உங்கள் கற்பனை திறன் மற்றும் கதை சொல்லும் அழகு எங்கள் வீட்டில் விருப்பத்திற்குரிய கேட்டு ரசிக்க உங்கள் ரசிகை யின் மனமார்ந்த நன்றிகள் இந்த கதை கதையல்ல உயிர் ஓவியம் மீண்டும் வாழ்த்துக்கள் தோழி.🙏👍
அகிலா மேடம்.. அருமை... தங்களின் அனைத்து குடும்ப கதையிலும் ஒழுக்கம், மோட்டிவேஷன் நிறைந்துள்ளது. சிவகாமி and ராஜா அருமை... இதுக்கு மேல சொல்ல முடியல. ராஜா வின் ஒவ்வொரு அசிங்கத்துலயும் பொறுமை தியாகம் இருந்தது. இதை யோசிக்கவே நல்ல மனது வேண்டும். உங்களுக்கு நன்றி
Fantastic story kannu. You are so brilliant and talented and experienced story writer that attracts everybody definitely without any doubt. First class concept and useful message to the youngsters to achieve their goal even if they don't have any jobs and to develop their carrier by doing self employed oriented works. Good thought and new effort to improve by themselves. God bless you my child for doing best service to the society by offering the best stories.
என் சோகம் தூக்கமின்மை என் சந்தோஷம் எல்லாத்துக்கும் உங்க கதையே மருந்தாகிறது
நெஞ்சார்ந்த நன்றிகள்
மிக அருமையான கதை. அம்மா வின் பாசம். மிக அருமை. ராஜா வின் நம்பிக்கை வெற்றி பெற வைத்து உள்ள து. Very good story. Thank you
thank you so much. welcome
உங்கள் கற்பனை திறன் மற்றும் கதை சொல்லும் அழகு எங்கள் வீட்டில் விருப்பத்திற்குரிய கேட்டு ரசிக்க உங்கள் ரசிகை யின் மனமார்ந்த நன்றிகள் இந்த கதை கதையல்ல உயிர் ஓவியம் மீண்டும் வாழ்த்துக்கள் தோழி.🙏👍
மிக்க நன்றி 🙏🙏
உங்கள் சிறுகதை கேட்க ஒவ்வொரு நாளும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் சிறுகதை அருமையான பதிவு
நன்றி
நல்ல கதை நல்ல பதிவு அருமையான ஸ்டோரி உங்க குரலை கேட்டு என்ன சந்தோஷமா இருந்துச்சு ❤❤❤
கதை சூப்பர் மேடம் ❤️❤️❤️❤️
மிக்க நன்றி
Ungala than na daily nalla thoongren thozhi unga story ellam manathai thodugirathu
Anbu Thozhi, Kadhai nerthiyaga padipadhil thiramai sali mattum alla, kadhai ezhudhi adhai azhagaga solvathilum thiramayanavar. Neengal ezhudhi vaashikkum kadhaigalaiyum ketu varugiren..Ungal kadhai mattrum sambhashanai ellaam arumai....🙏🙏🙏
நெஞ்சார்ந்த நன்றிகள்
மற்றவர்களை மட்டம் தட்டிப் பேசுபவர்களுக்கு இந்த கதை ஒரு நல்ல உதாரணம் நல்ல பதிவு 👍🏻💯🙂 🙏🏻🙂💝
நன்றி
Migavum negizhchiyaga iruthathu thozhi 👌👌👌.
Thank you very much
கண்களில் கண்ணீர் வந்து விட்டது.அருமை
மிக்க நன்றி
கதை மிகவும் அருமை ராஜாவின் பொறுமையும் தியாகமும் கண்களில் தண்ணீர் வந்து விட்டது
நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙌
Good
அகிலா மேடம்.. அருமை... தங்களின் அனைத்து குடும்ப கதையிலும் ஒழுக்கம், மோட்டிவேஷன் நிறைந்துள்ளது. சிவகாமி and ராஜா அருமை... இதுக்கு மேல சொல்ல முடியல. ராஜா வின் ஒவ்வொரு அசிங்கத்துலயும் பொறுமை தியாகம் இருந்தது. இதை யோசிக்கவே நல்ல மனது வேண்டும். உங்களுக்கு நன்றி
மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இணைந்து இருங்கள். நன்றி 🙏
கதை அருமையாக உள்ளது. சகோதரி.
மிக்க நன்றி
அருமையான கதை 👍 அம்மாவின் தியாகத்திற்கும் பாசத்திற்கும் ஈடு இணை இல்லை 🙏❤🙏
மிக்க நன்றி
A very meaningful story. 🌹🌹🙏🙏
Thank you
Outstanding story
Superb creativity sis, good story, congrats 👏👏👏👏👏
Thank you! Cheers!
சிறப்பாக இருந்தது
மிக்க நன்றி
Romba Nandri
🙏
கதை மிகவும் நன்றாக இருந்தது
மிக்க நன்றி
👏👏👌🤝💐 கண்களில் தண்ணீர் வந்து விட்டது...
சிவகாமி அம்மா & மகன் ராஜா character semaங்க...
மிக்க நன்றி
🌺🌺 A HEART TOUCHING AND INSPIRATIONAL EXCELLENT STORY 🌺👌 NO...A GREAT LESSON..TO EVERYBODY 🔥🔥
இந்தக் கதையில் கேட்டு எனக்கு அழுகை வந்தது
🙌🙌🙏🙏
Nice story story 👌👌
Thanks for watching
சூப்பர் மேடம்
மிக்க நன்றி
Miga miga arumai
Vazthukkal
Mikka nandri
அன்பு தோழி சிவகாமி அம்மா அவர்களின்😢 கதாபாத்திரம் என் கண் முன்னே கொண்டு வந்து விட்டது 👏👏👏👏👏👏🤝👍
மிக்க நன்றி
Super..kannule tanniye vanthtu..😥 nice story
Thank you 🙌🙌
Fantastic story kannu. You are so brilliant and talented and experienced story writer that attracts everybody definitely without any doubt. First class concept and useful message to the youngsters to achieve their goal even if they don't have any jobs and to develop their carrier by doing self employed oriented works. Good thought and new effort to improve by themselves. God bless you my child for doing best service to the society by offering the best stories.
Thank you so much madam. your words are motivating me madam. thanks a lot.
Madam u voice nalla iruku madam
Thank you very much
ஆகா பிரமாதம், கதையும் குரலும்
நெஞ்சார்ந்த நன்றிகள்
Super story mam
Thank you very much
Super
thank you
தாய் மனது எப்போதும் இப்படித்தான் எல்லோரையும் சமமாக பார்க்கும்
ஆமாம் 🙌🙌
Vary nice story
Thank you so much
Super story
Thanks a lot 🙏🙏
Excellent story
Many many thanks
Super. Kathai
Nandri
Superb story.
Thanks for watching
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🌹🌹🌹🌹
Super super
Thank you
Excellent 👏
Thanks a lot
Tnpsc padichuttu irugu ra engalugu tongue mathiri irugu mam super
🙏
Touching story
Thank you
Amazing mam super👏
Thanks a lot
சிவகாமியம்மாள்,.நீங்கள் ஒரு தெய்வம், கதையின் முடிவு ,என் கண்ணில் கண்ணீர் வடிந்தது...
🙌🙌🙏🙏
Very nice story
Many many thanks
Supper
Thank you so much
Super akka
Thank you so much
V nice story
Thanks
Super ma
Thanks 🙏🙏
மேடம் நீங்கள் கதை செரல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.
மிக்க நன்றி
Super sis
Thank you very much
❤super
😊
So touching. Very well narrated!
Thank you so much
👏👏👏
🙏🙏🙏
Super
Thanks
Arumiyana kathai
வார்த்தை இல்லை
🙏🙌
Kanneer vanthu vitathu sister
🙌🙌🙏🙏
Superb story 😊
Thank you 🙏🙌👍
👌🏼👌🏼💚💚
🙌🙌🙏🙏
👌👌👍👍💕💖💕
🙏🙏🙏🙏
👏👏👏👏👏👏👏👏👏
🙏🙏🙏
Super story
Thank you
Super
Thank you
Super
Thanks
Super
Thanks
Super