Washing Machine Tips : துணியில அழுக்கு போகணும்னா இனிமேல் இத வாங்குங்க | powder vs Liquid | top&front

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Top load and front load washing machines are two common types of washing machines, each with its own set of advantages and disadvantages. Here's a comparison between the two:
    Loading Style:
    Top Load: These washing machines have a lid on the top, and you load clothes from the top.
    Front Load: These machines have a door on the front through which clothes are loaded.
    Space Requirement:
    Top Load: Typically requires less space since you don't need to account for the door swing.
    Front Load: Generally requires more space, especially in front of the machine to accommodate the door swing.
    Water Efficiency:
    Top Load: Usually consumes more water compared to front load machines.
    Front Load: Generally more water-efficient due to their horizontal drum design.
    Energy Efficiency:
    Top Load: Generally less energy-efficient compared to front load machines.
    Front Load: More energy-efficient, as they use less water and require less energy to spin clothes due to their horizontal drum design.
    Washing Performance:
    Top Load: Can sometimes be rougher on clothes due to the agitator in the center, but newer models often come with agitator-free designs for gentler washing.
    Front Load: Tends to provide better washing performance as clothes are lifted and dropped through the water repeatedly.
    Loading and Unloading:
    Top Load: Easier to load and unload, especially for those with back problems as you don't need to bend over.
    Front Load: May require bending down to load and unload clothes, which can be inconvenient for some users.
    Price:
    Top Load: Generally cheaper upfront compared to front load machines.
    Front Load: Typically more expensive upfront, but the energy and water savings may offset the initial cost over time.
    Vibration and Noise:
    Top Load: Tends to vibrate more during the spin cycle and can be noisier.
    Front Load: Generally quieter and produces less vibration during the spin cycle.
    Ultimately, the choice between a top load and front load washing machine depends on your preferences, available space, budget, and specific needs. If space and energy efficiency are important to you, a front load machine might be preferable. However, if ease of loading, initial cost, and water usage are your priorities, a top load machine might be the better option.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 151

  • @Ajithkumar-mq1rk
    @Ajithkumar-mq1rk 10 หลายเดือนก่อน +50

    Front load னா குணியனும்..... Top load னா நின்னுகிட்டே துணிய போட்றலாம்.... இந்த வித்தியாசம் சொல்லவே இல்ல....

    • @sathyakannan5634
      @sathyakannan5634 10 หลายเดือนก่อน +3

      Edukkumpothu frontla bucket vechi apdiye eduthudalamme😊

  • @michlami3037
    @michlami3037 10 หลายเดือนก่อน +12

    S very best & safe na athu
    Surfexcel liquid must try
    best safe & secure hand friendly
    (Soap powder very harsh hand & foot cracked )
    More then 2 years ah i used surf excel liquid one important thing saltwater la super ah washpannum my experience
    So my best washing comfortfriend na surfexcel liquid ❤

  • @rithanyasreek928
    @rithanyasreek928 10 หลายเดือนก่อน +46

    Washinh machine ல ரொம்ப ரொம்ப best IFB தான்.. என் அனுபவத்தில் சொல்றேன்.நான் இது வரை use பண்ண மெஷின் ல காலர் அழுக்கு,சில கரை லாம் போகாது. நாம கைல ஒரு டைம் அழுக்க தேச்சிட்டு தான் போடணும். ஆனா இந்த ifb ல அப்படியே போட்டாலும் அழுக்கு போயிடுது ரொம்ப நல்ல brand ifb

    • @Rajastha739
      @Rajastha739 10 หลายเดือนก่อน

      புரிலயே கொஞ்சம் விவரமா சொல்லு

    • @rithanyasreek928
      @rithanyasreek928 10 หลายเดือนก่อน +23

      @@Rajastha739 unknown person கிட்ட respect ah பேசணும்..புதுசா பேசுற யார்கிட்டேயும் வாங்க போங்க nu பேசுறது தான் மரியாதை..இப்ப கேளுங்க உங்க doubt என்ன

    • @aunto6809
      @aunto6809 9 หลายเดือนก่อน

      பொய் சொல்ல கூடாது மேடம் IFB model please

    • @monishaperiasamy1884
      @monishaperiasamy1884 8 หลายเดือนก่อน

      Model name and price ?

    • @AzarNisha-jg5br
      @AzarNisha-jg5br 8 หลายเดือนก่อน +1

      Tnxx..but ....inthe model amount 35000 varaikkum varuma machi😊

  • @sivajica..2364
    @sivajica..2364 10 หลายเดือนก่อน +15

    லிக்விட் சரியாக சட்டை காளரில் உள்ள அழுக்கு போக சலவை செய்வது கிடையாது..பவுடரே சரி.....
    Henko is the best one.🎉

  • @sasik710
    @sasik710 10 หลายเดือนก่อน +49

    Washing machine deep cleaning related ah oru video post pannunga plz

  • @Sugashini_bala1313
    @Sugashini_bala1313 7 หลายเดือนก่อน +6

    Whirlpool xpert care front load also best washing machine...collar nd tough stains romba alaga remove panni kudukuthu with the help of surf Excel matic liquid 🎉🎉

  • @Rajiyabanumm
    @Rajiyabanumm 10 หลายเดือนก่อน +15

    This vedio is informative for me
    Thank you theneer idaivelai team

  • @udhayammedia
    @udhayammedia 10 หลายเดือนก่อน +2

    ❤ கடைசியா அந்தப் பாட்டுக்கு புன்னகை சூப்பர் ❤

  • @pubgmonsters4330
    @pubgmonsters4330 10 หลายเดือนก่อน +2

    Intha madam than washing machine nah kandu pudichavanga..

  • @KathirLove-j5o
    @KathirLove-j5o 10 หลายเดือนก่อน +17

    Liquid rate adhigam ... detergent powder ah karaichi use pannalam ......aaana namma apdi panna maattom........corporate company kaaran soldradha thaan namma nambuvom👍 WM &WM liquid vanga vaikkiradhu avanoda strategy... (வியாபார யுக்தி)

    • @VimalaGanesh-n4g
      @VimalaGanesh-n4g หลายเดือนก่อน

      நான் பவுடரை தண்ணீரில் கரைத்து தான் use பண்ணுவேன்

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur 10 หลายเดือนก่อน +50

    பவுடரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும் பின் சிறிது அளவு லிக்யூடு ஊற்றி பயன்படுத்தலாம்

    • @thiraipadathadam7044
      @thiraipadathadam7044 10 หลายเดือนก่อน +2

      துணி 3 மாதத்தில் கிழிந்து விடும்

    • @muruganlakshmi97muruganlak51
      @muruganlakshmi97muruganlak51 8 หลายเดือนก่อน

      No, washing machine la onnu thuniya potu soap potu ahlasi, dry pani thara mari erukanum. Ilati kai la soap potutu machine la ahlasura option kudukanum, urai vachi machine la poda kudathh

  • @baranisakthii
    @baranisakthii 10 หลายเดือนก่อน +16

    *soapu Powder ahh water la konja neram karaichu liquid ahh use pannalam* 👍

  • @Sp_0830
    @Sp_0830 10 หลายเดือนก่อน +4

    இந்த வீடியோ பாத்தா advertising ku பண்ற மாதிரி இருக்கு ..... இப்போ ஒரு சில வருடம் மாக தான் இந்த liquid detergent வருது அதுக்கு முன்னாடி லாம் என்ன பண்ணிருபாங்க சோப்புதூள் தானே use பன்னிருபாங்க அதுக்கு என்ன சொல்றீங்க🥴🥴

    • @devarajgounder5184
      @devarajgounder5184 10 หลายเดือนก่อน +3

      நீங்கள் முதலில் பட்டன் செல் பயன்படுத்தி இருப்பீர்கள் இப்போது ஏன் டச் போன் பயன்படுத்துகிறார்கள் அதுபோல் தான் விஞ்ஞான வளர்ச்சி மேம்பாடு அடைய அடைய புதிய புதிய அதேவேலையில் மக்கள் பயன்படுத்த சுலபமாக கண்டுபிடித்து கொடுக்க படுவதுதான் எல்லாமே காலம் மாறா மாறா புதிய மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்

  • @elavarasisalamon6987
    @elavarasisalamon6987 10 หลายเดือนก่อน +1

    Last la akka oda siripudhhaa alagu❤

  • @harithasri3848
    @harithasri3848 10 วันที่ผ่านมา +1

    EB evlo varumnu sollave illaiye sis.
    Athaiyum konjam sollungalen

  • @habibillah007
    @habibillah007 7 หลายเดือนก่อน +2

    வாஷிங் மெஷின் ட்ரம் கிளீன் பண்றது பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @moficaafizah1207
    @moficaafizah1207 10 หลายเดือนก่อน +2

    Sis ladies ku adenomyosis prblm ullavanga yena medicine yedutha nalla thu nu sollunga and full ah clarify panni video podunga sis use fullah irukum.

    • @mathudeva9168
      @mathudeva9168 หลายเดือนก่อน

      Yenakum indha problem irukku pls yarathu oru solution sollunga...

  • @sharanyayadhav9126
    @sharanyayadhav9126 10 หลายเดือนก่อน +8

    Semi automatic and fully automatic which is best? Pls make the video...

    • @sindhumurugan349
      @sindhumurugan349 10 หลายเดือนก่อน +2

      Fully automatic than best, semi automatic la drz rmba damage aaguthu. Nanga vachu irunthom. Cotton drz ellam damage aagi seekiram kilinjuruchu.

  • @prasathkannans5973
    @prasathkannans5973 หลายเดือนก่อน +2

    Boss , athu semi atomatict ya pavigala

  • @aminaifraaminaifra8431
    @aminaifraaminaifra8431 10 หลายเดือนก่อน +4

    LG.7.kg front load 2 months laye problem 😢ayedichi

  • @samprabhu06
    @samprabhu06 10 หลายเดือนก่อน +11

    Its true, my clothes are getting heavily damaged in top load washing machine..
    Now im washing clothes with hand and top load washing sleeping in my home

  • @KingworldKingworld-skamh
    @KingworldKingworld-skamh 10 หลายเดือนก่อน +1

    Very helpful tip ❤❤❤

  • @sivask3674
    @sivask3674 10 หลายเดือนก่อน +8

    3:05 Background music noise😡😡....nenga pesuratha sariya kavanika mudiyala... 😖😖😖

  • @sukantadinda7843
    @sukantadinda7843 6 หลายเดือนก่อน +1

    Can't understand but still enjoyed a lot 😂

  • @spreadvibe
    @spreadvibe 10 หลายเดือนก่อน +3

    Front load ku tha water niraya theva athutha Kaila thuvaikura mathri thuvaikala top load la avlo aluku pogathu I used both

  • @Sathesh06
    @Sathesh06 6 หลายเดือนก่อน

    Thanks bro and sisi good information 🙏🙏🙏🙏

  • @karunyakarun2330
    @karunyakarun2330 หลายเดือนก่อน

    Nice information 😍🫂Theneer idaivelai always gives more useful informations keep going

  • @amalsusainathan6335
    @amalsusainathan6335 3 หลายเดือนก่อน

    Very useful. Thak u pa🎉🎉🎉

  • @baviyasinniah246
    @baviyasinniah246 10 หลายเดือนก่อน +2

    Thank you for your information and thank you bro, sister

  • @sivakumars5511
    @sivakumars5511 10 หลายเดือนก่อน +2

    Nalla pathivu 👌

  • @Dreemitspositive
    @Dreemitspositive 10 หลายเดือนก่อน +4

    நொரை எல்லாம் விஷயம் இல்லை அழுக்கு போவது தான் எங்களுக்கு முக்கியம்

  • @prasannad4768
    @prasannad4768 10 หลายเดือนก่อน +20

    This video is sponsored by Surf Excel Liquid 😂

  • @Kayalvizhi.A
    @Kayalvizhi.A 10 หลายเดือนก่อน +212

    Rendu machine laium clean aagaradhu ilai

    • @ragulkani3810
      @ragulkani3810 10 หลายเดือนก่อน +14

      Athan unmai.. Engalathu bosch 6kg front load washing machine... Alukku porathu illa

    • @mythilisri2708
      @mythilisri2708 10 หลายเดือนก่อน +5

      Correct ah sonninga..not clean

    • @Palanisankari2010
      @Palanisankari2010 10 หลายเดือนก่อน +22

      Lg front load nallathan irukku

    • @santhiya8682
      @santhiya8682 10 หลายเดือนก่อน +2

      S

    • @jiyababy6592
      @jiyababy6592 10 หลายเดือนก่อน +2

      True😂

  • @Adhavbc
    @Adhavbc 9 วันที่ผ่านมา

    comfort eppo podanu nuu podungaa guys

  • @Kuttabommievlogs
    @Kuttabommievlogs 10 หลายเดือนก่อน +2

    Arumaiyana thagaval😊

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 10 หลายเดือนก่อน +1

    👌😊

    • @Unmaiyanavlog
      @Unmaiyanavlog 10 หลายเดือนก่อน

      Endha brand liquid sollave illaye

  • @mustafamisfa
    @mustafamisfa 10 หลายเดือนก่อน +1

    Ll ol pat pp 3:16 😊 3:16 😮

  • @Kittu12anbu
    @Kittu12anbu 10 หลายเดือนก่อน +8

    Ithuku tha nanga washing machine ye vangala eptium aluku pogathu

  • @saranyaprem7443
    @saranyaprem7443 10 หลายเดือนก่อน +1

    Thank you akka anna

  • @sudhalakshmi9524
    @sudhalakshmi9524 10 หลายเดือนก่อน

    Super 🎉

  • @nskitchen2682
    @nskitchen2682 10 หลายเดือนก่อน +34

    நீங்க மொதல்ல சொல்லரதே தப்பு அது டாப் லோடும் இல்ல front லோடும் இல்ல செமி ஆட்டோமேட்டிக் 😂😂

    • @AzarNisha-jg5br
      @AzarNisha-jg5br 8 หลายเดือนก่อน +2

      Yes...semi avnga video pantrathu .....avnga video podurathuka Saritha but.....anthe top pakkathula v2la iruntha parthachim video pannalam😂😂😂😂

  • @thamilarasi767
    @thamilarasi767 10 หลายเดือนก่อน

    Super sister👍

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 หลายเดือนก่อน

    Super ka us full all people 😊

  • @gandhimathivadivel1952
    @gandhimathivadivel1952 10 หลายเดือนก่อน

    Bosch top load washing good

  • @GokulKrish-mg5bg
    @GokulKrish-mg5bg 10 หลายเดือนก่อน

    நல்லா கருத்து

  • @vikashv1272
    @vikashv1272 10 หลายเดือนก่อน +3

    Buying facts channel la itha Vida theliva explaination irukum athayum parkalam

  • @SurprisedGouldianFinch-bj8rr
    @SurprisedGouldianFinch-bj8rr 10 หลายเดือนก่อน +6

    Endha liquid toploadkku best nu video poadunga please

  • @kingking8414
    @kingking8414 10 หลายเดือนก่อน +2

    Anna Aadhar card limit cross video podunga

  • @Arul_Balaji_SB
    @Arul_Balaji_SB 10 หลายเดือนก่อน

    Resan kadai lam yaru control la erukku nu sollunga bro❓

    • @prakasamstr1257
      @prakasamstr1257 10 หลายเดือนก่อน

      Co-operative society near your Village or town.

  • @safa-wy3ww
    @safa-wy3ww 10 หลายเดือนก่อน +2

    Work from home jobs podunga bro

  • @TharaKamalsahana
    @TharaKamalsahana 6 หลายเดือนก่อน

    இவங்க எல்லா துறைகளிலும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் போல

  • @AckimBeer
    @AckimBeer 10 หลายเดือนก่อน +1

    Machine cleaner sollunga

  • @saravananr4081
    @saravananr4081 หลายเดือนก่อน

    Thuni suthungal varuthu samsung front load washing machine la. How to avoid this

  • @Dikshidilliofficial
    @Dikshidilliofficial 10 หลายเดือนก่อน +1

    Super

  • @shankmr5899
    @shankmr5899 7 หลายเดือนก่อน +1

    யோவ். நுரையா தேவை. அழுக்கு நல்லா போகனும். அதுக்கு வழி சொல்லு.

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 5 หลายเดือนก่อน +1

    எல்லா தூளும் ஒரே பார்முலாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. பயன்படுத்திப் பார்த்தவரையில் டாப்லோடு பிரண்ட் லோடு எல்லாமும் ஒரே தரத்தில்தான் துவைக்கின்றன. இதெல்லாமே நிறுவனங்களின் உருட்டுகள். அதைப்போய் ஒரு வீடியோவாகப் போடுவது உங்கள் தரத்திற்கு சரியல்ல.

  • @naveenkumar.s7501
    @naveenkumar.s7501 10 หลายเดือนก่อน

    Face la irukkura suttu katti thalumbu maraiya video podunga...

  • @Sparrow-bv3om
    @Sparrow-bv3om 10 หลายเดือนก่อน

    How to invest in IND MONEY

  • @SukumarMareeswaran
    @SukumarMareeswaran 10 หลายเดือนก่อน

    TV and FV for EG

  • @BirundhaRamesh-os7cc
    @BirundhaRamesh-os7cc 10 หลายเดือนก่อน

    Apo semi automatic mechine 🤔

  • @kalaimurugan3139
    @kalaimurugan3139 10 หลายเดือนก่อน +1

    Super information

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 10 หลายเดือนก่อน

    தங்க வெள்ளி அணிகலன்களை பற்றி பதிவுகள் போடுங்கள் உடம்புக்கு நல்லதா கெட்டதா நன்றி

  • @SurprisedGouldianFinch-bj8rr
    @SurprisedGouldianFinch-bj8rr 10 หลายเดือนก่อน +1

    Thank u romba importon video

  • @Mytwobuds80
    @Mytwobuds80 10 หลายเดือนก่อน +1

    Sponsored by tide liquid

  • @rajeshp9451
    @rajeshp9451 10 หลายเดือนก่อน +1

    W/M la 3 type iruku semi automatic topload frontload nenga video la katturadhu semi automatic nenga solra details la paathi unmai paathi poi

  • @Ezhil861
    @Ezhil861 10 หลายเดือนก่อน +5

    BJP தாக்கப்பட்டது😂😂😂😂

  • @suganpal1142
    @suganpal1142 10 หลายเดือนก่อน

    Tide advertisementaa bro 😂😂😂

  • @madhansinghraja
    @madhansinghraja 10 หลายเดือนก่อน +1

    Ithellam promotion thana...

  • @_Kishore__Aswin_
    @_Kishore__Aswin_ 10 หลายเดือนก่อน +4

    0:39 ithuku tha Thovaikradhe ila

  • @vimaladhithanc3116
    @vimaladhithanc3116 10 หลายเดือนก่อน +1

    Rompa azuka erukur thunie eapade ura vachai thoikanum

    • @Kittu12anbu
      @Kittu12anbu 10 หลายเดือนก่อน +4

      Kai la than

  • @Yoga_Anjanai
    @Yoga_Anjanai 6 หลายเดือนก่อน

    Antha machine a thooki pottu koluthunga😢

  • @subbukarth4648
    @subbukarth4648 3 หลายเดือนก่อน

    Powder karachi uthiravandiyathana

  • @இனியவன்-390
    @இனியவன்-390 10 หลายเดือนก่อน

    இது ஏற்கனவே போட்ட பதிவு.

  • @radhakrishnan6172
    @radhakrishnan6172 3 หลายเดือนก่อน

    வழ..வழ...வழ... 😢😢

  • @priyaslifestyle22
    @priyaslifestyle22 10 หลายเดือนก่อน +1

    Tide vilambaram😂

  • @kavithakavi57
    @kavithakavi57 10 หลายเดือนก่อน +2

    Solluvathellam பொய்

  • @rajarajeswarijayakumar495
    @rajarajeswarijayakumar495 10 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @sureshr298
    @sureshr298 10 หลายเดือนก่อน

    Andha aasai aasaiyaa dialogue avoid pannirukkalaam

  • @jesuleebanson5936
    @jesuleebanson5936 หลายเดือนก่อน

    Nalla tubelight yavaram

  • @mahabubasha173
    @mahabubasha173 10 หลายเดือนก่อน

    Both washing machines are waste

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 10 หลายเดือนก่อน +2

    வெரி குட் இதே மாதிரி சால் போட்டு சுடிதார் போடுங்க சால் போடாம சுடிதார் போட்டீங்கன்னா அசிங்க அசிங்கமா கேப்பேன். ஏற்கனவே நிறைய அசிங்கமா திட்டின பிறகு நீங்க திரிந்து இருக்கீங்க இது அப்படியே மெயின்டைன் பண்ணிக்கோங்க

    • @jeejeeva8421
      @jeejeeva8421 10 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣

    • @devarajgounder5184
      @devarajgounder5184 10 หลายเดือนก่อน +3

      அடுத்தவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று தீர்மானிக்க நீ யார் உடை உணவு ஒவ்வொரு தனிமனித உரிமைகள் அதில் அடுத்தவர்கள் தலையிட உரிமை இல்லை உனக்கு பார்க்க பிடிகவில்லை என்றால் கடந்துபோ வந்துட்டார் சமுதாயத்தை திருத்த சினிமாவில் நடிகைகள் ஜட்டி பாடியோடு நடித்தால் விசில் அடித்து ரசிப்பவர்கள் உங்களை போன்றவர்கள் தான் இப்போது BJP பாராளுமன்ற வேட்பாளராக நிருத்தபட்டிருக்கும் கங்கனாராவத் ஆபாச உடையில் இருக்கும் படத்தை பகிர்ந்து இவர் தான் உங்கள் வருங்கால MP யா என்று கிண்டல் செய்கிறார்கள் அதையே நான் தவறு என்று சொன்னேன் கொள்கையை விமர்சனம் செய்யுங்கள் கங்கனாராவத் உடை அவர் உரிமை அது அவர் தொழில் என்று பேசினேன்

  • @L.-..
    @L.-.. 8 หลายเดือนก่อน

    Over acting kammi pannunga pa..

  • @murugankaja4993
    @murugankaja4993 7 หลายเดือนก่อน

    Pona videovula sonnathuku appadiye maathi solluringa, onnum puriyala

  • @desappanchandru1125
    @desappanchandru1125 10 หลายเดือนก่อน +1

    😂

  • @இனியவன்-390
    @இனியவன்-390 10 หลายเดือนก่อน

    இது ஏற்கவனே போட்ட பழைய பதிவு

  • @KaavyaDharshana-yh3bs
    @KaavyaDharshana-yh3bs 10 หลายเดือนก่อน

    😂😂

  • @annadurai1772
    @annadurai1772 10 หลายเดือนก่อน +4

    Front load machine சத்தியமா waste.

    • @sathyakannan5634
      @sathyakannan5634 10 หลายเดือนก่อน +1

      SamepA 40k avlova azhukku pogala

  • @mohamedrizwanbasa9486
    @mohamedrizwanbasa9486 10 หลายเดือนก่อน +2

    Good information

  • @Sparrow-bv3om
    @Sparrow-bv3om 10 หลายเดือนก่อน

    How to invest in IND MONEY

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 10 หลายเดือนก่อน

    Good information