தமிழ் நாட்டின் பிரமாண்டம் | | Tamil Nadu India #05 | RJ Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 749

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 2 ปีที่แล้ว +272

    உலகிலேயே மிக சிறந்த மொழி நம் தமிழ். எம் தமிழ் உறவுகளை அன்புடன் வரவேற்கிறோம்.

    • @VeeraMani-xr3ih
      @VeeraMani-xr3ih 2 ปีที่แล้ว +5

      Ok

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +7

      இங்கே தமிழ்நாட்டில் உங்கள் ரசிகர்கள் அனைவரும் உங்களுக்கு அன்பளிப்பு கொடுக்க காத்திருக்கிறார்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பினால்

    • @aranganathan3093
      @aranganathan3093 2 ปีที่แล้ว +4

      அன்பு உறவுகளே , குற்றாலம் வாருங்கள் ... குற்றால சாரலமும் , தென் பொதிகை தென்றலும் , நானும் உங்களை வரவேற்கிறேன்.

    • @rajarams4823
      @rajarams4823 2 ปีที่แล้ว +1

      Matra mozhigal aethavathu ungalukku theriyuma????

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 2 ปีที่แล้ว

      not only best language. it is one of the oldest language more than 2000 years

  • @rajasangam106
    @rajasangam106 2 ปีที่แล้ว +34

    சென்னையில் குப்பைகள் நிறைந்த இடங்கள் அதிகம். இருந்தும் தமிழ்நாட்டின் மரியாதை கருதி சுத்தமாக உள்ளதாக பதிவிட்டது தங்களின் பெருமையை உணர்த்துகிறது. நன்றி. உங்களுக்கு நன்றி.

    • @JustSiva26
      @JustSiva26 ปีที่แล้ว +2

      New york la ye ipdi place irukku da sotta

  • @prakashjp4937
    @prakashjp4937 2 ปีที่แล้ว +82

    இடம் வேறானாலும் இனம் ஒன்றுதான்.....
    தமிழ் வாழ்க...!

  • @siddharbhoomi
    @siddharbhoomi 2 ปีที่แล้ว +10

    நீங்கள் பேசும் இலங்கை தமிழ் அருமையாக உள்ளது. இடம் வேறானாலும் தமிழ் இனம் ஒன்று தான் - மகிழ்ச்சி

  • @rajasekarthivianathan402
    @rajasekarthivianathan402 2 ปีที่แล้ว +10

    பலமுறை சென்று வந்த இடம் என்றாலும் உங்களுடைய தமிழுக்காக இந்த video வை முழுவதும் பார்த்தேன்..

  • @Kskumaran08
    @Kskumaran08 2 ปีที่แล้ว +41

    ❤❤❤❤❤❤❤ அருமை❤தமிழும்,,, தமிழ் நாடும் . உங்களுக்கும் சொந்தம் தான்❤ உங்களை சென்னையில் காண்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது❤வாழ்த்துக்கள்👌👍👍👍

  • @mohameddasthagir78
    @mohameddasthagir78 2 ปีที่แล้ว +51

    நீங்கள் பேசும் இலங்கை தமிழ் அருமையாக உள்ளது இன்னும் சில மாதங்கள் தங்கினால் சென்னைத் தமிழில் பேசுவீர்கள்

  • @ranga3581
    @ranga3581 2 ปีที่แล้ว +6

    பல துன்பமும் துயரமும் என் தமிழ் அனுபவித்தாலும் உங்களைப் பார்க்கும் பொழுது சிறிய அளவு மனதிற்கு நிம்மதியாக இருக்கின்றது.

  • @mahasasi2108
    @mahasasi2108 2 ปีที่แล้ว +17

    உங்கள் தமிழ் பேசும் வார்த்தைகள அழகு நீங்கள் இருவரும் அழகு.. 👍

  • @Shakirasha888
    @Shakirasha888 2 ปีที่แล้ว +14

    சகோதரர் சந்துரு குடும்பத்தை தமிழ்நாட்டிற்கும் எங்கள் நீலகிரி மாவட்டத்திற்கும் வரவேற்கிறேன். ஊட்டிக்கு வாங்க, கோடை விழாவில் கலந்துகொண்டு காணொளிகளை உருவாக்குங்க, சிலோன்காரர்கள் மாவட்டம் முழுவதும் இருக்காங்க அவர்களையும் சந்தித்து அனுபவம் பெறுங்க.
    நல்வரவு

  • @SampathKumar-in8gv
    @SampathKumar-in8gv 2 ปีที่แล้ว +80

    தாங்கள் சென்னைக்கு வந்தது சென்னைக்கு மிக அழகு சகோதரரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 2 ปีที่แล้ว

      இப்போது இலங்கையில் இருக்கிறார் சந்துரு

  • @Sathana_unavugal.
    @Sathana_unavugal. 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். உங்கள் இருவரின் இனிய அழகிய தமிழ் பேச்சுக்கு வந்தனம் வணக்கம். உங்கள் தமிழ் பேச்சுக்கு உலகில் உள்ள பலருடன் நானும் ஒரு ரசிகை என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 ปีที่แล้ว +39

    நன்றி.கோயம்பேடு பேருந்து நிலையம் குறித்து அனைத்து தமிழர்களும் அறியும் வகையில் அளித்தமைக்கு.

  • @itsmegok8750
    @itsmegok8750 2 ปีที่แล้ว +51

    அழகான உச்சரிப்புகள் எங்கள் தமிழ் நாடு என்ரைக்கும் எல்லா
    சமுதாய மக்களை நேசிப்போம்
    அது உங்களையும் சார்ந்தே 🙏🏻🌈👍💥

    • @DravidaTamilan24
      @DravidaTamilan24 2 ปีที่แล้ว +4

      அப்படியே மற்ற இனத்தவர்களையும் அரியனையில் அமர வைத்து அழகு பார்க்கும் {

    • @ravichandran.761
      @ravichandran.761 2 ปีที่แล้ว +1

      @@DravidaTamilan24 மனவருத்தம் தருகிறது தான் நண்பா

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 ปีที่แล้ว +1

    எங்கள் ஊரை உங்கள் பார்வையில் காண்பது எங்களுக்கும் புதுமையாகவே இருக்கிறது. Please go ahead and continue the good job. வாழ்த்துக்கள்!!!!!

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 2 ปีที่แล้ว +5

    உங்கள் இருவருக்கும் இடையே புரிதல் மற்றும் அன்பு பார்ப்பவரை வியக்க வைக்கும். உங்களின் தமிழ் மொழியை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 ปีที่แล้ว

      Yes .both are mutual understand and posssion of comprehensive

  • @thevagithiyagalingam2430
    @thevagithiyagalingam2430 2 ปีที่แล้ว +31

    ஆஹா..ஆஹா..கண் கொள்ளாக் காட்சி..தாய் நாட்டில் என்றும் இயற்கை வளங்கள் பெருகிக் கொண்டே இருக்க வேண்டுகிறோம்🙏

  • @chandrukcs6612
    @chandrukcs6612 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கும் ரத்தம் ஒன்றுதான் நீங்கள் வேறு நாங்கள் வேறு இல்லை நம் இருவர் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம் தான் நம் இருவரையும் பிரித்து வைத்திருப்பது கடலும் மற்றும் அரசியல் வாதிகளும் தான் ஒரு நாள் உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து இந்த உலகையே வியக்க வைப்போம் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க வளமுடன்

  • @gnanasekaranthangaraju723
    @gnanasekaranthangaraju723 2 ปีที่แล้ว +41

    என்றென்றும் எம் அன்பிற்குறிய எமது ஈழத்துத் தமிழ் மகனுக்கும், தமிழ் மகளுக்கும் வாழ்த்துக்கள்.
    உங்கள் மக்களுக்கான பணி என்றென்றும் வெற்றி பெற்று, சிறப்புடன் தொடர்ந்திட எமது மனமார்ந்த , நன்றி கலந்த ஆசிகள்.

  • @Ntk78680
    @Ntk78680 2 ปีที่แล้ว +4

    சிறப்பு சகோ புரட்ச்சி வாழ்த்துகள்
    தோழர் தோழி நாம்தமிழர் ஆளப்போறன் தமிழன் 2026ல 💪

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 2 ปีที่แล้ว +11

    நாங்கள் சென்னைவாசிகள் தெரிந்த இடமாக இருந்தாலும் கூட உங்கள் காணொளியை ரசிக்கிறோம். எனக்கு ஒரு சந்தேகம் அங்கு இலங்கை பற்றி எரிகிறது அது பற்றிய கவலை உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பது தான் அது

    • @abdulgafoor-bf2kf
      @abdulgafoor-bf2kf 2 ปีที่แล้ว +1

      Rj chandru enna செய்வார் ஶ்ரீலங்கா எரியுதுநா தண்ணிகொண்டு போய் அனைகளேன் சந்தோச padukirom

  • @philominarabi4651
    @philominarabi4651 2 ปีที่แล้ว +21

    மிக்க நன்றி சகோதரி, சகோதரா சென்னை கோயம்பேடு சந்தையை பஸ் நிலையத்தை மிக அழகாக பதிவு செய்தமைக்கு நன்றி

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 2 ปีที่แล้ว +4

    மிகுந்த சந்தோசம் சென்னை வந்ததற்கு கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் எங்கள் வீட்டில் அருகில் தான் உள்ளது உங்களை சந்திக்க முடியாத நிலை, சென்னைக்கு வந்ததற்கு நன்றி உங்கள் பயணம் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்

  • @Busta_carl5
    @Busta_carl5 2 ปีที่แล้ว +53

    சவுத் தமிழ்நாட்டுக்கு வாங்க
    (கன்னியாகுமரி,திருநெல்வேலி, தூத்துக்குடி)❣️😍

    • @--Asha--
      @--Asha-- 2 ปีที่แล้ว +7

      Dont miss Kanyakumari . You can see sunrise and sunset .
      Visit Madurai , Rameswaram, Mahabalipuram.Karaikudi chettinadu house.
      Visit Ooty , Kodaikanal hill stations.

    • @rise8338
      @rise8338 2 ปีที่แล้ว +4

      Vandhaa ena saadhi kaara aalunga nu kekarthuka ? Edit : Madurai

    • @rise8338
      @rise8338 2 ปีที่แล้ว +2

      @vignesh r bro naa madurai ya sonan.. tirunelveli more more better than countrybutes madurai..

  • @me-qx4cu
    @me-qx4cu 2 ปีที่แล้ว +72

    வாங்குறது எல்லாம் எங்களுக்கும் வேணும் சொல்லிட்டேன்...💙

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 ปีที่แล้ว +22

    நாங்கள் பார்த்த பேருந்து நிலையம் தான் உங்கள் காணொளியில் காண்பது மகிழ்ச்சி 👌👌💐💐

  • @Karuppu77772
    @Karuppu77772 2 ปีที่แล้ว +3

    உங்கள் vidieo பாக்கிறதே உங்கள் தமிழ்கா நம்ம தமிழ்கா ❤️ என்றும் அன்புடன்.

  • @Bumblebvlogs
    @Bumblebvlogs 2 ปีที่แล้ว +13

    I am from chennai but for past 4 years I moved to US. But after watching this video, I miss my country and state a lot. Thanks for showing our city. Way to go

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 2 ปีที่แล้ว +58

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பூ மார்க்கெட் தனியாகத்தான் இருக்கும்.

  • @SakthiSakthi-up6kp
    @SakthiSakthi-up6kp 2 ปีที่แล้ว +4

    தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @kayanusrilankaindia3162
    @kayanusrilankaindia3162 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு....... இலங்கையில் கொண்டு இருந்து இந்தியாவின் இடங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா...... மிக விரைவில் எனக்கும் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என ஆசையாக இருக்கிறது........🇱🇰❤️🇮🇳🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sudhathiyagu3904
    @sudhathiyagu3904 2 ปีที่แล้ว +6

    தமிழன்னை எப்போதும் வாழ வைப்பாள். எம் தமிழ் பிள்ளைகளை.

  • @kumarvel.m3995
    @kumarvel.m3995 2 ปีที่แล้ว

    நாங்கள் பார்த்து பழகிய இடம் தான் ஆனால் தங்கள் வாயிலாக காணும் போது புதிதாக காண்பதை போன்ற ஒரு உணர்வு...வாழ்த்துக்கள்...

  • @arulgovindan3115
    @arulgovindan3115 2 ปีที่แล้ว +19

    தங்களின் சுற்று பயணம் மிகச்சிறப்பாக உள்ளது, வாழ்த்துக்கள்.

  • @chandershekeran2144
    @chandershekeran2144 2 ปีที่แล้ว +6

    உலகத்தில் எங்கெல்லாம்
    தமிழர்கள் வாழ்கின்றனரோ அங்கேல்லேம் தமிழ் வாழ்ந்து கொண்டு இருக்கும்'மலேசியன்

  • @ashokans4999
    @ashokans4999 2 ปีที่แล้ว +2

    நாங்கள் பார்த்த பேருந்து நிலையம் தான்.....
    உங்கள் காணொளியில் காண்பது மகிழ்ச்சி....

  • @peterprakash3602
    @peterprakash3602 2 ปีที่แล้ว +12

    அருமை அருமை அருமை...yes, this is a Largest Bus Terminal.
    ஆனா அடுத்த முறை வந்தீங்கன்னா , இந்த பஸ் நிலையம் 80 ஏக்கர் பரப்பளவில் , 340 கோடி செலவில் கூடுவாஞ்சேரி-க்கு அருகில் மாறிவிடும்.
    Your videos are so nice.
    Visit one more Tamil State
    PONDICHERRY also. சென்னையில்
    OMR ரோட்டையும் பாருங்க....Fully IT CORIDOR.
    GOOD JOB BY YOU BOTH

  • @rathymarkandu191
    @rathymarkandu191 2 ปีที่แล้ว +14

    தமிழ் மொழிதான் உலகில் முதலில தோன்றின மொழியாச்சே🙏

  • @subasharavind4185
    @subasharavind4185 2 ปีที่แล้ว +8

    Ceylon ல இருந்து ஒருவர் வந்து நம்ஊர் சிறப்புகளை சொல்லும்போது தான் நன்றாக தெரிகிறது

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว +1

    தங்களின் உண்மையான விளக்கங்கள் வெகு அருமை.நிறைய பகிர்வுகள் எதிர் பார்க்கிறோம்

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 ปีที่แล้ว +47

    கிண்டி உயிரியல் பூங்கா, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா போய் வீடியோ போடுங்க சந்துரு &மேனகா மேடம். மெரினா பீச் போங்க !

    • @onlymusicx9747
      @onlymusicx9747 2 ปีที่แล้ว +2

      அவுங்க 25 _ 4 _ 22 அவுங்க ஊருக்கு
      போயாச்சு.

    • @s.senthilkumarsenthi4351
      @s.senthilkumarsenthi4351 2 ปีที่แล้ว +1

      @@onlymusicx9747 ஓ !அப்படியா !🙏🙏🙏

  • @greenfocus7552
    @greenfocus7552 2 ปีที่แล้ว +2

    அருமை. வழக்கமான இடங்கள் கூட உங்களின் மூலமாக புதிய ரசனையுடன் பார்க்க முடிகிறது.

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 2 ปีที่แล้ว +6

    திருச்சி மதுரை தஞ்சாவூர் இப்படி தமிழகத்தில் அணைத்து மாவட்டங்களுக்கும் வாங்க

  • @agathisborneensis
    @agathisborneensis 2 ปีที่แล้ว +3

    கோயம்பேடு பூ சந்தை அறுமை, ஓழுங்கு முறை கொண்ட பேருந்து நிலையம் ஆக மொத்தம் கோயம்பேடுவை நேரில் கண்டு ரசித்த ஆனந்தம். அன்பும் அறனும் சூழ. திருமதி&திரு மேனகா சந்துரு தம்பதிகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். 😍🙏 🇲🇾

  • @kathir9942
    @kathir9942 2 ปีที่แล้ว +9

    Wonderful.....👌👌👍👍
    வாழ்த்துக்கள் சகோ& சகோதரி 🌺💐💐

  • @jebarosyjoycemal8801
    @jebarosyjoycemal8801 2 ปีที่แล้ว +39

    Hi Chandru and Menaka. Welcome to India, Tamil Nadu. I am a great fan of yours. God bless you and your child. Keep on rocking with your smiles and videos. 👍🏻🤝💐

  • @prabhudeena3419
    @prabhudeena3419 2 ปีที่แล้ว +17

    My Favourite Couple...Very Geniune and Perfect Couple for Vlog ....Bro & Sis ...Welcome to Chennai once again ..

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 ปีที่แล้ว

    நாங்கள்நேரில்பார்த்ததைவிட,நீங்கள்பார்த்துசொன்ன..
    வர்னிப்பு,மிக...மிக
    அழகு ,வாழ்த்துக்கள்,அன்பு,உறவுகளே!!

  • @ezhumalaiyanm8959
    @ezhumalaiyanm8959 2 ปีที่แล้ว +5

    i born and brought up in tamil nadu with tamil culture & language . but i came to know the importance of tamil only after seeing you eelam tamils.. i pray to the god even if whole mainland tamilnadu goes down in the ocean ,, you eelam tamils should live on this globe to protect tamil language ...

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 ปีที่แล้ว

      If the such a person being in tamilnadu whole mainland will go down to ocean

  • @rnarayanan31
    @rnarayanan31 2 ปีที่แล้ว +27

    எங்கள் சென்ணை இள் நீங்கள் இருக்கும் பொது எங்கள் மானகர் அழகாக உள்ளது சகோதரா &சகோதரி 🌹🌹🌹

    • @thameemsultan5809
      @thameemsultan5809 2 ปีที่แล้ว +5

      எழுத்துப்பிழை

    • @raudrinarasimhi3233
      @raudrinarasimhi3233 2 ปีที่แล้ว +1

      @@thameemsultan5809 இல்ல ,அதுக்கு பெயர் typo error.
      Typing செய்யும்பொழுது இப்படி ஆவது சகஜம்.

    • @thameemsultan5809
      @thameemsultan5809 2 ปีที่แล้ว +1

      @@raudrinarasimhi3233 ok ok

  • @sellaiyajothi
    @sellaiyajothi 2 ปีที่แล้ว +4

    எனக்கு தெரிந்த வரையில் உலகிலேயே மிகப்பெரிய மார்க்கெட் கோயம்பேடு மார்க்கெட் மட்டுமே....

  • @muthumadasamy6224
    @muthumadasamy6224 2 ปีที่แล้ว +10

    😍😍😍😍சந்துரு உங்களின் அடேங்கப்பா உச்சரிப்பு வேற லெவல். 😍😍😍😍

  • @dkraja5419
    @dkraja5419 2 ปีที่แล้ว +12

    சந்த்ரு ஒரு வாரம் கொஞ்சம் உங்கள் காணொளியை தள்ளி போடுங்களேன்...இலங்கையில் பிரச்சினை தீவிரமடைகிறது.... உங்கள் நலன் கருதி...

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 2 ปีที่แล้ว +3

    சமீபத்தில்தான் உங்கள் வீடியோ பார்த்தேன்..மிக அருமை...மன நிறைவாக இருக்கிறது...இன்பத்தமிழ் காதில் வந்து பாய்கிறது...நன்றி...

  • @reportersubramani2897
    @reportersubramani2897 2 ปีที่แล้ว +3

    யாரும் இதுவரையில்
    இப்படி கோயம்பேட்டை
    பதிவு செய்யவில்லை
    சந்துரு மேனகா வின்
    சாதனைகள்
    தொடர வாழ்த்துக்கள்.

  • @saaimuthtu3170
    @saaimuthtu3170 2 ปีที่แล้ว +4

    வணக்கம் நன்றி சென்னை வந்து மாநகரத்தை பார்த்ததற்கு மிக்க நன்றி ரொம்ப சந்தோஷம்

  • @abu_ihlas123
    @abu_ihlas123 2 ปีที่แล้ว +10

    தமிழன் என்றாலே அன்பானவன் தானே

  • @கவிஞர்சாபுவிஷ்மா
    @கவிஞர்சாபுவிஷ்மா 2 ปีที่แล้ว +9

    அருமையான காணொலி சந்தையை சுற்றி காண்பித்ததர்க்கு நன்றி..💖

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரரே, சென்னைக்கு வந்து , கண்டு மகிழ்ந்து சென்றதில் மிக்க மகிழ்ச்சியே..வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 2 ปีที่แล้ว +9

    இருபது வருடத்திற்கு மேல் இந்தியாவில் இருந்த எங்களால்,
    பார்க்க முடியாமல் இருந்த இடங்களை, நாங்கள்
    உங்கள் மூலம் பார்க்கின்றோம்.
    நன்றி.

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 ปีที่แล้ว +12

    The way she says 'அநியாயம் ' ....itself is unique 😊

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 2 ปีที่แล้ว +3

      பூக்கள் நல்ல நிலையில் கீழே இறைந்து கிடப்பதைப் பார்க்கையில் எந்த பெண்ணிற்கும் அப்படித்தான் தோன்றும்.

  • @omganganapataye1142
    @omganganapataye1142 2 ปีที่แล้ว +8

    Hi Sir and Madam !! Welcome to India, Tamilnadu, Chennai is a lovely place to see so many places to see. Visit Mahabalipuram and Mylapore temple.

  • @Mrpearl16
    @Mrpearl16 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டுல நிறைய பேர் உங்க விசிறிகள் இருக்கோம்
    நாங்க உங்க வீடியோ தொடர்ந்து பாத்துட்டுருக்கோம் உங்களை எங்கே பார்த்தாலும் அடையாளம் கண்டு பிடிச்சிருவோம்
    எல்லா ஊருக்கும் சுற்றுலா வாங்க

  • @VedharathinamVedha
    @VedharathinamVedha 2 ปีที่แล้ว

    நம் தொப்புள் கொடி உறவுகளே வணக்கம் நீங்கள் நம் தமிழ் மண்ணில் வந்து தமிழில் பேசுவது ஒரு உணர்வு பூர்வமான உணர்வுகள் ஏற்படுகிறது மகிழ்ச்சியாக உள்ளது

  • @vijayas6095
    @vijayas6095 2 ปีที่แล้ว

    நன்றி, நன்றி சகோ நாங்க சேலம் மாவட்டத்தில் உள்ளோம் நாங்களும் முதன் முறையாக தங்கள் கானொளி மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் பூமார்க்கெட் பார்க்கிறோம் மிகவும் மகிழ்ச்சி

  • @AYYAPPARAGHU
    @AYYAPPARAGHU 2 ปีที่แล้ว +7

    Inside Koyambedu bus stand metro rail station there. Please see that also.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 ปีที่แล้ว +10

    இந்த கோயம்பேடு டாக்டர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆடி தளம் அமைத்தார்

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 ปีที่แล้ว +6

    Welcome to Tamilnadu.
    Also come to Bangalore there are 50% Tamils in North and Central Bengaluru.

  • @shank245
    @shank245 2 ปีที่แล้ว +4

    Menaka you should keep jasmine flowers in your head as this is the right season for that

  • @navinaveen4493
    @navinaveen4493 2 ปีที่แล้ว +25

    இலங்கையில் நிலமை சரியான பிறகு நீங்கள் நாட்டிற்கு திரும்பலாம், அதுவரைக்கும் தமிழகத்திலே இருங்கள் , பத்திரமாக இருங்கள் வாழ்த்துகள்.

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 2 ปีที่แล้ว +2

      அவர் இலங்கை போய் 10 நாள் மேல் ஆகுது

  • @vijayclone
    @vijayclone 2 ปีที่แล้ว +3

    உங்கள் ஊர் பற்றி எரிய, நீங்கள் சந்தோஷமா ஊர் சுற்றி வருகிறீர்களா. சூப்பர் ப்ளான்...
    தயவு செய்து வீடியோ வையாவது போடாமல் இருங்களேன்.. இலங்கை மக்கள் வயற்றெறிச்சல்லாவது மிஞ்சும்......

    • @rajignaneswaran9161
      @rajignaneswaran9161 2 ปีที่แล้ว +3

      அங்கு நடைபெறுவது பாவத்தின் பரிகாரம். இவர்கள் பாவம் செய்யாதபோது சுற்றிப் பார்ப்பதில் என்னதான் தப்பு.

    • @slmc578
      @slmc578 2 ปีที่แล้ว

      உனக்கு என்ன வந்துச்சி

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 ปีที่แล้ว +8

    தமிழன் என்பதில் மிகபெருமிதம்💪

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu 2 ปีที่แล้ว +8

    Welcome Tamil Nadu, Brother & Anni Happy Journey in Chennai All The Best

  • @usharajavelu9935
    @usharajavelu9935 2 ปีที่แล้ว +2

    All the best to both Chandru and Menaka.I like your tamil very much.if I had known I would have made a visit to see you .best wishes to your family.You are like my children.

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +5

    Aduthamurai plan panni vaanga innum evlavo irukku sago.... thanks for sharing wonderful video ❤️💐

  • @prabhu0758
    @prabhu0758 2 ปีที่แล้ว +5

    தமிழ் நாட்டில் தமிழ் எழுத்துக்கள் மட்டும் தான் எழுதி இருக்கும் இது தான் தமிழ் நாடு😎

  • @mayilvelmurugan
    @mayilvelmurugan 2 ปีที่แล้ว

    உங்கள் முகம் எங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக் காரணம் நீங்கள் பேசும் அழகிய தமிழால்தான்

  • @gituskitchen5326
    @gituskitchen5326 2 ปีที่แล้ว +12

    Thankyou so much for the beautiful descriptions about all the places, interesting,both of you do a good job,though we stay in Chennai, always interesting to see you both in your channel,and some places we have not seen also,good job,best wishes to you both .

  • @linsuresh
    @linsuresh 2 ปีที่แล้ว +8

    Very good video. Good to see you here in Chennai, Tamil Nadu.
    All the best for your future.

  • @kumarsabapathy6744
    @kumarsabapathy6744 2 ปีที่แล้ว +2

    Mr&mrs chandru visit thiruvannamalai arunachaleshwarar temple and yogi ramsuratkumar ashram... don't miss it! It will be your life time memorable day for ever.

  • @ramprasanthudhayabaskar8073
    @ramprasanthudhayabaskar8073 2 ปีที่แล้ว +1

    change "add break" to "ad break". "ad" is the right word. Great content bro. Great fan from Tamil Nadu. Please visit Coimbatore. We have a small poo market as well.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரா சகோதரி. உங்களை நேரில் சந்தித்து பேச ஆவலாக உள்ளது. எனினும் அன்பும் பாசமுடன். அம்மா. வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன். சந்துரு மேனகா மற்றும் செல்ல குட்டி பையன்

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 2 ปีที่แล้ว +1

    You are showing our own places in a beautiful manner thanks a lot congratulations.

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 2 ปีที่แล้ว +10

    இலங்கை நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதால் உடனே செல்லவேண்டாம்.

  • @nandhinink3979
    @nandhinink3979 2 ปีที่แล้ว +2

    Hi anna nanum romba miss panran chennai ya 8 year aaiduchi neega kattum pothu koyambedu palaya nebakam vanthathu

  • @lathaabijith1339
    @lathaabijith1339 2 ปีที่แล้ว +7

    Mr. Chandru& Menaka we are overwhelmed for your visit in tamilnadu.

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 ปีที่แล้ว +26

    சென்னையிலேயே இருக்கப்போறீங்களா bro menaka வாழ்த்துக்கள்

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 2 ปีที่แล้ว

    Bro...nalla enjoy pannengala. . Next visit eppo......iam your regular viwer.....thxx

  • @duraisamy.r3965
    @duraisamy.r3965 2 ปีที่แล้ว +1

    சந்துரு நல்ல வேளை
    தமிழ்நாட்டிர்க்குள் வந்து விட்டீர்கள்!! !!!!

  • @puthiyapunnagai9524
    @puthiyapunnagai9524 2 ปีที่แล้ว +1

    இன்னும் என்னை சந்திக்காமலேயே சுத்துறீங்க. வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹👍👍

  • @kannankannan-fv1tr
    @kannankannan-fv1tr 2 ปีที่แล้ว +1

    தமிழ் உறவுகளுக்கு வணக்கம் .ஒரு முறை திருநெல்வேலி வாங்களேன்

  • @kkssraja1554
    @kkssraja1554 2 ปีที่แล้ว +5

    "நன்றி மீண்டும் வருக"

  • @revanthkm
    @revanthkm 2 ปีที่แล้ว +3

    Go to parrys corner . It’s one place you will get everything in whole sale price . You can get any item in that area.

  • @ravichandran.761
    @ravichandran.761 2 ปีที่แล้ว

    எங்கட மக்கள் எப்படியெண்டு சொல்ல ஏலுமா? எங்கட மக்கள் நல்லவங்கள் தானே?சந்துரு /மேனகா..
    ரொம்ப மகிழ்ச்சி.
    எங்கட அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்த மொழியும்
    உங்கட அம்மா உங்களுக்கு சொல்லிக்கொடுத்த மொழியும் ஒண்டுதானே. தமிழ்

  • @ovandana
    @ovandana 2 ปีที่แล้ว +3

    Sure you must be having many many fans in India. Welcome welcome to India. Enjoy. ❤️❤️❤️

  • @rajkumart1268
    @rajkumart1268 2 ปีที่แล้ว

    சிறப்பு. செல் போன் கேமரா இல்லாமல் தனி கேமரா கொண்டு வந்திருந்தார் இன்னும் சிறப்பாக அந்த பூ மார்க்கெட் பழ மார்க்கெட் காய்கறி மார்க்கெட் என அனைத்தையும் இன்னும் பிரமாண்டமாகவும் எதார்த்தமாகவும் வீடியோ எடுத்திருக்கலாம்.
    பஸ்டாண்டும் அப்படித்தான்.
    மிக பிரமாண்டத்தைக் காண்பிக்க அடுத்த முறை முயலுங்கள்.
    வாழ்த்துகள்

  • @nari9561
    @nari9561 2 ปีที่แล้ว +6

    Good.
    As a professional guide this is my favourite additional stop for my guests apart from the itinerary.
    Only those who wish to wake up early would come.
    All would feel good.
    You must be there before 6 and the market starts by 3. 3.30.
    And in both markets you missed lots of varieties. Well better luck next time....
    and the only issue is some crazy mad men may misbehave with semi clad women.... but the shop people will come for rescue in such situations and we too must be cautious....
    and at Madurai too you have a big flower பஜார்.
    And the interesting feature about madurai airport is it was started to send madurai malli to other places fast.
    Your coverage was good.

  • @amulsuresh5430
    @amulsuresh5430 2 ปีที่แล้ว

    Hi chandru brother and Menaka sister ungaloda videos paakumbodu romba sandoshama iruku . Neenga pesim Tamil avalavu vadivaga iruku. Yengaloda veetukum ungala welcome panrom . 💐💐💐💐💐💐

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 2 ปีที่แล้ว +2

    Rajapakshe resigned.
    India too will go thru srilanka
    I built a house in chinmayanagar 40 yrs back. Silent area..after this bus stand day in night out sound sound sound

  • @azarudeenkuw1883
    @azarudeenkuw1883 2 ปีที่แล้ว

    நாங்கெல்லாம் பார்த்து ரசித்த விடம்தான் அனால் நீங்கள் பார்த்து ரசித்ததில் எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷமா இருக்கு