ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவா ஜெயந்தியன்று பிறவாஸ்தானம், இறவாஸ்தானம் தரிசனம் | 100வது வீடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 148

  • @mkmani6404
    @mkmani6404 3 ปีที่แล้ว +2

    பெரியவா அனுகிரகத்துடன் நீண்ட ஆயுள் சகல சம்பத்து உடன் கிடைக்கட்டும் . மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மிக அருமையான பதிவு நமஸ்காரம். ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக. பெரியவா ஆசீர்வாதம் எப்போதும் உண்டு
      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @kuppanmani440
    @kuppanmani440 3 ปีที่แล้ว +1

    தங்களது பிறந்தநாளுக்கு தங்களை வணங்கிமகிழ்கிறோம் ஐயா! தங்களது சேவை தொடர மகாபெரியவா அனுகிரஹம் பண்ண வேண்டுகிறோம்! சிவ சிவ

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 3 ปีที่แล้ว +1

    ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி 🙏 போற்றி 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @thilagajeya7760
    @thilagajeya7760 3 ปีที่แล้ว +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா நீண்ட ஆயுளுடன் சந்தோஷம் கூடிய வாழ்வு டன் வாழ வாழ்த்துக்கள். வில்வ மரங்களை சேர்த்து வையுங்கள். நன்றி

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக.
      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @rajasundaram537
    @rajasundaram537 3 ปีที่แล้ว +2

    🙏ௐ ஸ்ரீ குருப்யோ நமஹ
    வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு வாழ்ந்திட அம்மையப்பன் அருள்வார்.🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +2

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 ปีที่แล้ว +1

    சுவாமி தங்களின் பிறந்தநாளில் தங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம் ஐயா
      நல்ல வார்த்தைகள் கூறியமைக்கு மிக்க நன்றி
      தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

    • @renukas8863
      @renukas8863 3 ปีที่แล้ว +1

      ஐயா ,வணக்கம் உங்களை போன்ற பெரியவர்களின் ஆசியால்தான் எங்களைப் போன்றோரின் வாழ்வு வளம்பெறுகிறது. பெரியவா சரணம்.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      @@renukas8863 பெரிய வார்த்தைகள் இவை.
      மிக்க நன்றி ரேணுகா மேடம்

    • @pelumalai.p4327
      @pelumalai.p4327 3 ปีที่แล้ว +1

      @@VenugopalKrishnamoorthi சுவாமி தங்களை விட சிறியவன். 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      @@pelumalai.p4327 வாழ்த்தும் உங்களின் நல்ல உள்ளத்திற்கு வயதில்லை

  • @saranyamani9610
    @saranyamani9610 3 ปีที่แล้ว +1

    Iniya piranthanal valthukkal

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்க உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கும் வேனும்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக. பெரியவா ஆசீர்வாதம் எப்போதும் உண்டு
      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @pkm2582
    @pkm2582 3 ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜயா🙏🙏

  • @suthamaheswari555
    @suthamaheswari555 3 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஐயா தங்களின் vedio பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @pkm2582
    @pkm2582 3 ปีที่แล้ว +2

    ஒம் ஸ்ரீ மகா பெரியவா எனக்கு வேலை கிடைக்கல.. சொல்லி வச்சு இருக்கேன் ஆனால் வேலை தள்ளிகொட்டே போகுது வழி காட்டுங்கள் மகா பெரியவா😓😓🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      வேண்டுகிறோம் நல்லது சீக்கிரம் நடக்கும்
      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

    • @pkm2582
      @pkm2582 3 ปีที่แล้ว +1

      @@VenugopalKrishnamoorthi மிக்க நன்றி ஐயா🙏🙏

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 ปีที่แล้ว +4

    பிறந்த நாள் வாழ்த்துக்களும் வணக்கங்களும். உங்கள் சீரிய பணி தொடரட்டும்.

  • @70090441
    @70090441 3 ปีที่แล้ว

    Om Sree Gurubhayo Nama 🙏🏼 Many More Happy Returns Of The Day Appa.. Our Namaskaram to Our Maha Periyavaa and you Appa🙇‍♀️Stay Always Happy and Healthy Appa…we had a blessed Through by this video 🙏🏼🙇‍♀️🙏🏼 Our Heartfelt thanks and Kodi Namaskaram ❤️❤️❤️ Jaya Jaya Sangkara Hara Hara Sangkara 🙏🏼

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Durga
      Thank you ma for your voice message also.
      Very very kind of you

    • @70090441
      @70090441 3 ปีที่แล้ว +1

      @@VenugopalKrishnamoorthi 🙇‍♀️

  • @kavithas6403
    @kavithas6403 3 ปีที่แล้ว

    Mahaperiyava saranam 🙏
    HBD Sir...வாழ்க வளமுடன் 🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @ajayanthi4506
    @ajayanthi4506 3 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் இப்பணி எப்போதும் தொடரட்டும்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @ezhil2395
    @ezhil2395 3 ปีที่แล้ว

    Adhidhi’s son is Markandeyar. Happy to see your family and grand children. Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @cheenusrinivasan2697
    @cheenusrinivasan2697 3 ปีที่แล้ว +3

    Happy Birthday and best wishes for the enduring success of tree planting in the temple premises across the region.

  • @chandarshegar9481
    @chandarshegar9481 3 ปีที่แล้ว

    Respected mama. My anandha kodi namaskaram. Your social service is so remarkable to mankind and society. You are blessed by maha periyava mama. Please bless me. Chandar shegar egmore chennai my namaskaram.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Thank you sir for your kind words and wishes.
      It is the encouragement and wishes of good people like you keeps me going.

  • @aryganesan1374
    @aryganesan1374 3 ปีที่แล้ว

    Aiya Piranthal Valtukal Aiya Lots blessings and good health for You Aiya.. ❤️ lots Namaskaram to You Aiya.. Eswary Ramanathan Malaysia 🇲🇾

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram
      Thanks Eswary for this wish.
      Hara Hara Shankara
      Jaya Jaya Shankara 🙏🙏

  • @vijayarajagopal143
    @vijayarajagopal143 3 ปีที่แล้ว

    Namaskaram
    Mama you will have healthy, wealthy and happy tree planting days ahead too with Periyava’s blessings.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram, Thank you very much Vijaya madam
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

  • @arulmozhi2852
    @arulmozhi2852 3 ปีที่แล้ว +1

    Namaskaram Mama.Pirandhanaal vaazhthukkal.

  • @lakshmih656
    @lakshmih656 3 ปีที่แล้ว +1

    Om sri Mahaperiyava padame saranam. Om sri pudu periyava saranam

  • @lakshmibalu7536
    @lakshmibalu7536 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan 🙏🙏🙏🙏

  • @deepakumar2798
    @deepakumar2798 3 ปีที่แล้ว +3

    Many more happy returns of the day, Mama! Our humble namaskaramas to you! May you be blessed with , healthy, prosperous, peaceful years ahead all through!

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Namaskaram. Thank you very much
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

  • @bavaninagarajan6886
    @bavaninagarajan6886 3 ปีที่แล้ว

    My Namaskaram 🙏🙏🙏 Many more Happy returns of the day Thatha 🙏🙏🙏 🎉🎉🎉 Sri Matre Namaha 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram, thank you Bavani
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

  • @raajac2720
    @raajac2720 3 ปีที่แล้ว +1

    Many many happy returns of the day.

  • @krishwins
    @krishwins 3 ปีที่แล้ว +1

    APPA,VAZHTHUKKAL 😇HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA 😇

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் ஐயா

  • @kannanm5587
    @kannanm5587 3 ปีที่แล้ว

    🙏🙏🙏அருமை

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 3 ปีที่แล้ว

    ஐயா என் தாய் மனைவி மகள் எங்களை ஆசிர்வாதம் செய்யவும் 🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      அனைவருக்கும் மஹாபெரியவா ஆசிகள் உண்டு ..அவர் இருக்கையில் ஏன் கவலை Blessings

  • @shivsimha
    @shivsimha 3 ปีที่แล้ว

    Piranthanaal namaskaram
    Aneka namaskaram mama
    Namaskarams to Gurus
    Kundali Kumari Kudile Chandi Characha Savithri Chamunde
    Gunini Guharini Guhye Gurumoorthe Thvam Namami Kamakshi
    Loka samastha sukhinoh bhavantu

  • @vijayakumarc.k.1127
    @vijayakumarc.k.1127 3 ปีที่แล้ว

    Thank you sir. 🙏🙏🙏

  • @jayans8362
    @jayans8362 3 ปีที่แล้ว +1

    Maha Preyava Saranam 🙏🙏🌹

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +3

    🙏🌿🌺சிவ சிவ💐🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +2

      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @kavithas6403
    @kavithas6403 3 ปีที่แล้ว

    Namashkaram sir 🙏

  • @s.jayakumar81
    @s.jayakumar81 3 ปีที่แล้ว

    மரங்களை வைக்கும் மாமனிதர் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நன்றி ..மாமனிதர் எல்லாம் இல்லை மிக சாதாரணமானவன் ..வாருங்கள் என்னோடு இணைந்து கொண்டு பணியாற்றுவோம….

  • @malathysrinivasan7638
    @malathysrinivasan7638 3 ปีที่แล้ว +2

    So glad to have come to youtube today.
    Special video indeed
    Happy Birthday Uncle

  • @m.madhuramiyersaim.madhura7350
    @m.madhuramiyersaim.madhura7350 3 ปีที่แล้ว +1

    Pirandanaal nalvazhthukal mama
    Yennodaya namaskarams mama

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @srivishnuvathsan3113
    @srivishnuvathsan3113 3 ปีที่แล้ว +1

    Peravamai vendum haraharasanhara jayajayasanhara🙏🙏🙏🙏

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏70 th Hanumaanikki to nakshathram andru ingu vanthu parikaram Panna Enna saiyanum .

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      புரியவில்லை தியாகராஜன் சார்

  • @gayathri5508
    @gayathri5508 3 ปีที่แล้ว +1

    Happy Birthday Thatha😊😊

  • @renubala22
    @renubala22 3 ปีที่แล้ว +1

    Happy birthday to you Sir. Wish you all the best to continue with your service. 🙏🏼

  • @sureshdoraiswamy3716
    @sureshdoraiswamy3716 3 ปีที่แล้ว

    Happy birth day Sir, Many more happy returns of this day. May God bless you to continue this devine service uninterruptedly, happily.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Suresh thank you very much pa.
      Very kind of you to wish me and happy to receive your continued support.

  • @balarohini7092
    @balarohini7092 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 ปีที่แล้ว

    ஜெயஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @natarajans4442
    @natarajans4442 3 ปีที่แล้ว +1

    My Namaskaram Happy birthday mama we are seeing lots of temples and details thru your videos by anugraham of MAHA PERIYAVA

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Namaskaram. Thank you very much
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

  • @gskrishnan4059
    @gskrishnan4059 3 ปีที่แล้ว

    Siva siva

  • @bama1830
    @bama1830 3 ปีที่แล้ว

    Many more happy returns of the day Mama,🌸🌸👏🏻👏🏻🙏🏻🙏🏻🌺🌺

  • @lakshmibalu7536
    @lakshmibalu7536 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @sundararavindran9500
    @sundararavindran9500 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @nitheshsundar8418
    @nitheshsundar8418 3 ปีที่แล้ว +1

    Happy Birthday mama bless us mama

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Namaskaram Nithesh
      Maha Periyava's blessing is there for everyone 🙏🙏

  • @ssuryaprakash893
    @ssuryaprakash893 3 ปีที่แล้ว +2

    Happy birthday mama ! 🎉🎉🎉
    🙏🙏🙏🙏👍 Congratulations mama for 100th video

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Thank you Very much Surya
      Very kind of you to wish
      Thanks for the continued support 🙏🙏

  • @sampathsugandha698
    @sampathsugandha698 3 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோஷம் மாமா..

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @nitheshsundar8418
    @nitheshsundar8418 3 ปีที่แล้ว +3

    Namaskaram mama

  • @bala4757
    @bala4757 3 ปีที่แล้ว +1

    🙏

  • @saranyamani9610
    @saranyamani9610 3 ปีที่แล้ว

    Where u get 🌱plants pls tell address. It will be useful for us. Tell price of 🌱plant's. Har Har Shankar Jai Jai Shankar Maha periyava Saranam

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      I do not get plants madam, I collect them from various sources.
      Best place I would recommend is the Government Nurseries near your town / city.
      Please search them on Google, they are your best source for getting saplings

  • @வாங்கஜாலியா
    @வாங்கஜாலியா 3 ปีที่แล้ว

    இந்த கோயில் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள்

  • @bhuvanganesh1513
    @bhuvanganesh1513 3 ปีที่แล้ว +1

    Which place this temple

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Video was filmed at Sri Mrityunja Eswarar Temple
      The Gopuram behind the small status in the thumbnail image is Sri Varadharaja Perumal Temple also at Kanchipuram.

  • @nitheshsundar8418
    @nitheshsundar8418 3 ปีที่แล้ว +2

    My birth star is purattathi which tree for this star mama.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Thanks for the enquiry Nithesh
      I have compiled the complete list for everyone's benefit here in my website
      vvsstrust.in/vedas-and-vrukshas/f/nakshatra-trees

    • @nitheshsundar8418
      @nitheshsundar8418 3 ปีที่แล้ว +1

      Thank you mama very much

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 ปีที่แล้ว +2

    காத்திருக்கிறோம்...

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      தங்களை போன்ற நல்ல உள்ளங்களின் தொடர் அன்பினாலும், ஆதரவினாலும், விமர்சனங்களாலும் என்னை சுய திறனாய்வு செய்ய மிகுந்த உதவியாய் இருக்கிறது.
      மிக்க நன்றி சார்

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 3 ปีที่แล้ว

    Location engae itukkunnu solraelaa

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +2

      Sure
      Temple Location: goo.gl/maps/t6tUDvz9Sj4nwfKd7
      This temple is at Kanchipuram. It is around 3-4 kms from Kanchipuram Bus stand and 1 kms from the Railway Station.
      Easily accessible by local autos.

    • @thiagarajanswaminathan4376
      @thiagarajanswaminathan4376 3 ปีที่แล้ว

      @@VenugopalKrishnamoorthi Thank you sir🙏🙏🙏🙏

  • @raagaswarathaala9978
    @raagaswarathaala9978 3 ปีที่แล้ว

    Namaskarams anna and manni. Please also give the address is the temple and also how to the place,district,bus route etc.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Sure
      Temple Location: goo.gl/maps/t6tUDvz9Sj4nwfKd7
      This temple is at Kanchipuram. It is around 3-4 kms from Kanchipuram Bus stand and 1 kms from the Railway Station.
      Easily accessible by local autos.

  • @shankarans1311
    @shankarans1311 3 ปีที่แล้ว +1

    After Adishankarar pudhuperiyava is the only shankaracharya who went kailash Manasarovar and he is the one who supported for ram janma bhoomi.but ppl mistaken him.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

    • @suresh.krishnasamy1414
      @suresh.krishnasamy1414 3 ปีที่แล้ว

      Happy birthday to you mama.
      All the best.
      Going to every temple and giving information to us.very very thanks.
      Haraharashankar. Ja ya jayashankar.
      Om.siva.siva.om.

  • @durgalakshmi2525
    @durgalakshmi2525 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் மாமா ....பிறவாஸ்தானம் திருக்கோயில் மூடப்பட்டே உள்ளதே...அதை எப்படி தரிசனம் செய்வது ?
    யாரிடம் சாவி உள்ளது என்று தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மாமா

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      இறவாஸ்தானம் அர்ச்சகர்த்தான் பொறுப்பு அவரை அணுகவும்

  • @jacinthaa6248
    @jacinthaa6248 3 ปีที่แล้ว +1

    Periyava Jayanthi eapo solunga pls 🙏🏻🙏🏻

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி - 26 ஜூலை 2021

  • @renukam7650
    @renukam7650 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏