அண்ணா நான் வந்து v.30 வண்டி வைத்திருக்கிறேன் அடுத்ததாக வி50 போடலாம் என்று ஒரு ஐடியா உள்ளது ஒரு சின்ன டவுட் v 30 கம்பளைண்ட் உள்ளது கியர்பாக்ஸ் அதேபோல் வி50 ஏதேனும் கம்ப்ளைன்ட் உள்ளதா
ஹலோ நண்பர்களே இந்த வீடியோவுல வர சசிகுமார் என்ற சேல்ஸ் மேனேஜர் இவன் ஒரு பிராடு யாராவது வண்டி அட்வான்ஸ் போடுற மாதிரி இருந்ததுனா இந்த லாரன்ஸ் ஷோரூம் பக்கமே போயிடாதீங்க நீங்க இப்ப அட்வான்ஸ் போட்டுட்டு திருப்பி ரீபண்ட் பண்றேன்னு சொல்லுவாங்க உங்களுக்கு வண்டி பிடிக்கவில்லை என்றால் அட்வான்ஸ் திருப்பி வாங்கிக்கலாம் ஆனால் இந்த லாரன்ஸ் ஷோரூம் ல ஒரு டைம் அட்வான்ஸ் போட்டிங்களா அங்க வண்டி புடிக்கலைன்னா அட்வான்ஸ் திருப்பி கேட்டீங்கன்னா அவனுக்கு அமௌன்ட் ரீபண்ட் பண்ண மாட்டாங்க நாங்களும் இதே மாதிரி தான் 2019 ல டாட்டா ஏசி கோல்டுக்கு அட்வான்ஸ் 2000 போட்டோ மறுபடியும் அந்த வண்டிக்கு அட்வான்ஸ் ரீபண்ட் பண்றதுக்கு போய் கேட்டா இந்த சேல்ஸ்மேன் மேனேஜர் சசிகுமார் இருக்காங்களா இவன் என்ன சொல்றான்னா நான் வந்து அமௌன்ட் எனக்காக வாங்கல கம்பெனிக்கு தான் வாங்கினேன் அதனால அமௌன்ட் ரீபண்ட் பத்தி என்கிட்ட எதுவும் பேசாதீங்க நீங்க டைரக்ட்டா போய் கம்பெனியிலே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான் நாங்களும் நாலு வருஷமா அமௌன்ட் ரீஃபண்டுக்காக அந்த லாரன்ஸ் ஆஃபீஸ்க்கு போயிட்டு தான் இருக்கிறோம் ஆனால் இன்னும் ரீபண்ட் பண்ணவே இல்ல எங்களோட அட்வான்ஸ் அமௌன்ட் மட்டும் 2000 ரூபா ஆனா ஆனால் லாரன்ஸ் மோட்டருக்கு போயிட்டு வந்த செலவு மட்டும் அட்வான்ஸ் அமொண்ட் விட அதிகமாயிருச்சு அதனால சசிகுமார் சேல்ஸ் மேனேஜர் நம்பி மட்டும் யாரும் அட்வான்ஸ் போட்றாதீங்க இந்த ஷோரூம் அட்ரஸ் வந்து லாரன்ஸ் டாடா மோட்டார்ஸ் தென்னம்பாளையம் கோயம்புத்தூர்
இது அருமை புதுமை ❤️🙏👍
Tamil miga அழகான உச்சரிப்பு
Bro வாழ்த்துக்கள்
Super bro very good mileage
Super naa
Super milage
Super bro nice video
Exta patta kattalama bro patta kattuna ethana patta kattanum bro soluga pls
அண்ணா
TATA - YODHA 2.0 mileage with 2 tons , Review na and Naa yodha edukalanu iruka
Yodha 2.0 Off road review already irukku. Mileage test will do soon.
@@rishikausshik00 oh k bro
நீங்க டீசல் Fullபன்னி டீசல் மீட்டர்
ஒரு பாய்ண்டு கம்மியா இருக்கு
அண்ணா நான் வந்து v.30 வண்டி வைத்திருக்கிறேன் அடுத்ததாக வி50 போடலாம் என்று ஒரு ஐடியா உள்ளது ஒரு சின்ன டவுட் v 30 கம்பளைண்ட் உள்ளது கியர்பாக்ஸ் அதேபோல் வி50 ஏதேனும் கம்ப்ளைன்ட் உள்ளதா
Tata Motors addressed all the issues in new Intra V30 and V50 ect.. Thank you
Mahindra pik up edunga thala, entha problem um varathu🤤
Bada dosth king uh bro
Bada dost review panga bro
Super 😊😉
Anna
ஹலோ நண்பர்களே
இந்த வீடியோவுல வர சசிகுமார் என்ற சேல்ஸ் மேனேஜர் இவன்
ஒரு பிராடு
யாராவது வண்டி அட்வான்ஸ் போடுற மாதிரி இருந்ததுனா இந்த லாரன்ஸ் ஷோரூம் பக்கமே போயிடாதீங்க நீங்க இப்ப அட்வான்ஸ் போட்டுட்டு திருப்பி ரீபண்ட் பண்றேன்னு சொல்லுவாங்க உங்களுக்கு வண்டி பிடிக்கவில்லை என்றால் அட்வான்ஸ் திருப்பி வாங்கிக்கலாம் ஆனால் இந்த லாரன்ஸ் ஷோரூம் ல ஒரு டைம் அட்வான்ஸ் போட்டிங்களா அங்க வண்டி புடிக்கலைன்னா அட்வான்ஸ் திருப்பி கேட்டீங்கன்னா அவனுக்கு அமௌன்ட் ரீபண்ட் பண்ண மாட்டாங்க நாங்களும் இதே மாதிரி தான் 2019 ல டாட்டா ஏசி கோல்டுக்கு அட்வான்ஸ் 2000 போட்டோ மறுபடியும் அந்த வண்டிக்கு அட்வான்ஸ் ரீபண்ட் பண்றதுக்கு போய் கேட்டா இந்த சேல்ஸ்மேன் மேனேஜர் சசிகுமார் இருக்காங்களா இவன் என்ன சொல்றான்னா நான் வந்து அமௌன்ட் எனக்காக வாங்கல கம்பெனிக்கு தான் வாங்கினேன் அதனால அமௌன்ட் ரீபண்ட் பத்தி என்கிட்ட எதுவும் பேசாதீங்க நீங்க டைரக்ட்டா போய் கம்பெனியிலே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான் நாங்களும் நாலு வருஷமா அமௌன்ட் ரீஃபண்டுக்காக அந்த லாரன்ஸ் ஆஃபீஸ்க்கு போயிட்டு தான் இருக்கிறோம் ஆனால் இன்னும் ரீபண்ட் பண்ணவே இல்ல எங்களோட அட்வான்ஸ் அமௌன்ட் மட்டும் 2000 ரூபா ஆனா ஆனால் லாரன்ஸ் மோட்டருக்கு போயிட்டு வந்த செலவு மட்டும் அட்வான்ஸ் அமொண்ட் விட அதிகமாயிருச்சு அதனால சசிகுமார் சேல்ஸ் மேனேஜர் நம்பி மட்டும் யாரும் அட்வான்ஸ் போட்றாதீங்க
இந்த ஷோரூம் அட்ரஸ் வந்து லாரன்ஸ் டாடா மோட்டார்ஸ் தென்னம்பாளையம் கோயம்புத்தூர்
Hello brother how are you
Next video tata magic passenger am waiting for 6 months
Bro In my pickup with 2000 kg load in high way give 15. Kmpl . While maintaining 80kmph.🙂
Good to know 👍 Thanks for your valuable comment. Thank you ❤️
Super.....but music irritated pls
Mahindra jayo bs6 video podunga broo
Bada dost i3 mileage test podunga bro
Unnnum angle kuda kattala eppovae 15 full loadla la tharathu
ப்ரோ இதை மாதிரி படாதொஸ்தையும் வீடியோ எடுத்து போடுங்க
THANKS FOR VIDEO🎥🎥 💥💥💥💗💗🙏🛡🛡🛡
Thank you Bro ❤️ please share with your friends and keep supporting our channel 🙏
Bro next Tata Ace Gold+ full review podunga bro 💫
super se upar
Intra v30 2023
Dost 17 tharum
Hi Bro
Iam Erode
Thank you Bro ❤️ please share with your friends and keep supporting our channel 🙏
Yodhatata 2.0 mileage bro
Coming soon
Waste
Yodhatata mileage
Mahindra supro review podunga bro