90's Kids இதை பாக்காதீங்க அப்புறம் அழுதுடுவீங்க | 90's Kids Sweet Memories | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 3.9K

  • @IBCTamil
    @IBCTamil  4 ปีที่แล้ว +983

    If you have any Inquiries, Please Contact Mr. Rajagopal 90's Kids Shop Owner +91 9344809853

    • @maninatarajan9440
      @maninatarajan9440 4 ปีที่แล้ว +20

      Bro Vera level semma

    • @subashinis5039
      @subashinis5039 4 ปีที่แล้ว +42

      Address?

    • @jsfagri
      @jsfagri 4 ปีที่แล้ว +17

      Anna Chennai la endha area?

    • @Bharath_Spread13
      @Bharath_Spread13 4 ปีที่แล้ว +10

      Thalaiva address kuduyaa

    • @Bharath_Spread13
      @Bharath_Spread13 4 ปีที่แล้ว +17

      Andha Rose mittai semaya irukum🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @SivaKumar-fe8mr
    @SivaKumar-fe8mr 3 ปีที่แล้ว +587

    அந்த சுத்துர மிட்டாய்கு யாரு fans like பன்னுங்க☺☺

    • @ashmithav6268
      @ashmithav6268 2 ปีที่แล้ว +1

      நான் ஒரு 2kஸ்

    • @kuppusamy3244
      @kuppusamy3244 2 ปีที่แล้ว +1

      அந்த சுத்துர மிட்டாய்க்கு நானும் ஒரு பேன் தான்

    • @sathyapalani2525
      @sathyapalani2525 ปีที่แล้ว

      96. Cholate

  • @prabhakaran5290
    @prabhakaran5290 4 ปีที่แล้ว +589

    அண்ணா,இந்த பாக்கெட் வேணாம் அந்த பாக்கெட்ட குடுங்க அதுல தான் நெறையா இருக்கு.....my fav dialog...😍😍

  • @swethaine4259
    @swethaine4259 3 ปีที่แล้ว +136

    இந்த வாழ்க்கை மீண்டும் கிடைத்தால் சொர்க்கம் 😊😊🥰

  • @aruns6931
    @aruns6931 4 ปีที่แล้ว +85

    அதுல ஒன்னு கூட நான் மிஸ் பண்ணதே இல்லை.இவ்ளோ சந்தோசமாக நான் வேற video பார்த்ததுயில்லை😘 ரொம்ப நன்றி 🙏

  • @inavtamil
    @inavtamil 4 ปีที่แล้ว +710

    90 ஸ்ல பிறந்தவங்கள் 😍இன்னும் குழந்தைகள் 🥰தான் மனதளவில்❤❤

  • @faisalibrahim5704
    @faisalibrahim5704 ปีที่แล้ว +43

    உண்மையாவே அழுதுட்டேன்
    பழைய நினைவுகள் கண் முன்னே வந்தது வீடியோ வுக்கு லைக்

  • @thamaraiselvan723
    @thamaraiselvan723 4 ปีที่แล้ว +1642

    அந்த சுத்துற முட்டாய் சுத்திக்கிட்டே இருக்கும் போது நக்கி நக்கி விளையாண்ட யாராவது இருக்கீங்களா 😜😍😍😍😍😍😍

  • @rayyanrayyan6134
    @rayyanrayyan6134 4 ปีที่แล้ว +158

    Pls open this shop in allover India,those who accept give likes,iam from trichy irealy miss these candy's

  • @pracillajill7317
    @pracillajill7317 2 ปีที่แล้ว +37

    பழைய நினைவுகள் அஹா அந்த பேப்பர் அப்பளம்,இலந்தவடை, டிக் டிக், காத்தாடி, 90s மிட்டாய் மட்டும் இல்லை அந்த இனிமையான‌ காலத்தையும் மறக்க முடியாது ❤️😭😭
    90s மிட்டாய் கிடைக்கும் ஆனால் 90s வாழ்க்கை திருப்பி கிடைக்குமா 😭👎👎💞. I love 90s memories💞 I miss 90s 🍬🍬🍬🙋

  • @JennyCooksTamil
    @JennyCooksTamil 4 ปีที่แล้ว +71

    Romba Happy ah irukku. Azhagana ninaivugal. 🤗

  • @thangamsoundharthangamsoun9762
    @thangamsoundharthangamsoun9762 4 ปีที่แล้ว +246

    எனக்கு அழுகை வருவது நான் ரொம்பா Miss பன்றேன் 90 S.Kids எல்லோரும் Miss பன்னுவோம் மலரும் நினைவுகள்

  • @narayanans2850
    @narayanans2850 3 ปีที่แล้ว +26

    சிறுவயது ஞாபகங்கள் மனதில் வந்து சென்றது...

  • @Vaishak27
    @Vaishak27 4 ปีที่แล้ว +888

    எழந்த வடை fans....👍👍👍

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 4 ปีที่แล้ว +60

    ஏன் சிறுவனாகவே இல்லாமல் போனோம் என ஏங்க வைத்துவிட்டது என் வளர்ச்சி!

  • @walterselvanathan
    @walterselvanathan 3 ปีที่แล้ว +91

    பழைய நினைவுகள் திரும்புகிறது
    உங்களுடைய எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்

  • @grownupkiddo57
    @grownupkiddo57 4 ปีที่แล้ว +56

    I'm a 2k kid...
    But I also love these mittais.......😊😉😋😋

  • @PrakashKumar-qr1hq
    @PrakashKumar-qr1hq 4 ปีที่แล้ว +262

    எடை கல் மிட்டாய் fans like here....1st naantha😘😘😘

    • @abiramiprabhu3941
      @abiramiprabhu3941 4 ปีที่แล้ว

      .

    • @divyaanish2019
      @divyaanish2019 4 ปีที่แล้ว

      Fav

    • @beatsoflove3
      @beatsoflove3 3 ปีที่แล้ว +1

      Na early 2k ponnu antha sweet oda name kandu pudika na patta padu iruke appahh but apdi sei rathu nu thaan theriyala oru time saptruken semma taste ❤️

    • @PrakashKumar-qr1hq
      @PrakashKumar-qr1hq 3 ปีที่แล้ว

      @@beatsoflove3 😂...I like that so much

  • @arishkumar4915
    @arishkumar4915 3 ปีที่แล้ว +31

    மறக்க முடியாத அனுபவங்கள் 😔😔😔....

  • @ambigamuthu4485
    @ambigamuthu4485 4 ปีที่แล้ว +66

    அது ஓரு அழகிய நிலா காலம் 90 கிட்ஸ் வரம் 👌👌👌👌💋🥰🍫🍫💐💐

  • @pragan7261
    @pragan7261 4 ปีที่แล้ว +12

    Semma..... இதல்லாம் பாக்கும் போது உதட்டில் என்னை அறியாமல் புன்னகை. பழைய நினைவுகள் மறக்கவே முடியாது

  • @saharbanu1685
    @saharbanu1685 ปีที่แล้ว +14

    அது ஒரு ' கனா காலம்'மறக்க முடியும்மா 90's kids vera 11 ஆச்சே.என்றும் மறக்க முடியாத நினைவுகள் 😭 miss u 90 's kid bache

  • @SuRyaLifestyle
    @SuRyaLifestyle 4 ปีที่แล้ว +1119

    அந்த இழந்தவடை ய சாப்பிட்டுட்டு அந்த பேப்பர் ah வாயில போட்டு மென்னு துப்புன அனுபவம் மறக்க முடியாது..

  • @gunshot1766
    @gunshot1766 4 ปีที่แล้ว +288

    Mummy daddy mittai fans like pannunga

  • @sankarigovindraj8429
    @sankarigovindraj8429 2 ปีที่แล้ว +13

    2010 பிறகு நவீன உலகம் ஆகிவிட்டது ... ஆனால் சந்தோஷம் சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கை யாக மாறிவிட்டது

  • @jenisdoodlediary5788
    @jenisdoodlediary5788 4 ปีที่แล้ว +54

    Im a early 2k kid but I used to have these all in my childhood days 😂❤️💥 iga irukura neraiya 2k kid ..90s kid anupavicha elamey early 2k uh iruku uh - my fav Emili muthai🙈😁

  • @kathiravanr8676
    @kathiravanr8676 4 ปีที่แล้ว +368

    கண்னே கலங்குது... பா... மறுபடியும் கிடைக்குமா.... இந்த 90 's வாழ்க்கை 😭😭😭

    • @sureshmalarsuresh3125
      @sureshmalarsuresh3125 3 ปีที่แล้ว +4

      உண்மைதான் நண்பா

    • @karthikeyansathiyanathan6046
      @karthikeyansathiyanathan6046 3 ปีที่แล้ว +5

      Nanum than bro 😭😭 school days, school-veedu evening, veedu-school.

    • @hemak1716
      @hemak1716 3 ปีที่แล้ว +1

      Babita ke nange photo

    • @durgaravi7709
      @durgaravi7709 3 ปีที่แล้ว +1

      yes bro

    • @Love-gi3pi
      @Love-gi3pi 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/SVXXnOM79Zg/w-d-xo.html. !!!

  • @kaliyamoorthi4789
    @kaliyamoorthi4789 3 ปีที่แล้ว +161

    இந்த வாழ்க்கை. மறுபடியும் கிடைக்குமா என்று மனம் ஏங்குதப்பா 9s சொல்லிக்க பெறுமையா இருக்கு

  • @arunpandi2706
    @arunpandi2706 3 ปีที่แล้ว +173

    மம்மி தாடியை திருப்பி பார்த்தவர்கள் இருக்கிறிர்களா சொல்லுங்க

  • @sanasbarbieworld2206
    @sanasbarbieworld2206 4 ปีที่แล้ว +33

    பேப்பர் அப்பளம் நாமும் சாப்பிட்டு வீட்டில் வளர்க்கும் மீன்களுக்கும் உணவாக கொடுத்த 90's kids 😭 memories never ends...

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 2 ปีที่แล้ว +4

    அந்த காலத்தை கடந்த வந்த பிறகு தான் தெரிகிறது அது தான் சொர்கம் என்று 😔😔😔🤩🤩🤩🥳🥳🥳90s kids life is beautiful 🤩 life

  • @Me7_278
    @Me7_278 4 ปีที่แล้ว +163

    Paper appalam fan❤️2k kid🔥

    • @hariactingedits5669
      @hariactingedits5669 3 ปีที่แล้ว

      Where you are getting bro?

    • @shankarkanna2226
      @shankarkanna2226 3 ปีที่แล้ว +1

      Me

    • @shankarkanna2226
      @shankarkanna2226 3 ปีที่แล้ว

      Father's sister is working in JB so she will buy for me when come to home

    • @karthikgamer485
      @karthikgamer485 3 ปีที่แล้ว

      @@shankarkanna2226 poxfn

    • @SaiSai-sk7mu
      @SaiSai-sk7mu 2 ปีที่แล้ว

      பழைய நினைவுகள் சூப்பர்.....👌👌👌👌👌

  • @ravichandiran4453
    @ravichandiran4453 4 ปีที่แล้ว +9

    காலம் பின்நோக்கிச்செல்ல கடவுளை வேண்டுகிறேன்

  • @Switchvation
    @Switchvation 3 ปีที่แล้ว +5

    நினைவுகளால் கண்ணில் நீர் வருகிறது 😭😭😰😰😰😰 thanks for this video miss you and ennudaiya chinna வயதையும்

  • @abiramipoojari580
    @abiramipoojari580 4 ปีที่แล้ว +37

    My favorite mummy daddy, jam,thenmettai, kalgona🤤🤤. I miss all 90's kids mettai 1😥😥

  • @mariasaravanan88
    @mariasaravanan88 4 ปีที่แล้ว +86

    My eyes are filled with happy tears , really missing those golden and awesome days., especially that paper appalam.

    • @Priya-dr1ey
      @Priya-dr1ey 3 ปีที่แล้ว +2

      Super video anna

    • @MubarakAli-qz4hd
      @MubarakAli-qz4hd 3 ปีที่แล้ว +1

      இதைப் பார்க்கும் போதே எச்சில் ஊறுது இது எங்கே கிடைக்கும் எப்படி இருக்கும் ருசியாக இருக்குமா பார்த்தா😋😋😋 சாப்பிடணும் போல இருக்கு

  • @muniyasamy2832
    @muniyasamy2832 3 ปีที่แล้ว +8

    இந்த வாழ்க்கை மறுபடியும் கிடைக்குமான்னு ஏங்குறேன்

  • @sabaresanramalingam963
    @sabaresanramalingam963 4 ปีที่แล้ว +21

    Only 90s kid explore both Era's! Blessing of living in 90s is priceless!!! Still those days are wonderful!

  • @mohammedsarbudeen4326
    @mohammedsarbudeen4326 4 ปีที่แล้ว +55

    Who are all 2k kid's like pannunga😍😋😋😋

    • @vjvj3127
      @vjvj3127 3 ปีที่แล้ว

      6rrug7td5f8ktyye8eiutw4ut0rt9t

    • @jaganathanm7622
      @jaganathanm7622 3 ปีที่แล้ว

      Me younger 2k girl

  • @velumani6192
    @velumani6192 3 ปีที่แล้ว +28

    90 s சொடிக்கி(டிக்டிக்) மறக்கவே முடியாதுபா...

  • @priyankavs8538
    @priyankavs8538 4 ปีที่แล้ว +150

    இந்த கடை ஊருக்கு ஒன்னு இருந்த போதும்...கூட்டம் அமோகமா இருக்கும்...

    • @KBR08285
      @KBR08285 4 ปีที่แล้ว +1

      2k kids automatically suicide conform aaahh

  • @palanisamy292
    @palanisamy292 3 ปีที่แล้ว +22

    I love 90's மிட்டாய்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘

  • @rameezarameeza7995
    @rameezarameeza7995 ปีที่แล้ว +1

    Super.old.memory. is.very.nice.I.like.it.very.much.ennoda.vayasu.29.intha.ladaya.pathdhula.enakku.romba.happy. A.iruku.bro.thank. you.bro

  • @KD_Abdul
    @KD_Abdul 4 ปีที่แล้ว +19

    Bro 2k Kids Yellarum Yellamay Sapturukom Bro👌👌👌👌

  • @ChitraDeviM
    @ChitraDeviM 3 ปีที่แล้ว +28

    I'm a 2k kid but naanum indha maari 90s mittai la saaptu enjoy Pannirukke.90s la nadandha sila incidents early 2k layum nadandhurukku really I missed those days😔😔😔 thank you

  • @CSE_MohammadMufeeth
    @CSE_MohammadMufeeth 4 ปีที่แล้ว +30

    அது ஒரு காலம் அழகிய காலம் பொற்காலம் #90s😍😍

  • @VenkatVenkat-yq1yy
    @VenkatVenkat-yq1yy 4 ปีที่แล้ว +74

    அருமையான பதிவு. கடந்த கால நினைவுகள். மிகவும் அருமை. மிக்க நன்றி சகோ 👏👏👏👏👏👏👏👏👌👌👌👌♥️♥️♥️

    • @sellamuthu7002
      @sellamuthu7002 3 ปีที่แล้ว

      சூப்பர் சூப்பர் சாமி

  • @whocares2544
    @whocares2544 3 ปีที่แล้ว +13

    நா 2k kid இதேல்லாம் நா ஏற்கனவே try பன்னிருக்கேன் it was memories too😍😘😋

  • @d33nuk
    @d33nuk 4 ปีที่แล้ว +187

    இதைலாம் சாப்பிடுறதை close up ல காட்டாம இருந்து இருக்கலாம் . ரொம்ப வெறுப்பேத்திட்டிங்க ..🥺🥺😭😭😭😭

  • @fafrizff5522
    @fafrizff5522 4 ปีที่แล้ว +34

    Any early 2k kids here
    Naangalum idellam sapituirukkom

  • @shinymanoharan6938
    @shinymanoharan6938 3 ปีที่แล้ว +4

    Siruvayathileyai sorgathai parthavargal 90 S kids... Miss my childhood memories...... Proud to be a 90s kid

  • @kasik5188
    @kasik5188 4 ปีที่แล้ว +43

    I am 2k kid my mouth is watering when I see this

  • @mohansai1594
    @mohansai1594 4 ปีที่แล้ว +4

    திரும்ப பாக்க முடியாது என்று நினைத்த நினைவுகளை தந்ததுக்கு நன்றி ,tnk u IBC tamil

  • @poojithaslife986
    @poojithaslife986 3 ปีที่แล้ว +15

    I love and miss all 90,s candy 😍😍🤩😱😭😭

  • @anjaliwilson5350
    @anjaliwilson5350 4 ปีที่แล้ว +15

    Really crying while watching this video😭😭😭😭😭 we all missing those day, 😓😓😓😓

  • @perfectcaresolutions9299
    @perfectcaresolutions9299 4 ปีที่แล้ว +158

    எவன் டா அது dislike பண்ண 6 பேரு... கண்டிப்பா 90's kits ஓட அருமை தெரியாத 2k kits அஹ தான் இருப்பாங்க....

    • @inaaya2pfathima720
      @inaaya2pfathima720 4 ปีที่แล้ว +3

      Aama pa porama pudichavanga

    • @nareshkumar-xe1im
      @nareshkumar-xe1im 4 ปีที่แล้ว +2

      amma anna41 perum than

    • @itssri_024
      @itssri_024 4 ปีที่แล้ว +13

      Sir Naanum 2k kid dhan but enakku 90s kid lifestyle dhan pudikkum

    • @perfectcaresolutions9299
      @perfectcaresolutions9299 4 ปีที่แล้ว +3

      @@itssri_024 நன்றி நண்பா... 80s 90s life எல்லாம் ஒரு வரம்... திருப்ப கிடைக்காது...

    • @drpriyapadmanathandrpriyap6817
      @drpriyapadmanathandrpriyap6817 4 ปีที่แล้ว +1

      Antha grinderkulla mandaya vitavanungalatha irukkum😂😁

  • @parameswaran5183
    @parameswaran5183 3 ปีที่แล้ว +3

    இதில் உள்ள அனைத்து மிட்டாய்களுமே பிடிக்கும் 👍👍👍

  • @srinivasabalaji739
    @srinivasabalaji739 4 ปีที่แล้ว +113

    Missing those days my eye's full of tears😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @angeledison242
    @angeledison242 3 ปีที่แล้ว +10

    80's kids Kum favorite ethu ellam 🤤🤤🤤🤤

  • @Rk-so8xy
    @Rk-so8xy ปีที่แล้ว

    I really miss you this life .........💯✨😌😔🥺😢and friends.....

  • @murugaraj3792
    @murugaraj3792 4 ปีที่แล้ว +64

    Mommy daddy fan😂😅

  • @ts-wr8vz
    @ts-wr8vz 4 ปีที่แล้ว +53

    My favourite ஆசை மிட்டாய் missing

  • @alexxx.here_
    @alexxx.here_ 3 ปีที่แล้ว +18

    I can't Understand This language But I'm Feeling This ❤️

  • @advocatepauljoseph8202
    @advocatepauljoseph8202 4 ปีที่แล้ว +37

    I'm really miss those days 😭😭 I need time travel...

  • @indianmovies9151
    @indianmovies9151 4 ปีที่แล้ว +61

    மறக்கமுடியாத சுவை! மறக்கமுடியாத நினைவலைகள்!

  • @nesikagracy3493
    @nesikagracy3493 3 ปีที่แล้ว +12

    Actually naaku ooruthu not only 90's kid also early 2k kids 😭😭

  • @ashokkumar-tl1zl
    @ashokkumar-tl1zl 4 ปีที่แล้ว +237

    Paper applam is my favo anyone is there

  • @rameshms3400
    @rameshms3400 4 ปีที่แล้ว +72

    kassu mittai fans our like paanuga👇👇

  • @isacks185
    @isacks185 3 ปีที่แล้ว +8

    சாப்பிட ஆசையா இருக்கு இதெல்லாம் பார்க்கும் போதும்

  • @gokulcreationzz3273
    @gokulcreationzz3273 4 ปีที่แล้ว +31

    Miss my school life🙄😔😢😞🙁kan la thanni vanthuruchu😥😓

  • @k.arputharaj1794
    @k.arputharaj1794 4 ปีที่แล้ว +17

    I am not a 90's kid but seeing this candies are so nice compared to 2k kids 1rupee candies

  • @sendhurapandiyan748
    @sendhurapandiyan748 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அற்புதம் பார்க்கும் போதே கண்ணீர் வருதுன்னு சொல்றதவிட நான் பள்ளி பருவத்தில் ரசித்து ரசித்து சாப்பிட்ட இந்த வகை மிட்டாய்கள் ஒரு அமுதங்கள் இவைகள் எல்லாம்.தேவாமிர்தம்.அருமைங்க உங்கள் வியாரபாரம் மேன்மேலும் வளர வேண்டும் இப்போ இருக்குற பசங்களுக்கெல்லாம் இதனை பற்றி தெரியவில்லை.எங்களைப்போன்ற 90கிட்ஸ் இருக்கும் வரை இவைகள் அழியாது.90கிட்ஸ் பள்ளி பருவ வாழ்க்கை என்பது.கிடைக்கதா பெரிய வரம்.வாழ்த்துக்கள் அண்னண்.90கிட்ஸ் வாழ்க வாழ்க மேன்மேலும் வாழ்க வளர்க.

  • @vadachennaimedia9628
    @vadachennaimedia9628 3 ปีที่แล้ว +22

    😭😭😭 உண்மையா அழுகதான்டா வருது. பார்க்க வச்சி தின்னாதீங்கடா...😘

  • @justasec5622
    @justasec5622 4 ปีที่แล้ว +37

    Epavum 90's kids tha
    Ipdi soldrathuke perimaiya iruku. Bcz 80's 70s apdinu yarum post pannala so 90's tha nalla vishayathoda kadaisi group.

    • @manimegalai2206
      @manimegalai2206 4 ปีที่แล้ว +1

      Na 2k kids pa edha Ella dhayum Na saptu eruga ellama sema tasta erugum 😍😍😍😍😍

    • @justasec5622
      @justasec5622 4 ปีที่แล้ว

      @@manimegalai2206 intha maathiri 1000 la oruthar tha ipdi saptu irupiga makkale.
      But avlova keduthal illa but ipo vara junk foodslam romba mosam

    • @mohamedishak4224
      @mohamedishak4224 4 ปีที่แล้ว +1

      @@justasec5622 no brother Naanum saaptrukken

    • @justasec5622
      @justasec5622 4 ปีที่แล้ว +1

      @@mohamedishak4224 neegalum antha 1000 thil oruvara irukalam pa😁😁😁

    • @mohamedishak4224
      @mohamedishak4224 4 ปีที่แล้ว +1

      @@justasec5622 😁😁

  • @priyakrishnamurthy5074
    @priyakrishnamurthy5074 3 ปีที่แล้ว +15

    Sweet memories....priceless treasures.

  • @rekharamu9622
    @rekharamu9622 4 ปีที่แล้ว +139

    90's Kid's Mittaigal,
    No. 3, Gurusamy Nagar,
    7th Street, Anakaputhur, Chennai-70
    Phone no. 9344809853

  • @sureshgarmy2847
    @sureshgarmy2847 4 ปีที่แล้ว +13

    Yes, I miss school days very much

  • @sandeepavadla4244
    @sandeepavadla4244 3 ปีที่แล้ว +4

    Am telugu 90's girl , from Hyderabad, feeling some emotional & happy while watching ur videos, thank you 😊 for reminding me of those days, missing those days, expecting more videos, but a small request, can u please add subtitle in English please, I don't know ur language. 😊

  • @lewynpaul7936
    @lewynpaul7936 4 ปีที่แล้ว +5

    No words to say, smiling with crying.Thank you so much.God bless you.

  • @asimabanu633
    @asimabanu633 4 ปีที่แล้ว +9

    I miss my school compound, school playground, my friends, my teachers, my school outside shop and our candies I miss this all things.
    😔ennaku azhugaie varudhu ethelamme nennaichi azhudavanga yaaru sollunga friends

  • @userfriendly8452
    @userfriendly8452 ปีที่แล้ว +1

    70ஸ் 80ஸ் இதைவிட அற்புதமான மிட்டாய்கள் உள்ளன 90 இல் முடிவு பெற்றனர்!!! எல்லாரும் மாதிரியும் நீங்களும் வரலாற்றை மறந்துட்டீங்களே IBC ~~~~

  • @mukilkutty5272
    @mukilkutty5272 4 ปีที่แล้ว +78

    அண்ணா சொல்லுர மாதிரி இப்போது இருக்கும் மிட்டாய்🍫 தான் சுகர் சொத்தைப் பல் 😬😬 எல்லா வருகிறது
    அப்போது சாப்பிட மிட்டாய் எது இல்லை 90s மிட்டாய் மிட்டாய் தான் நண்பர்கள்👭👬👫 90s கேத்து மா..........
    90 எல்லா ஒரு லைக் கொடுங்கள் 😀😀😀😀😄😄😃😃😆😆

  • @tamizhvanan8109
    @tamizhvanan8109 4 ปีที่แล้ว +299

    ஆசை chocolate missing..

  • @sharmilamahesh8434
    @sharmilamahesh8434 3 ปีที่แล้ว +4

    பொக்கிஷமாக நெஞ்சில் நிறைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே

  • @leelap3429
    @leelap3429 4 ปีที่แล้ว +32

    Aasai chocolate
    Paal powder
    Padaiyappa appalam
    Coffee chocolate
    Mahalacto chocolate
    Goli mittai........

  • @Eedcatty
    @Eedcatty 4 ปีที่แล้ว +10

    Most healthy and super Candy 🍬😍😍😍❤️; Life la best moments in school life 👍🏻

  • @prabuajai9759
    @prabuajai9759 3 ปีที่แล้ว +10

    enakhu ennoda 90's valka nyabagam varuthu.😭

  • @darshan.m6050
    @darshan.m6050 3 ปีที่แล้ว +3

    90s kid's life vera level bro
    indha chinna video autograph movie patha mariye oru happy feel 🙏👍

  • @anandhabalaji5653
    @anandhabalaji5653 4 ปีที่แล้ว +17

    Brother Vara level 😍🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭 am really feeling

  • @ashokkumars2242
    @ashokkumars2242 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 90, s muttai vera level

  • @sundaycatcherscrushers
    @sundaycatcherscrushers 4 ปีที่แล้ว +129

    Paal powder pocket enaku romba pudikkum..1rs ku vithuthu

    • @Lordmurugarandme
      @Lordmurugarandme 4 ปีที่แล้ว +1

      Adhu peru enna🤔

    • @priyankam9703
      @priyankam9703 4 ปีที่แล้ว +1

      Amaaa.. semaiyaa irukum...😋😋

    • @sundaycatcherscrushers
      @sundaycatcherscrushers 4 ปีที่แล้ว +1

      @@Lordmurugarandme paal powder nu than kadaila ketu vanguvom.brand name lam niyabagam illa

    • @Lordmurugarandme
      @Lordmurugarandme 4 ปีที่แล้ว +2

      @@sundaycatcherscrushers mmm ana adhula pasu madu potu irukum.veetula senja adhe taste varum nu nenaikuren

    • @premkumar-hf6wn
      @premkumar-hf6wn 4 ปีที่แล้ว +1

      amul

  • @logugoundar1559
    @logugoundar1559 4 ปีที่แล้ว +71

    சத்தியமா சொல்றேன் 90'S மாதிரி எஞ்சாய் பன்னுனவன் யாருமே கிடையாது சொர்க்கம் தான்
    திடீர்னு இரண்டாயிரம் வந்துச்சு நரக வாழ்க்கை ஆரம்பமும் ஆகிடுச்சு

    • @marveltamil3494
      @marveltamil3494 4 ปีที่แล้ว +3

      Early 2k thaan gethu enjoy both 90s and 2k life

    • @DRNANDY
      @DRNANDY 4 ปีที่แล้ว +3

      Unma bro

    • @gamer003exd
      @gamer003exd 4 ปีที่แล้ว +3

      @@marveltamil3494 fact bro

    • @gunamangalesh2383
      @gunamangalesh2383 4 ปีที่แล้ว +3

      @@marveltamil3494 nanba👍😀😄😄😄🤟🤟🤘 I am 2 kids

    • @gunamangalesh2383
      @gunamangalesh2383 4 ปีที่แล้ว +1

      You

  • @rajitsmedude646
    @rajitsmedude646 3 ปีที่แล้ว +1

    மிக அழகான நினைவுகள் அனைத்தையும் நான் சாப்பிட விரும்புகிறேன்🥰😍😘

  • @saviscorner92
    @saviscorner92 4 ปีที่แล้ว +10

    I just cry and having smile on my face.
    I just go back to my school time.
    I just complete while watch this video.

    • @Tvkmano
      @Tvkmano 4 ปีที่แล้ว +1

      Poi sollatha savitha

    • @10.girishkumar.sx-b95
      @10.girishkumar.sx-b95 4 ปีที่แล้ว +1

      @@Tvkmano Nee ingaya???

    • @Tvkmano
      @Tvkmano 4 ปีที่แล้ว

      @@10.girishkumar.sx-b95 ama

  • @livewithloveatlive9818
    @livewithloveatlive9818 4 ปีที่แล้ว +7

    Super sema 90's kids mass memories

  • @prabavathisakthivel7500
    @prabavathisakthivel7500 3 ปีที่แล้ว +2

    Idha parkum podhu school days niyabagam varudhu romba happy ah iruku. Thank u so much guys

  • @m.mohamedthanzeem2am.moham401
    @m.mohamedthanzeem2am.moham401 4 ปีที่แล้ว +20

    Kandippa sir allah naadivaan neenga kamechathu mittai ellai tholancha eangalodu santhosamtha kamichitinga thanks😭 neenga 90kids peariya shoppingea vaippinga vazhthukkal

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 ปีที่แล้ว +21

    எடைக்கல் முட்டாய் ஒரு மணி நேரம் ஆனாலும் கரையாது😁😁😋😋

    • @mukilriya2826
      @mukilriya2826 3 ปีที่แล้ว +1

      Aaamanga class la oru valiya vaaila oora vechi katikum pothu kadaku nu oru sound varum parunga next mints class ku outside la than irupom

    • @balambiga9010
      @balambiga9010 3 ปีที่แล้ว +1

      🤤😋

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 3 ปีที่แล้ว

      @@mukilriya2826 😁

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 3 ปีที่แล้ว

      @@balambiga9010 😑😌

  • @sachinselva
    @sachinselva 3 ปีที่แล้ว +1

    Vera level nae neengha namma favourite elandha pazham dhaa 90s kids yaarellam idhae paakureengha

  • @vivekmlrraj3081
    @vivekmlrraj3081 3 ปีที่แล้ว +33

    அந்த ஹார்லிக்ஸ் மிட்டாய கானோமே..😭😭