shalom Divine tv
shalom Divine tv
  • 1 300
  • 215 493

วีดีโอ

புரட்சி செய் - போதகர்கள் மாநாடு - Prophet Ezekiah Francis
มุมมอง 21K19 ชั่วโมงที่ผ่านมา
Hi Friends Welcome To Shalom Cathedral Ministries, We Are Doing Ministry in all over india, watch Our Latest Updated Videos Of Worships, songs Testimonals and word of the lord TH-cam : th-cam.com/channels/joAu_mMxfS5x8I9fZcu_jA.html Facebook : shalomcathedral Instagram : shalom_cathedral
புரட்சி செய் - போதகர்கள் மாநாடு - Apostle Rev. Dr. I. Ratnam Paul
มุมมอง 26Kวันที่ผ่านมา
Hi Friends Welcome To Shalom Cathedral Ministries, We Are Doing Ministry in all over india, watch Our Latest Updated Videos Of Worships, songs Testimonals and word of the lord TH-cam : th-cam.com/channels/joAu_mMxfS5x8I9fZcu_jA.html Facebook : shalomcathedral Instagram : shalom_cathedral
புரட்சி செய் - போதகர்கள் மாநாடு - Ps. David Prakasam
มุมมอง 9Kวันที่ผ่านมา
Hi Friends Welcome To Shalom Cathedral Ministries, We Are Doing Ministry in all over india, watch Our Latest Updated Videos Of Worships, songs Testimonals and word of the lord TH-cam : th-cam.com/channels/joAu_mMxfS5x8I9fZcu_jA.html Facebook : shalomcathedral Instagram : shalom_cathedral
Secret in Parables - 8 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 21st - june -2024
มุมมอง 11414 วันที่ผ่านมา
Secret in Parables - 8 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 21st - june -2024
Secret in Parables - 7 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 15th - june -2024
มุมมอง 3221 วันที่ผ่านมา
Secret in Parables - 7 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 15th - june -2024
Secret in Parables - 6 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 8th - June -2024
มุมมอง 21หลายเดือนก่อน
Secret in Parables - 6 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 8th - June -2024
Secret in Parables - 5 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 31st - May -2024
มุมมอง 31หลายเดือนก่อน
Secret in Parables - 5 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 31st - May -2024
🔴Rev. Finny Thankachan | SECRET | Tamil Sermon | SHALOM DIVINE TV
มุมมอง 111หลายเดือนก่อน
🔴Rev. Finny Thankachan | SECRET | Tamil Sermon | SHALOM DIVINE TV
Pentecost Prayer // Micheal Bellamy // Shalom Divine TV //
มุมมอง 39หลายเดือนก่อน
Pentecost Prayer // Micheal Bellamy // Shalom Divine TV //
Secret in Parables - 4 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 25th - May -2024
มุมมอง 37หลายเดือนก่อน
Secret in Parables - 4 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 25th - May -2024
Fullness of HIM // Pastor Lynn Rauh // Shalom Divine Tv // May 21st 2024
มุมมอง 22หลายเดือนก่อน
Fullness of HIM // Pastor Lynn Rauh // Shalom Divine Tv // May 21st 2024
A Significant Other // Jerrell Hein // Shalom Divine TV // 20th - May - 2024
มุมมอง 15หลายเดือนก่อน
A Significant Other // Jerrell Hein // Shalom Divine TV // 20th - May - 2024
Secret in Parables - 3 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 18th - May -2024
มุมมอง 28หลายเดือนก่อน
Secret in Parables - 3 // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 18th - May -2024
live worthy of your calling -part-2 || Micheal Bellamy || Jay || Shalom Divine TV ||
มุมมอง 122 หลายเดือนก่อน
live worthy of your calling -part-2 || Micheal Bellamy || Jay || Shalom Divine TV ||
live worthy of your calling -part-1 || Micheal Bellamy || Jay || Shalom Divine TV ||
มุมมอง 192 หลายเดือนก่อน
live worthy of your calling -part-1 || Micheal Bellamy || Jay || Shalom Divine TV ||
live worthy of your calling // Micheal Bellamy // Shalom Divine TV //
มุมมอง 172 หลายเดือนก่อน
live worthy of your calling // Micheal Bellamy // Shalom Divine TV //
Abide in Me // Jerrell Hein // Shalom Divine TV // 2nd - May - 2024
มุมมอง 152 หลายเดือนก่อน
Abide in Me // Jerrell Hein // Shalom Divine TV // 2nd - May - 2024
Secret in Parables // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 26th - April -2024
มุมมอง 232 หลายเดือนก่อน
Secret in Parables // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 26th - April -2024
Mercy and Compassion // Pastor Lynn Rauh // Shalom Divine Tv // April 23rd 2024
มุมมอง 232 หลายเดือนก่อน
Mercy and Compassion // Pastor Lynn Rauh // Shalom Divine Tv // April 23rd 2024
Jesus the Gate // Micheal Bellamy // Shalom Divine TV //
มุมมอง 162 หลายเดือนก่อน
Jesus the Gate // Micheal Bellamy // Shalom Divine TV //
Mystery// Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 12th - April -2024
มุมมอง 472 หลายเดือนก่อน
Mystery// Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 12th - April -2024
Faith & Barriers of Faith/ Pr. Finny Thankachan
มุมมอง 1142 หลายเดือนก่อน
Faith & Barriers of Faith/ Pr. Finny Thankachan
eyewitness// Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 5th - April -2024
มุมมอง 223 หลายเดือนก่อน
eyewitness// Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 5th - April -2024
Sinless to the Cross// Jerrell Hein // Shalom Divine TV // 3rd - March - 2024
มุมมอง 163 หลายเดือนก่อน
Sinless to the Cross// Jerrell Hein // Shalom Divine TV // 3rd - March - 2024
Holy Spirit will Help you // Pastor Lynn Rauh // Shalom Divine Tv // April - 2nd 2024
มุมมอง 193 หลายเดือนก่อน
Holy Spirit will Help you // Pastor Lynn Rauh // Shalom Divine Tv // April - 2nd 2024
7 words of Jesus // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 28 - March -2024
มุมมอง 343 หลายเดือนก่อน
7 words of Jesus // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 28 - March -2024
Palm Sunday Praise - Shalom Cathedral
มุมมอง 2833 หลายเดือนก่อน
Palm Sunday Praise - Shalom Cathedral
Secret Killer || Rev Emeka Ozurumba || Shalom Divine Tv || 22-March-2024
มุมมอง 93 หลายเดือนก่อน
Secret Killer || Rev Emeka Ozurumba || Shalom Divine Tv || 22-March-2024
Darkness into Light // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 22 - March -2024
มุมมอง 53 หลายเดือนก่อน
Darkness into Light // Pastor Sandra Roberts // Shalom Divine Tv // 22 - March -2024

ความคิดเห็น

  • @jebakumar4529
    @jebakumar4529 12 ชั่วโมงที่ผ่านมา

    Amen Amen Amen hallelujah

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 13 ชั่วโมงที่ผ่านมา

    எது ஊளியம் மத்- 5-7வரைபடித்து இயேசுவின் ஊளியம் செய்யுங்கள் மக்களை மதவாதி ஆக்காதே .

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 13 ชั่วโมงที่ผ่านมา

    உங்களுக்கு இன்னது தேவைஉங்கள் பரமபிதா அறிந்து இருக்கிறார் இயேசு ஆவியானவரை பெற்றால் அவரேஉங்களுக்கு போதிப்பார்.தசம பாகம் வாங்கி சுயநத்துக்காக செலவு பண்ணுகிறவன் ஆன்றிகிறிஸ்து. காணிக்கை வாங்கி கட்டிடம்கட்டசொன்னாரா?இயேசுவின் ஊழியம் எதுஎன்று தெரியாத கபோதீகள்.இந்த சபைகள் ஓருகல்லின்மேல் ஒருகல்இராதபடி இடிக்கபடும் காலம்வரும் . இதயம் தான் தேவன்தங்கும்வீடு சபைஅல்ல.சபை சபை என்று மக்களை வஞ்ஞிக்கா தேயுங்கள.

  • @josephg756
    @josephg756 14 ชั่วโมงที่ผ่านมา

    அவர் இருக்கிற இடத்தில் வேறு எதையும் யாரையும் நீ வைத்திருந்தால் ஆசிர்வதிக்கப்படவே முடியாது

  • @josephg756
    @josephg756 14 ชั่วโมงที่ผ่านมา

    வசனம் உள்ளே போகாவிட்டால் உபவாசம் இருந்து வாசிக்க வேண்டும்

  • @josephg756
    @josephg756 14 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு ஊழியன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேதத்தை படிக்க வேண்டும்.... அப்படி படிக்க முடியாவிட்டால் அவன் ஊழியக்காரனே இல்ல... ,,,,,Watchman nee,,,,,,

  • @josephg756
    @josephg756 14 ชั่วโมงที่ผ่านมา

    வசனத்தின் மேல ஆசை இல்லாதிருந்தால் ஏதோ ஒரு நோய் இருக்கிறது என்று அர்த்தம்....... மனதில் கொள்ள வேண்டிய வார்த்தை

  • @user-ig1ed9ku4i
    @user-ig1ed9ku4i 17 ชั่วโมงที่ผ่านมา

    Amen

  • @user-ig1ed9ku4i
    @user-ig1ed9ku4i 17 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @georgesoundarakumar909
    @georgesoundarakumar909 20 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென்

  • @nayajeevanmission9293
    @nayajeevanmission9293 20 ชั่วโมงที่ผ่านมา

    Good message

  • @rajasekarwwf
    @rajasekarwwf วันที่ผ่านมา

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @jebakumar4529
    @jebakumar4529 วันที่ผ่านมา

    Amen Amen Amen hallelujah

  • @rehobothfoodproducts8078
    @rehobothfoodproducts8078 2 วันที่ผ่านมา

    Praise the Lord

  • @hrk4475
    @hrk4475 2 วันที่ผ่านมา

    தலைப்பும் தவறு. பிரசங்கம் முற்றிலும் தவறு.

  • @isaacnetzone
    @isaacnetzone 2 วันที่ผ่านมา

    Cunning man with greedy heart for money. Many suggestions and advice is not from God is of his own God looks for humble heart as He himself is humbel

  • @sureshkumardharmar9460
    @sureshkumardharmar9460 2 วันที่ผ่านมา

    False prophet, Repent

  • @shyamalashyamala5697
    @shyamalashyamala5697 3 วันที่ผ่านมา

    Wonderful Man of God 🙌🖐️🖐️👏 god bless you Appa anointing message ❤

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 3 วันที่ผ่านมา

    11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்? சங்கீதம் 56:11 In this last days, the age of Holy spirit our saviours are the spirit and Bride and whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17. Stream to zion for our salvation.

  • @rajvision2684
    @rajvision2684 4 วันที่ผ่านมา

    This is not Pastors Conference... Multi Millioner Conference......

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 4 วันที่ผ่านมา

    Praise the lord.

  • @seemonk6492
    @seemonk6492 4 วันที่ผ่านมา

    Amen

  • @seemonk6492
    @seemonk6492 4 วันที่ผ่านมา

    Amen

  • @hi-vp4hb
    @hi-vp4hb 4 วันที่ผ่านมา

    காணிக்கை கொடுத்தாலும் வாங்காமல் ஊழியம் பார்ப்பதே மறுமலர்ச்சி.. கொடுத்து ஊழியம் பார்ப்பது பெரிய மறுமலர்ச்சி.🎉🎉🎉 (இது சரி என்றால் like பண்ணுங்க..)

  • @johnson4209
    @johnson4209 4 วันที่ผ่านมา

    இவர் சிறந்த வசூல் ராஜா

    • @ananchilinjeeve1318
      @ananchilinjeeve1318 วันที่ผ่านมา

      நீங்கள் எவ்வளவு இவருக்கு கொடுத்தீர்கள் என்று சொல்லுங்களேன்.

    • @johnson4209
      @johnson4209 23 ชั่วโมงที่ผ่านมา

      ​@@ananchilinjeeve1318கடந்த வருடம் சபை கட்டிட நிதி 20கோடி ருபாய் வசூலித்தது தெரியாதா உங்களுக்கு சிறந்த வசூலிஸ்ட் இவர்

    • @johnson4209
      @johnson4209 23 ชั่วโมงที่ผ่านมา

      ​@@ananchilinjeeve1318கடந்த வருடம் இவர் சபை மக்களிடம் சபை கட்டிட நிதி என்ற பேரில் 20 கோடி ரூபாய் வசூலித்தது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் சிறந்த வசூலிஸ்ட்

    • @johnson4209
      @johnson4209 23 ชั่วโมงที่ผ่านมา

      ​@@ananchilinjeeve1318 கடந்த வருடம் கட்டிட நிதி என்ற பேரில் 20கோடி ருபாய் வசூலித்தது உங்களுக்கு தெரியாதா சிறந்த வசூலிஸ்ட் வசூல் ராஜா

    • @ananchilinjeeve1318
      @ananchilinjeeve1318 22 ชั่วโมงที่ผ่านมา

      கேட்க பட்ட விபரத்துக்கான பதில் இதுவல்ல என நினைக்கிறேன். இவ்வளவு நீங்கள் கொடுத்திருக்க மாட்டீர்கள்.

  • @dadaacc8347
    @dadaacc8347 4 วันที่ผ่านมา

    Amen alleloya Amen alleloya

  • @saravanakumarjothikumar3476
    @saravanakumarjothikumar3476 4 วันที่ผ่านมา

    நன்றி தகப்பனே கோடான கோடி நன்றி தகப்பனே உம்முடைய வார்த்தைகளுக்காக நன்றி உமது வார்த்தைகள் எங்களோடு பேசின தற்காக நன்றி தகப்பனே.......

  • @abrahamsir2010
    @abrahamsir2010 4 วันที่ผ่านมา

    அனுபவம் வாய்ந்த ஊழியரான இவர், இன்னும் பழைய ஏற்பாட்டு உபதேசத்தை பின்பற்றி, பிரசங்கிப்பது பரிதாபம். நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை ஆறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான அசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள். 1 பேதுரு 2:9 என்ற தேவ சத்தியத்திற்கு விரோதமாக பேசுகிறார்.

  • @user-ld3bc9wj6o
    @user-ld3bc9wj6o 5 วันที่ผ่านมา

    Totally agree. ❤

  • @OotyDassM
    @OotyDassM 5 วันที่ผ่านมา

    ரொம்ப நாளைக்கு பிறகு திரும்ப திரும்ப கேட்ட தேவ செய்தி. நன்றி கர்த்தாவே.

  • @kavani5394
    @kavani5394 5 วันที่ผ่านมา

    உண்மைய அறிந்துகொள்ளுவதையும் விட சாத்தானுக்கு எதிரான புரட்சி வேறு இல்லை! பைபிள் வசனங்களின் வெறும் மொழிநடையில் அவற்றின் பொருள் இருப்பதாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் போதகர்களை அடையாளங்காண்பதுவும் புரட்சிதான். அனேகர் இதில் மாட்டிக்கொள்ளாமல் எசரிக்கையாக இருப்பதற்கு வசனங்களை அவற்றின் சூழமைவின் அடிப்படையில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்: யோவான் 7 : 49 திருச்சட்டத்தைப் புரிந்துகொள்ளாத இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்று சொன்னார்கள்.... இது கடவுளுக்கு எதிராகச் செயற்பட்ட பரிசேயர்கள் கூறிய வசனம். இயேசுவோ அல்லது அவருடைய சீடர்களோ ஒருபோதும் அப்படிக் கூறவில்லை. பைபிளில் இந்த வசனம் இருக்கிறது என்பதற்காக மக்களை இப்படி நடத்தலாமா? இயேசுவின் சீடர்களுக்கு மக்கள்மீது இருந்த அன்பும், அக்கறையும், அனுதாபமுமே அவர்களை "நல்ல செய்தியை" அறிவிக்கத் தூண்டியது. அனேகருக்கு பைபிள் கூறும் அந்த நல்ல செய்தி என்னவென்றே தெரியாது. அனேகர் நினைப்பதுபோன்று சீடர்கள் இயேசுவைக் கடவுளாக்கி ஒரு புதிய மதத்தைப் பரப்பவில்லை. கடவுளின் கட்டளையையே அவர்கள் நிறைவேற்றினார்கள்.1 தீமோத்தேயு 2 : 4 எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் அவருடைய விருப்பம். 5 ஒரே* கடவுள்தான் இருக்கிறார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் ஒரே மத்தியஸ்தர்தான் இருக்கிறார், அவர்தான் மனிதராகிய கிறிஸ்து இயேசு..... (*ரோமர் 3 : 30) மீட்புக்கான திறவுகோலே அதுதான். இயேசு பிரசங்கித்ததும், செய்ததும், செய்யும்படி சீடர்களைப் பயிற்றுவித்ததுமான முக்கியமான விடயத்தைக் கவனியுங்கள்: லூக்கா 4 : 43 ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்...... மத்தேயு 24 : 14 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.......... இந்த "நல்ல செய்தியை அறிவிக்காதவர்களும் / தெரியாதவர்களும், கடவுளின் பெயரை மகிமைப்படுத்தாதவர்களும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டுவது எப்படிப் பொருந்தும்? - மத்தேயு 6 : 9, 10.

  • @kavani5394
    @kavani5394 5 วันที่ผ่านมา

    பைபிள் வசனங்களின் வெறும் மொழிநடையில் அவற்றின் பொருள் இருப்பதாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது போதகர்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்ளுகிறவர்களின் கைவந்த கலையாகிவிட்டது. ஆனால் அனேகர் இன்று இதில் மாட்டிக்கொள்ளாமல் எசரிக்கையாக இருப்பதற்கு வசனங்களை அவற்றின் சூழமைவின் அடிப்படையில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். இங்கே பயன்படுத்தப்பட்ட ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்: யோவான் 7 : 49 திருச்சட்டத்தைப் புரிந்துகொள்ளாத இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்று சொன்னார்கள்.... இது கடவுளுக்கு எதிராகச் செயற்பட்ட பரிசேயர்கள் கூறிய வசனம். இயேசுவோ அல்லது அவருடைய சீடர்களோ ஒருபோதும் அப்படிக் கூறவில்லை. மக்கள் மீது இருந்த அன்பும், அக்கறையும், அனுதாபமுமே அவர்களை "நல்ல செய்தியை" அறிவிக்கத் தூண்டியது. அனேகர் நினைப்பதுபோன்று அவர்கள் இயேசுவைக் கடவுளாக்கி ஒரு புதிய மதத்தைப் பரப்பவில்லை. கடவுளின் கட்டளையையே அவர்கள் நிறைவேற்றினார்கள்.1 தீமோத்தேயு 2 : 4 எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் அவருடைய விருப்பம். 5 ஒரே* கடவுள்தான் இருக்கிறார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் ஒரே மத்தியஸ்தர்தான் இருக்கிறார், அவர்தான் மனிதராகிய கிறிஸ்து இயேசு..... (*ரோமர் 3 : 30) மீட்புக்கான திறவுகோலே அதுதான். இயேசு பிரசங்கித்ததும், செய்ததும், செய்யும்படி சீடர்களைப் பயிற்றுவித்ததுமான முக்கியமான விடயத்தைக் கவனியுங்கள்: லூக்கா 4 : 43 ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்...... மத்தேயு 24 : 14 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.......... இந்த "நல்ல செய்தியை அறிவிக்காதவர்களும் / தெரியாதவர்களும், கடவுளின் பெயரை மகிமைப்படுத்தாதவர்களும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டுவது எப்படிப் பொருந்தும்? - மத்தேயு 6 : 9, 10.

  • @praisegod2709
    @praisegod2709 5 วันที่ผ่านมา

    தசமபாகம் நம்மை உண்டாக்கிய கர்த்தருக்கு சொந்தம்

  • @focusfocus8966
    @focusfocus8966 5 วันที่ผ่านมา

    Only saint is missing in the prefix. Why only apostle, rev & Dr. Please add saint. God bless

  • @pastordavidselvamministry
    @pastordavidselvamministry 5 วันที่ผ่านมา

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @JamesRajaDevaraj
    @JamesRajaDevaraj 5 วันที่ผ่านมา

    வாரிசு ஊழியம் வேதத்தில் இல்லையே அயோக்கியனே. பின்பு எப்படி Nickson Paul Wesley இந்த ஊழியத்தின் தலைமை இடத்திற்கு வந்தான். சொல்லு அயோக்கியனே !

  • @user-oi2ec6tf4m
    @user-oi2ec6tf4m 5 วันที่ผ่านมา

    நேரத்தை.வீணாக்காதே

  • @user-oi2ec6tf4m
    @user-oi2ec6tf4m 5 วันที่ผ่านมา

    கிறுக்கா

  • @newgraceinternational8293
    @newgraceinternational8293 6 วันที่ผ่านมา

    தேவனுக்கே மகிமை .

  • @OotyDassM
    @OotyDassM 6 วันที่ผ่านมา

    சபையில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் Puratchi seithi

  • @mutrilumjeyamministries4086
    @mutrilumjeyamministries4086 6 วันที่ผ่านมา

    Amen praise God

  • @DANIELSELVAKUMAR-mx4ug
    @DANIELSELVAKUMAR-mx4ug 6 วันที่ผ่านมา

    Totally lie sprit Full evil sprit OK kumar

  • @balasinghpaul
    @balasinghpaul 6 วันที่ผ่านมา

    ஐந்து விதமான சாபம்.. 1.இயேசுவை நேசிக்காவிட்டால் சாபம் 2.வேதத்தை அறியா விட்டால் சாபம் 3.அசதியாய் செய்வது சாபம் 4.காணிக்கையினால் வருகிற சாபம் 5.கள்ள உபதேசத்தினால் வருகிற சாபம்

    • @Jesusblessedhope
      @Jesusblessedhope 6 วันที่ผ่านมา

      4. Offering. God sees the giver's heart when he is offering. The widow in Luke 21 believed, trusted and loved God so she gave all she had. 🙏 கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி 18:46 மீட்டுக்கொண்டார்.கலாத்தியர் 3 ❤

    • @565ghyhhb
      @565ghyhhb 3 วันที่ผ่านมา

      @@Jesusblessedhope இது நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள முடியாததினால் வரும் பாவம் . ஊழியர் சொல்லுவது இரட்ச்சிக்கப்பட்ட பின் விசுவாசிகள் நடத்தைகளை குறித்தது . குழம்ப வேண்டாம்

  • @prakashdavid1304
    @prakashdavid1304 6 วันที่ผ่านมา

    Amen praise the lord hallelujah

  • @0464israel
    @0464israel 6 วันที่ผ่านมา

    திமிர் என்று சொல்லாமல் கர்த்தருடைய பெலத்தில் ஊழியம் செய்கிறேன் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும் பாஸ்டர்!

    • @asalex4110
      @asalex4110 4 วันที่ผ่านมา

      Spiritual திமிர் brother God bless u

    • @0464israel
      @0464israel 4 วันที่ผ่านมา

      @@asalex4110 Spritual நு சொல்லும் போதே அங்கே கர்த்தருடைய பெலன் என்றோ, பலம் , பரிசுத்த ஆவியின் வல்லமை என்ற சொல் தான் சிறப்பு செய்யும். திமிர் என்கிற சொல் சரியில்லை சகோ!

    • @asalex4110
      @asalex4110 4 วันที่ผ่านมา

      @@0464israel ஓகே சகோ

    • @user-zh7ye5wk9l
      @user-zh7ye5wk9l 3 วันที่ผ่านมา

      Nal visyathil irunthal para va ilai perumai thavaru brother timir tappu ila we mistske between with this two

    • @josephg756
      @josephg756 16 ชั่วโมงที่ผ่านมา

      நல்லதை எடுத்து கொள்வோம்...ஏதோ ஒரு வார்த்தை வந்திருக்கலாம் அந்த வார்த்தையை குறித்து ஏன் ஒரு பெரிய குறையாக எடுத்து கொள்ளவேண்டும் அன்பு போதகரே

  • @alagaralagar1341
    @alagaralagar1341 6 วันที่ผ่านมา

    ஆமென்

  • @EmanVel-qn2qg
    @EmanVel-qn2qg 6 วันที่ผ่านมา

    Kottur Immanuel.M tvr-dt mannargudi-tk. Very happy.

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 6 วันที่ผ่านมา

    Praise the Lord

  • @arulvincent1359
    @arulvincent1359 6 วันที่ผ่านมา

    பிரியா நீங்க எவ்வளவுதான் கடிந்து கொண்டு புத்திமதி சொன்னாலும் இந்த ஊழியக்காரர்கள் பணக்காரர்களுக்கும் வசதி உள்ளவர்களுக்கும் ஜெபிப்பது தொழிலாக கொண்டுள்ளார்கள் ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஊழியம் செய்யாமல் பணக்காரர்களுக்கு பணிவுடன் செய்வதை தொழிலாக கொண்டிருக்கிற ஊழியர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அநேகர் உண்டு உள்ளனர் ஆத்ம பாரமில்லாமல் தனக்கு பணபாரத்தோடு ஜெபிக்கிற ஊழியர்கள் தான் அநேகர் இருக்கிறார்கள் இருக்கிறார்கள் கொண்டுள்ளார்கள்

  • @abrahamaravind
    @abrahamaravind 6 วันที่ผ่านมา

    Amen🙏🏻