Interlock bricks பயன்படுத்தி வீடுகள் கட்டுவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ค. 2020
  • Interlock bricks பயன்படுத்தவீடுகள்
    கட்டுவது எப்படி?
    SUBSCRIBE MY CHANNEL LINK
    / @ungalporiyaalan3640
    Ravichandran,
    Arbee constructions,
    Concept to creation.
    For any enquiry please contact us
    +91 9843079369.
    #ungalporiyaalan
    #interlockbrick
    #coimbatore

ความคิดเห็น • 166

  • @viswanaathanbhaskaran580
    @viswanaathanbhaskaran580 4 ปีที่แล้ว +2

    Thank you so much ur information about interlocking block

  • @JaiKumar-kf1pg
    @JaiKumar-kf1pg 3 ปีที่แล้ว +1

    Excellent....very useful Sir.

  • @techstudio5534
    @techstudio5534 4 ปีที่แล้ว +1

    nice information about interlock brick sir super 👍

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @drraguramiahkulandaivel5841
    @drraguramiahkulandaivel5841 2 ปีที่แล้ว +1

    Good information sir.
    Sincere thanks for your post

  • @edisonantony4170
    @edisonantony4170 4 ปีที่แล้ว +1

    Valuable Videos Sir

  • @haldurainallanallathagaval7250
    @haldurainallanallathagaval7250 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 3 ปีที่แล้ว +2

    Hello sir really surprised. This model house 🏡🏡🏡. So beautiful 💓💓🥰. Thanks for your information and
    New model house 🙏🙏

  • @r.m.k.saravana8103
    @r.m.k.saravana8103 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @magizhan8683
    @magizhan8683 4 ปีที่แล้ว +33

    தயவு செய்து உங்கள் commentsகளை சமூக ஊடகங்களில் தமிழிலேயே பதிவு செய்து பழகுங்கள்.

    • @CEFTKAMALESHWARANS
      @CEFTKAMALESHWARANS 4 ปีที่แล้ว +4

      சரியாக சொன்னீர்கள் சகோ

    • @BCS_Eshwar
      @BCS_Eshwar 4 ปีที่แล้ว +3

      You have mentioned as comments, is comment is a tamil language.

    • @magizhan8683
      @magizhan8683 4 ปีที่แล้ว +5

      @@BCS_Eshwar 🤣🤣🤣 என்ன சொன்னோம்னே புரியல உங்களுக்கு...
      தமிழை தமிழில் எழுத வேண்டும்... ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்பதை உணர்த்துவத்துக்கே அந்த பதிவு.
      இப்போ நீங்கள் ஏன் சம்மந்தம் இல்லாமல் ஆங்கிலத்தில் பதிவிட்டீர்.... பந்தாவா?
      தமிழில் பதிவிட சொல்லியது குற்றாமா.... தமிழ் நாட்டில் நடிகர்கள் பின்னால் சுத்தும் அறிவுகெட்ட தமிழர்களுக்கு இதுலாம் எப்படி புரியும்....
      என்னானு புரியாமையே குறை சொல்ல வந்து விடாதீர்கள்.... 🤦‍♂️

    • @magizhan8683
      @magizhan8683 4 ปีที่แล้ว +5

      @@BCS_Eshwar your question must fall like this "IS COMMENTS A TAMIZH WORD"....
      Is comment is a tamil language ஆம்... 🤣🤣🤣🤦‍♂️🤦‍♂️
      Atleast ஆங்கிலத்தையாவது கொள்ளாமல் இருப்பீராக... 🤣🤣🤣
      உங்களை போல் தமிழும் முழுசா தெரியாம.... ஆங்கிலமும் செரியா தெரியாம பலர் உலாவுகின்றனர்....
      தமிழில் பதிவிட பழகுங்கள்.... அல்லது ஆங்கிலத்தியாவது சரியாக படிச்சிட்டு அப்புறம் பதிவு போடுங்கள்...
      ஆங்கிலம் பந்தா... தமிழ் அடையாளம்... அத மொதல்ல புரிஞ்சிக்கோ.... அப்புறம் கேள்விகள் கேட்கலாம்....

  • @kumarsri3267
    @kumarsri3267 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @maheswaritraders6050
    @maheswaritraders6050 4 ปีที่แล้ว +1

    good

  • @nikieeeditz7075
    @nikieeeditz7075 4 ปีที่แล้ว +1

    super sir

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @naveennave8736
    @naveennave8736 4 ปีที่แล้ว +1

    Nice video.
    Next videos send me

  • @deenraja9457
    @deenraja9457 4 ปีที่แล้ว +3

    Sir,interlock kampavund suvar eaduthal stronga irukkuma

  • @deltahardwares
    @deltahardwares 4 ปีที่แล้ว +1

  • @mohamedghouse5830
    @mohamedghouse5830 4 ปีที่แล้ว +3

    Interlock katra veedoda life time yavlo erukum normal block la katra veedoda life time yavlo erukum apram interlock heat upsorub panna kudiyatha sir

  • @subramaniyanats1370
    @subramaniyanats1370 4 ปีที่แล้ว +1

    Very Good
    good Technology
    Per m2 How Much Cost ? then per piece cost also. The Brick From Where ?
    ok tq.

  • @rarunachalam2408
    @rarunachalam2408 4 ปีที่แล้ว

    Sir life tym 25yrsnu solranga so foundationku normal brick use panni inner wallku use pannalama sir

  • @balamuruganperumal7214
    @balamuruganperumal7214 4 ปีที่แล้ว +4

    How much cost for 1200 sq. ft house using of interlocking brick

  • @DhyanalingabuildersPromoters
    @DhyanalingabuildersPromoters 4 ปีที่แล้ว +3

    Excellent Explanation
    Can you share the availability?

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 4 ปีที่แล้ว +1

    BUILDING LIFE, AND COST FOR SQ FT, CAN WE HAVE PLAN SMALL BUDGET

  • @satemurgeshsate546
    @satemurgeshsate546 4 ปีที่แล้ว +13

    650 சதுர அடி வீடு கட்ட எவ்வளவு பணம் தேவை ..இடம் திருப்பூர் ..

  • @sunilkumararickattu1845
    @sunilkumararickattu1845 4 ปีที่แล้ว

    Details Please Provide in description line

  • @sathy4
    @sathy4 3 ปีที่แล้ว +1

    Kindly give ur details. I have a strong plan to build a house in erode using the interlock bricks

  • @shanmugam5166
    @shanmugam5166 3 ปีที่แล้ว

    Bcz the method of building construct by both framed and load bearing. Y i construct this method.

  • @selvakumarrajan963
    @selvakumarrajan963 4 ปีที่แล้ว +1

    1 cent la interlock veedu kattanumna budget sollunga sir

  • @p.govindarajuraju9841
    @p.govindarajuraju9841 4 ปีที่แล้ว

    how many floors can construct this type of bricks . I think this was not burned only pressed. Please confirm Durability of building.

  • @vinsonthomas2449
    @vinsonthomas2449 4 ปีที่แล้ว

    It's available in kannur district Kerala?

  • @mathantharan1458
    @mathantharan1458 4 ปีที่แล้ว +2

    Kadaisi varaikum cost evlonu sollave illa sir

  • @odcfarms6852
    @odcfarms6852 4 ปีที่แล้ว

    How many years Life time bro.

  • @prabhubirdsfarm
    @prabhubirdsfarm 4 ปีที่แล้ว

    Building life details

  • @ishukpishukp2301
    @ishukpishukp2301 3 ปีที่แล้ว

    Sir 2 sentla home katta eavvala chevakkum amount sollung

  • @ya-ni7766
    @ya-ni7766 4 ปีที่แล้ว +1

    like

  • @ikramsharief4105
    @ikramsharief4105 4 ปีที่แล้ว

    Where I can get best brick interlocking at Tamilnadu

  • @vijayanand5355
    @vijayanand5355 3 ปีที่แล้ว

    Would like to visit the above site for better understanding and to see the results. Please tell the address

  • @rajeshmsec456
    @rajeshmsec456 4 ปีที่แล้ว +1

    Explanation innum nalla sollirukkalam

  • @mohammedsherif1032
    @mohammedsherif1032 4 ปีที่แล้ว +1

    Per square meter how much

  • @ragavendrababu442
    @ragavendrababu442 4 ปีที่แล้ว

    Is it possible to build school building

  • @GVCStudios
    @GVCStudios 3 ปีที่แล้ว

    Sir How much cost of each brick/block pls give details I am very much interest in making interlock Bricks.

  • @kayaldurai479
    @kayaldurai479 4 ปีที่แล้ว +1

    Wt is the cost of bricks

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேலும் ஒரு சந்தேகம் நான் மேஸ்திரி வைத்துதான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் அதில் அவர் சொன்ன விஷயம் மேலே மேற்கூரை அதாவது கான்கிரீட் சென்ட்ரிங் காங்கீரிட்10 மூட்டை அதாவது பாதி பாதியாக சங்கர் சிமெண்ட் பிளஸ் அம்மா சிமெண்ட் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி மேலே கான்கிரீட் போடலாம் போடுவது நல்லதா இல்லை நீங்க சொன்ன மாதிரி ஒரே சிமெண்ட் சங்கர் என்றால் சங்கர் இல்லையென்றால் அம்மா சிமெண்ட்.. போடலாமா இதற்கு பதில் தாருங்கள் அதாவது ரெண்டு சிமெண்ட் கலந்து (அம்மா சிமெண்ட்+சங்கர் சிமெண்ட்) கான்கிரீட் க்கு போடலாமா..

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  4 ปีที่แล้ว

      ஒரே brand cement ஐ பயன் படுத்துவது தான் சிறந்தது.

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 4 ปีที่แล้ว

    Enge kidaikkum entha bricks sir

  • @madymady1026
    @madymady1026 4 ปีที่แล้ว

    Sir interlocking bricks price please...

  • @rezakhan777
    @rezakhan777 4 ปีที่แล้ว

    Sibaloma kerala language.

  • @JayaKumar-gf1jk
    @JayaKumar-gf1jk 2 ปีที่แล้ว

    1 sq.ft construction normal door tiles bath fittings pls tell me

  • @panneerselvam7994
    @panneerselvam7994 3 ปีที่แล้ว +1

    What is cost one stone with cost

  • @jeganathjeganath
    @jeganathjeganath 4 ปีที่แล้ว

    Comparison between interlock bricks and mud bricks

  • @WinshViews
    @WinshViews 4 ปีที่แล้ว

    திறமை இருந்தால் எத்தனை பார்த்தீங்கன்னா.... கண்டுபிடிக்க பார்க்கலாம்

    • @keerthanaravi6086
      @keerthanaravi6086 4 ปีที่แล้ว

      தம்பி, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

  • @puttaraju.b.hputta8284
    @puttaraju.b.hputta8284 3 ปีที่แล้ว

    Hand make mission avelebel

  • @krisea3807
    @krisea3807 4 ปีที่แล้ว +5

    எத்தனை "பார்த்தீங்கன்னா".

    • @azhagappan12
      @azhagappan12 4 ปีที่แล้ว

      😂😂😂 Athey thaan

  • @sudhakarradhakrishnan7620
    @sudhakarradhakrishnan7620 3 ปีที่แล้ว

    Sir Ethuku life and 600sqft V2du katta amount

  • @tamilbell9418
    @tamilbell9418 4 ปีที่แล้ว +1

    ...................Ok...........................

    • @paramasivams3948
      @paramasivams3948 3 ปีที่แล้ว

      Sir, I am interested this types of mud interlock construction in Trichy. Please send me the construction cost / sq feet.

  • @kannappangopalan8160
    @kannappangopalan8160 4 ปีที่แล้ว +2

    DEAR SIR , one tough question CAN WE CONSTRUCT A wooden WINDOW SAY 4X3 IN A PARTITION WALL ie 4.5 inch wall ?

  • @ganeshganesh2268
    @ganeshganesh2268 4 ปีที่แล้ว

    Tell price

  • @user-gi2qd2yv7t
    @user-gi2qd2yv7t 4 ปีที่แล้ว

    Already constructed House can we extend top floor with interlock brick

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  4 ปีที่แล้ว

      Yes you can. And also get suggestions from your Engineer.

  • @jafarali-fm5ir
    @jafarali-fm5ir 3 ปีที่แล้ว +1

    Super sir if Madurai 1000 Sf house built to full work do it sir??
    Budget ??
    Thank you

    • @velumaniraju3577
      @velumaniraju3577 3 ปีที่แล้ว

      m.facebook.com/story.php?story_fbid=2060244474132450&id=130210030469247&sfnsn=wiwspwa&d=w&vh=e

  • @babue589
    @babue589 4 ปีที่แล้ว

    How much cost your contract 1 square ⬜?ஒரு சதுரத்திற்கு ஆகும் செலவு தங்களின் பணிக்கு எவ்வளவு என்று தெளிவாக சொல்லுங்க

  • @premraj-po2ji
    @premraj-po2ji 4 ปีที่แล้ว

    Cost details

  • @kesavanhardbull6085
    @kesavanhardbull6085 4 ปีที่แล้ว +1

    Is there any possibility for madurai

  • @jacobgeorge2467
    @jacobgeorge2467 4 ปีที่แล้ว

    Iam from Hyderabad. Can you tell me size wise price per cseb.

  • @civilbala9983
    @civilbala9983 4 ปีที่แล้ว +3

    Sir this construction how many years of life

    • @johnselvin3904
      @johnselvin3904 4 ปีที่แล้ว +1

      Can I construct this type of house at Chennai kindly give your contoct nu

    • @civilbala9983
      @civilbala9983 4 ปีที่แล้ว

      துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமம் ஒரு சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும்

  • @kumaragurup
    @kumaragurup 4 ปีที่แล้ว

    How many floors can build in this inter block ?

    • @thiyagu5582
      @thiyagu5582 2 ปีที่แล้ว

      g+1 with loadbearing

  • @rameshseethram7543
    @rameshseethram7543 3 ปีที่แล้ว

    Sir,can you do this type of construction in Bangalore .pl reply

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  3 ปีที่แล้ว

      Kindly contact our technical engineer Vijayakumar +919843079369

  • @aruni4675
    @aruni4675 4 ปีที่แล้ว +1

    Sir Chennai la guduvanchery 2cents 3bhk single floor with framed structure square feet how much sir approximately please reply ?

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  4 ปีที่แล้ว

      1750/sft

    • @velumaniraju3577
      @velumaniraju3577 3 ปีที่แล้ว

      m.facebook.com/story.php?story_fbid=2060244474132450&id=130210030469247&sfnsn=wiwspwa&d=w&vh=e

  • @nithildcruz9821
    @nithildcruz9821 4 ปีที่แล้ว

    Need of the hour.
    Mark Care
    Waterproofing specialist
    And post construction engineering
    Thamizhvanam
    Future living
    Integrated farm house promoters.
    Chennai-Coimbatore-Trichy- Karur-Hosur

  • @kajamoideenmaricar8245
    @kajamoideenmaricar8245 4 ปีที่แล้ว

    Notify the pric

  • @muralikrishnamachari4584
    @muralikrishnamachari4584 4 ปีที่แล้ว +1

    Paint adikka mudiyuma

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 2 ปีที่แล้ว

    ப்ரிக்ஸ்,தயாரிப்பாளர் களே வீடும் கட்டி கொடு ப் பார்களா சார்

  • @shylajapalaneeappan3366
    @shylajapalaneeappan3366 4 ปีที่แล้ว

    You don’t mention the expense or cost of the house 🏠 we want to know the cost

  • @subbiahmurugesan3909
    @subbiahmurugesan3909 2 ปีที่แล้ว

    Any solidmetrialliquidsare notcompressblemedia solidsonlycompactproses

    • @subbiahmurugesan3909
      @subbiahmurugesan3909 2 ปีที่แล้ว

      Air is only compressble media . Other than solid and liquid is not compressble media

  • @surekannan7812
    @surekannan7812 4 ปีที่แล้ว +1

    Can we build first floor for this type

  • @mohamedubaith7572
    @mohamedubaith7572 4 ปีที่แล้ว +1

    1200 Square feet how much sir

    • @vibewitshree
      @vibewitshree 4 ปีที่แล้ว

      mohamed ubaith sq ft ku 1500 and with Plastering 1600

    • @johnselvin3904
      @johnselvin3904 3 ปีที่แล้ว

      Sir I want your mobile no for my dought clerence

  • @VishalKumar-pb5zl
    @VishalKumar-pb5zl 4 ปีที่แล้ว +2

    பத்தாயிரம் ஸ்கொயர் ஃபீட் உள்ள ஒரு பிளாட்ட சுத்தி இந்த கற்களை யூஸ் செய்து காம்பவுண்ட் சுவர் கட்டனும்னா எவ்ளோ சார் ஆகும்? மூன்றடி தரைக்கு கீழே பேஸ்மெண்ட், ஏழடி தரைக்கு மேலே உயரம்.. மொத்தம் பத்தடி.

  • @maideenbathurmaideenbathur9075
    @maideenbathurmaideenbathur9075 4 ปีที่แล้ว

    சார் வனக்கம் எனக்கு சொந்த மனை 60 க்கு 35. இருக்கிறது இன்டார் லக்கு 6 லட்சம் இருக்கிற து ஓரு சிறியா விடு காட்டா வேண்றும் என் உர் காரைக்கால்

  • @romanringsroman3210
    @romanringsroman3210 4 ปีที่แล้ว +6

    ஒரு கல்லின் விலை என்ன சார் சாதாரண செங்கல் 10000தேவைப்பட்டால் இந்த கள் எத்தனை தேவைப்படும்

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  4 ปีที่แล้ว +1

      ஒரு கல்லின் விலை Rs 28 +GST

    • @TheSoosai
      @TheSoosai 4 ปีที่แล้ว +1

      கள் இல்லை கல்

    • @surulimani5085
      @surulimani5085 3 ปีที่แล้ว

      @@ungalporiyaalan3640 please contact me sir 8778934435

    • @prabakaranarumugam4806
      @prabakaranarumugam4806 3 ปีที่แล้ว

      @@ungalporiyaalan3640 கல்லின் அளவு

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  3 ปีที่แล้ว

      12" x6" x4"

  • @muthusri7177
    @muthusri7177 4 ปีที่แล้ว

    சிறப்பு ஆனால் பாத்திங்களா So. எத்தனை தடவை

  • @k.s.tamilvanantamilvanan131
    @k.s.tamilvanantamilvanan131 4 ปีที่แล้ว +2

    சென்னையில் உள்ள எங்களை போன்றவர்களுக்கு இது சாத்தியமாகுமா

  • @arunc4248
    @arunc4248 4 ปีที่แล้ว

    Cost, method of interlocking, window provisions not clearly explained. Cost is main, no clearcut explanation.

  • @anbarasumechanical
    @anbarasumechanical 4 ปีที่แล้ว +1

    Sir job irukkuma???

    • @anbarasumechanical
      @anbarasumechanical 4 ปีที่แล้ว

      வேலை வாய்ப்பு இருந்தால் உங்கள் தொலைபேசி எண் தாங்க சார்..

  • @senthilmaha1241
    @senthilmaha1241 4 ปีที่แล้ว +2

    Naver tel me cost

  • @vivekanandan1843
    @vivekanandan1843 4 ปีที่แล้ว +1

    போதுமான விபரங்கள் இல்லை. ( எவ்வளவுதான் சதுர அடுக்கி செலவாகும்)

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  4 ปีที่แล้ว +1

      அடுத்த பதிவில் விரிவான விபரங்களை தருகிறேன் சார்.

  • @ramavedhanayagam6835
    @ramavedhanayagam6835 4 ปีที่แล้ว +2

    விலை என்ன என்ற கேள்விக்கு பதில் இல்லை. தூரம் வரை உள்ள பயணச் செலவு, வண்டி வாடகை, கல் விலை கூற, என்ன, ஏன் இந்த தயக்கம்.?

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  4 ปีที่แล้ว +2

      தயவு செய்து அடுத்த வீடியோ பார்க்கவும். அதில் விலை குறித்து தகவல் உள்ளது.

    • @skvvijayakumarconstruction7988
      @skvvijayakumarconstruction7988 4 ปีที่แล้ว

      Sir please watch next video for your required details, thank you..

  • @shanmugam5166
    @shanmugam5166 3 ปีที่แล้ว

    Load bearing and framed structure ரெண்டையும் ஒரே இடத்தில் உபயோகிக்க செய்கிறீர்கள் இதனால் load bearing நான் ஏன் உபயோகிக்க வேண்டும் அதற்கு பதிலாக நான் framed structure உபயோகித்து விடலாமே ஏன் வீண் சேலவு செய்யணும்..

  • @poochandytv2365
    @poochandytv2365 4 ปีที่แล้ว +1

    இந்த இன்டர்லாக் பிரிக் எங்கு கிடைக்கும்

  • @seetv9482
    @seetv9482 4 ปีที่แล้ว +2

    கடைசி வரைக்கும் ரேட் சொல்லவே இல்லைங்க நீங்க ஒரு ஸ்கொயர் பீட் ரேட் எவ்வளவு சொல்லுங்க

  • @sivasakthi4603
    @sivasakthi4603 4 ปีที่แล้ว +1

    Sir இது மாதிரி பயன்படுத்தி வீடு கட்டுன காஜா மாதிரி புயல் எல்லாம் தாங்குமா

  • @TheSoosai
    @TheSoosai 4 ปีที่แล้ว

    Explanation is not very clear

  • @KarthiKeyan-vq4yp
    @KarthiKeyan-vq4yp 4 ปีที่แล้ว +1

    அண்ணே மதுரயில உங்க கிளை இருக்கா.

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  4 ปีที่แล้ว +1

      மதுரையில் எனது கிளை இல்லை அண்ணா.

  • @TRP162
    @TRP162 4 ปีที่แล้ว

    இந்த விட்டில் ஆயிட் காலம் எவ்வளவு

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  4 ปีที่แล้ว +1

      நன்றாக பராமரித்தால் 100 வருடங்களுக்கு மேலாக.

  • @Pradheepkumar-vx5vz
    @Pradheepkumar-vx5vz 3 หลายเดือนก่อน

    Sir iam interested in using this block for constructing my own house, can you please send me the number of the manufacturer.

  • @anbarasumechanical
    @anbarasumechanical 4 ปีที่แล้ว

    . வேலை வாய்ப்பு இருந்தால் உங்கள் தொலைபேசி எண் தாங்க சார்..

    • @srinidhihr2151
      @srinidhihr2151 3 ปีที่แล้ว

      Super Sar I want Bangalore delete Ph no

  • @parteebanj
    @parteebanj 4 ปีที่แล้ว +2

    How much per square feet? And your number sir ? Please.

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  4 ปีที่แล้ว

      It depends upon your floor plan and your site condition..

    • @dineshkumaran6
      @dineshkumaran6 4 ปีที่แล้ว +1

      Approximate a kuda ungalala price solla mudiyatha?

    • @ungalporiyaalan3640
      @ungalporiyaalan3640  4 ปีที่แล้ว

      Rs 1000/sft above basement.

  • @leocharles6664
    @leocharles6664 4 ปีที่แล้ว

    why so many times பாத்திங்னா பாத்தீங்களா

  • @nrgbrothers4115
    @nrgbrothers4115 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @nikilravi2330
    @nikilravi2330 4 ปีที่แล้ว +1

    Super sir