How to Renewal Your Indian Passport in Saudi Arabia | fees, Documents, Appointment Full Details

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 124

  • @தமிழ்பறவை-ந7ல
    @தமிழ்பறவை-ந7ல 2 ปีที่แล้ว +12

    நீங்கள் கூறியது போலவே நான் பதிவு செய்தேன் மிகவும் அருமை எந்த குழப்பமும் இல்லாமல் நல்ல முறையில் முறையில் பதிவானது. உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      Thank u

    • @senthilkunar3606
      @senthilkunar3606 2 ปีที่แล้ว +1

      ஹலோ வணக்கம் ஜிமெயில் எப்படி ஓபன் பண்ணுங்க நான் ட்ரை பண்ணி பாக்குறேன் ஒர்க் ஆக மாட்டேங்குது போன்ல பண்ணலாமா

    • @babuappasamy9595
      @babuappasamy9595 ปีที่แล้ว

      Hai bro password epdi podurathu naan potten open aagala plz reply pannunga

  • @abufaizal8858
    @abufaizal8858 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க சொன்னது போலவே செய்தேன் எனக்கு அப்பாயின்மென்ட் கிடைச்சிருச்சு ரொம்ப நன்றி

  • @shalind5138
    @shalind5138 ปีที่แล้ว +1

    Perfect explanation 🎉

  • @bavaskhan9995
    @bavaskhan9995 ปีที่แล้ว

    Very useful sir, thank you

  • @silent9554
    @silent9554 2 ปีที่แล้ว +1

    thanks bro nan ketathukaha video potathuku romba thanks

  • @abarakbar9427
    @abarakbar9427 8 หลายเดือนก่อน

    உங்களுடைய வீடியோ பார்த்து appointment போட்டு எல்லாம் நல்லபடியா முடிந்து புது passport வந்துவிட்டது அண்ணா...மிக்க நன்றி❤❤

    • @momandson3614
      @momandson3614 8 หลายเดือนก่อน

      Evaloo daysla vanthathum sir

    • @momandson3614
      @momandson3614 7 หลายเดือนก่อน

      எவளோ நாள் கழித்து வந்தத்து சொல்லுங்க

  • @shamimullah2974
    @shamimullah2974 ปีที่แล้ว

    நல்ல ஒரு தகவல் நன்றி

  • @syedrazak6331
    @syedrazak6331 ปีที่แล้ว +1

    Bro spouse name epdi add panrathunu video podunga bro

  • @manis3686
    @manis3686 2 หลายเดือนก่อน

    Bro expird date poda mudiyala brooo

  • @skcreation379
    @skcreation379 7 หลายเดือนก่อน

    Bro en passport 1year la expire aga pothu but na Vera site la potainga na ena pannurathu purila

  • @syedmaqdoom9129
    @syedmaqdoom9129 ปีที่แล้ว

    Thanks for information bro

  • @Don-Killer-
    @Don-Killer- ปีที่แล้ว

    நண்பா என்னுடைய பாஸ்போர்ட் already expired ஆகி 4 மாதம் ஆகிவிட்டது....இதை renewal செய்யும் முறையை கூறவும்...

  • @shaalamthangal9910
    @shaalamthangal9910 2 ปีที่แล้ว

    Video is very useful thank bro

  • @prabadigital6165
    @prabadigital6165 8 หลายเดือนก่อน

    Bro video பார்த்தேன் wife name add pannanum pls எப்படி னு சொல்லுங்க

  • @Siviaa
    @Siviaa 5 หลายเดือนก่อน

    Sir enaku family visiting visa nan en baby vandhu irukom en passport expire aaga pogudhu saudi la renewal pannalam ah iqama la en husband mattum dha iruku enaku illa incase renewal pandra option irundhuchu na en aadhaar card address and en passport address differ after mrg I changed address in my aadhaar card can i give that proof to renewal

  • @skcreation379
    @skcreation379 7 หลายเดือนก่อน

    Bro Saudi la how many place la passport renewal office eruku bro list kedaikuma

  • @manis3686
    @manis3686 2 หลายเดือนก่อน

    Passport expired ayiduchu epadi bro

  • @FaMoUsQuOtEs-b1p
    @FaMoUsQuOtEs-b1p ปีที่แล้ว

    Hi bro...na saudi la passport la spouse name add pannitu exit ayi india vandhuren...inga india la vandhu passport update pannanuma pls reply

  • @yazararabath3517
    @yazararabath3517 2 หลายเดือนก่อน

    Last provide national address or normal address

  • @mohamedyousuf2647
    @mohamedyousuf2647 2 ปีที่แล้ว +1

    Adhar card address proof old rent house address iruku accept pannuvangala currently new rent house irukum

    • @mohamedyousuf2647
      @mohamedyousuf2647 2 ปีที่แล้ว

      Married certificate correct iruku accepted pannuvangala

  • @babuappasamy9595
    @babuappasamy9595 ปีที่แล้ว

    Bro naan account open panna password koduthalum open aaga maatuthu

  • @panduk7669
    @panduk7669 2 หลายเดือนก่อน

    Aadhar card Xerox mattum pothuma

  • @porsevanporselvan4824
    @porsevanporselvan4824 11 หลายเดือนก่อน

    Hi bro, I have showing appointment unavailable while booking. Its working during weekends?

  • @nizammohaideen4530
    @nizammohaideen4530 8 หลายเดือนก่อน

    Bro takkal la epdi bro podrathu

  • @asarudeenasar6730
    @asarudeenasar6730 ปีที่แล้ว

    ஆன்லைன்ல அப்பாயின்மென்ட் போடும்போது காசு பணம் கேப்பாங்களா

  • @gopi2008123
    @gopi2008123 8 หลายเดือนก่อน

    Bro adhaar original illa apo Enna panna

  • @beramvettayan1388
    @beramvettayan1388 2 ปีที่แล้ว +1

    பாஸ்போர்ட் ரீனியில் பண்ணியாச்சு அப்சர்ல எப்படி அப்டேட் பண்றது சொல்லுங்க ப்ரோ

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว +1

      Video poturan bro

    • @mdrifai1334
      @mdrifai1334 2 ปีที่แล้ว

      @@saudimlp hi bro passport renewel panniyachinu oru bro potturukanga avanga renewel pannum bodhu veetuku call panni police verification vara sonnamgala bro please sollunga bro

  • @Geofancyzone
    @Geofancyzone 2 ปีที่แล้ว

    Any police verifications in india after renewal of passport

  • @kannantamizh5022
    @kannantamizh5022 10 หลายเดือนก่อน

    விழுப்புரம் மாவட்டம் இரண்டாகா பிரித்து கள்ளக்குறிச்சி மாத்தியது என்ன செய்யா வேண்டும்

    • @Kvanan78
      @Kvanan78 9 หลายเดือนก่อน

      ennakum adhey santheygam neega eduthitigala

  • @Karanataka09
    @Karanataka09 2 ปีที่แล้ว

    Bro my address has been changed in india is there any enquiries will be there in my home address are not.

  • @silent9554
    @silent9554 2 ปีที่แล้ว +2

    bro ஆதார் copy pothuma illa original venuma

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว +2

      Aadhar copy pothum bro

    • @mujiburrahaman6284
      @mujiburrahaman6284 2 ปีที่แล้ว +2

      @@saudimlp Bro, அட்ரஸ் மாற்றதான் ஆதார் வேணும் Renew மட்டும் பண்ண ஆதார் தேவையில்லை. இந்த வீடியோவில் ஒரு தகவலை நீங்கள் சொல்லவில்லை Iqama expiry date absher open செய்து screeshot எடுத்து ஜெராக்ஸ் எடுத்து செல்ல வேண்டும்.Old Passport & Passport copy ,Iqama copy,Iqama validity page copy from absher."

    • @silent9554
      @silent9554 2 ปีที่แล้ว

      @@mujiburrahaman6284 thanks bro

  • @Geofancyzone
    @Geofancyzone 2 ปีที่แล้ว

    Any police verifications in india

  • @sudhapavi1345
    @sudhapavi1345 2 ปีที่แล้ว +1

    Anna saudi Arabia la irukanga my husband 5yrs.akuthu.permit expiry 2yrs.pannala.ippo.empassy.pona.6masama.ready.pannama.alaya.vaakiranga.enna.pannalam.plsss.sollunga

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      Company owner ena solluraru

    • @sudhapavi1345
      @sudhapavi1345 2 ปีที่แล้ว +1

      Company owner. India. Porathukku. Ready pannittu than irukkaru. But empassy la. Olunga ready panna mattenu solranga.

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      Hmmm owner manasu vacha pothum india vanthutalame yan eputi pandranga

    • @sudhapavi1345
      @sudhapavi1345 2 ปีที่แล้ว

      Owner. Solluraru. Nan. Ellame. Ready. Panren. Empassy than. Ready. Pannala. Nu. Anna. Permit. 2yrs.expiry.aitusu.athunala.ippati.late.panrangalo

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      Erukum but renewal panna pothume

  • @greentamilan8290
    @greentamilan8290 2 ปีที่แล้ว +1

    Bro iqama muduncha vurukku poga mudiuma

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว +1

      Embassy valiya polam bro

    • @greentamilan8290
      @greentamilan8290 2 ปีที่แล้ว

      @@saudimlp OK thanks bro

    • @greentamilan8290
      @greentamilan8290 2 ปีที่แล้ว

      Bro naan jeddah la irukkan embassy yanga irukku konjam sollunga

  • @சவுதிதமிழ்மன்றம்

    நண்பா பாஸ்போர்ட்டு அப்பாயிண்ட்மெண்ட் எடுக்கும்போது பணம் ஆட் செய்ய வேண்டுமா? அல்லது பணம் எதுவும் ஆட் செய்யாமல் அப்பாயின்மென்ட் மட்டும் எடுத்து சென்று விட்டு நாம் பணத்தை நேரடியாக கையில் இருந்து கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா அல்லது அப்சறில் பணத்தை ஏத்திவிட்டு செல்ல வேண்டுமா

  • @fall3232
    @fall3232 2 ปีที่แล้ว

    Bro chicken biryani how much price?

  • @rajasakthi7227
    @rajasakthi7227 2 ปีที่แล้ว

    Bro en friend ku new passport kitachirichi but company la stamp (Muhabath) pannala velila poi panniga solranga bro....appatina Enna bro ethavathu vedio podunga namale pannalama....velila Panna evlo selavakum bro ...

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว +1

      Ok bro na enanu pathutu video poturan bro

    • @rajasakthi7227
      @rajasakthi7227 2 ปีที่แล้ว

      @@saudimlp ok bro thanks

  • @SamSam-nm1lu
    @SamSam-nm1lu 2 ปีที่แล้ว +1

    அண்ணா காலை வணக்கம் என்னுடைய பாஸ்போர்ட் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது ஏதும் பயன் ஏதும் கேட்பார்களா? ?

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      Renewal pannuga bro

    • @mujiburrahaman6284
      @mujiburrahaman6284 2 ปีที่แล้ว

      "இல்லை கேட்க மாட்டாங்க."

    • @fall3232
      @fall3232 2 ปีที่แล้ว

      No

  • @saltyvinagir9391
    @saltyvinagir9391 2 ปีที่แล้ว +1

    Bro, how much will cost for when we renew at india?

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      India la 1500 rs

    • @mujiburrahaman6284
      @mujiburrahaman6284 2 ปีที่แล้ว +1

      "இந்தியால நீங்களே online அப்பாயின்மென்ட் போட்டு Renew பண்ண போனால் 1500 ரூபாய் Travels அப்பாயிண்ட்மெண்ட் போட்டுட்டு போனால் 1800 ரூபாய் ஆகும். இங்கே சவுதிஅரேபியால நீங்களே அப்பாயிண்ட்மெண்ட் போட்டுட்டு போனால் இந்த வீடியோவில் சொல்றபடி 352.10 Tax உடன் + போட்டோ எடுக்க 17.25 +Form fill பண்ண 34.50 =59 Riyal Tax உடன் Total 410 Riyal. நீங்க டிராவல்ஸ் போய் அப்பாயின்ட்மெண்ட் எடுத்துட்டு போனால், சில டிராவல்ஸ்ல 40 Riyal கேக்குறாங்க சில டிராவல்ஸ்ல 50 Riyal கேட்கிறார்கள்.410+50 =460 Riyal."

    • @silent9554
      @silent9554 2 ปีที่แล้ว

      @@mujiburrahaman6284 bro nan appoinment eduthutan aprom anga poi form vera fill pananuma

    • @mujiburrahaman6284
      @mujiburrahaman6284 2 ปีที่แล้ว

      @@silent9554 "அங்க போன அவங்களே fill பண்ணி தருவாங்க."

    • @mdrifai1334
      @mdrifai1334 2 ปีที่แล้ว

      Hi bro naan saturday 10:40 ku appointment pottuten photo angeye poi eduthukalama bro enkitta oru aal sonnaru velila neraiya aal nippanga avanga kittadha form fill up pannanumnu sonnanga apdiya bro

  • @mdrifai1334
    @mdrifai1334 2 ปีที่แล้ว

    Hi bro naanum passport renewl pannanum unga video pathu appointment try pannen romba easya irundhuchi aana first name last name adha purila bro yanna en passportla first surname apdinu en appa peru iruku bro next given name pottu adhula en name iruku bro idhan enaku dowt bro please sollunga bro ippo first namela yaru pera podanum

    • @learnlife441
      @learnlife441 ปีที่แล้ว

      Eppadi name poottinga nanba

    • @mdrifai1334
      @mdrifai1334 ปีที่แล้ว +1

      @@learnlife441 hi bro first name la en name last name la my father name potten bro sariya irundhuchi bro

  • @mohamedghani1746
    @mohamedghani1746 2 ปีที่แล้ว

    சகோ வெறும் appointment மட்டும் போதுமா இல்லை online registration கண்டிப்பாக பன்னவேண்டுமா தயவுசெய்து சொல்லவும்

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      Appointment pothum bro

  • @durairajbe
    @durairajbe 2 ปีที่แล้ว +1

    Appointment booking மட்டும் போதுமா? இல்ல full details form fill பன்னனுமா?

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว +1

      Appointment book pannitu nerula poganum passport office ku

  • @souditamilanabha4104
    @souditamilanabha4104 2 ปีที่แล้ว

    Passport renival pannum podu address change panna mudiyuma bro

    • @mujiburrahaman6284
      @mujiburrahaman6284 2 ปีที่แล้ว +1

      "முடியும் உங்க ஆதார் கார்டு address proof கொடுக்கணும் நான் இப்பதான் பாஸ்போர்ட் ரெனிவல் பண்ணுனேன் ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுத்து அட்ரஸ் மாற்றிவிட்டேன்."

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      Ok bro

    • @mdrifai1334
      @mdrifai1334 2 ปีที่แล้ว

      @@mujiburrahaman6284 thanks bro enakum adhedhan only door number mattum change pannanum

    • @mujiburrahaman6284
      @mujiburrahaman6284 2 ปีที่แล้ว

      @@mdrifai1334" நீங்கள் அட்ரஸ் மாற்ற ஆதார் கார்டு கொடுத்தால், ஐந்து நாட்களுக்கு பிறகு உங்கள் ஊருக்கு போலிஸ் வெரிபிகேஷன் போகும். உங்க ஊர்ல உள்ள போலீஸ் ஸ்டேஷனிலிருந்து உங்க வீட்டுக்கு போன் அடிப்பாங்க உங்க அண்ணனோ, தம்பியோ அல்லது பெற்றோர்களோ உங்களுடைய ஆதார் கார்டு& ஜெராக்ஸ் அவங்களுடைய ஆதார் கார்டு &ஜெராக்ஸ் உங்க பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 எடுத்துவர சொல்வாங்க எடுத்துட்டு போயி அவர்களிடம் காட்டினால் வெரிஃபிகேஷன் செய்து ஒரு 300 ரூபாய் அல்லது 500 ரூபாய் இலஞ்சம் கேட்பார்கள். நீங்கள் முன்கூட்டியே உங்கள் வீட்டிற்குப் போன் செய்து சொல்லி வைக்க வேண்டும் அதன்பிறகு உங்கள் பாஸ்போர்ட் டோர் நம்பர் மாற்றி உங்களுக்கு வந்துவிடும்."

    • @anwarsa8253
      @anwarsa8253 2 ปีที่แล้ว

      @@mujiburrahaman6284 பிரதர் Addras chenge பண்ணுவதற்கு ஆதார் கார்ட் மற்றும் போதுமா ?police verification முடித்து எவ்வளவு நாட்களில் பாஸ்போர்ட் நமக்கு கிடைக்கும்

  • @munirsaudal-zahie2191
    @munirsaudal-zahie2191 2 ปีที่แล้ว

    THIS Indian passport official website

  • @azmathullahmughal
    @azmathullahmughal 2 ปีที่แล้ว

    After appointment how many days can I receive my passport

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      10 days

    • @arunkannan369
      @arunkannan369 2 ปีที่แล้ว

      @@saudimlp Normal or Tatkaal fee nanba ?

  • @kareemnarayanan6519
    @kareemnarayanan6519 2 ปีที่แล้ว

    Passport name change pannum bro

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      Video potu erukan bro check pannuga

  • @bismillah9275
    @bismillah9275 2 ปีที่แล้ว

    മലയാളം

  • @தமிழ்பறவை-ந7ல
    @தமிழ்பறவை-ந7ல 2 ปีที่แล้ว

    தட்காலில் பதிவு செய்தால் எவ்வளவு நாட்களில் நமக்கு பாஸ்போர்ட் திரும்ப கிடைக்கும்

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      Normal ah ve 7 days la passport courier vanthutun

  • @mohamedghani1746
    @mohamedghani1746 2 ปีที่แล้ว

    சகோ எவ்வளவு ரியால் வரும் ?

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      300 + unga salavu agum bro

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 2 ปีที่แล้ว

    Bro thanks alot for your good information.. bro en passport. 10/10/2022 expired.. but. Today I took appointment (12/10/2022). First naan. Passport expiry date box la. Original expiry date kuduthappo.. red signal box vanthuchi.. 4 vathu page pokala..but date Maari kuduthappo appointment. Kidachuthu .. appointment (17/10/2022) kuduthrukanga. Sago. Passport office ponal yethavathu problem Varunma ? Expiry date mathi appointment vangunathukku.. please reply

    • @saudimlp
      @saudimlp  2 ปีที่แล้ว

      Athalam varathu bro avuga kita solluga no problem

    • @nazeeryazer3998
      @nazeeryazer3998 2 ปีที่แล้ว

      @@saudimlp bro.. thanks alot.. really .. I saw many vedios.. I din't. Get correct info.. thanks alot &god bless you brother
      .