புரட்சி செய் - போதகர்கள் மாநாடு - Ps. David Prakasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • Hi Friends Welcome To Shalom Cathedral Ministries, We Are Doing Ministry in all over india, watch Our Latest Updated Videos Of Worships, songs Testimonals and word of the lord
    TH-cam : / @shalomdivinetv07
    Facebook : / shalomcathedral
    Instagram : / shalom_cathedral

ความคิดเห็น • 24

  • @OotyDassM
    @OotyDassM 5 วันที่ผ่านมา +2

    ரொம்ப நாளைக்கு பிறகு திரும்ப திரும்ப கேட்ட தேவ செய்தி. நன்றி கர்த்தாவே.

  • @enochs5471
    @enochs5471 7 วันที่ผ่านมา +6

    இப்பவெல்லாம் திருச்சபைகளில் மாயாஜால மின் விளக்குகள் மின்னுகிறது. நேர்த்தியான விளக்குகள் இருந்த காலத்தில் தேவனை பூர்த்தியா ஆராதிக்க முடிந்தது. நம்மை யாரும் பார்க்கல என்று எண்ணி கூச்சமில்லாம ஆராதித்த காலம் கடந்துவிட்டது... இப்ப கேமரா நோட்டீஸ்பண்ணிக்கிட்டே இருக்கு நடிகர்களை போட்டோ எடுப்பதுபோல சக்குணு போட்டோ எடுத்துவிடுகிறது. வாசலில் இருக்கவேண்டிய கேமரா வசதியா ஆலத்துக்கு உள்ளவே வந்துடுச்சு......

  • @Nathan77532
    @Nathan77532 10 วันที่ผ่านมา +6

    ஆராதனைக்குரிய காரியங்களை சத்தியவேதத்தின்படி சீர்ப்படுத்த வேண்டும் மிக மிக முக்கியம் .
    தேவனுக்கே மகிமை முக்கிய செய்தி

  • @ElishaElizah
    @ElishaElizah 7 วันที่ผ่านมา +4

    மிக அருமையான ஒரு தேவபிரசன்னம் இது ஆசீர்வாதமாக இருந்தது. ஐயா நன்றி.

  • @OotyDassM
    @OotyDassM 6 วันที่ผ่านมา +2

    சபையில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் Puratchi seithi

  • @georgesoundarakumar909
    @georgesoundarakumar909 18 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென்

  • @dadaacc8347
    @dadaacc8347 4 วันที่ผ่านมา

    Amen alleloya Amen alleloya

  • @bovazravichandran5041
    @bovazravichandran5041 10 วันที่ผ่านมา +4

    மிகவும் பயனுள்ள செய்தி கர்த்தருக்கே மகிமை.

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 6 วันที่ผ่านมา +2

    Praise the Lord

  • @EmanVel-qn2qg
    @EmanVel-qn2qg 6 วันที่ผ่านมา +2

    Kottur Immanuel.M tvr-dt mannargudi-tk. Very happy.

  • @benaiahjohn9271
    @benaiahjohn9271 9 วันที่ผ่านมา +3

    அருமையான ஆலோசனை ஐயா

  • @gabrielcrgabriel8339
    @gabrielcrgabriel8339 9 วันที่ผ่านมา +3

    Good message

  • @joela9009
    @joela9009 9 วันที่ผ่านมา +2

    Please upload prophet ezekiah francis message

  • @sakunthalajothilingam398
    @sakunthalajothilingam398 10 วันที่ผ่านมา +2

    கள்ளபோதகர்கள்மத்தியில்மிகவும்பயன்யுள்ளசெய்தி

    • @isaacpurushothamanisaac2894
      @isaacpurushothamanisaac2894 9 วันที่ผ่านมา

      இவரே பணவிசயத்தில் கள்ள போதனை செய்கிறவர் தான்.

  • @hi-vp4hb
    @hi-vp4hb 4 วันที่ผ่านมา +2

    காணிக்கை கொடுத்தாலும் வாங்காமல் ஊழியம் பார்ப்பதே மறுமலர்ச்சி.. கொடுத்து ஊழியம் பார்ப்பது பெரிய மறுமலர்ச்சி.🎉🎉🎉 (இது சரி என்றால் like பண்ணுங்க..)

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 9 วันที่ผ่านมา +2

    புறட்சிவறாதுஇகள்ச்சிதான்வறும்

    • @bommubommu2098
      @bommubommu2098 7 วันที่ผ่านมา +1

      Ohh ungala thookitangandrathunalaya Emma Elizabeth

    • @RJ-ld6it
      @RJ-ld6it 7 วันที่ผ่านมา

      Elizabeth உன் புலம்பல் தாங்கமுடியல. உன் இருதயம் கசப்பிலும், பிச்சிலும் கட்டப்பட்ட இருப்பதாக காண்கிறேன்....

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 6 วันที่ผ่านมา

      புரட்சி, இகழ்ச்சி
      மதமாறி, சோமாறி

    • @bommubommu2098
      @bommubommu2098 6 วันที่ผ่านมา

      @@kesavanduraiswamy1492 ungalukim unga kuda porantha 3 peruku unga amma appa vacha pera

  • @ElishaElizah
    @ElishaElizah 7 วันที่ผ่านมา +2

    மிக அருமையான ஒரு தேவபிரசன்னம் இது ஆசீர்வாதமாக இருந்தது. ஐயா நன்றி.

  • @ElishaElizah
    @ElishaElizah 7 วันที่ผ่านมา +3

    மிக அருமையான ஒரு தேவபிரசன்னம் இது ஆசீர்வாதமாக இருந்தது. ஐயா நன்றி.