Keeravani song by SPB Charan & SP Sailaja in SPB 75 | Cinema World Entertainments

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024

ความคิดเห็น • 418

  • @thoughtsofsaravanan8631
    @thoughtsofsaravanan8631 2 ปีที่แล้ว +590

    அத்தையும் மருமகனும் பாடுகிறார்கள் . ஆகாயத்தில் இருந்து ஆனந்த வாழ்த்து பாடுவார் SPB அன்பு தங்கைக்கும் பாசத்திற்குரிய மகனுக்கும்

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 2 ปีที่แล้ว +268

    SPB ஐயாவின் குரல் SPB சரண் அவர்கள் குரலில் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.?

  • @venisminitips875
    @venisminitips875 2 ปีที่แล้ว +331

    புலிக்கு பிறந்தது பூனை ஆகாது 😍😍😍 மயக்கும் குரல் வாழ்த்துக்கள் சரண் சார் 👌👌👌

    • @jokerajay5506
      @jokerajay5506 2 ปีที่แล้ว +3

      புலி பூனகூட கள்ள தொடர்பு வச்சிருந்தா ஆகும்டா....

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 ปีที่แล้ว +5

      புலி உடன் பிறந்தவரும் தான் ஷைலஜா...

    • @priyaselvam2720
      @priyaselvam2720 2 ปีที่แล้ว +1

      @@Swami_ji_96 wz2,'2

    • @sameersameer5069
      @sameersameer5069 2 ปีที่แล้ว +2

      👍👍👍😍😍😍😍

    • @kamatchiseetharaman3071
      @kamatchiseetharaman3071 2 ปีที่แล้ว +1

      Rooma. Enimi.

  • @TeluguIndian729
    @TeluguIndian729 3 หลายเดือนก่อน +3

    Humming at Starting👏👏👏👏🙏🙏🙏🙏🙏
    SP Charan & Sailaja gari Singing👏👏👏👏
    SPB sir,Ilayaraja sir+ lyricist, Director👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmypirapa1074
    @lakshmypirapa1074 2 ปีที่แล้ว +227

    காந்த குரலால் நம்மை கட்டி போட்ட ஒரே ஒரு பாடகர், அவர் மறைந்தும் வாழ்கிறார்.. அப்படியே தன் குரலை தனது மகனிடம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்.. சரண் அவர்கள் இன்னும் பல ஆயிரம் பாடல்களை பாட வாழ்த்துகிறோம்.

  • @selvimurugesan7910
    @selvimurugesan7910 2 ปีที่แล้ว +142

    வாழ்த்துக்கள் சரன் சகோ.. அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் இருக்கட்டும்..

  • @maniragu247
    @maniragu247 2 ปีที่แล้ว +193

    SPB ஐயாவின் குரல் உங்களிடம் அப்படியே உள்ளது. நீங்கள் நிறைய பாடவேண்டும்.

  • @Manassineevali
    @Manassineevali 7 หลายเดือนก่อน +8

    చరణ్..... చాలా బాగా పాడేవయ్యా. నాన్నగారిని దించేసావు పో!

  • @ACTS-rl5yn
    @ACTS-rl5yn ปีที่แล้ว +41

    ஆஆஆஆ பாட்டை எடுத்துக் கொடுக்கும் மனுஷன் Voiceதான் Superb

  • @aanaa4631
    @aanaa4631 ปีที่แล้ว +78

    சேனா குரல் அருமை அருமை வாழ்த்துக்கள்... Powerful humming..... கண்கள் கரைகிறது 😭😭😭

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 ปีที่แล้ว +60

    அத்தை மருமகன் இருவர் குரல் அருமை தகப்பனாருக்கு பெருமை சேர்த்த பிள்ளை என் அன்பு சரண் செல்லக்குட்டி

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 3 หลายเดือนก่อน +5

    Sp சரண் சார் குரல் ரொம்ப நல்லா இருக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @jayakumarijaikumari9994
    @jayakumarijaikumari9994 2 ปีที่แล้ว +147

    ஷைலஜா, உங்கள் குரல் இன்றும் மாறாமல் அப்படியே ஆசைய காத்துல தூது விட்டு பாட்டில் கேட்பது போலவே உள்ளது. எல்லாம் இறைவனின் அருள்.

  • @parimp
    @parimp 11 หลายเดือนก่อน +12

    I closed my eyes and there was SPB singing in front of me! Charan is so fortunate and is also putting effort in the right way!

  • @vijaysatheeshvijay203
    @vijaysatheeshvijay203 2 หลายเดือนก่อน +1

    அருமையான மனதை மயக்கும் அருமையான பாடல்,,, சரண் சார் & சேனா பிரதர் ஹம்மிங் வேற லெவல் ❤️❤️❤️❤️

  • @KarihaKamito
    @KarihaKamito 2 หลายเดือนก่อน +1

    Paaaaaaaaa NO WORDS TO SAY SENA....... STARTING HUMMING Paaaaaaaaaaa Appadiye intha HUMMING Ketta Azhuhaya Varuthu..... Intha HUMMING Yenumo pannuthu......God Bless You Sena......

  • @anithajoyce1756
    @anithajoyce1756 ปีที่แล้ว +17

    பாடலின் தொடக்கத்தில் வரும் ஸ்வர வரிசைகள் சூப்பர் பெயர் தெரியாத அந்த பிண்ணனி பாடகரும் spbசரணுக்கு ஈடு கொடுத்து பாடியிருக்கிறார் கேட்பதற்கு மிகவும் இனிமை

    • @aanaa4631
      @aanaa4631 ปีที่แล้ว +3

      ஸ்ரீதர் சேனா

    • @Bgmaddictor18
      @Bgmaddictor18 ปีที่แล้ว +1

      Sridhar sena humming 🥰

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 ปีที่แล้ว +51

    நல்ல குரல்வளம் இருந்தும் அப்பாவைப் போல குரல் சாயல் இருப்பதால் திரைவானில் ஜொலிக்க முடியவில்லை. இந்த பாடல் மெட்டில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு எங்கோ அழைத்துச் செல்கிறது. வாழ்த்துக்கள் சரண்.

    • @kingfamily5575
      @kingfamily5575 ปีที่แล้ว +3

      Yes true எனக்கும் அப்படித்தான் இருக்கு

  • @balajibalaji-wb5ec
    @balajibalaji-wb5ec 2 หลายเดือนก่อน +2

    சரன் சார் Super Sir. அப்பா இருக்கும் இடத்தில் நீங்க வரவேண்டும்.

  • @palanim6813
    @palanim6813 ปีที่แล้ว +23

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😇❤👌👌👌👌

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 2 ปีที่แล้ว +13

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் முக்கனி
    சுவைபோல் மூவரின் குரலும்
    இருக்கிறது சரண்
    சார் பாடும் போது
    S.P.B ஐய்யாவை
    நேராக பார்ப்பது
    போல் உள்ளது அவ்வளவு அழகாக பாடியிருக்கிறார்
    சைலஜா மேடம்
    அவர்களின் குரலில் அதேஇளமை
    அதேஇனிமை
    ஹம்மிங் நம்
    விஜய் டிவி
    சூப்பர் சிங்கரின்
    குரல் இனிமை
    யாவுமே மிக அழகு அருமை நன்றி வாழ்த்துக்கள் அருள்மொழி சீத்தாராமன்

  • @sivakkumarsundaram573
    @sivakkumarsundaram573 2 ปีที่แล้ว +41

    இசை என்னும் உணவை மக்களுக்கு இடைவிடாமல் வழங்கிய எஸ்.பி.பி.சார் அவர்களின் குடும்பத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +127

    SPB Charan voice is like his father SPB Sir. Excellent.

    • @shalinin8995
      @shalinin8995 2 ปีที่แล้ว +8

      But tone differs...something missing..may be emotion..

  • @rkrishna7472
    @rkrishna7472 ปีที่แล้ว +8

    இந்த குரலுக்காகவே தற்போது பின்னணி பாடல்களை s p சரண் பாடலாம். அதற்காக சந்தோஷப்படுபவர்களில் நானும் ஒருவன். இசையமைப்பாளர்கள் மனது வைத்தால் முடியும்.

    • @tamilgame9340
      @tamilgame9340 ปีที่แล้ว +1

      ஆம்,அவர்கள் மனது வைக்க நாம் எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்🙏🙏🙏ராதே கிருஷ்ணா🙏🙏🙏

  • @aashiqrahman2071
    @aashiqrahman2071 ปีที่แล้ว +27

    Charan voice +open humming Veare level🥰🥰

  • @sivasargunam1512
    @sivasargunam1512 ปีที่แล้ว +15

    சரணின் குரலில் பாடும் நிலா வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்... 🙏

  • @dhakshan1
    @dhakshan1 2 ปีที่แล้ว +34

    Starting humming Voice sema,,and charan voice is unique

    • @kavithanatarajan3005
      @kavithanatarajan3005 4 หลายเดือนก่อน

      Sridhar sena, Super singer 8 title winner

  • @kalyanigopal5311
    @kalyanigopal5311 2 ปีที่แล้ว +74

    Who told SPB sir is not with us?He's always with us through SPC sir voice😍🎶🙏👍Please support SPC sir as we did for Our SPB sir,thank you🙏🙏🙏

    • @anvarbasha817
      @anvarbasha817 ปีที่แล้ว +3

      Absolutely very correct sir. I also have been seeing spb sir into the Charan sir voice.

  • @SaravanaKumar_951
    @SaravanaKumar_951 2 ปีที่แล้ว +29

    எஸ்பிபி இன்னும் சாகல இதோ எஸ் பி சரண் மூலம் நிற்கிறார்👍👍👍❤️❤️❤️🙏🙏🙏

  • @arunadevanathan6484
    @arunadevanathan6484 2 ปีที่แล้ว +103

    Background humming very soulful literally I'm. Crying thank you

    • @Arun-jt8st
      @Arun-jt8st 2 ปีที่แล้ว +4

      Pinnadi oru paiyan emotion ah padunare avaraiya soldringa

    • @enthusiasticasian6189
      @enthusiasticasian6189 2 ปีที่แล้ว +4

      @@Arun-jt8st yaar andha paiyan? avaru romba emotiona padurau

    • @elangovanveerabathiran8208
      @elangovanveerabathiran8208 2 ปีที่แล้ว +3

      Background humming padurare avaru name yenna?

    • @sbannik
      @sbannik 2 ปีที่แล้ว +3

      @@elangovanveerabathiran8208 Shridhar Sena

    • @aarthykarthikeyan4269
      @aarthykarthikeyan4269 2 ปีที่แล้ว +4

      @@elangovanveerabathiran8208 Super singer winner Shridhar Sena ❤️ ..

  • @jeevarekhareh8663
    @jeevarekhareh8663 11 หลายเดือนก่อน +12

    Melting voice super saran sir.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +5

    🌹எஸ்.பி.பி.சரணின், சகோதரி சைலஜாவின் குரல்களில் பாடல் மிக இனிமையடைந்தது.💐🤗😍😎😘🙏

  • @rekharavi4789
    @rekharavi4789 2 ปีที่แล้ว +44

    That guy's humming is fantastic and as always SPB Charan, shylaja madam's voice excellent 👍👌

    • @RajaRaja-yu7rr
      @RajaRaja-yu7rr 2 ปีที่แล้ว +4

      THAT FIRST GUY HUMBING VOICE IS VERY VERY NICE .BLOSSOMES OF VOICE BEST LUCK BRO

    • @venuvempati8876
      @venuvempati8876 ปีที่แล้ว

      S.

    • @kavithanatarajan3005
      @kavithanatarajan3005 4 หลายเดือนก่อน

      He is SRIDHAT SENA, Super singer 8 title winner

  • @jai4134
    @jai4134 2 ปีที่แล้ว +43

    SPB இன் பூத உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது குரல் SPB சரன் குரலில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் அதை போற்றி பாதுகாக்க வேண்டும்.

  • @moorthimoorthi3410
    @moorthimoorthi3410 2 ปีที่แล้ว +25

    மீண்டும் ஒரு எஸ்.பி.சார்

  • @sugunasuguna5434
    @sugunasuguna5434 2 ปีที่แล้ว +50

    Melted voice saran sir and sena 👌👌👌🙏

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 ปีที่แล้ว +10

    Love you charan this my favorite song

  • @malarvilymalarvily1314
    @malarvilymalarvily1314 2 ปีที่แล้ว +10

    Back ground humming super lovely lovely lovely ❤❤❤ Saran sir SPB Sira nanga miss pannala unga kitta parkkurom ninga patom potu kannu kalankutu 😥😥😥😥

  • @sureshkumard1141
    @sureshkumard1141 2 ปีที่แล้ว +8

    தந்தை குரல், தனையன்னுக்கு அப்படியே உள்ளது, வாழ்த்துக்கள் sir excellend.

  • @pradeeppradeep5183
    @pradeeppradeep5183 2 ปีที่แล้ว +16

    Always Charan sir fan ❤️
    I love you ❤️ sir
    Sridhar Sena lovely ❤️ bro

  • @gajanhaas
    @gajanhaas 2 ปีที่แล้ว +38

    I love Charan's voice very much! It has a lot of his father's resemblance. We can enjoy SPB's music thru Charan! Of course Shailaja is in her own league! What a beautiful rendition and then Sena as background singer awesome :)

  • @dreamnet6956
    @dreamnet6956 2 ปีที่แล้ว +18

    நான் அழுகிறேன் திருமதி ஷைலஜா அவர்களின் குரலில் இந்த பாடலை கேட்ட்டுக்கொண்டே!.

  • @jeyarani3222
    @jeyarani3222 2 ปีที่แล้ว +10

    Sugarcane juice.
    Humble Shylaja and great Chinna Balu Sir... Very nice singing.
    God bless...

  • @vigneshKarthic-p9f
    @vigneshKarthic-p9f ปีที่แล้ว +9

    Humming voice super❤❤❤ my loveable song charan sir

  • @esdev2965
    @esdev2965 2 ปีที่แล้ว +4

    Wow....enna voiceuuuu..😇..antha lyrics kum voice kum again and again kekanum nu thonuthu....தலைவனை நினைத்ததும் தலையனை நனைந்தது ..அதற்கொரு விடை தருவாய்...ப்ப்ப்பா.....என்னா வரிகள்.....😻😻😻

  • @parveenparveen154
    @parveenparveen154 ปีที่แล้ว +7

    அப்பாவின் குரல் அப்படியே பாடும் SPBயின் தவப்புதல்வன் மற்றும் தங்கை பாடலின் அர்த்தம் அவர்களின் குரல்

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 2 ปีที่แล้ว +14

    அப்படியே குரலை மகனிடம் கொடுத்து சென்றுள்ளீரே பாலு ஐயா

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 ปีที่แล้ว +2

    அப்படியே அப்பாவின் குரல் சிறிதும் பிசிரில்லாமல் சரண்... வாழ்க.

  • @abirami.p8429
    @abirami.p8429 2 ปีที่แล้ว +2

    Ayooooo paahh.... Ennanga idhu.... 😘😘😘andha line... Nee parthadhal dhana d... Kanna moodi keta Apadiye spb sir voice😘😘ipadi varam kedaika kuduthu vekanum😘

  • @benyoung4168
    @benyoung4168 2 ปีที่แล้ว +26

    Unbeatable voice from sp charan like his father nostalgia head off guys

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 2 ปีที่แล้ว +5

    Charan awesome singing
    Resembles your dad SPB
    Sridhar Sena humming excellent
    Sridhar you have a very bright future
    You are so humble

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 ปีที่แล้ว +18

    Charan Sir , Sailaja Mam Great voice....❤️❤️❤️❤️

  • @gomathykannan4359
    @gomathykannan4359 ปีที่แล้ว +4

    Saran அப்பா Voice எங்களை போன்றவர்களுக்கு உங்கள் பாட்டு தான் நிம்மதியாய் வாழ்வதற்கு

  • @anikrews4319
    @anikrews4319 2 ปีที่แล้ว +5

    ஹம்மிங் boy super excellent👍. Really melting me❤

  • @sbannik
    @sbannik 2 ปีที่แล้ว +9

    Shridhar Sena, winner of super singer is doing the humming, fantastic singer

  • @madhurasriram8815
    @madhurasriram8815 ปีที่แล้ว +4

    Excellent rendition Charan sir close your eyes looks like Balu sir the legend is singing.

  • @lakshmiramamoorthy5971
    @lakshmiramamoorthy5971 ปีที่แล้ว +9

    This song is unique . Lovely voice spb Charan. My day is not complete without listening to this song.starting is awesome 👌

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf 2 ปีที่แล้ว +22

    Spb charan is underrated singer. Music director should more opportunities to him

  • @paulinepaula2074
    @paulinepaula2074 2 ปีที่แล้ว +7

    Good luck to you charan . You have taken up your dad's place. Proud to hear our son's voice again.🥰🥰🥰🥰

  • @mohankaman5153
    @mohankaman5153 2 ปีที่แล้ว +17

    Charan can't stop tear & emotional.

  • @vasugithirumal1609
    @vasugithirumal1609 2 ปีที่แล้ว +10

    My luvable charan sir and sena.. Luv u so much🥰🥰🥰

  • @kalarani6565
    @kalarani6565 ปีที่แล้ว +1

    புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.அப்பாவின் குரல் வளம் அப்படியே இருக்கிறது.வாழ்த்துக்கள் சரன்.

  • @akarthik5798
    @akarthik5798 2 ปีที่แล้ว +12

    Almost spb voice, what a song! Love you legend spb sir. Don't know why spb saran did not click in with his voice. May not have such lucks!

  • @jeevarekhareh8663
    @jeevarekhareh8663 11 หลายเดือนก่อน +5

    1000 time ketuten sema super

  • @srisridhar2109
    @srisridhar2109 2 ปีที่แล้ว +11

    வீடியோ முழுவதும் போடுங்க அனைத்து பாடல் prograam போடுங்க bro

  • @samsudeen7654
    @samsudeen7654 2 ปีที่แล้ว +14

    SPB Charan sir you wonderful voice brought back memory of your father SPB sir such a wonderful human being when he lives , when he leaves the world as good soul
    RIP sir

  • @rajendraprasadkalluri801
    @rajendraprasadkalluri801 2 ปีที่แล้ว +13

    What a singing god's gift for these people...love you always...tears are flowing for spb sir... repeat mode...

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 ปีที่แล้ว +1

    Wow wonderful Charan Sailaja sister golden voice engaloda family frend O god Spb Anna missing you 1997 Spb Anna nalla nanbar

  • @techeee4905
    @techeee4905 2 ปีที่แล้ว +12

    I don't know what else is another gift SPB left apart from music is SPB Charan. If listen to it eyes close you can't differentiate whether it's SPB or SPB Charan's voice. Moreover i am SPB Charan Sir's fan.

  • @sherinraveendran
    @sherinraveendran 2 ปีที่แล้ว +10

    മകനും അതേ ഗന്ധർവ്വ ശബ്ദം...🧡
    S P ശൈലജ 💜

  • @aanaa4631
    @aanaa4631 ปีที่แล้ว +3

    Hamming 👌👌👌👌 கொன்னுடாய்யா🔥🔥🔥🔥

  • @umamageshwari4626
    @umamageshwari4626 2 ปีที่แล้ว +5

    Superb very nice program Charan amazing keep it up

  • @koteshwarrao6456
    @koteshwarrao6456 ปีที่แล้ว +2

    The guy humming at the background is also Amazing besides sp Charan garu and Sailaja mam

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 2 ปีที่แล้ว +11

    Sailaja mam great legend super 👌🏿 voice...spb Charan cute....sridhar sena Anna humming super

  • @nmenonmenon6974
    @nmenonmenon6974 2 ปีที่แล้ว +1

    Appadiyee appa polavee paduringa charan god bless u keep singing reborn appa❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @techeee4905
    @techeee4905 2 ปีที่แล้ว +14

    We want to here more Tamil songs from SPB Charan Sir's voice.

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 ปีที่แล้ว +5

    ஸ்பெஷல் சாங் SPB சார் இன்னும் எங்கள் மனதிலும் இசையிலும் நீக்கமற நிறைந்திருப்பார் என்பதில் ஐயமில்லை இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @palanim6813
    @palanim6813 ปีที่แล้ว +13

    மனதை உருக்கிய பாடல் 😇😇💯💯👌👌👌👌🔥😘💐

  • @aravind7941
    @aravind7941 ปีที่แล้ว +2

    SPB அவர்களுடைய பாடலை சரண் சார் பாடினாள் அது ஒரு இனிமை அசலை விட போலிக்கு தான் அழகாக இருக்கும் அப்படியே உள்ளது சார் வாழ்த்துக்கள் 🙏

  • @manjuvani7540
    @manjuvani7540 2 ปีที่แล้ว +5

    నీ గొంతులో నాన్నగారు ఉండిపోయినా రండి
    కళ్ళు మూసుకుని వింటే నాన్న పాడినట్టే ఉంది మీరు ఇలాగే బిజీగా స్వీట్ గా నాన్న లాగా పాట పాడండి ఇలాగే ఉండండి మీరు 🙏🏼🙏🏼🙏🏼👏🏼👏🏼

  • @prathysamayal
    @prathysamayal 2 ปีที่แล้ว +5

    Charon , you sound 100% like dad!, god bless!,

  • @siliconview
    @siliconview 2 ปีที่แล้ว +22

    Close your eyes and listen you'll feel SPB sir is still alive and singing this song 🙏...Charan gifted voice. 👌

  • @smithababu76
    @smithababu76 3 หลายเดือนก่อน +1

    ചരണ്‍ സാര്‍ super

  • @lathamahender2252
    @lathamahender2252 2 ปีที่แล้ว +8

    WOHHH …….. 🙏🏻💐🌷🙏🏻 Both voices made us swoon. SPCHARAN gave us a frisson of delight 👏🌼👏 Dad’s blessing that empowers the son to stand in his own with. confidence. 👌🌹👌……. Proud of u 👍 doing awesome Charan ji 🙏🏻🥰🙏🏻.

    • @JayaLakshmi-ex7vx
      @JayaLakshmi-ex7vx 2 ปีที่แล้ว +1

      Hai dear latha sis ji now only i watch this video and tead your comments very sweet nice compliments you mAde to charan sir i like your style of writing okk latha ji 🙏🙏🙏🌹🌹🌹🌹💙💙😃😃read

    • @lathamahender2252
      @lathamahender2252 2 ปีที่แล้ว +1

      @@JayaLakshmi-ex7vx 🙏🏻 💕 🙏🏻 💕 🙏🏻 sister ….. THANKS ji , for ur frank appreciation. Fortunate to get a sister like you 🥰 🌹 🥰.

    • @lathamahender2252
      @lathamahender2252 2 ปีที่แล้ว +2

      Dear JAYA ji ,
      Kindly watch “ Inthandham song / SPCHARAN / Sita Raman swaralu “

  • @karthithilip9719
    @karthithilip9719 ปีที่แล้ว +2

    Sridhar Sena Humming It's Really Melting Voice😘😘😘😘Love You So Much No Words To Say Bro💯Sena

  • @vijayalakshmigr3959
    @vijayalakshmigr3959 2 ปีที่แล้ว +3

    So cute and sweet voice charan. U r so talented like your dad. 👌👍👏🙏😍🥰😘

  • @சும்மாநடித்துபார்தேன்

    தெய்வ குரல்
    அந்த பின்னால் ஒரு ஆளாப் பன்னிய சகோதரர் இன்னும் அழகாக இருந்தது

  • @lakshmikarthikeyan6287
    @lakshmikarthikeyan6287 2 ปีที่แล้ว +6

    Spb Charan And Sridhar Sena Superb...

  • @SkalaivaniSkalaivani-kk1qh
    @SkalaivaniSkalaivani-kk1qh ปีที่แล้ว +1

    Wow..... Wow..... Nice song. Good voice good partnership singer's I like it yaa...

  • @LathaLatha-in6wl
    @LathaLatha-in6wl 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார்

  • @uthirashan1790
    @uthirashan1790 ปีที่แล้ว +3

    Super sema saran sir ❤

  • @techeee4905
    @techeee4905 2 ปีที่แล้ว +9

    Good to see Vijay TV has given many young talents to music field. Moreover thanks to those legend music directors and singers for giving opportunities these budding singers, but special credits to ARR for starting this. Now we have witnessed Team U1 band, Team Imman Band and S.P. Charan Sir taking these talented youngsters with them in their journey.

  • @saravanakumar4032
    @saravanakumar4032 ปีที่แล้ว +3

    Pa chorus chanceless....superb 🎉🎉🎉🎉❤️❤️❤️

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 2 ปีที่แล้ว +17

    Atleast now spb Charan ji has to get more opportunities for his own voice songs .alot.. we are waiting Charan sir

  • @nagumantrikodandagnanadev3477
    @nagumantrikodandagnanadev3477 2 ปีที่แล้ว +3

    నాన్న గుర్తొచ్చి ఏడుపొస్తుంది. Am literally in tears. Spb sir missing u.

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 2 ปีที่แล้ว +8

    VERY PROUD OF YOU SIR ,WE GOT BACK YOUR DADY 'S VOICE, LOVELY

  • @venisminitips875
    @venisminitips875 2 ปีที่แล้ว +9

    Always blessed by ur lovely dad SPB sir 😍🙏🙏🙏

  • @nandhiniraj4584
    @nandhiniraj4584 2 ปีที่แล้ว +6

    God bless you with happiness and long life saran. Sena very good

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 2 ปีที่แล้ว +19

    Heart ❤️ melting 💓 💖 ♥️ 😍

  • @kavil8493
    @kavil8493 2 ปีที่แล้ว +5

    Humming vera level.... Super saran sir