265 20 วันที่ผ่านมา +3

    I dont know tamil but understand very little I love the guruji I see his olyamani yethergalam guruji he never tells anything bad about any rasi guruji my respect to you I am leo my husband dhanus rasi from rajesthan

  • @divyamurali3335
    @divyamurali3335 14 วันที่ผ่านมา +2

    அனு மோகன் சொன்னார் 2024 Dec 31 இலங்கை அழிந்து விடும் என்றார் 😂😂😂

  • @Kumar-iv7nt
    @Kumar-iv7nt 20 วันที่ผ่านมา +6

    🌹🌹🌹🌲🌲🍁🙏 இந்த காணொளி ல கடஷியேக இருக்கும் 🍁காமடி நடிகர் 🍁சொன்னார் 🌿 டிசம்பர் ல பூகம்பம் வரும் சுனாமி வரும் என்னனுவோ வரும் என்றார் ஒன்னும் வருல 👎👎👎டுபாகுர் நடிகர் 👎👎👎🍁🍁🍁🙏🙏🙏

    • @kamalisrig2019
      @kamalisrig2019 20 วันที่ผ่านมา +1

      இப்போ நீங்க கேட்டா அடுத்த டிசம்பர் என்று சொல்லுவார் 🤣🤣🤣

    • @VithiyodayaS
      @VithiyodayaS 20 วันที่ผ่านมา +1

      😅😅😅😅