அற்புதமான அம்மன் கோயில் , ரேணுகாம்பாள் திருக்கோயில் , படவேடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ค. 2022
  • this video shows renugambal temple , hope you like the video
    location link : goo.gl/maps/bJ4Ep82fa2G95y1e9
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Renugambal #padavedu #ganeshraghav

ความคิดเห็น • 118

  • @samanthirsamayal7830
    @samanthirsamayal7830 2 ปีที่แล้ว +25

    இது எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி

  • @kuppanelumalaieconomicstea9346
    @kuppanelumalaieconomicstea9346 2 ปีที่แล้ว +13

    மிக்க நன்றி ஐயா தங்களின் மூலம் படைவீட்டு அம்மனை நேரில் சென்று தரிசனம் செய்தது போலிருந்தது தங்களின் அடுத்த பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி என்றென்றும் படைவீட்டம்மன் அருள் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி பராசக்தி வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @ranjithrk4642
    @ranjithrk4642 2 ปีที่แล้ว +4

    கணேஷ் அண்ணா நாங்கள் ஆரணியில் தான் இருக்கிறோம். ஆனால் ஒரேஒரு தடவைதான் ரேணுகாம்பாள் ஆலயம் சென்று இருக்கிறோம். மிக்க நன்றி அண்ணா. உங்களை வாழ்த்த வயதில்லை எனக்கு ஆகவே வணங்குகிறேன்.

  • @diyasara6381
    @diyasara6381 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம் படைவீட்டம்மன் ரேணுகாம்பாள் தாயே

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 ปีที่แล้ว +1

    ரேனுகாம்பால்.ஆலயம்.அர்புதம்.கணேஷ்.உன்.வியிகலால்.நான்.நன்ராக.பார்த்தேன்.அருமை.கணேஷ்.ராகவ்.அர்புதமான.ஆலயம்.தம்பி.உன்.கண்கல்.பார்க்கும்.ஆலயம்.அனைத்தும்.எங்கல்.கண்கலுக்கு.சமர்ப்பனம்.நன்றி.தம்பி.🙏🙏👌👌♥️♥️👏👏 நன்றி.‌💐💐🙋🏻‍♀️🙋🏻‍♀️👍👍 தம்பி ‌💅💅⭐⭐🌹🌹 நன்றி ‌🌺🌺🌻🌻🌼🌼

    • @GaneshRaghav
      @GaneshRaghav  2 ปีที่แล้ว

      நன்றி அக்கா

  • @burma.2609
    @burma.2609 16 วันที่ผ่านมา

    பதிவு.அருமை🙏🤝

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @kidsentertainment3794
    @kidsentertainment3794 16 วันที่ผ่านมา

    Enga. Uruku vandhadhuku nandri anna

  • @kousalyacreation2584
    @kousalyacreation2584 2 ปีที่แล้ว +6

    Hi brother படைவீடு எங்கள் ஊர் தான். இங்கு சம்புவராயர் ஆண்ட கோட்டை ஒன்று மலை மீது உள்ளது. அங்கு சென்று வேணுகோபால சுவாமியை தரிசனம் செய்யுங்கள். அந்த இடம் மிக அழகாக இருக்கும்.

    • @j6editz512
      @j6editz512 ปีที่แล้ว

      நான் சேலம், அம்மனுக்கு அபிஷேகம் பண்ண முடியுமா?

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 ปีที่แล้ว

    மிக்க மிக்க மிக்க நன்றி தம்பி எங்க குலதெய்வத்தை என் கண் முன்னாடி கொண்டுவந்ததுக்கு மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suresh.psuresh.p4512
    @suresh.psuresh.p4512 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் கோவில் மிக அருமை இங்கு காவல் தெய்வம் என்ன என்று கூறவும்

  • @parimalaravi1282
    @parimalaravi1282 2 ปีที่แล้ว +2

    இது எங்க குல தெய்வம் நன்றி

  • @alagammalskonar8672
    @alagammalskonar8672 2 ปีที่แล้ว +6

    படை வீட்டைப்படம் பிடித்து பக்குவமாய் பகர்ந்திட்ட பாசமிகு சகோதரர் களுக்கு பணி வான நன்றிகள் பல கோடி

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 ปีที่แล้ว +2

    அருமை👍

  • @dhamodharanl5434
    @dhamodharanl5434 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவுகள்

  • @arunse433
    @arunse433 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @loganayagi7929
    @loganayagi7929 ปีที่แล้ว

    படவேடு ரேணுகா தேவி தாயே போற்றி போற்றி வாழ்க வளமுடன்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +3

    Super video anna

  • @jayagowri9898
    @jayagowri9898 2 ปีที่แล้ว +2

    I like it thank you thank you thank you 🌹🌹

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว +2

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏

  • @pragashivetha505
    @pragashivetha505 2 ปีที่แล้ว

    Marvelous video .This is the first time I'm seeing this Temple.Thankyou Ganesh and Balaji.

  • @venketasanms1818
    @venketasanms1818 2 ปีที่แล้ว +3

    Thank you Ganesh Raghav.

  • @krishnamurthimukundan7649
    @krishnamurthimukundan7649 2 ปีที่แล้ว

    Super best excellent very nice amazing God padivedu renuka parameswari the great God.excellent very super God.

  • @Vijai342
    @Vijai342 ปีที่แล้ว +1

    எங்க குல தெய்வம் நண்பரே

  • @manicivil1989
    @manicivil1989 2 ปีที่แล้ว +3

    Thank you Ganesh Raghav Padavettaman engal Kula Dheivam

  • @sakthisree7835
    @sakthisree7835 2 ปีที่แล้ว +2

    Om Parasakthi Renukammbal Kovil enga kuladevam Kovil enda January poetu vandum

  • @ramasrinivas6541
    @ramasrinivas6541 2 ปีที่แล้ว

    Very beautiful photography. Excellent explanation.very good video. Thank you.

  • @m.susheela432
    @m.susheela432 2 ปีที่แล้ว

    we are Regularly going this Temple thank you for sharing ganesh Raghav

  • @gomathipasupathi8343
    @gomathipasupathi8343 2 ปีที่แล้ว +1

    எங்க வீட்டு குலதெய்வம் 🙏🙏🙏

  • @sudarsan2622
    @sudarsan2622 2 ปีที่แล้ว +1

    Love from karur 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @bhuvaneswarimanoharan2371
    @bhuvaneswarimanoharan2371 2 ปีที่แล้ว +1

    நன்றி கணேஷ்

  • @dhanushr.v875
    @dhanushr.v875 2 ปีที่แล้ว +3

    Om Shakti paraashakti Jay Mata

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 2 ปีที่แล้ว +2

    Thank you.

  • @kedarnath6070
    @kedarnath6070 2 ปีที่แล้ว +1

    படவேட்டம்மன் வெள்ளியில் சிறிய,சிறிய அங்கங்களை வைத்திருப்பார்கள் (அதனை சேர்த்து முழுவதுமாக அம்மன் செய்து குலதெய்வமாக வழிபாடு செய்வார்கள்)அந்த வெள்ளி (small parts)இப்போ கிடைக்குமா.

  • @Sakthiisnv-rn5hv
    @Sakthiisnv-rn5hv 2 หลายเดือนก่อน

    Thanks brother ❤❤❤🎉

  • @kothandaraman4498
    @kothandaraman4498 2 ปีที่แล้ว

    Seen very nice

  • @therandomspeaker8857
    @therandomspeaker8857 2 ปีที่แล้ว

    Underrated channel

  • @gomathysripriya3709
    @gomathysripriya3709 2 ปีที่แล้ว +3

    Super amman sir melmalayanur vlog pannuga

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 ปีที่แล้ว +1

    Om Shri Renuka Devi

  • @KannanKannan-vt8hx
    @KannanKannan-vt8hx 8 หลายเดือนก่อน

    Thanks anna🎉 enga kula teivam ivanga om sakthi🙏🙏🙏

  • @spiritualjourneys1979
    @spiritualjourneys1979 2 ปีที่แล้ว +3

    Very nice video and info about this temple. As u said, same Renukadevi temple is there in Lonavala, mumbai known as Ekvira Aayi. Mother of parashuram. She is said to posess magical powers and grant all wishes. Very famous there. There the temple is located near a cave built by pandavas.

    • @ramki853
      @ramki853 ปีที่แล้ว

      Ur contact no pls

  • @kamalakannan9552
    @kamalakannan9552 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 ปีที่แล้ว

    Arpudam

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 ปีที่แล้ว +3

    Arumayana dhrisanam angu malai male Sivan temple ullathu video pathivu podunga thanks thambi balaji

  • @narasimhanshriinivas145
    @narasimhanshriinivas145 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @renugadevi7764
    @renugadevi7764 2 ปีที่แล้ว +2

    Ama bro enoru amman vandhu gangaiamman antha amman vellore dist gudiyattam la iruku

  • @maripandiptex3569
    @maripandiptex3569 2 ปีที่แล้ว +1

    🌾🙏🎄🙏🌷🙏🌹🙏👑🙏🏝🙏🐘🐘🐘👏👏👏RamAlaguseelv 🙏🙏🙏🎄MeenaMBal 🙏🎄🏝🙏👑🙏

  • @user-ho2lq5po1b
    @user-ho2lq5po1b 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @visustar2320
    @visustar2320 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @TN25ERUTHUKATTU
    @TN25ERUTHUKATTU 8 หลายเดือนก่อน

    My Native place 😊

  • @palanivelut76
    @palanivelut76 ปีที่แล้ว

    hi bro very nice 💥💥

  • @vigneshwarr874
    @vigneshwarr874 2 ปีที่แล้ว +2

    Singiril koil Sri Lakshmi Narasimha temple is near to this place. That is 1300 years old temple in forest area. Andha place pathi um 1 video podunga

  • @rameshcabletv4929
    @rameshcabletv4929 2 ปีที่แล้ว

    Super paa

  • @ManojManoj-jt4is
    @ManojManoj-jt4is 2 ปีที่แล้ว

    Engala Kula theivam ammaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyasuresh24
    @nithyasuresh24 วันที่ผ่านมา

    முன்னாடி எங்க குலதெய்வம் கோயில் என்னோட ஊர்ல இருக்கு படவேடு

  • @ravirashika3773
    @ravirashika3773 ปีที่แล้ว

    Enga village semaya erukkum

  • @vimalraj6890
    @vimalraj6890 2 ปีที่แล้ว +1

    வணக்கம் கணேஷ் அண்ணன்

  • @vidhyabaran294
    @vidhyabaran294 2 ปีที่แล้ว +2

    Erikupam saneeswara bagawan temple ullathu, ithuvum arni to padavedu pogum vazil ullathu.

  • @s.s.moorthyssm130
    @s.s.moorthyssm130 ปีที่แล้ว

    Om Amma

  • @anandhanraja4830
    @anandhanraja4830 2 ปีที่แล้ว

    Om Shakti

  • @seenuvasanmani34
    @seenuvasanmani34 2 ปีที่แล้ว +1

    மலை யின் மேல் கோட்டை பெருமாள் ஆலயம் உள்ளது காண வேண்டும்

  • @manic6205
    @manic6205 2 ปีที่แล้ว

    near my village.

  • @balasubramanian7730
    @balasubramanian7730 ปีที่แล้ว +1

    கம்மாவர் Naidu kula God

  • @vjtamilan2739
    @vjtamilan2739 2 ปีที่แล้ว

    Padavedu inum naraya ply’s iruku , renugapala temple pathi some points missing but daily pakara yanku different iruku ,next time varum pothu soluga yalam palys kudidu pora

  • @krishnaharimkrishnaharim896
    @krishnaharimkrishnaharim896 2 ปีที่แล้ว +2

    Bro pls come to my temple madurai biggest perumal

  • @seenuvasanmani34
    @seenuvasanmani34 2 ปีที่แล้ว

    என் மாமா ஊர் குறைந்த பட்சம் 30பது வருடங்கள் சென்று வருகிறேன் ஆடிமாதம் வெகு கூட்டம் வரும் கோவில் பின்புறம் இரவில் மகாபாரதம் கதாகாலாட்சேபம் நடை பெறும் செண்பக தோப்பு அணை உள்ளது ஊரை சுற்றி மலைகள் சூழ்ந்த பகுதியாக உள்ளது அருகே அனந்தபுரம் விநாயகர் சிலை ஒரே கல்லில் செய்து உள்ளனர் மிகவும் பெரியது முருகாபாடி மலை அமிர்தி மற்றும் சிங்கிரி பெருமாள் ஆலயம் உள்ளது

  • @foodvlog4646
    @foodvlog4646 ปีที่แล้ว

    Engal Kula deivam

  • @muthukrishnankrishnan1948
    @muthukrishnankrishnan1948 ปีที่แล้ว

    Bro anga kalvettu irrukum parunga சம்புவராயர் மன்னர்கள் kattunathu nu (iethu சம்புவராயர் மாவட்டம் nu irrukum)💥💥

  • @minions_motif
    @minions_motif 2 ปีที่แล้ว

    Hai bro

  • @ashokkumarashokkumar275
    @ashokkumarashokkumar275 ปีที่แล้ว

    😂 nice Anna

  • @kuppanelumalaieconomicstea9346
    @kuppanelumalaieconomicstea9346 2 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் எந்த ஊர் என்பதை பதிவில் தெரிவிக்கவும்

    • @m.susheela432
      @m.susheela432 2 ปีที่แล้ว

      ganesh Raghav native place is Kanchipuram

  • @ammulakshmilakshmi8345
    @ammulakshmilakshmi8345 2 ปีที่แล้ว

    Super Sir enga ooru kku vanthu video make panrathukku but ungala than meet panna mudiyala😢😢

  • @suginikedhanam
    @suginikedhanam 2 ปีที่แล้ว

    இன்று திருநாங்கூர் 12ரிஷபசேவை30.5.22

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 ปีที่แล้ว

    Hai Ganesh brother

  • @mohanbabus173
    @mohanbabus173 ปีที่แล้ว

    Hi bro....How to reach this temple from Chennai through public bus?

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 ปีที่แล้ว

      You have to catch Chennai to Arni Bus...from Arni you have local bus service...it's approximately 20km from Arani

  • @mhalamhala2217
    @mhalamhala2217 2 ปีที่แล้ว

    எங்தல்ஊரு.என்பதில்பெருமைதம்பிஓம்சக்தி.நான்ஜம்புமகரிசிவம்சம்

    • @mhalamhala2217
      @mhalamhala2217 2 ปีที่แล้ว

      நான்சம்புவரயர்நல்லைரைசெர்தவல்இங்குபெரியகோவில்வுல்லது.பிலிஷ்தம்பிஅதையும்.படம்பிடித்துபோடுங்கல்பிலிஷ்

  • @saranyadp1489
    @saranyadp1489 2 ปีที่แล้ว +1

    Bro malamela a anga Murugan kovilum irukku

  • @vidhyabaran294
    @vidhyabaran294 2 ปีที่แล้ว

    Kothandaramar koil ullathu padavedil ullathu..

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 2 ปีที่แล้ว

    வணக்கம்

  • @JaishreeAnnapuraniAmma
    @JaishreeAnnapuraniAmma ปีที่แล้ว

    Ayya enga temple vanga

  • @s.kishore752
    @s.kishore752 ปีที่แล้ว

    Engal kuladeivam

  • @thamotharan96
    @thamotharan96 2 ปีที่แล้ว +1

    நண்பா 8:50 ல தொலைவுல ஒரு கோபுரம் தெரிகிறதே அந்த கோவில் என்ன நண்பா🙏

  • @v.s.buvneswariragavan2129
    @v.s.buvneswariragavan2129 2 ปีที่แล้ว

    Please make video on 108 Amman koil at Kannanthangal village near Sunguvarchatram,Sriperumpudur and also about Sri la Sri Kamakshi Swamigal. Thank you.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 ปีที่แล้ว +1

    கணேஷ் பாலாஜி! இனிய காலை வணக்கம்,படைவீடு 'ரேணுகாம்பாள்'திருக்கோயில்
    மிக மிக அழகு,சாந்நித்தியத்தோடும்,இதமாயும் இருந்தது,படமெடுத்த விதம் எப்போதும் போல் சிறப்பு, ஆனால் தல வரலாறு விளக்கிய விதம் மிக மிக மிக அருமை, நாளுக்கு நாள் மெருகேறுகிறது, இன்னும் மேன் மேலும் சிறப்புற,பல உயரங்களை அடைய மனமார்ந்த ஆசிகள்,
    மிக்க நன்றி மக்களே!
    வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽🤲🤲🪔🎇🎆🌹🌹🌹🌹💐💐

  • @vidhyabaran294
    @vidhyabaran294 2 ปีที่แล้ว

    Bro arugileye ganesapuram vinayagar koil ullathu and oomaiku vai kodutha uthamarayar koil vaziyur il ullathu.ellame padavedu arugileye ullathu.(kuzanthaigaluku pechu varavillai endral uthamarayar koilil theen tharugirargal)

    • @GaneshRaghav
      @GaneshRaghav  2 ปีที่แล้ว

      Will do that video in future

    • @logithajayagandhi3049
      @logithajayagandhi3049 2 ปีที่แล้ว

      On Saturday days and special days Krishna temple open which is near to temple. On the hill.and also narasimma temple and also murugar on the small hill

  • @vanisri2437
    @vanisri2437 ปีที่แล้ว

    ஆடி மாதம் வந்தால் தற்போது முன்மண்டபத்தில் திறந்துவைபர்கள் அண்ணா

  • @srivenugopalaswamytempleesanai
    @srivenugopalaswamytempleesanai 2 ปีที่แล้ว

    Hi

  • @arvindm1945
    @arvindm1945 ปีที่แล้ว

    INUMAA., KOZHI., AADU., BALI KUDUKREENGA., IDU EVALO THAPPU THERIUMA, , JEEVA BALI KOODADUNU, EVALO SONALUM KEKAMATEENGALA.
    BRAHMA DOSHAM VARUM, IF U KILL A JEEVAN. EXCEPT MERCY KILLING.
    THIRUNDUNGA HINDUKALAE.
    KOVIL A BALI KUDUKAADENGA. UGRAM ADIMAGUM.

  • @arvindm1945
    @arvindm1945 ปีที่แล้ว

    GANESHBRO, ASK THE TEMPLE AUTHORITIES, TO FIRST CONSTRUCT TOILETS FIRST, IN AP, SEE THE FACILITIES, WHY THERE IS NO BASIC. ALSO NOT THERE.

  • @naveenravi1188
    @naveenravi1188 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நன்றி அன்பின் ஆதரவு வழங்க நாங்கள் காஞ்சிபுரம் உங்கள் நண்பருக்கு நன்றி

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 2 ปีที่แล้ว

    Superb.tnk.u.sri.parasuramar.sannathi.erkka.pls.tell

  • @mahis728
    @mahis728 ปีที่แล้ว

    எங்கள். குல. தெய்வம். நன்றி

  • @thenimozhithenu
    @thenimozhithenu หลายเดือนก่อน

    Kadhai vivarama sollunga.

  • @muralis9243
    @muralis9243 2 ปีที่แล้ว +1

    🙏