One of the best conducted experiment based video. Hats off. My opinion is while your team is balanced and you have done comparable washes you could have increased the exposure of stained cloth to detergents by selecting standard wash programe than express wash. This is only a opinion and not a flaw of testing plan.
மனசுல இருந்த பாரமே கொறங்சிடுசி 😂 ரொம்ப நாளாக இப்படி விளம்பரம் பண்றாங்க பட் use பண்ணி எந்த product um நல்லா இல்லயேனு tension ஆகுதேனு feel paani இருக்கேன்.. 😢
Good job. Gentle is only for gently used cloths. Also safewash. So we can't expect them to clean hard stains. We have to use it for silk like cloths. And new cloths. All the others can be used in various fabrics. Some here may harm the fabric too. And these type of stains need to be soaking before wash. Finally ur hard work for this vedio is appreciated but this is not give a true result. 😊
It depends upon the value vs material quality. Even bleaching powder removes more stain less than 100/kg . Tide or Rin can be used for regular clothes and Ariel or Surf excel for good materials .
நம் முன்னோர்கள் மழை நாட்களில் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் போது ஆற்று மணலும் அடித்து செல்லாமல் தடுக்க ஆடி முடிந்து ஆவணி மாதத்தில் விநாயகர் சிலையை களிமண்ணால் செய்யப்பட்டு அதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் கரைத்தனர் எதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து கரைத்தனர் என்றால் களிமண் ஈரப்பதமாக இருக்கும் போது ஆற்றில் கரைத்தால் அது ஆற்றில் எளிதாக அடித்து செல்லப்படும் என்பதற்காக நம் முன்னோர்கள் நன்மைக்காக செய்தார்கள் ஆனால் அதுவே இப்போது எதற்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறோம் என்று தெரியாமல் பல கலர் கலர் இரசாயனங்கள் பூசி விநாயகர் சிலையை ஆற்றிலும் கடற்கரையிலும் கரைப்பதனால் தண்ணீர் தன்மையை இழந்து சுற்றுச்சூழலும் மாசடைந்து நமக்கு தீமை தான் அளிக்கிறது நம் முன்னோர்கள் நம் நலனுக்காக செய்தது ஆனால் அதுவே இப்போது தீமையாக மாறி இருக்கிறது. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉 🎉 🎉 🎉 🔥 🔥 ❤️ 🔥 💥💥💥
ரசாயனம் கலந்த சிலையெல்லாம் தடை பண்ணி 5 வருஷமாச்சு.செய்தி வாசிக்கிற பழக்கமே இல்ல யோ?..இப்பவு ஆத்துல கரைச்சி என் முன்னோர்களின் வழிதான் நடக்கிறோம். முதலில் உங்கள் வீட்டில் பிள்ளையார் சிலையை ஆற்றில் கரைத்தோமா என இருந்தால் நல்லது. வீன் கருத்துக்கள் கூறி எங்கள் வழிபாட்டை கொச்சைப்படுத்த வேண்டாம்.
@@balajis3395 வினாயக சதுர்த்தி எப்போது முன்னோர்கள் கும்பிட்டார்கள். 🤔 அது நம் விடுதலை போராட்ட காலத்தில் திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்களால் ஏற்படுத்தப் பட்டு வட இந்தியாவில் இருந்து வந்த பண்டிகை.
Tide - procter and gamble -USA Ariel - procter and gamble - USA Surf excel - unilever -Switzerland Rin - Unilever - Switzerland Henko - jothy labs (Indian based)- Kerala Mugi - Gg Organics - Tamil Nadu - India Gentle - godrej - Mumbai - India Safe wash - Wipro - Maharashtra- India The problem in this video what I see is that if this is a promotion please remember you are doing negative branding to all Indian brands and are hurting the brand which I don’t think you wish to do but please 🙏🏼 be careful if you do Also please check if you are comparing the right products
its not like that you mentioned, suppose if a company product have good quality then foreign institutional investors bought the shares in huge quantity and become the promotor and hence take the ownership . This video have nothing to do with nationality interest its just a random test on commonly used household products. you guys overthink and relate everything with nationality.
Hi brother... ore oru concern... ovoru cloth wash pannum pothum half hour time different iruku.. so cloth karai dry aga dry aga remove agarathu kastam.... may be at a same time 7 cloths um 7 type of liquid use panni wash panniruntha innum better ah result kidachurukum. This is my one of concern only.... But your effort great.... thanks for the video 😊
Reasons for blue color: 1. Consumer preference: Blue is associated with cleanliness and freshness. 2. Tradition: Early detergents contained blue dyes to counteract yellowing. 3. Marketing: Blue distinguishes liquid detergents from powder detergents.
@periandavarg7558 blue in color bcos international standard color is blue. Optical brightening happens only bcos of cbx chemical. Otherwise locally and in amazon we have many colors available in liquid detergent.
நல்ல முயற்சி. பாராட்டுக்கள். ஒருகுறை. அவனவன் வீட்டு துணி ஊறவச்சி துவைத்திருந்தால் வீட்டுக்காவது உபயோகம். அடுத்த முறை லைஷாலா ஹார்ப்பிக்கானு ஏதாவது பப்ளிக் டாய்லட் சுத்தம் செய்து நாட்டுக்காவது உபயோகமா இருப்பீங்கனு பாராட்டுக்கள்
"Hyvest Ultra wash liquid" dha bro best, indha liquid use panni paarunga, result vanduchi na mattum, shorts video onnu upload panni, unga review share pannuga👍
நல்ல சோதனை. இப்படி எல்லா விதமான வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்த பிராண்டுகளையும் சோதித்துப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். 🙏
That blue pen ink : என்ன யாராலையும் அளிக்கவே முடியாது 😅😂
4:57 Rin results
7:05 Godrej results
10:00 Wipro results
12:43 Mugi results
14:47 Henko results
16:44 Tide results
18:51 Surf Excel results
21:35 Ariel results
23:08 All in one
why two tide 😂😂
@@LordShadow_007 sorry Ariel😅
😂😂
Thank you bro
Thank you bro time mension 👍👍👍
Ariel mind voice : avlothaan nammala mudichi vitanga ponga 🤣🤣
Me also
😂
Venakt bro enga nu Kellunga
@@jackythepomeranian9673 venkat bro enga
😂😂😂
Content ah thaandi...idhu kind of awareness video ❤
Romba naal kovam intha ads mela
One of the best conducted experiment based video. Hats off. My opinion is while your team is balanced and you have done comparable washes you could have increased the exposure of stained cloth to detergents by selecting standard wash programe than express wash. This is only a opinion and not a flaw of testing plan.
யாரு வீட்ல எல்லாம் washing machine இல்லை 😢😢😢
Yes 😅
😅athukku yen bro sogam emoji potrukka😂 enga v2layum tha illa🥰
Yes
இப்படி சொல்லி லைக் வாங்குவியா😂😂
Me tooo 😢😢
மனசுல இருந்த பாரமே கொறங்சிடுசி 😂 ரொம்ப நாளாக இப்படி விளம்பரம் பண்றாங்க பட் use பண்ணி எந்த product um நல்லா இல்லயேனு tension ஆகுதேனு feel paani இருக்கேன்.. 😢
100 misscall from detergent companies😂😂😂😂
Epdi kuchame ilama ad edukaranga
For Copyright strike😂
Super investigation. Truth revealed. Thank you team.
இந்த வீடியோ அனைவருக்கும் பயனுள்ள வீடியோ❤️❤😊 இந்த மாதிரி வீடியோ போடுங்க ப்ரோ 🫶🫂😍
Vungalluku ,vungal patience kku hatsoff,yennam porimeyudan panni kaatiyadarkku nandri 🙏🙏🙏, oru shirt kku oru cup liquid pottaal,veettinile yirukkum 4 alladu 5 per tumigallukku yevalavu podanam yendru yochikkiren🤔🤔🤔🤔🤔 ,thanjs for sharing 🙏🙏🙏
Ninga romba usefull video podringa thanks MAD BROTHERS ❤
Venakt enga nu Kellunga
Surf excel be: Naam jeichitom maara...😂😅😂😅
(Kailyiley aagasam,.,.,.,)😅😂
😂😂😂😂
Adhu kayiley aagaasam pa
Nee enna kayliyile aagaasam nu potruka😂😂
@@spushkaran1798 thavarai adutha murai thiruthi kolgiren vaathiyar ayya😂🙏🏻
@@EnnapaPovoma.27 🤣🤣😂😂👍🏻
Mad Bros video release means it's family time in TH-cam... Good job bros
Godrej mind voice: Avalothaan nammala mudichuvitinga ponga😂😂😂
Godrej genteel- gentle washku mattum thaan- for silk and costly materials etc. Adhu strong detergent கிடையாது. Mild detergent.
Video 25 mins
But time spent 4+ hours
Money spent 2k+
Worthu varma ❤
I don't think 4hrs. They would spent 8 hrs work. It's really worth for such content creation.
Current, water,t-shirt,etc...
Veenagarathu பனியன் மட்டும் தான்
Good job.
Gentle is only for gently used cloths. Also safewash. So we can't expect them to clean hard stains. We have to use it for silk like cloths. And new cloths. All the others can be used in various fabrics. Some here may harm the fabric too. And these type of stains need to be soaking before wash. Finally ur hard work for this vedio is appreciated but this is not give a true result. 😊
Very true
Apdiye detergent powder um oru video vaa podunga bro usefull ah irukum...Love mad family❤
Super bro... Surf Excel than use pannom.. bt amount vs patha athiham than... Athuku tide,, rin use pannirlame...,👍👍
Very useful content for all the people. Thanks for making such a great effort for the benefit of all❤❤❤
It depends upon the value vs material quality.
Even bleaching powder removes more stain less than 100/kg . Tide or Rin can be used for regular clothes and Ariel or Surf excel for good materials .
Super 💯 good..... useful for subscribers.... great job.....do it more
Happy Ganesh Chaturthi 😊
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு மிகவும் உபயோகமான தகவல். நன்றிகள் பல
நம் முன்னோர்கள் மழை நாட்களில் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் போது ஆற்று மணலும் அடித்து செல்லாமல் தடுக்க ஆடி முடிந்து ஆவணி மாதத்தில் விநாயகர் சிலையை களிமண்ணால் செய்யப்பட்டு அதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் கரைத்தனர் எதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து கரைத்தனர் என்றால் களிமண் ஈரப்பதமாக இருக்கும் போது ஆற்றில் கரைத்தால் அது ஆற்றில் எளிதாக அடித்து செல்லப்படும் என்பதற்காக நம் முன்னோர்கள் நன்மைக்காக செய்தார்கள் ஆனால் அதுவே இப்போது எதற்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறோம் என்று தெரியாமல் பல கலர் கலர் இரசாயனங்கள் பூசி விநாயகர் சிலையை ஆற்றிலும் கடற்கரையிலும் கரைப்பதனால் தண்ணீர் தன்மையை இழந்து சுற்றுச்சூழலும் மாசடைந்து நமக்கு தீமை தான் அளிக்கிறது நம் முன்னோர்கள் நம் நலனுக்காக செய்தது ஆனால் அதுவே இப்போது தீமையாக மாறி இருக்கிறது.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉 🎉 🎉 🎉 🔥 🔥 ❤️ 🔥 💥💥💥
thank you for your information 🙏
Well said
இப்போ தான் தெரியும் நன்றி sir
ரசாயனம் கலந்த சிலையெல்லாம் தடை பண்ணி 5 வருஷமாச்சு.செய்தி வாசிக்கிற பழக்கமே இல்ல
யோ?..இப்பவு ஆத்துல கரைச்சி என் முன்னோர்களின் வழிதான் நடக்கிறோம். முதலில் உங்கள் வீட்டில் பிள்ளையார் சிலையை ஆற்றில் கரைத்தோமா என இருந்தால் நல்லது. வீன் கருத்துக்கள் கூறி எங்கள் வழிபாட்டை கொச்சைப்படுத்த வேண்டாம்.
@@balajis3395 வினாயக சதுர்த்தி எப்போது முன்னோர்கள் கும்பிட்டார்கள். 🤔
அது நம் விடுதலை போராட்ட காலத்தில் திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்களால் ஏற்படுத்தப் பட்டு வட இந்தியாவில் இருந்து வந்த பண்டிகை.
பயனுள்ள video, அருமை.. அருமை..
Love From Srilanka Mad Army.. என்னுடைய பெயரும் சொல்லுங்கள் 🥰🥰🥰
This is the best informative video in youtube. Please keep doing this kind of videos.
1:28 watha ithu pove pogathu polaiye bro😂❤
அது ஆத்தாடி
Bro Neraya Different ana Challenges kondu vanga bruhh....❤️😊
Brother this is the best useful video which I have seen in this social media life.
Super Bro Very Usefull For Showing which is best 👌🏻👍🏻🥰
Superrrrrrr...doing good job.
19:25 --- omblette ah 😂😂😂😂
😅
Super brothers..... Thank you for this video
Bro next washing powder use pannuga bro video podunga bro
Wonderful video... Good job, Vry detailed explanation, all of these compny adds r vry irritating in tv channel..in evry 5mins 🙏👍👍
Bro mix all the liquid and wash 😅
இது namba list la yae illayae 😅😂😂😊
@@sundaravigneshe9318 😂😂
IT MAY CAUSE SEVERE DAMAGE IF WE MIX.....
@@egalaivanmurugan6969 😮
I vote
Worth to watch.. thanks broo
This was like Procter & Gamble vs hindustan Unilever
The first 4 comparisions 😂
Very good idea and work from your team. Keep it up and do similar tests❤
Very use full house women ku TQ bro❤
You're creating more awareness vlogs and value for money. All the best team 👍
Experiments king 👑 mad army 🔥🙋♂️
Super change the liquid hats off your work
Tide - procter and gamble -USA
Ariel - procter and gamble - USA
Surf excel - unilever -Switzerland
Rin - Unilever - Switzerland
Henko - jothy labs (Indian based)- Kerala
Mugi - Gg Organics - Tamil Nadu - India
Gentle - godrej - Mumbai - India
Safe wash - Wipro - Maharashtra- India
The problem in this video what I see is that if this is a promotion please remember you are doing negative branding to all Indian brands and are hurting the brand which I don’t think you wish to do but please 🙏🏼 be careful if you do
Also please check if you are comparing the right products
Yes, they doing fake one.
Brother am also put same comment. After that read your comment. Agree with you
its not like that you mentioned, suppose if a company product have good quality then foreign institutional investors bought the shares in huge quantity and become the promotor and hence take the ownership . This video have nothing to do with nationality interest its just a random test on commonly used household products. you guys overthink and relate everything with nationality.
I bought Indian products and disappointed
May using Ultra liquid very nice and stain removal very well
Hi brother... ore oru concern... ovoru cloth wash pannum pothum half hour time different iruku.. so cloth karai dry aga dry aga remove agarathu kastam.... may be at a same time 7 cloths um 7 type of liquid use panni wash panniruntha innum better ah result kidachurukum. This is my one of concern only.... But your effort great.... thanks for the video 😊
Hindustan Unilever be like thank you mad brother's 🙏
Very useful information for all the people
Bro liquid mathiriye washing powder vachu video podunga bro
Super bro.. Really worth and useful experiment.. please continue this type of content.
Why is liquid detergents blue ? Answer: Optical Brightening effect. By adding sight blue, the color will look more bright. Specially white !
Ithan naanum nenachen... Vellai thuni ku sottu neelam poduvangala, antha mari
Reasons for blue color:
1. Consumer preference: Blue is associated with cleanliness and freshness.
2. Tradition: Early detergents contained blue dyes to counteract yellowing.
3. Marketing: Blue distinguishes liquid detergents from powder detergents.
உருட்டு.
@kevinmuthu2063 oh, why do you say that, can you please explain.
@periandavarg7558 blue in color bcos international standard color is blue. Optical brightening happens only bcos of cbx chemical. Otherwise locally and in amazon we have many colors available in liquid detergent.
நல்ல முயற்சி. பாராட்டுக்கள். ஒருகுறை. அவனவன் வீட்டு துணி ஊறவச்சி துவைத்திருந்தால் வீட்டுக்காவது உபயோகம். அடுத்த முறை லைஷாலா ஹார்ப்பிக்கானு ஏதாவது பப்ளிக் டாய்லட் சுத்தம் செய்து நாட்டுக்காவது உபயோகமா இருப்பீங்கனு பாராட்டுக்கள்
Siva and maya bro unga home 🏠 and studio tour poduga pls
nice attempt bro like petrol very informative 🎉❤
Bro next video washing soap video podunga bro
Thanks , it was very useful
But the real winner is pen inc 🖊️😂
Very useful video thanks brothers❤
yalaa liquidum mix panii oru tshirt
wash pani result podugaa brothers
Useful video brother.... Thank you so much
Bro fab liquid detergent try pannunga
Bro recent ah dha unga channel patha ippo ella videos pathu mudichiten vera level fun 😂 entertainment bro keep rocking ❤
Surf Excel use pandravanga oru like podunga😁
Me
Very usefull video bro...😊
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🔥🔥🔥❤❤
Very useful comparison ❤
Vanga vanga video vandhachi 😂🤪🙋
Therium neenga moodungah
@@DinaDina-hu4un 😂
Enga bro varanum 😂
Neenga modhunga
Seri nee moodu da tharkkuri @@DinaDina-hu4un
Naan already surf Excel top load,tide top load thaan use pannuven ,surf excel liquid la super semll irukku, very nice your video s thank you,
Useful video... Super brother's😮
Bhaket la உறவாச்சி test பண்ணியிருக்கலாம் entha company அப்போதான் result கிடைக்கும்
Very useful information thank u brother ❤
Liquid detergent washing experiment video veralevel la iruthuchi maya nanba siva Anna surf excel tha best 💯👍😍😍🥰🥰
Really useful video.. Thank you for your effort
30 mins diterjent potu ஊறவைகணும் pa, apodha அழுக்கு போகும்
Thank you, going to change aerial to surf excel 🙏
வாரத்திற்கு ஒருமுறை துணி துவைப்போர் சார்பாக இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁😁❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🔥🔥🔥💥💥
"Hyvest Ultra wash liquid" dha bro best, indha liquid use panni paarunga, result vanduchi na mattum, shorts video onnu upload panni, unga review share pannuga👍
Yes bro
Your work is really fantastic and un biased excellent keep it up, all the best
Thiyagu fans❤❤❤🎉
More than Diferent content video
Very nice sm bro's ❤
Yarukku annava pidikkum 💞💞🖐🏿
Super bro usefull video mad army never ever give up ❤🎉 next video intha name podunga bro
யார் வீட்டில் எல்லாம் துணி துவைக்கும் இயந்திரம் இல்லை 🙋🙋🙋
Vangi thara ethjm poriya
@@nareshkumaren3629 nee ethjm vangi thara poriya
@@nareshkumaren3629 நீ எதாச்சும் வாங்கி தர போறியா
Vera Level Content bro🔥🔥🔥🔥😍👌
Appa fans like panuga❤
Thank so much 😊
Karaiya neekkura detergent dress colour yum neekkum,
Neengga varusaipaduttura detergent Vellai tunikku ok, ana….
Colour dressku saripadathu
Super analysis. Better than stock analysis bro 's...
Diwali gift box video
Really super duper video 🎉🎉🎉
I❤MADARMY ❤❤ MY NAME ARASU🎉
My name also arasu bro
Very very useful Experiment 🎉❤
1:29
Ketchup mind voice:Enna mattum thada easy ahh adichiriga 😂😂
0:32
Super...👌
Bro...👍🤝
Very useful ❤
Vera level content 👌👌🔥🔥keep rock mad army 🔥