பாகனை தூக்கி விசிய கோயில் யானை | கோவில்களில் ஏன் யானை வளர்க்கனும் | சித்ரவதைப்படும் யானைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 9 ชั่วโมงที่ผ่านมา +68

    ரொம்ப நாள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை விரிவாகவும் விளக்கமாகவும் பேசிய சாட்டை துறை முருகன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @MeeraCanada31
    @MeeraCanada31 8 ชั่วโมงที่ผ่านมา +42

    யானைக்கும் உணர்வு இருக்கு.. நல்ல ஒரு பதிவு .. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் 👏👏👏

  • @Jagantommy
    @Jagantommy 8 ชั่วโมงที่ผ่านมา +52

    யானை இருக்க வேண்டிய இடம் காடு மட்டும்தான் நாடு இல்லை🥰🙏🏻👌🏻

  • @LifetimeRecords24x7
    @LifetimeRecords24x7 10 ชั่วโมงที่ผ่านมา +71

    யானை...ஏன் கோவிலுக்கு.. நிம்மதியா காட்டுக்குள் இருக்கட்டும்..🙏

  • @Ram-q1h4n
    @Ram-q1h4n 10 ชั่วโมงที่ผ่านมา +95

    Cinema சாக்கடைகள் பற்றி பேசுவதை தவிர்த்து விட்டு இது போன்ற ஆக்கப்பூர்வமான காணொளி இடுவது நல்லது.... நன்றிகள் பல

    • @sakthimuthanp2683
      @sakthimuthanp2683 7 ชั่วโมงที่ผ่านมา +1

      🙏😍💙

    • @mutharasanvenugopal7010
      @mutharasanvenugopal7010 6 ชั่วโมงที่ผ่านมา +1

      பலமுறை சொல்லியும் இந்த தம்பி கேட்கவில்லை

  • @muruganmani6023
    @muruganmani6023 10 ชั่วโมงที่ผ่านมา +69

    ஆகச் சிறந்த யானைகளைப் பற்றிய விளக்கப் பதிவு ❤சூழலட்டும் சாட்டை அரசியலை தாண்டி 🎉❤

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 6 ชั่วโมงที่ผ่านมา +16

    மிகவும் அருமையான பதிவு.
    பாவத்தை சேர்த்து கொள்கிறார்கள்.

  • @rekareka3978
    @rekareka3978 9 ชั่วโมงที่ผ่านมา +36

    அழகான பேச்சு விளக்கம்.

  • @thangamanik4288
    @thangamanik4288 5 ชั่วโมงที่ผ่านมา +12

    தாங்கள் கூறியது சரியான விளக்கம் சகோதரரே.

  • @PandiTm-hl5oe
    @PandiTm-hl5oe 9 ชั่วโมงที่ผ่านมา +26

    அண்ணா அதுக்கும் உணர்ச்சி,பாசம் எல்லாம் உள்ளது... மனிதன் தன்னை மட்டுமே பெரிதாக ninaikairan.... இயற்கை கட்டுக்குள் கொண்டு வர இயலாது

  • @SeyedIsmail-i2u
    @SeyedIsmail-i2u 6 ชั่วโมงที่ผ่านมา +8

    அருமையான பதிவு இப்போ தான் நல்ல தகவல் தந்துளீர்கள் இது ஒரு விழிபுணர்வு பதிவு நன்றி 🎉

  • @sudalaimuthu2709
    @sudalaimuthu2709 8 ชั่วโมงที่ผ่านมา +19

    நேரில் பார்த்தேன் அதனின் ஆக்ரோசம் பயங்கரம் அவர் செல்பி மட்டும் எடுக்கவில்லை யானையை அங்குசம் கொண்டு தாக்கியதால் நிகல்வு

  • @soundarapandi7010
    @soundarapandi7010 2 ชั่วโมงที่ผ่านมา +3

    உண்மையிலே கோவில்ல இவனுக ரொம்ப அநியாயம் பண்றானுக...நாமம் போடுறது,பட்டை அடிக்கிறது ,உடல் எல்லாம் திருநீறு பூசுறது பாவம் அந்த பெரிய உயிர்.......😢😢😢

  • @santhi3426
    @santhi3426 8 ชั่วโมงที่ผ่านมา +25

    ஐயப்பன் புலி மேல் அமர்ந்து வருவார் .
    புலி ஆசிர்வாதம் வாங்க முடியுமா

  • @IMSONOTGOOD
    @IMSONOTGOOD 9 ชั่วโมงที่ผ่านมา +23

    நான் கோயிலுக்கு போனாலும் யானை பக்கமே போகமாட்டேன் 😊

  • @padminipriyadarshini4879
    @padminipriyadarshini4879 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இது மிக முக்கியமான விடயம் அண்ணே, மிக தெளிவான விளக்கம். யானைகள் காட்டில்தான் இருக்க வேண்டும், யானைகளை காட்டியிருந்து பிரிப்பது சித்திரவதை.

  • @dawoodbilal2871
    @dawoodbilal2871 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Bro Unga best episode idhudhan

  • @nathiyas8460
    @nathiyas8460 9 ชั่วโมงที่ผ่านมา +20

    சரியாக சொன்னீர்கள்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 11 ชั่วโมงที่ผ่านมา +60

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

    • @Pazhanikumaran_Vigneshwaran
      @Pazhanikumaran_Vigneshwaran 10 ชั่วโมงที่ผ่านมา

      யாரு இவன் அறம் சார்ந்த கட்சியா ? கொஞ்சமாவது மரியாதையாக பேச சொல்லுங்கள்... இவன் வாயாலே 2026 நாதக அழிவிற்கு விளக்கேற்றி வைப்பர்

  • @d.g.s.p8244
    @d.g.s.p8244 9 ชั่วโมงที่ผ่านมา +52

    சாட்டை முதல் முறையாக ஒரு நல்ல காரியம் பேசி இருக்கியே சூப்பர் சாட்டை தொடரட்டும்

  • @vinothsubramanian1991
    @vinothsubramanian1991 9 ชั่วโมงที่ผ่านมา +20

    உருப்படியான ஒரு காணொளி உருப்படியான ஒரு காணொளி. இது போன்ற காணொளிகளை பதிவிடவும்.

  • @இயற்கைகாதலன்-ந2ப
    @இயற்கைகாதலன்-ந2ப 11 ชั่วโมงที่ผ่านมา +20

    ❤ தெய்வானை ❤

  • @thangamanik4288
    @thangamanik4288 5 ชั่วโมงที่ผ่านมา +3

    அன்பு தோற்றுவிட்டது. விலங்குகள் நலன் கருதி அதை காட்டில் விடுவதே மனிதனுக்கு பாதுகாப்பானது. பலம் வாய்ந்த விலங்குகளை மனிதன் வளர்ப்பது அவனுக்கு அழிவையே கொடுக்கும். மனிதன் இதை புரிந்துகொள்ள வேண்டும் மனிதர்களே.

  • @muthukumara1925
    @muthukumara1925 10 ชั่วโมงที่ผ่านมา +15

    அண்ணன் மனிதர்கள் செய்யும் தவறு நகைச்சுவை சொன்னாலும் நல்லாதான் இருக்கு.மனிதர்கள் இயற்கைவிட்டு செயற்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறேன்.இயற்கை வாழ்க்கூடிய உயிரினங்கள் பிடித்து துன்புறுத்தும் போது வருத்தமாக உள்ளது.இயற்கை அழிவதற்கு முக்கிய காரணம் மனிதன் 😢😢😢😢😢😢

  • @Selvieatingtime
    @Selvieatingtime 11 ชั่วโมงที่ผ่านมา +115

    கோவில்ல இருக்கிற யானை எந்த பட்டையை சாப்பிடும் 😢 நெற்றியில் வேணும்னா நாமத்தை போடுவாங்க.. யானை காட்டுக்குள் இருக்க வேண்டும்..

    • @Anbu-s6z
      @Anbu-s6z 11 ชั่วโมงที่ผ่านมา +2

      😢😢😢

    • @velpariking8728
      @velpariking8728 11 ชั่วโมงที่ผ่านมา +3

      பாவம்

    • @senthilsmfh27
      @senthilsmfh27 9 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂

    • @Manikandan-bp8ru
      @Manikandan-bp8ru 8 ชั่วโมงที่ผ่านมา +1

      மாடுஏங்கஇருக்குனு

    • @DogKuttam
      @DogKuttam 6 ชั่วโมงที่ผ่านมา

      மனுசனா பொறந்து 6அறிவு இருக்கற இவனுங்களே பச்ச குழந்தை தெரிஞ்சே மனசாட்சி இல்லாம கற்பழிச்சு கொலபண்ணறாங்க அது காதுல கேக்க கூசுது நண்பனா இருக்க மறுநாளே சரக்கு ஊத்தி kolldra அவங்கள எங்க கொண்டு விட போறீங்க இவங்க நா திருச்செந்தூர் பக்கம்தா எல்லாம் உயிர்ம் ஒன்றுதான் ஒரு மனுஷனோ மிருகமோ எல்லாம் கடவுள் ⚜️🔱 செயல் யாருக்கு எதுல ஏதால யாருமூலம் உயிர் போகணும்னு இருக்கோ கண்டிப்பா அது படித்தா போகும் எல்லாம் கடவுள் சித்தம்
      அது இல்லாமல் மிருகளை விடவும் மனிதர் மோசமான சிந்தனைகள்...சிவாயநம......... 🧘‍♀️

  • @sassxccgh9450
    @sassxccgh9450 9 ชั่วโมงที่ผ่านมา +13

    யானைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவுக்காக செலவிடுகின்றன. சுமார் 130 முதல் 240 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. தேவையான உணவு முழுக்க ஒரு இடத்திலேயே கிடைக்காது என்பதனால், உணவைத் தேடி நெடுந்தூரம் நடந்து செல்லும் இயல்புடையது யானை. சராசரியாக 25 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள காட்டை ஒரு நாளைக்குள் நடந்து கடந்து விடும். வேற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @katharmeeran
    @katharmeeran 9 ชั่วโมงที่ผ่านมา +26

    ❤❤காட்டு விலங்குகளை காட்டில் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் ❤ தம்பி சாட்டை துரை முருகன் இந்த பதிவை மனதார வாழ்த்துகிறேன் 🎉🎉🎉நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kanaganayagamjananayagam8233
    @kanaganayagamjananayagam8233 9 ชั่วโมงที่ผ่านมา +7

    Well done Sattai!Your analysis was not only intelligent but also very logical.It is high time that we Hiondus / Saivaites learn these basic facts.

  • @CeciliaCroos
    @CeciliaCroos 10 ชั่วโมงที่ผ่านมา +20

    விலங்குகள், பறவைகள் அவற்றுக்குரிய இடங்களில் சுந்திரமாக வாழ்ந்தால்,(வாழ விட்டால்) யாருக்கும் எந்த துன்பமும் இல்லை!🙏🏻

  • @balanrama8907
    @balanrama8907 8 ชั่วโมงที่ผ่านมา +6

    கேரளாவில் யானையுடன் புதுமண தம்பதியர் செல்பி எடுக்கும் போது மட்டை தூக்கி எறிந்து விட்டது

  • @Alagumuthu379
    @Alagumuthu379 11 ชั่วโมงที่ผ่านมา +30

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 10 ชั่วโมงที่ผ่านมา +14

    உண்மைதான் தம்பி,,,,,,ஆனால் அந்த இரண்டு உயிர்களும்,,,,,,,,,,,,,,,

  • @samysamy8431
    @samysamy8431 6 ชั่วโมงที่ผ่านมา +4

    இயற்கையோடு வாழ வேண்டும் யானை அதற்கு மனம் உண்டு உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன் கோவிலில் யானை எதற்கு என்றால் அந்தக் காலகட்டங்களில் கோவில் பணிகளில் அதிகம் ஈடுபடுத்தப்பட்ட யானைகள் அதற்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் இன்றும் அனைத்துக் கோயில்களில் யானை வலம் வந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் மற்றொன்று பட்டாசு கொளுத்துவது நாள் டெல்லியில் 10 நாட்களுக்கு புகைமூட்டம் என்று கூறியிருக்கிறீர்கள் பட்டாசு 80 ஆண்டுகளாக வெடித்துக் கொண்டாடி கொண்டிருக்கின்றார்கள் நீங்கள் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும் பட்டாசு கொழுத்து கின்றனர் நீங்கள் கொளுத்துவது ஒரு மதத்தினரை மட்டும் ஏன் இந்த வன்மம் முதலில் செல்போன் அலைவரிசையை நிறுத்திவிட்டு பிறகு வாருங்கள் இயற்கை பட்டாசு வெடிப்பதற்கு நாங்கள் செய்து தருகிறோம் இப்படிக்கு சிவகாசி சாமி ஸ்டார்

  • @ShivShankar-bi6dw
    @ShivShankar-bi6dw 9 ชั่วโมงที่ผ่านมา +9

    கேராளாவில்மழைவெள்ளம் வந்தபோதுமனிதனைகாப்பாற்றியது யானை தெய்வம் மனிதனே நயவஞ்ஜகம்

    • @ChanduBondu-k9z
      @ChanduBondu-k9z 9 ชั่วโมงที่ผ่านมา

      Sarida sangi

    • @sarashandcrafts3212
      @sarashandcrafts3212 7 ชั่วโมงที่ผ่านมา

      சரி யாக சொல்லி இருக்கிறார்

  • @thamizhazhahi2051
    @thamizhazhahi2051 8 ชั่วโมงที่ผ่านมา +5

    காட்டுக்குள் நிம்மதியாக வாழ வேண்டும் 🙏🙏

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 3 ชั่วโมงที่ผ่านมา

    Very good thambi saddai thuraimurugan always grate message Tamilanda
    Eelatamilan
    Liverpool
    Uk

  • @Selvamanisamaiyal
    @Selvamanisamaiyal 10 ชั่วโมงที่ผ่านมา +20

    தம்பி 100/100உண்மை

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 10 ชั่วโมงที่ผ่านมา +7

    Very Good explanation sir 👍

  • @Saravanapandi-w3i
    @Saravanapandi-w3i 7 ชั่วโมงที่ผ่านมา +6

    இனி யானை இருக்க வேண்டிய இடம் காடுகள் மட்டுமே...

  • @prabakar7832
    @prabakar7832 10 ชั่วโมงที่ผ่านมา +11

    சாட்டை 👍👍👍

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 8 ชั่วโมงที่ผ่านมา +7

    நாம் தமிழர் கட்சி 💪 13 ஆண்டுகளாக 🐯 பல விமர்சனங்கள் பல வழக்குகள் பல போராட்டங்கள் பேரிடர் காலங்களில் இயன்ற அளவு உதவி 🤷 பல அவதூறுக்கு பிறந்த அவதூறுகள் 😅 அதையெல்லாம் கடந்து 💪 தனித்து துணிந்து மக்களோடு மக்களாக நேற்று வரை இன்று வரை 🐯💪😍 இனத்தின் விடுதலை என்ற நெடுந்தூர பயணம் அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார் 💪😍💯👌❤️ இன்னும் 10 சாட்டை இன்னும் 10 காளியம்மாள் வளர்த்தெடுக்க வேண்டும் 🙏

  • @vigneshwaran333
    @vigneshwaran333 4 ชั่วโมงที่ผ่านมา +1

    குன்றக்குடி சுப்புலட்சுமி சம்பவம் எளிதில் மறக்க முடியாதது

  • @muthukumaran.a7658
    @muthukumaran.a7658 7 ชั่วโมงที่ผ่านมา +6

    மிக தெளிவான ஸ்பீச் 😂

  • @MurugesanValli-l2e
    @MurugesanValli-l2e 8 ชั่วโมงที่ผ่านมา +10

    கோயில்களில் யானை வைத்து பராமரிப்பதை தவிர்த்து காடுகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் அது யானைக்கும் மக்களுக்கும் நல்லது.❤❤❤

  • @subachanel8904
    @subachanel8904 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Iam Hindu but i agree with your point... They also need freedom.

  • @PremSangita
    @PremSangita 10 ชั่วโมงที่ผ่านมา +7

    இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் விவேக் சார் சார்பாக...... நீங்க பட்டைய போடுவிங்களோ.... நாமத்தை போடுவீங்களோ... சாட்டை இன்னம் செத்த நேரத்துல யானை விட்டைய போட போது அது யாரு அல்ரதுன்னு முடிவு பண்ணிக்கிங்கோ .......🙏🙏🙏🤣🤣🤣🤣🤣

  • @whitedurai
    @whitedurai 3 นาทีที่ผ่านมา

    👌👌👌 நல்ல பதிவு அருமை அண்ணன் ❤❤❤❤

  • @parameswaranr591
    @parameswaranr591 6 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் அருமை யான பதிவு அண்ணா 🎉❤

  • @shweithasivakumar1073
    @shweithasivakumar1073 5 ชั่วโมงที่ผ่านมา

    Clear way of explanation. Thank you sir.

  • @kumartamilan5739
    @kumartamilan5739 9 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமை அண்ணா ❤❤❤

  • @sugavanamn8992
    @sugavanamn8992 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Very good thinking. What I am thinking in my mind has revealed crystal clear in your speech. We are illegally torturing the elephants. It should be banned immediately.

  • @karthimeena8875
    @karthimeena8875 4 ชั่วโมงที่ผ่านมา

    தெளிவான விளக்கம் ❤😭😭🙏

  • @sathishkumar4136
    @sathishkumar4136 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumaiyana padhiwu vallttukkall

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 3 ชั่วโมงที่ผ่านมา

    ஆமாண்ணா அதுக்கு ஏவுளோ மன அழுத்தம் இருக்கும் பாவம் 😭😭 அதான் இப்டி நடந்துக்குது

  • @sugoomarichatu1957
    @sugoomarichatu1957 ชั่วโมงที่ผ่านมา

    God bless u sir for speaking up for elephants Elephants should live wild and free with its own herd Hope all elephants would never suffer such torture cruelty brutality Elephants suffer so much at the hands of humans Set them free

  • @balanrama8907
    @balanrama8907 8 ชั่วโมงที่ผ่านมา +3

    காடு இப்போம் எங்கு இருக்கு, காட்டு விலங்கு கெல்லாம் நாட்டுக்குள்ள வருகிறது, முக்கியமாக யானை!

  • @velarumugam1155
    @velarumugam1155 9 ชั่วโมงที่ผ่านมา +3

    I really like this video ❤ super good job keep it up 👍 😎 Bro

  • @mohanraj-qd4iy
    @mohanraj-qd4iy 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Good reason correct speech

  • @arilinganv803
    @arilinganv803 10 ชั่วโมงที่ผ่านมา +5

    Super brother

  • @baskarchittibabu1775
    @baskarchittibabu1775 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Not only elephant, all animals should not allow the strangers in their living room. Even dog the owner or trainer only can reach and teach the dogs friendly and eatable things like biscuits. Elephant hair in the tail could be pluck by the mohout in some temples will make anger with the female elephant too.

  • @thamizhazhahi2051
    @thamizhazhahi2051 8 ชั่วโมงที่ผ่านมา +3

    உண்மை தான்

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs 11 ชั่วโมงที่ผ่านมา +11

    Ntk 👌

  • @thangamanik4288
    @thangamanik4288 5 ชั่วโมงที่ผ่านมา +1

    பாகனுக்கும் இழப்பு. யானைக்கும் இழப்பு. வென்றது சுயநலமும் கோபமும் தான்.

  • @sivanesansivanesan3392
    @sivanesansivanesan3392 7 ชั่วโมงที่ผ่านมา +6

    சூப்பரான படைப்பு 💪💪💪👌👌👌

  • @kanniammalg8051
    @kanniammalg8051 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Sariyanauinmai

  • @karthikkselvan2327
    @karthikkselvan2327 5 ชั่วโมงที่ผ่านมา

    அற்புதமான விளக்கம் 🎉

  • @kingofocean1459
    @kingofocean1459 6 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒரு முறை அண்ணன் சீமானோடு நீங்களும் திருச்செந்தூர் சென்று
    வரவும் 🤣🤣🤣🤣

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 6 ชั่วโมงที่ผ่านมา

      ஏன்டா சிரிக்கிற.பெரிய ஜோக்சொல்லிட்டியா

  • @Selva-l5f
    @Selva-l5f 5 ชั่วโมงที่ผ่านมา

    அருமை உங்கள் பேச்சு..

  • @RajaGopal-nf8mg
    @RajaGopal-nf8mg 9 ชั่วโมงที่ผ่านมา +8

    அருமையான விளக்கம்.....❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌💪💪💪

  • @pnair78
    @pnair78 10 ชั่วโมงที่ผ่านมา +3

    Elephants are wild animals. South Indian temples need to stop taming them and keep it in the temples and use them in the festivals. They are meant to be in forrest.

  • @chennaijumbi8333
    @chennaijumbi8333 7 ชั่วโมงที่ผ่านมา

    Very nice explanation.This is what i was telling to everyone .

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Excellent speech sir 👌

  • @santhikumar2312
    @santhikumar2312 8 ชั่วโมงที่ผ่านมา +6

    அருமையான உண்மையான பதிவு தம்பி👍

  • @shankara3142
    @shankara3142 6 ชั่วโมงที่ผ่านมา

    Nallathu pesuringa bro continue pesunga tq bro

  • @SupraManiyan-qk1ti
    @SupraManiyan-qk1ti 7 ชั่วโมงที่ผ่านมา +4

    தம்பி நீ சொல்வதும் அத்தனையும் உண்மை

  • @கடிகாரம்-ஞ6ல
    @கடிகாரம்-ஞ6ல ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர்

  • @sasikaladewi2059
    @sasikaladewi2059 3 ชั่วโมงที่ผ่านมา

    Sabash
    Very.correct.bro

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 7 ชั่วโมงที่ผ่านมา +7

    சாட்டை மிக தெளிவான பதிவு.......உங்கள் கருத்தை அமைதியாக பதிவுபெற்றேன்......🙏

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 6 ชั่วโมงที่ผ่านมา +6

    நீங்கள் நல்லா இருக்கோணும் இந்த மாதிரி நியாயமான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி நண்பரே..!!!
    நீங்கள் தான் முதன்முதலில் இந்த அளவுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னது.
    நீங்கள் சொல்வது சரி தான்.
    மக்களுக்கு ஏன் புரியவில்லை?.?.? இனிமேலாவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி யானையை கோவிலில் இருந்து விடுவிக்க வேண்டும்..!! உங்களுடைய பதிவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்..!! உங்களுடைய முயற்சி பாராட்டுக்குரியது
    உங்களுக்கு நன்றி நண்பரே..
    வாழ்த்துக்கள்..!!!

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 6 ชั่วโมงที่ผ่านมา +3

    முற்றிலும் சரியான கருத்துக்கள் padhivittirukkireergal வாழ்த்துக்கள்!

  • @DheivamK-lm6wt
    @DheivamK-lm6wt 5 ชั่วโมงที่ผ่านมา

    Eyarkkaiyodu vitti vidungal en kodumai padutthuhirihal katti vaitthu pavam athu nanri dhampi❤❤❤

  • @SuryaEshwari-vm7py
    @SuryaEshwari-vm7py 11 ชั่วโมงที่ผ่านมา +15

    தமிழக வெற்றி கழகம் சார்பாக இந்த காணொளி வெற்றி பெற திருச்செந்தூர் முருகனை வேண்டுகிறோம்

    • @powa2d
      @powa2d 11 ชั่วโมงที่ผ่านมา +4

      TVK 🎉

    • @TS_2905
      @TS_2905 11 ชั่วโมงที่ผ่านมา +2

      😂

    • @anandr8736
      @anandr8736 11 ชั่วโมงที่ผ่านมา

      பைத்தியங்களா

    • @prakashc8486
      @prakashc8486 10 ชั่วโมงที่ผ่านมา +6

      யாரு அணில் குஞ்சா 😂🤣

    • @தமிழ்அருவி-ப8ஞ
      @தமிழ்அருவி-ப8ஞ 10 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂​@@prakashc8486

  • @udayasinghka5650
    @udayasinghka5650 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Elephant is one of the Wild Forest Animal stop the Temple Elephant

  • @NAYAGAN323
    @NAYAGAN323 5 ชั่วโมงที่ผ่านมา +2

    தந்தை பெரியார் அவர்களின் குரலாக அண்ணன் சாட்டை அவர்கள் பேசி இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது🤗🤗🤗

  • @paanaam
    @paanaam 6 ชั่วโมงที่ผ่านมา +1

    வரிக்கு வரி...வார்த்தைக்கு வார்த்தை சரியான பேச்சு...பார்வை...
    அப்படியே என் மனதில் உள்ள கருத்துக்களை பேசியிருக்க தம்பி...
    தமிழ்நாடு, கேரளாவில் யானை படும் பாடு கண்ணீரை வரவழைக்கும்.
    ■ இந்த யானைகளை வெட்டிய மரங்களை தூக்க, சுமக்க ஒரு தொழிலாளியை போல பயன்படுத்துகிறார்கள். நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும்.
    ■ யானைகளை தங்களுக்கு தேவையான பணிகளை செய்வதற்கு பழக்குவார்கள். அப்போது அதை அடித்து உதைத்து, காயப்படுத்தி பயப்பட செய்து கடைசியில் சித்ரவதைக்கு பயந்து கற்கும். பிறகு சாகும் வரை அதே வேலையை செய்தே மரிக்கும்.
    ■ கோவில்கள் மற்றும் இதர பணிகளுக்கு யானையை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

  • @KavithaKumar-u9l
    @KavithaKumar-u9l 10 ชั่วโมงที่ผ่านมา +8

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @easterprince168
    @easterprince168 5 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல பதிவு அண்ணா

  • @cyriljoseph109
    @cyriljoseph109 7 ชั่วโมงที่ผ่านมา +6

    சாட்டையின் சமுக அறிவியல் , சமுகஅக்கரை சிறப்பு. 😊

  • @MuthupandiyarajanMuthupandiyar
    @MuthupandiyarajanMuthupandiyar 7 ชั่วโมงที่ผ่านมา +2

    சிங்கம்,புலி,சிறுத்தை,எல்லாம் பழகினால் அடியில் உள்ளதை,அத்துவிடம்லா😂

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Super bro

  • @anjalilap7406
    @anjalilap7406 9 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணா கவலையும் ஒரு பக்கம் நீங்க பேசுறத பாத்தா செருப்பு தான் வருது நீங்க சொல்றத அத்தனையும் உண்மை😅😅 காட்ல வளர ஒரு உயிரினத்தை கொண்டு வந்து வீட்ல வளர்த்தா அது இறுக்கமா

  • @ananthant4183
    @ananthant4183 7 ชั่วโมงที่ผ่านมา

    Annan is always Right video any time😊

  • @malathirajeswaran3219
    @malathirajeswaran3219 5 ชั่วโมงที่ผ่านมา

    Nice taking explanation

  • @sureshantony2286
    @sureshantony2286 6 ชั่วโมงที่ผ่านมา

    Hey super pa nee ibdi nalla visayama pesi romba naal aachu pa saatai

  • @Helen-cz4qk
    @Helen-cz4qk 11 ชั่วโมงที่ผ่านมา +9

    Ntk🔥🔥🔥

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 8 ชั่วโมงที่ผ่านมา

    Saattai Good Description about Elephant Habits❤

  • @kumarasivana
    @kumarasivana 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @thangamanik4288
    @thangamanik4288 5 ชั่วโมงที่ผ่านมา

    கோபம் எந்த உயிரின த்துக்கும் அழிவை மட்டும் கொடுக்கும். அறியுங்கள் மனிதர்களே. பிற உயிர்களின் நலனை விரும்புங்கள். அன்பு காட்டுங்கள். பொதுநலமே பிற உயிர்கள் வாழ சிறந்தது.

  • @vanchinathansubramanian3398
    @vanchinathansubramanian3398 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Basic things about elephants of not only male but also female elephants

  • @agthetravellar1686
    @agthetravellar1686 3 ชั่วโมงที่ผ่านมา

    இங்கு மனிதனுக்கு மட்டும் அல்ல விலங்கினங்களுக்கும் சுதந்திரம் இல்லை