இப்படி பெறுமதியான ஒரு படைப்புக்கு என்னை இசையமைக்க நம்பிக்கையுடன் தேர்வு செய்த தீபன் அண்ணாக்கு (TRM Picture) நன்றிகள் பாடலை இத்தனை அழகாக வெளிவர உழைத்த கமல் அண்ணா மற்றும் பாடகர் ரமணன் , நித்தியதாஸ் அண்ணா மற்றும் நடிகர் இதயராஜ் அண்ணன் , லக்சனா மற்றும் ஒட்டு மொத்த பாடல் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள் எங்கு சென்றாலும் மண்ணை மறவா மனிதராய் வாழ்வோம்......
எங்கள் ஈழத்து பாடல் ஒன்று மிகவும் அழகாக இருக்கிறது அதுமட்டுமின்றி ஓவர் இடங்கலும் மிகவும் அழகாக இருக்கிறது என்பதை கூறிக்கொல்கின்ரோம் அதுமட்டுமின்றி நம் நாட்டு மிகவும் முன்னோக்கி செல்ல வேண்டும் நன்றி 🇱🇰🚌📹🙏🕶
கடலில் மண்ணைக்கொட்டி செயற்கையாக தீவை அமைக்கிறார்கள் டுபாய்லும் கொழும்பிலும் நாங்கள் எங்கள் கடற்கரையை சுத்தம்செய்வோமானால் இயற்கைத்தீவுகள் எப்படி இருக்கும்
பொன்கொடுதீவு அருமையான பதிவு பாடல் வரிகள் வரலாறு தாங்கி செல்கிறது இசை மண்வாசம் மீட்டுகிறது பாடல் பாடியவர் நல்ல குரல் வளம் ராப் தமிழ் தெளிவாக இருக்கிறது காட்சி படப்பிடிப்பு பாடலில் பங்கேற்ற கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சினிமா பார்த்த மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் இ .யோகி ,நோர்வே
இந்த பாடல் மிகவும் நல்லா இருக்கு அத்துடன் நல்ல தென்னிந்திய றப் பாடலாகவும் உள்ளது மிக மிக அருமையான பாடல் அண்ணா கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் ❤😊 ஆனால் இறுப்பிட்டி கழுதை பிட்டி பாலம் எல்லாம் வீடியோ வில் காணவில்லை
பாடலை கேட்கும் போது எம்மை அறியாமலே பழைய காலம் நோக்கி இழுத்து செல்கின்றது எதையோ இழந்து வாழ்வது போன்ற உணர்வை உண்டாக்கின்றது பாடலில் அனைத்து காட்சிகளும் அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤❤❤❤❤❤❤
அருமையான பாடல் அதிலும் பாடியவர் குரல்வளமானது மிகவும் அருமையாக உள்ளது நான் இதுவரைக்கும் புங்குடுதீவுக்குப் போகவில்லை இந்தப் பாடலைப் பார்த்ததும் ஊரையே சுற்றிப் பார்த்தது போன்று உள்ளது வாழ்த்துக்கள்
பாடலின் வரிகள் புங்குடு தீவு மண்ணின் வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது அதேபோன்று பாடல்களின் வரி கேட்ப சிறந்த முறையிலே இசையமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது அதற்கு அமைய பாடலுக்குரிய காட்சிகள் புங்குடு தீவு மண்ணில் செழிப்பினை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது இந்த பாடலில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..#SS_YATHU
நான் பிறந்து ,பால்ய பருவத்தில் கண்டு அனுபவித்த காட்சிகள் அனைத்தையும் மீட்டிப்பார்க இப் பாடல் வழிவகுத்துள்ளது . கேட்கும் போது ஊரை நினைத்து உள்ளம் உருகுகின்றது. இப்படைப்பாக்கத்தில் பங்களித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் . இது போல் மேலும் புங்குடுதீவை களமாக்க் கொண்டு வெளிவந்த சிறுகதைகளையும் படமாக்க வேண்டும்.
அருமையான படைப்பு புங்குடுதீவே 🙏🏻 புங்குடுதீவின் இயற்கை அழகை தத்துருப்பமாக எடுத்திருக்கிறார் AK kamal அவர்கள் 👌🏻 பாடல்வரிகள்,குரல் சிறப்பு 👍 அனைவரின் நடிப்பும் யதார்த்தமாக இருக்கிறது....
கம்பீரமான காந்த குரல்! பொருத்தமான பாடல்வரிகள்! அழகான மெட்டு! காதுக்கு இனிய இசையமைப்பு! கண்ணை கவரும் காட்சி அமைப்பு /பதிவு! சிறந்த முக ஒப்பனை/நடிப்பு! மொத்தத்தில் ஒரு மனநிறைவுதருகிற அருமையான படைப்பு! வாழ்த்துக்கள் ! உங்கள்(TRM PICTURE) பணியின் வெற்றிப் பயணம் தொடர! This is a great team effort from local artists to create a masterpiece of music video. Your tremendous effort should generate a spark to create a local music/movie industry in Jaffna/Vanni/Trinco/Batticaloa/Amparai. We want to listen to songs with good lyrics that reflect our lifestyle and our heritage. We want better movies that tell our stories. We also want to hear more sounds of our authentic musical instruments such as Thavil (தவில்), Mridangam (மிருதங்கம்), Nadaswaram (நாதஸ்வரம்), Veena (வீணை), flute and Udukai (உடுகை). Thavil (தவில்), Udukai (உடுகை), and Nadaswaram (நாதஸ்வரம்)were effectively used to enhance the melody/beat/interlude in this song. The rapping was extraordinary and energizing. Bravo Cv Laksh! Cinematic Drone Shots were amazing! Excellent Vocal! Excellent Lyrics! Excellent Melody! Excellent Background music! Excellent Cinematography/Camera/Editing! Excellent Rap! Excellent Casts! Overall, your team rocked!
ஒரு படைப்பு ஒரு தாய் ஆயிரம் குழந்தைகளை பெற்றெடுத்தற்கு சமம்... பொருத்திருந்து காத்திருந்து வலி தாங்கி... ஒரு பிரசவத்தை தந்திருக்கிறார்கள் கலைஞர்கள்... பிரசவித்த இந்தக் குழந்தை - நிச்சயம் பிரியமானவர்களை அள்ளிக்கொள்ளும்... இரசனைக்குரியவர்களை அள்ளிக்கொள்ளத் தூண்டும்... மண் வாசம் நுகரும் மக்களை குளிரச் செய்யும்... பசியார்ந்தப்பின்னே வாழ்த்தோடு மொய்ப்பணம் வைப்பர். முழு திருப்தியோடு உளமாற வாழ்த்துகிறேன்.... கடமைக்காக அல்ல...!
நன்றி ஓர்அற்புதமான உனர்வு❤
❤❤❤
கமராமான் புகுந்து விளையாடியிருக்கிறார் அருமையான படப்பிடிப்பு இயற்கை அழகினை காட்டிய விதங்கள் lighting சரி கண்ணிற்கு குளிர்ச்சியாக படமாக்கியிருக்கிறார் கமராமான் வாழ்த்துக்கள்
இப்படி பெறுமதியான ஒரு படைப்புக்கு என்னை இசையமைக்க நம்பிக்கையுடன் தேர்வு செய்த தீபன் அண்ணாக்கு (TRM Picture) நன்றிகள்
பாடலை இத்தனை அழகாக வெளிவர உழைத்த கமல் அண்ணா மற்றும் பாடகர் ரமணன் , நித்தியதாஸ் அண்ணா மற்றும் நடிகர் இதயராஜ் அண்ணன் , லக்சனா மற்றும் ஒட்டு மொத்த பாடல் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்
எங்கு சென்றாலும் மண்ணை மறவா மனிதராய் வாழ்வோம்......
பொன்விளையும் புங்கைமண்
புண்ணாகிப்போனது போரில்
புலம்பெயர்ந்தேகினர் பலர்
புலம்பெயர் தேசம் போயினர் பலர்
கைவிட்டு ஓடியோரெல்லாம்
இன்று
காரில் வந்து போகிறார்கள்
முகமனுக்காய்
பாமாலை சூடி
புகழ்மாலை பாடினாலும்
சுற்றிப்பார்த்தால்
எங்கும் சுடுகாடு தான்
கோடி கோடியாய் கொட்டி
கட்டிய வீடெல்லாம்
கதவடைத்த கட்டிடமாய்
காட்சியளிக்குது
ஆடு, மாடுகள்தான் ஆங்காங்கே திரியுது
ஆட்களை காண ஆசையாய் இருக்குது
ஆண்டவனை அடைத்துவைக்க
ஆயிரம்கால் மண்டபமாம்
அட தமிழா!
அகிலத்தை ஆள்பவனை
சிறைப்பிடித்துவைக்கும்
சில்லறைத்தனமிது
திரைகடல்ஓடி
தேடிய திரவியமெல்லாம்
கல்லும் மண்ணுமாய்
கட்டிடமாய் கிடக்க
காததூரம் போனோரெல்லாம்
ஆண்டுக்கொருமுறை வந்துபோக
தரிசுநிலமாய்
கிடக்குது புங்கைமண்
புங்கைமண் பெற்ற மைந்தன்
என்பெயர் மகிந்தன்
மண் மீட்கும் போரில்
கண்தானம் செய்தேன்
ஊரை விட்டோடி
உங்களைப்போல் வாழ்ந்திருந்தால்
கொழுத்த பணத்தை
கொட்டிச்சிந்தி
ஆயிரங்கால் மண்டபமல்ல
ஆயிரம் குடும்பத்தை வாழவைத்திருப்பேன்
நன்றி
மகிந்தன்
4ஆம் வட்டாரம்
புங்குடுதீவு
0776744651
உங்கள் கவிதை அழகு .. அனைவரும் அவ்வாறு ஊரை மறந்து வாழவில்லை . பலர் ஊருக்கு உதவி கொண்டிருக்கிறார்கள் . மண்ணை மறவா மனிதர்களை மதிப்போம் அண்ணா ❤️
அருமையான படைப்பு
எங்கள் ஈழத்து பாடல் ஒன்று மிகவும் அழகாக இருக்கிறது அதுமட்டுமின்றி ஓவர் இடங்கலும் மிகவும் அழகாக இருக்கிறது என்பதை கூறிக்கொல்கின்ரோம் அதுமட்டுமின்றி நம் நாட்டு மிகவும் முன்னோக்கி செல்ல வேண்டும் நன்றி 🇱🇰🚌📹🙏🕶
Thank you
❤ நன்றி
👍👏👏👏👏👏👏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
I love it மட்டக்களப்பான் 😊
பாடல்,
குரல்,
ஒளிப்பதிவு அருமை அருமை 🙏🙏🙏👍👍👍🇱🇰🇱🇰🇱🇰
கடலில் மண்ணைக்கொட்டி
செயற்கையாக தீவை அமைக்கிறார்கள் டுபாய்லும் கொழும்பிலும்
நாங்கள் எங்கள் கடற்கரையை சுத்தம்செய்வோமானால்
இயற்கைத்தீவுகள் எப்படி இருக்கும்
பொன்கொடுதீவு அருமையான பதிவு பாடல் வரிகள் வரலாறு தாங்கி செல்கிறது இசை மண்வாசம் மீட்டுகிறது பாடல் பாடியவர் நல்ல குரல் வளம் ராப் தமிழ் தெளிவாக இருக்கிறது காட்சி படப்பிடிப்பு பாடலில் பங்கேற்ற கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சினிமா பார்த்த மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் இ .யோகி ,நோர்வே
புதுமுக இயக்குனர் ஏகே கமலுக்கு உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் புங்குடுதீவு மண்ணே வாழ்க
வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤😂
அருமை
புங்குடுதீவு மிகவும் அழகாக உள்ளது 🥰🥰🥰சகோதரர்கள்
இந்த பாடல் மிகவும் நல்லா இருக்கு அத்துடன் நல்ல தென்னிந்திய றப் பாடலாகவும் உள்ளது மிக மிக அருமையான பாடல் அண்ணா கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் ❤😊
ஆனால் இறுப்பிட்டி கழுதை பிட்டி பாலம் எல்லாம் வீடியோ வில் காணவில்லை
பாடலை கேட்கும் போது எம்மை அறியாமலே பழைய காலம் நோக்கி இழுத்து செல்கின்றது எதையோ இழந்து வாழ்வது போன்ற உணர்வை உண்டாக்கின்றது பாடலில் அனைத்து காட்சிகளும் அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤❤❤❤❤❤❤
Super song ❤😊 theavukku neanka than first song padi irukinka 😊
அருமை யான பதிவு.
மிக அருமை
பாடல் அழகு வாழ்த்துகள்
அனைவருக்கும்
முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் இதயராஜ்
நடிப்பு கவர்ந்தது
Wooow wera leval supper.
Congratulations - Visuals looks stunning. Lyrics, voice and music is good too. Special thanks to TRM Pictures.
Great composition cv ❤❤
உந்த bus stand இதுக்காவது பிரயோசனைப்படுது
வரிகளும், காட்சியமைப்பும் அருமையாகவுள்ளது. பாரட்டுக்களும், நன்றிகளும் 🙏❤️🙏….எந்தன் புங்கை மண்ணில் மடிய வேண்டும் ….செமை 👍
நன்றி நல்லாகர்ணா அண்ணா
அடடா...!
சிறப்பான பாடல் 👌👌
Nice ❤😊😊
மிகவும் அருமை வாழ்த்துக்கள்❤❤❤
மிகவும் சிறப்பு 🥰👍 வாழ்த்துக்கள் 👍
ஈழத்து கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கின்ற திறமைகளை கண்டு ஊக்குவிக்கின்ற தீபன் அண்ணாவுக்கு (Trm picture) வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் ❤🙏
Valthukkal laxana👌
அழகான வரிகள் சிறந்த படைப்பு
வாழ்த்துக்கள் எல்லோருக்கும் 👏
புங்கை மண் வாழ்க
சிறப்பான பதிவு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்
Super
அருமையான பாடல் அதிலும் பாடியவர் குரல்வளமானது மிகவும் அருமையாக உள்ளது நான் இதுவரைக்கும் புங்குடுதீவுக்குப் போகவில்லை இந்தப் பாடலைப் பார்த்ததும் ஊரையே சுற்றிப் பார்த்தது போன்று உள்ளது
வாழ்த்துக்கள்
நன்றாக இருக்கின்றது.
Super all ❤
அருமையான காட்சி அமைப்பு, இசை, வரிகள் மெட்டு பாராட்டக்கூடிய வகையில் உள்ளது
அனைவர்களும் சிறப்பு வாழ்த்துகள்💐
அருமையான படைப்பாக்கம் வாழ்த்துக்கள் அனைத்துக்கலைஞர்களுக்கும். படைப்புக்ள் மூலமாக புங்கை மண்ணின் பெருமைகளை எதிர்கால சந்ததியினருக்குப் பறை சாற்றுவோம்.
Wow Cv❤️🔥 keep it up👍❤️
❤❤❤❤ எங்கள் ஊர் 🇩🇪🇩🇪
Vera level sir acting❤❤❤❤❤❤❤❤❤
அழகான மற்றுமொரு கலைப்படைப்பு
வாழ்த்துக்கள் நண்பா ❤️
❤ vera leval song 🎵
இலங்கையிலும் இப்படியான கலைஞர்கள் உள்ளார்கள் வெளிப்பட வாழ்த்துக்கள் ❤
congrats to you all.. beautiful ❤❤❤
Vaalthukal❤❤
பாடலின் வரிகள் புங்குடு தீவு மண்ணின் வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது அதேபோன்று பாடல்களின் வரி கேட்ப சிறந்த முறையிலே இசையமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது அதற்கு அமைய பாடலுக்குரிய காட்சிகள் புங்குடு தீவு மண்ணில் செழிப்பினை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது இந்த பாடலில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..#SS_YATHU
CV laksh Anna and team Vera level 🎉 sola varthaye illa
அறுமை நன்றாக பன்னிறுக்காங்க வாழ்த்துகள் அனைவருக்கும் 🤝
சிறந்த படைப்பு❤
நான் பிறந்து ,பால்ய பருவத்தில் கண்டு அனுபவித்த காட்சிகள் அனைத்தையும் மீட்டிப்பார்க இப் பாடல் வழிவகுத்துள்ளது . கேட்கும் போது ஊரை நினைத்து உள்ளம் உருகுகின்றது. இப்படைப்பாக்கத்தில் பங்களித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் .
இது போல் மேலும் புங்குடுதீவை களமாக்க் கொண்டு வெளிவந்த சிறுகதைகளையும் படமாக்க வேண்டும்.
அழகு, அருமை❤
Cv அண்ணா உட்பட்ட ஏனைய கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.
பாடல் அருமை ❤️🥰
I really enjoyed the songs 🔥
Greetings from London 🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐👏
Congratulations 😊 🎊 team 👏
அருமையான படைப்பு புங்குடுதீவே 🙏🏻
புங்குடுதீவின் இயற்கை அழகை தத்துருப்பமாக எடுத்திருக்கிறார் AK kamal அவர்கள் 👌🏻
பாடல்வரிகள்,குரல் சிறப்பு 👍
அனைவரின் நடிப்பும் யதார்த்தமாக இருக்கிறது....
Thank You
அருமை அருமை
குரல்வளம் இனிமை
நன்றி
Super cv Anna ❤️
Nz bro vaalththukkkal
❤❤❤ vera leval
Super 👍👍🇨🇭👏👏
Nice 🎉🎉🎉🎉
Super பாடல் மற்றும் காட்சி பதிவு எல்லாமே அருமை. team அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கம்பீரமான காந்த குரல்!
பொருத்தமான பாடல்வரிகள்!
அழகான மெட்டு!
காதுக்கு இனிய இசையமைப்பு!
கண்ணை கவரும் காட்சி அமைப்பு /பதிவு!
சிறந்த முக ஒப்பனை/நடிப்பு!
மொத்தத்தில் ஒரு மனநிறைவுதருகிற அருமையான படைப்பு!
வாழ்த்துக்கள் ! உங்கள்(TRM PICTURE) பணியின் வெற்றிப் பயணம் தொடர!
This is a great team effort from local artists to create a masterpiece of music video.
Your tremendous effort should generate a spark to create a local music/movie industry in Jaffna/Vanni/Trinco/Batticaloa/Amparai.
We want to listen to songs with good lyrics that reflect our lifestyle and our heritage. We want better movies that tell our stories.
We also want to hear more sounds of our authentic musical instruments such as Thavil (தவில்), Mridangam (மிருதங்கம்), Nadaswaram (நாதஸ்வரம்), Veena (வீணை), flute and Udukai (உடுகை).
Thavil (தவில்), Udukai (உடுகை), and Nadaswaram (நாதஸ்வரம்)were effectively used to enhance the melody/beat/interlude in this song.
The rapping was extraordinary and energizing. Bravo Cv Laksh!
Cinematic Drone Shots were amazing!
Excellent Vocal!
Excellent Lyrics!
Excellent Melody!
Excellent Background music!
Excellent Cinematography/Camera/Editing!
Excellent Rap!
Excellent Casts!
Overall, your team rocked!
Thank You
Thank you :)
வாழ்த்துகள் ஐயா 🎉🎉🎉
Woow ❤ super 😍💯💯💯💯💯💯
Very proud to everyone 👏 ❤️ 🙌
Supperrr
Super ji🎉❤
2154 Forrest Lights
Superbbb 👌👌👌👌
குரல் மற்றும் இசை அனைத்தும் அருமை 🔥🔥🔥🔥
அருமை வாழ்த்துக்கள் 💐💐
அழகான இசை 🎼🎼🔥🔥🔥
Superr🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️😇😇😇🥰🥰🥰🥰🥰
Beautiful song very nice lyrics and singing... Perfect lighting and framing in cinematigraphy all the best
Thank You
excellent
சூப்பர் பாட்டு❤🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺
வாழ்த்துக்கள்
Full package must watch
❤❤❤ congratulations 🎊 cv Anna and team 👏
Wow 👌 nice 🎉
Ak kamal anna 🥰🥰🥰🥰🥰
Ak sir love u
வாழ்த்துக்கள் ஜயா
Amazing❤❤❤❤ keep rocking🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Nice❤
Thank You
Wow awesome 👍👍👍
Super 👌
வாழ்த்துக்கள் ❤❤❤
அருமை❤
ஒரு படைப்பு ஒரு தாய் ஆயிரம் குழந்தைகளை பெற்றெடுத்தற்கு சமம்...
பொருத்திருந்து காத்திருந்து வலி தாங்கி... ஒரு பிரசவத்தை தந்திருக்கிறார்கள் கலைஞர்கள்...
பிரசவித்த இந்தக் குழந்தை - நிச்சயம்
பிரியமானவர்களை அள்ளிக்கொள்ளும்...
இரசனைக்குரியவர்களை அள்ளிக்கொள்ளத் தூண்டும்...
மண் வாசம் நுகரும் மக்களை குளிரச் செய்யும்...
பசியார்ந்தப்பின்னே வாழ்த்தோடு மொய்ப்பணம் வைப்பர்.
முழு திருப்தியோடு
உளமாற வாழ்த்துகிறேன்....
கடமைக்காக அல்ல...!
Super sir and lakshana ❤
Superb
Awesome 🎉
Vaazhthukkal ❤❤❤