சிதம்பரம் கோவிலில் நடப்பது இது தான்! - வெடிக்கும் கலையரசி நடராஜன் | Kalaiarasi Natarajan Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 566

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 28 วันที่ผ่านมา +2

    அம்மா தங்களுடைய துணிவான பேச்சுக்கு வாழ்த்துகள்.

  • @alexalbertjoyce481
    @alexalbertjoyce481 2 ปีที่แล้ว +22

    அருமையான ஒரு நேர்க்கானல். முதிர் வயதிலும் அம்மையாரின் வீர தீரமான பேச்சுகள், தமிழ் மொழியின் மீது வைத்திருக்கும் தீர்க்கமான பற்றுதல், இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக ஆக்க பூர்வமான இறை நம்பிக்கை ஆகிய அனைத்தையுமே பாராட்டக் கூடியதே.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 ปีที่แล้ว

      சைவர் வேஷம் போட்ட கிறிஸ்தவ மதமாற்ற கிழவி கலையரசி நடராஜன்! இதுநாள் வரையில்... எந்த ஒரு கிறிஸ்மஸ் விழாவிலும் எந்த ஒரு சைவ வழிபாட்டு குருமார்களையும் அழைக்காத கிறிஸ்தவ பேரவை இந்த கலையரசி நடராஜனை சைவ நெறியாளர் என்ற பெயரில் அழைத்து பேச வைத்தது ஏன்? இவர் எப்படி சைவர் ஆனார்? இவர் எந்த பாரம்பரிய மடத்துக்கு சைவ வாரிசு? சைவர் என்று சொல்லும் இவரை கிறிஸ்தவ கூட்டமைப்பு கிறிஸ்மஸ் விழாவிற்கு பேச அழைத்தது எவ்வாறு? இந்து மதத்தையும் இந்து மத தெய்வங்களையும் வழிபாடு நம்பிக்கைகளையும் இழிபடுத்தி பிரச்சாரம் செய்து வருகின்ற திருமாவளவன்.... எத்தனையோ சிவாலயங்கள் இருந்தும் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு... நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன் என்று சொன்ன அதே திருமாவளவன் கலையரசி ஆசிரமத்தில் வைத்திருக்கும் போலி சிவலிங்கத்தை வழிபாடு செய்தது ஏன்? சைவர் என்று பரப்பிக் கொள்ளும் கலையரசி எந்த சிவாகமத்தைக் கொண்டு நடராஜர் திருமேனிக்கு மீன்களைக் கோர்த்து மாலையாக போட்டார்? யார் இந்த கலையரசி? இந்து மதத்தில் இருந்து பவுல் கிறிஸ்தவ மார்க்கத்தை தழுவியவர்தான் இந்த கலையரசி! கிறிஸ்தவராகவே மதமாற்ற பணிகளை செய்து வந்தவர். சென்னை ஐனாவரத்தைச் சேர்ந்த பவுல் கிறிஸ்தவ மதமாற்ற தீவிரவாதி தெய்வ நாயகம், எஸ்றா சற்குணம் போன்ற மதமாற்ற தலைவர்களில் கலையரசியும் ஒருவர் ஆவார். "இந்தியா தோமாவழி கிறித்தவ நாடே! எவ்வாறு...?" என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழகத்தில் கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். அவருடைய கட்டுரையில்... கிறிஸ்தவ மதத்தை தோமா கொண்டு வந்து தமிழகத்தில் சைவம் வைணவம் பக்தி நெறியில் கற்றுக் கொடுத்தார். சைவர்களும் வைணவர்களும் வழிபடும் தெய்வங்கள் யாவும் இயேசுவின் தத்துவங்கள் ஆகும். சைவம் வைணவம் ஒரு திராவிட கிறிஸ்தவம் ஆகும். அவ்வழியில் வந்தது திருக்குறள். தமிழகத்தில் வழிபடும் அத்தனை இந்து மத தெய்வங்களும் இயேசுவின் தத்துவங்களே ஆகும். முனிவர்கள் சித்தர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடிய அத்தனை தெய்வங்களும் இயேசுவின் தத்துவங்கள் ஆகும். எனவே தமிழகத்தில் சைவர் வைணவர் இந்து என்று சொல்லப்படும் மக்கள் அனைவரும் திராவிட கிறிஸ்தவர்களே என்று தேவகலா எழுதியுள்ளார். தேவகலாவின் இந்த புத்தகத்தை அனைத்து மதமாற்ற கிறிஸ்தவர்களுக்கும் மதமாற்ற பிரச்சார கையேடு என தெய்வநாயகம் பதிப்பகம் வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில் மயிலை சிவன் கோயில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தம் என்று தெய்வநாயகம் மயிலை சிவன் கோயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அந்த போராட்டத்தில் கலையரசியும் கலந்து கொண்டார். சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலை மீட்போம் என்று கிறிஸ்தவராகிய பெ.மணியரசன் கிறிஸ்தவர்களுடன் போலி சைவர்களையும் போலி சித்தர் நெறியாளர்களையும் போலி தமிழ் அமைப்பினரையும் திரட்டி போராட்டம் நடத்தினார். தஞ்சை பெரிய கோயிலுக்கு சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் செய்யக் கூடாது; தமிழில்தான் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். அந்த அமைப்பிலும் கலையரசி கலந்து கொண்டார். இந்து மதம் என்பது பின் வந்த சொல் ஆகும். தமிழர்கள் சைவர்கள். சைவ மார்க்கம் தோமா வழியில் வந்த திராவிட கிறிஸ்தவம் ஆகும் என்று சொல்லி இந்து மக்களை ஏமாற்றி வருகின்றவர்தான் இந்த கலையரசி. கிறிஸ்தவ மதமாற்றக் குழுக்களிடம் பணம் வாங்கித் திண்ணும் இவள், நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு திருட்டு சைவர் வேஷம் போட்டுக் கொண்டு, சென்னை ஆவடி அருகே கண்ணம்பாளையம் கிராமத்தில் குடில் அமைத்து, போலி சிவலிங்கம் வைத்து, இந்துக்களை மொழியியல் ரீதியாக பிரிக்க திட்டமிட்டு தமிழ்ச் சைவ பேரவை என்ற பெயரில் அமைப்பை தொடங்கி சமஸ்கிரதத்தையும், வேதங்களையும் பிராமணர்களையும் இழிவுபடுத்தி காணொளி பேசி வெளியிட்டு வருகின்றவள். அதனால்தான் இவள் சமீபத்தில் கிறிஸ்தவர்களின் விழாவில் கலந்துகொண்டு "இந்து என்ற வார்த்தையைக் கேட்டாலே உடம்பெல்லாம் எரிகிறது" என்று பேசினாள்.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 ปีที่แล้ว

      மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
      2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
      3) ஒற்றுமை அறவே இல்லை!
      4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
      முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
      எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
      எப்படி இந்த இனம் நிலைக்கும்?
      1) இந்து/ இந்திய தமிழன்
      2) திராவிட தமிழன்
      3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
      ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
      ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว +1

      இது திராவிடர் கழக திருட்டு கிளவி..th-cam.com/video/NntFocJk1DM/w-d-xo.html

  • @thirulogutnkumachandar9584
    @thirulogutnkumachandar9584 2 ปีที่แล้ว +13

    தாயே தங்களைபோல் உண்மையை உரக்க சொல்லும் போது அரசாங்கத்துக்கும் ஆதினத்துக்கும் தெளிவு பெற உதவும் நன்றி தாயே 🙏👍👍🙏🙏

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      இது திராவிடர் கழக திருட்டு கிளவி...
      th-cam.com/video/NntFocJk1DM/w-d-xo.html

  • @ismayilmohammed9462
    @ismayilmohammed9462 2 ปีที่แล้ว +14

    தமிழனை மிரட்டமுடியாது என்பதில் அம்மா அவர்களின் நம்பிக்கை வியக்கத்தக்கது. நமக்கு நேர்ந்தது இரண்டுதான் 1)நிறத்தை கண்டு ஒதுங்கினோம் 2) நம் இளகிய மனது. இரண்டையும் அம்மா சுட்டி காட்டிவிட்டார். ஒன்றில் மட்டும் நாம் உறுதியாக இருந்தோம். நாமார்க்கும் குடியல்லோம் நமனையு அஞ்சோம் என்று உறுதிகொள்வோமாக

    • @murugansai1464
      @murugansai1464 2 ปีที่แล้ว

      நன்று

    • @madhumvs2695
      @madhumvs2695 2 ปีที่แล้ว +1

      அடுத்த மத விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாமே

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว

      இப்படி பேசிக்கிட்டு சுத்தினா U2வையும் தூக்கி சிறையில் போடும் திமுக அரசு.
      5%மக்கள் ஓட்டுக்காக உழைக்கும் எங்கள் அரசு.

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 2 ปีที่แล้ว +21

    சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்....... மானமும் அறிவும் பெற அம்மாவைப் போல் நிறைய பேர் பேச வேண்டும்...... எல்லோரும் கேட்க வேண்டும்.......

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 ปีที่แล้ว +14

    வீரமான பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @rameshpuratchi1701
    @rameshpuratchi1701 2 ปีที่แล้ว +12

    உண்மையம்மா சிறந்த பதிவு 🙏

  • @chandrur6810
    @chandrur6810 2 ปีที่แล้ว +3

    மதங்களும் , அரசாங்கங்கள்-
    இருக்கும் வரை - மனித குலம் - உருப்படாது. *
    மனிதர்கள் உருப்பட
    ஒரே வழி - மனித நேயம்.-
    அப்போது உலகம்-
    சொற்கம் தான். *
    கடமை உள்ளம் கொண்டவர் எவரும்.
    " கடவுள் " . *
    G O D =
    GOOD ORDER of DISCIPLINE =
    "GOD" . *
    EVERYTHING IS SIMPLE -
    IF YOU KNOW- MORAL = COMMON SENSE
    =HUMAN RIGHTS. *
    CHEERS. *

  • @r.sridharr.sridhar7546
    @r.sridharr.sridhar7546 2 ปีที่แล้ว +22

    அம்மாவணக்கம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நண்றி. வணக்கம்.

  • @govindarajan5684
    @govindarajan5684 2 ปีที่แล้ว +23

    நிதர்சனமான உண்மைகளை
    தமிழர்களின்
    பண்பாடு
    கலாச்சாரத்தை
    காப்பதற்காக
    போராடிக் கொண்டுஇருக்கும்
    கலையரசி அம்மாவுக்கு
    வாழ்த்துக்கள்

    • @rangarajs906
      @rangarajs906 2 ปีที่แล้ว

      மங்கையர்க்கரசி திலகவதி காரைக்கால் அம்மையார்
      வரிசையில் கலையரசி வரலாறாகிறார்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      இது திராவிடர் கழக திருட்டு கிளவி....
      th-cam.com/video/NntFocJk1DM/w-d-xo.html

  • @sampathsargunam6008
    @sampathsargunam6008 2 ปีที่แล้ว +3

    Excellent mom அம்மா என் சிரம் தாழ்த்தி உம் பாதம் பணிகிறேன் அம்மா உண்மை,உண்மை,உண்மை

  • @karunakaran3112
    @karunakaran3112 2 ปีที่แล้ว +22

    Very clear and straightforward person. This woman should live a very long and healthy life in order to safeguard the innocent tamil people from cruel elements.

    • @emayawisdom1446
      @emayawisdom1446 2 ปีที่แล้ว

      First you get discharge from mental hospital

  • @mudiyanraj7405
    @mudiyanraj7405 2 ปีที่แล้ว +24

    வீர் தமிழச்சி கலையரசி அம்மா.உங்களை போன்ற சமூக ஆர்வலர்கள் தமிழுக்கு தேவை. வாழ்க.

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +17

    Real saint kalaiarasi amma.., always speaks facts, appreciate her and extend people support to Govt..

  • @jkannanspm5364
    @jkannanspm5364 2 ปีที่แล้ว +6

    மிகவும் தெளிவான நிதர்சனமான உண்மையான, நீதியை அடிப்படையாக கொண்ட அம்மையாரின் பேட்டி அசத்தல்! திருச்சிற்றம்பலம் மேலும் உடல் நலமும் மன வளமும் தரட்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.

  • @posadikemani9442
    @posadikemani9442 2 ปีที่แล้ว +39

    அம்மா அவர்களின் பேச்சு தமிழர்களின் பாரம்பரிய மூச்சு இனியும் பொறுக்க முடியாது சாமி சிதம்பரம் நடராஜர் நம்ம சொத்து

    • @karthikn612
      @karthikn612 2 ปีที่แล้ว +1

      Yes ammmaaaa

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 ปีที่แล้ว

      சைவர் வேஷம் போட்ட கிறிஸ்தவ மதமாற்ற கிழவி கலையரசி நடராஜன்! இதுநாள் வரையில்... எந்த ஒரு கிறிஸ்மஸ் விழாவிலும் எந்த ஒரு சைவ வழிபாட்டு குருமார்களையும் அழைக்காத கிறிஸ்தவ பேரவை இந்த கலையரசி நடராஜனை சைவ நெறியாளர் என்ற பெயரில் அழைத்து பேச வைத்தது ஏன்? இவர் எப்படி சைவர் ஆனார்? இவர் எந்த பாரம்பரிய மடத்துக்கு சைவ வாரிசு? சைவர் என்று சொல்லும் இவரை கிறிஸ்தவ கூட்டமைப்பு கிறிஸ்மஸ் விழாவிற்கு பேச அழைத்தது எவ்வாறு? இந்து மதத்தையும் இந்து மத தெய்வங்களையும் வழிபாடு நம்பிக்கைகளையும் இழிபடுத்தி பிரச்சாரம் செய்து வருகின்ற திருமாவளவன்.... எத்தனையோ சிவாலயங்கள் இருந்தும் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு... நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன் என்று சொன்ன அதே திருமாவளவன் கலையரசி ஆசிரமத்தில் வைத்திருக்கும் போலி சிவலிங்கத்தை வழிபாடு செய்தது ஏன்? சைவர் என்று பரப்பிக் கொள்ளும் கலையரசி எந்த சிவாகமத்தைக் கொண்டு நடராஜர் திருமேனிக்கு மீன்களைக் கோர்த்து மாலையாக போட்டார்? யார் இந்த கலையரசி? இந்து மதத்தில் இருந்து பவுல் கிறிஸ்தவ மார்க்கத்தை தழுவியவர்தான் இந்த கலையரசி! கிறிஸ்தவராகவே மதமாற்ற பணிகளை செய்து வந்தவர். சென்னை ஐனாவரத்தைச் சேர்ந்த பவுல் கிறிஸ்தவ மதமாற்ற தீவிரவாதி தெய்வ நாயகம், எஸ்றா சற்குணம் போன்ற மதமாற்ற தலைவர்களில் கலையரசியும் ஒருவர் ஆவார். "இந்தியா தோமாவழி கிறித்தவ நாடே! எவ்வாறு...?" என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழகத்தில் கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். அவருடைய கட்டுரையில்... கிறிஸ்தவ மதத்தை தோமா கொண்டு வந்து தமிழகத்தில் சைவம் வைணவம் பக்தி நெறியில் கற்றுக் கொடுத்தார். சைவர்களும் வைணவர்களும் வழிபடும் தெய்வங்கள் யாவும் இயேசுவின் தத்துவங்கள் ஆகும். சைவம் வைணவம் ஒரு திராவிட கிறிஸ்தவம் ஆகும். அவ்வழியில் வந்தது திருக்குறள். தமிழகத்தில் வழிபடும் அத்தனை இந்து மத தெய்வங்களும் இயேசுவின் தத்துவங்களே ஆகும். முனிவர்கள் சித்தர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடிய அத்தனை தெய்வங்களும் இயேசுவின் தத்துவங்கள் ஆகும். எனவே தமிழகத்தில் சைவர் வைணவர் இந்து என்று சொல்லப்படும் மக்கள் அனைவரும் திராவிட கிறிஸ்தவர்களே என்று தேவகலா எழுதியுள்ளார். தேவகலாவின் இந்த புத்தகத்தை அனைத்து மதமாற்ற கிறிஸ்தவர்களுக்கும் மதமாற்ற பிரச்சார கையேடு என தெய்வநாயகம் பதிப்பகம் வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில் மயிலை சிவன் கோயில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தம் என்று தெய்வநாயகம் மயிலை சிவன் கோயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அந்த போராட்டத்தில் கலையரசியும் கலந்து கொண்டார். சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலை மீட்போம் என்று கிறிஸ்தவராகிய பெ.மணியரசன் கிறிஸ்தவர்களுடன் போலி சைவர்களையும் போலி சித்தர் நெறியாளர்களையும் போலி தமிழ் அமைப்பினரையும் திரட்டி போராட்டம் நடத்தினார். தஞ்சை பெரிய கோயிலுக்கு சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் செய்யக் கூடாது; தமிழில்தான் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். அந்த அமைப்பிலும் கலையரசி கலந்து கொண்டார். இந்து மதம் என்பது பின் வந்த சொல் ஆகும். தமிழர்கள் சைவர்கள். சைவ மார்க்கம் தோமா வழியில் வந்த திராவிட கிறிஸ்தவம் ஆகும் என்று சொல்லி இந்து மக்களை ஏமாற்றி வருகின்றவர்தான் இந்த கலையரசி. கிறிஸ்தவ மதமாற்றக் குழுக்களிடம் பணம் வாங்கித் திண்ணும் இவள், நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு திருட்டு சைவர் வேஷம் போட்டுக் கொண்டு, சென்னை ஆவடி அருகே கண்ணம்பாளையம் கிராமத்தில் குடில் அமைத்து, போலி சிவலிங்கம் வைத்து, இந்துக்களை மொழியியல் ரீதியாக பிரிக்க திட்டமிட்டு தமிழ்ச் சைவ பேரவை என்ற பெயரில் அமைப்பை தொடங்கி சமஸ்கிரதத்தையும், வேதங்களையும் பிராமணர்களையும் இழிவுபடுத்தி காணொளி பேசி வெளியிட்டு வருகின்றவள். அதனால்தான் இவள் சமீபத்தில் கிறிஸ்தவர்களின் விழாவில் கலந்துகொண்டு "இந்து என்ற வார்த்தையைக் கேட்டாலே உடம்பெல்லாம் எரிகிறது" என்று பேசினாள்.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 ปีที่แล้ว

      ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் எனில் ஹிந்துக்களை ஆலயங்கள் வாயிலாக ஒன்றுபடுத்தும் பிராமணர்களை ஹிந்துக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் நடக்கும் செயல் இவை ஆனால் இந்த வஞ்சக கூட்டம் உரைக்கும் பொய்களை நம்பி சில ஹிந்துக்களும் தவறு செய்கிறார்கள்...
      இது மாற்றப்பட வேண்டும் . ஹிந்து பெயரில் ஒளிந்து கொண்டு சில மாற்று மத வஞ்சகர்கள் ஹிந்து மதத்தை பழிப்பது சுதந்திரமாக உள்ளது...
      இது போன்ற நாதாரிகளை தோலுரித்து காட்ட வேண்டும்...
      மாற்ற மதங்களை சேர்ந்த நல்லவர்கள் அவர்கள் வழி நடப்பதை ஹிந்து யாரும் நக்கல் நையாண்டி செய்வது இல்லை ஆனால் அவர்களில் சிலர் செய்யும் அராஜகம் கூடிக்கொண்டே இருக்கிறது காரணம் ஹிந்துக்களிடமிருந்து சரியான முறையில் அவர்கள் மொழியில் எதிர்ப்பு இல்லாதது தான்...
      இனி மெல்ல நிலையில் மாற்றம் ஏற்படும்..
      இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம்.
      இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.
      வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும்.
      ...
      இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது.
      ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது!
      மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது.
      மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும்.
      யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்?
      அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம். இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை? எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!
      கோவிலுக்கு செல்வதில் உள்ள அறிவியலலை கற்று கொடுப்பது எம் கடமை.
      நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு!
      பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா?
      நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!
      ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! அடுத்து நாம் சைவர்கள் தெருவில் நின்று ஆள் பிடிப்பதில்லை. ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள். எந்த விலைக்கும் உங்கள் கலாச்சாரத்தை இழக்காதீர்கள்.
      தமிழனாக அதிலும் எந்த பொருள் ஆசைக்கும் அல்லது வாளுக்கு அஞ்சி மதம்மாறா எம் இந்து பெற்றோர்களுக்கு பிறந்ததை நினைத்து பெருமை கொள்வோம்.

  • @varalakshmiragupathy1418
    @varalakshmiragupathy1418 2 ปีที่แล้ว +12

    Social Auditing வருடா வருடம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த வேண்டும்...

  • @thirunavukarasuthirunavuka7407
    @thirunavukarasuthirunavuka7407 2 ปีที่แล้ว +8

    ஐயா,
    அம்மாவின் பேட்டி
    சிறப்பாக உள்ளது.
    தமிழ் உயர
    தமிழர் உயர
    பெண்கள் கல்வி
    கற்றால் தான் முடியும்.
    தமிழ்
    தமிழர்
    தமிழர் வழிபாட்டு முறை
    பற்றி தங்களது
    பேட்டி நல்ல தெளிவைத்
    தரும்.

  • @chandrasekarkandaswamy5556
    @chandrasekarkandaswamy5556 2 ปีที่แล้ว

    Amma, live long to hear your speach again and again to know the truth.

  • @sristy1989
    @sristy1989 ปีที่แล้ว +1

    சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! அநியாயம் செய்யும் அந்த தீட்சிதர்கள் எல்லாரையும் அந்த சிவன் தண்டிப்பார். 2014 அங்கு சென்றதால் இதை நான் நன்கு அறிந்து சொல்கிறேன்😢

  • @ktsp03
    @ktsp03 2 ปีที่แล้ว +3

    She is breaking the unity of Hindus....

    • @palanikumarv6086
      @palanikumarv6086 2 ปีที่แล้ว

      தமிழர்கள் இந்துக்கள் கிடையாது.சைவம், வைணவம் தான் நமது சமயங்கள்.

  • @suganthimarimuthu3347
    @suganthimarimuthu3347 2 ปีที่แล้ว

    அருமை அம்மா பல திருமணம் நடைபெறுகிறது அதற்காக ரசீது தரபடுவதில்லை

  • @palanikumarv6086
    @palanikumarv6086 2 ปีที่แล้ว +7

    அம்மையார் கலையரசி அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว +12

    ஒரு வீடியோ ஆரம்பித்து இரண்டு நிமிங்களுக்கு வீணாக மாஸ் காட்டும் வேலை தேவையே இல்லை.
    அம்மா சொல்வது 100% சதவீதம் உண்மை.

  • @wildanimals765
    @wildanimals765 2 ปีที่แล้ว

    அம்மையார் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  • @jayankondank
    @jayankondank ปีที่แล้ว

    அம்மாஉண்மைஉண்மைதைரியமானவிளக்கம்
    . நந்தனார்கதைஎப்போதுஅம்மா

  • @arumugams1836
    @arumugams1836 2 ปีที่แล้ว

    அம்மா அவர்களின் பகுத்தறிவு கலந்த ஆன்மீக கருத்துக்கள் மிக அருமை. அரசு தெளிவான தைரியமான முடிவினை மேற்கொள்ளவேண்டும். நீதி நிலைநாட்ட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்து சுரண்டிக்கொண்டிருக்கும் ஓநாய்கள் வேட்டையாடப்படவேண்டும்.

  • @sasee1974
    @sasee1974 2 ปีที่แล้ว +4

    சைவர்களுக்கு ஜாதி கிடையாது என்று சொல்கிறீர்கள் ஆனால் மடாதிபதியாக பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே வர முடியும்

  • @GaneshKumar-mi2em
    @GaneshKumar-mi2em 2 ปีที่แล้ว

    நேற்று தில்லைக்கு சென்று திருச்சிற்றம்பல மேடையில் ஏறி நின்று இறைவனை ஆனந்தமாக தரிசனம் செய்தேன். மிகுந்த மகிழ்ச்சி thanks for government 🙏

  • @balaguru4952
    @balaguru4952 2 ปีที่แล้ว +3

    Inspiring and rational debate.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 ปีที่แล้ว +1

    அம்மையார் கூறும் செய்திகளில் உண்மை இருக்கிறது ! இன்றைய அரசும் சட்டம் இயற்றி விட்டால் போதாது சட்டம் நடைமுறைப் படுத்தப் படுகிறதா என்று ஆராய வேண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு கேவலம் தீட்சிதர்களிம் அதிகாரம் செய்யமுடிய இல்லை என்றால் மக்கள் அதிகாரத்துக்கு என்ன மரியாதை இருக்கிறது

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் அம்மா

  • @natarajanv9390
    @natarajanv9390 2 ปีที่แล้ว +7

    அம்மா! நீங்கள் பேசல! பேசவைக்கிறான் சிவன் உன்னை நன்றி தாயே! .

    • @sivakumars1345
      @sivakumars1345 2 ปีที่แล้ว

      தென்னாட்டுடைய சிவனே போற்றி...
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      இது திராவிடர் கழக திருட்டு கிளவி....
      th-cam.com/video/NntFocJk1DM/w-d-xo.html

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 ปีที่แล้ว +15

    கடவுள் பேரு சொல்லி கயவர்கள் காலத்தை கழித்து வந்தார்கள் வருகிறார்கள்! வருவார்கள் ஏனேனில் மக்கள் விழிப்புணர்வு இல்லாத நிலை தானே காரணம்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      இது திராவிடர் கழக திருட்டு கிளவி...
      th-cam.com/video/NntFocJk1DM/w-d-xo.html

    • @sivakumar.psivakumar.p3620
      @sivakumar.psivakumar.p3620 2 ปีที่แล้ว

      Qàà

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +3

    Superb fantastic powerful spiritual speaking looking and presentation.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +5

    💖💓 touching speeches and presentation.

  • @kasiraja453
    @kasiraja453 2 ปีที่แล้ว

    தமிழில் அர்ச்சனைகளை செய்யப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக மக்களின் மனதில் தெளிவு படுத்த அனைத்து கோவிலில் முன்பு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும்...

    • @kasiraja453
      @kasiraja453 2 ปีที่แล้ว

      குடுமி புற்று புரையோடிப் கிடப்பதை மக்கள் தயவுகூர்ந்து ‍உணர வேண்டும்

  • @mohamedhanifa2677
    @mohamedhanifa2677 2 ปีที่แล้ว +11

    அருமையான பேச்சு... ஆழமான பதிவு ... வாழ்த்துக்கள் அம்மா ❤️

    • @madhumvs2695
      @madhumvs2695 2 ปีที่แล้ว +1

      அடுத்த மதத்தில் உனக்கு என்ன தகுதி இருக்கு comment பண்ண

  • @bhimashankar1874
    @bhimashankar1874 7 หลายเดือนก่อน

    சரியான உளறல்கள்

  • @sampathsampath9401
    @sampathsampath9401 2 ปีที่แล้ว +1

    அம்மா சொல்வதெல்லாம் 100%200 உண்மை நன்றி அம்மா

  • @shantini2911
    @shantini2911 2 ปีที่แล้ว

    wow safeguard this GOLDEN WOMEN for your country n for our culture. she's precious as jayalalithaa in my opinion

  • @t.selvamt.selvam4521
    @t.selvamt.selvam4521 2 ปีที่แล้ว +62

    தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை தமிழ்நாடு சமய அறநிலையத்துறை யாக மாற்றி எல்லா சமயத்தில் கணக்கெடுப்ப நடத்தி உண்மை வெளிகொண்டு வர முடியுமா

    • @obcmanman957
      @obcmanman957 2 ปีที่แล้ว +3

      Yes bro

    • @sarveswaranperumal6836
      @sarveswaranperumal6836 2 ปีที่แล้ว +3

      அம்மா நீங்கள் இவ்வளவு தெளிவாக உண்மையை பேசியதர்க்கு மிகவும் நன்றி தெளிவுபடுத்தியதர்க்கு நன்றி

    • @sarveswaranperumal6836
      @sarveswaranperumal6836 2 ปีที่แล้ว +3

      அம்மா உண்மையை தெளிவாக பேசியதர்க்கு நன்றி

    • @dhanishahamed8535
      @dhanishahamed8535 2 ปีที่แล้ว

      gyr

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 2 ปีที่แล้ว +2

      உண்மை இந்து என்ற பெயரை எடுக்க வேண்டும்.

  • @ezhilnilavanadvocate119
    @ezhilnilavanadvocate119 2 ปีที่แล้ว +3

    Long live mother Kalaiyarasi. We should bow down her words.

    • @chandrur6810
      @chandrur6810 2 ปีที่แล้ว +1

      அம்மாவுக்கு வனங்கிகொண்டே இருங்கள்.
      மேலும் நல்ல வீடியோகள்
      வரும். *

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial 2 ปีที่แล้ว +5

    Mass speech, hat's off Amma 👏👏💐

  • @gopirathinasamy1137
    @gopirathinasamy1137 2 ปีที่แล้ว

    மண்வாசனை அருமையிலும் இனிமையான பெருமை பாய்ன்டுபட்டாசுகள் இனிமை

  • @rajenderang6986
    @rajenderang6986 2 ปีที่แล้ว +1

    மிக்க மிக்க நன்றி தாயே

  • @a.jesurajaanthony4976
    @a.jesurajaanthony4976 2 ปีที่แล้ว +10

    இந்த அம்மா சரியான முறையில் ஜனநாயகத்தை வெளிப்படுத்தியுள்ளார்

  • @velkumar3099
    @velkumar3099 2 ปีที่แล้ว +2

    நெறியாளர் இவளுக்கு தகுந்தார் போல் கேள்வி கேட்டதால் தப்பினார். இல்லையேல் களவு கேஸில் உள்ளே தள்ளிவிடுவார்.

  • @munusamym1944
    @munusamym1944 2 ปีที่แล้ว +12

    அறிவார்ந்தவர்களுக்கு இங்குஎன்னநடக்கிறது என்பதுபுரியும்

    • @rises5749
      @rises5749 2 ปีที่แล้ว

      குஜா தூங்க பல முயற்சி , இந்த பரிதாப போலி சாமியாராக இந்த பெண்ணுக்கு என்னத சொல்ல , இது இ‌வ்வளவு தாங்க

  • @rammuammu1406
    @rammuammu1406 2 ปีที่แล้ว +13

    அம்மா பகுத்தறிவு இருந்தாலும் உங்கள் பேச்சை ஒரு சிந்திக்கிற நிலைமைதான் இருக்கு எம் ஆர் ராதா இருந்திருந்தாலும் அம்மையாரை அவர்களை உங்களை வணங்குகிறோம் உங்கள் பேச்சு நீங்கள் இறைவனை வாழ்த்துங்கள் நாங்கள் எம் ஆர் ராதா வாழ்த்துகிறோம் அம்மா நீங்க நீடோடி வாழ்க

    • @madhumvs2695
      @madhumvs2695 2 ปีที่แล้ว +1

      லூசு புண்ட ommala

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      இது திராவிடர் கழக திருட்டு கிளவி...
      th-cam.com/video/NntFocJk1DM/w-d-xo.html

  • @selvarajc91
    @selvarajc91 2 ปีที่แล้ว +17

    தமிழக முதல்வர் நீடூழி வாழ்ந்து தமிழகத்தை நிரந்தரமாக ஆள வேண்டும் என்று முதல்வருக்கு விபூதி பூசி ஆசீர்வாதம் செய்துவிட்டு வந்து பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்.

    • @Rajamoorthy684
      @Rajamoorthy684 2 ปีที่แล้ว +4

      ஆகம விதி என்றால் என்ன?. கடவுள் என்று ஒன்று இருந்தால் அது எல்லோருக்கும் பொதுவானவர் அவ்வளவு தான். மக்களே இல்லையென்றால் இந்த கடவுள் எங்கே போவார். எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றால் நீங்கள் யார்? உலக கடவுள்களில் இந்துக்
      கடவுள்களுக்கு தான் வரலாற்றுச் சான்றுகள் இல்லை. முழுக்க முழுக்க கற்பனையின் வடிவம் தான். கற்பனை கதாபாத்திரங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம். அறிவியல் அறிவுப்படி உலகில் பிறந்த அனைத்து உயிர்களும் பிறந்தது அம்மாவின் வயிற்றிலிருந்து தான். தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் இப்படி கதை சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இதை முட்டாள்கள் நம்பிக் கொண்டு ம் இருக்கின்றனர்.

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 2 ปีที่แล้ว +1

      @@Rajamoorthy684 appidi, thalaiyil irundhu pirandhavan, tholilirundhu pirandhavan etc endha vedathil sollapattulladhu?

    • @rajrajasekar4848
      @rajrajasekar4848 2 ปีที่แล้ว

      Exactly

  • @ramachanranze9135
    @ramachanranze9135 2 ปีที่แล้ว +14

    இந்த அம்மா பேசுவது உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறது

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 2 ปีที่แล้ว +3

    ஜெயலலிதா
    இப்போது இருந்தால்
    ஆதீனங்கள் சிறையில்
    தான் இருப்பார்கள்.

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 2 ปีที่แล้ว +3

    ஐயா. அந்தக் காலத்தில் அரசர்களால் கட்டப்பட்டவை இந்தக் காலத்தில் அரசர்களால்/மாநில அரசுகளால், காக்கப் பட வேண்டிய கடமை இந்த அரசுக்கு உண்டு. இதை தவறு என்று செல்பவர்கள் உண்மை நிலை தெரியாதவர்கள்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      திராவிடர் கழக திருட்டு கிளவி..th-cam.com/video/NntFocJk1DM/w-d-xo.html

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 ปีที่แล้ว +5

    ஒன்றிய அரசுக்கு ஒரு குறிப்பிட்ட அதிகாரம்! ஆளுநருக்கு ஒரு குறிப்பிட்ட அதிகாரம்! மாநில முதல்வருக்கு ஒரு அதிகாரம் இதை ஒழுங்காக கடைப்பிடிக்க எல்லோருக்கும் கடமை உண்டு !

  • @kummaar1
    @kummaar1 2 ปีที่แล้ว +1

    Amma we have to create a book for Saivam, similar to that of Bible. In that only we have to refer the works of Thirus (Naayanmaar) (also Thirukural) and pick the best teachings from them. Also we can include what we learnt from our childhood classes. After releasing the book, officially Saivam has to be demerged from Hindu. Manusmriti and Islam came from the same land and from same culture. After Laxman cut the nose of the Soorpanakai he went and told Ram about it and Ram just smiled because it is part of the middle east culture. If a girl says "I love you, to a boy" the man can cut her nose. This happened in Afganistam recently and the Taliban ordered to cut a woman"s nose for the same reason. You can google and see that this punishment is in Islam. Only difference between the two is Ram's ancestors came little earlier than the others.

  • @tahoewaters199
    @tahoewaters199 2 ปีที่แล้ว

    Perfect thaiyar avargale. Chidambaram temple is by tamilians and for tamilians. Shivan and saivam is tamilian neri.

  • @jansirani4601
    @jansirani4601 2 ปีที่แล้ว

    தமிழர்கள் வாழக்கூடிய நாட்டில் தமிழில்தான் அர்ச்சனை பண்ண வேண்டும் என்று கேட்டால் பேச வேணாடியதுதானே. அன்று இப்படி கேட்கனும் தெரியல.இவ்வளவு காலமும் ஏமாத்திட்டு இருந்தாங்க.இப்ப தமிழில் அர்ச்சனை வேண்டும் என்றால் செய்யலாம் தானே.கணக்கு கேட்டால் சொல்லலாமே.சொல்ல மாட்டேனென்றால் தவறு நடக்குதுதானே. இதையே வீட்டில் வரவு செலவு கணக்கு கேட்டால் சொல்ல மாட்டேன் என்றால் விடுவோமா?பெண்கள் என்றாலே இளக்காரமாக பேசுபவர்கள் இந்த அம்மா எவ்வளவு நியாயமாக பேசுகிறார்? அவங்களுக்கு ஆதரவமாக இருப்போமே

  • @segarantony6147
    @segarantony6147 2 ปีที่แล้ว +26

    தளபதி அவர்களுக்கோ அமைச்சர் சேகர் பாபுவுக்கோ தனது அதிகாரத்தை காட்டத்தெரியாமல் இல்லை ஏதாவது செய்தால் பாஜகவும் அதிமுகவும் கலவரத்தை உண்டாக்க காத்துக்கொண்டு இருக்கிறது.தளபதி மிகவும் கவனமாகவும் எச்சரிக்கை யாகவும் செயல்படுகிறார்.

    • @kalaabi6263
      @kalaabi6263 2 ปีที่แล้ว +1

      ஆம்

    • @kalaabi6263
      @kalaabi6263 2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக.

    • @god592
      @god592 2 ปีที่แล้ว +1

      Yes

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 ปีที่แล้ว

      கோவில் சொத்துக்களையும் கோவில் நிலங்களையும் கொள்ளை அடிக்க தொடங்கியதே தி மு க ஆட்சியில் தான். அப்போ கருணாநிதி ஆட்சி செய்தார். தி மு க வினர் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. எல்லா அயோக்கியதனதுக்கும் அடித்தளம் இட்டதே தி மு க தான். தளபதிக்கு??? இதை பற்றி எல்லாம் தெரியுமா என்பதே சந்தேகம்தான்.

    • @adhipan4744
      @adhipan4744 2 ปีที่แล้ว +2

      அண்டனி
      தமிழ்நாட்ல கலவரத்த உண்டு பண்ற கட்சி எதுன்னு மக்களுக்கு தெரியும்
      கடந்த10வருடம் மக்கள் எப்படி அமைதியா இருந்தாங்க

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 2 ปีที่แล้ว +23

    இந்த அம்மா தமிழக திராவிட கட்சியில் சேர்வதற்கு எல்லா தகுதிகளும் இருக்கிறது.

    • @sivaajee1356
      @sivaajee1356 2 ปีที่แล้ว +3

      சூப்பர் கமெண்ட்

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 2 ปีที่แล้ว

      @@sivaajee1356 ஏற்கெனவே ஏதாவது வாங்கிக்கொண்டுதான் பேசுவதுபோல் தெரிகிறது.

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 2 ปีที่แล้ว

      Ama.intha.thebadiya.vai.theravitda.katchi.la.serthukoda

    • @logeshkm3630
      @logeshkm3630 2 ปีที่แล้ว

      @@RameshRamesh-ek7gb ஆன்றக் குடிபிறத்தல்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว

      வீ ஆர் வணக்கம்
      நீங்க எந்த கட்சி??

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 ปีที่แล้ว +3

    "தமிழ்நாட்டின் லேடியா ?
    குஜராத்தின் மோடியா ?"
    என்று கேட்டார்கள் அந்த அம்மா.
    ஆனால் இன்று அவர்கள் இல்லை...

    • @chandranmutitah5043
      @chandranmutitah5043 2 ปีที่แล้ว

      என்ன ஐயா மிரட்டலா ???

    • @NandaGopi.M
      @NandaGopi.M 2 ปีที่แล้ว

      அதனால் மருந்து கொடுத்தார்கள் 😂🤣😂🤣😂

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 ปีที่แล้ว

      அப்போது மோடி பிரதமராக இருக்கவில்லை.

  • @தமிழன்-ங1ழ
    @தமிழன்-ங1ழ 2 ปีที่แล้ว +16

    உங்கள் பேச்சை கேட்க்கும் போது மனநிம்மதியா இருக்குது அம்மா

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 ปีที่แล้ว

      சைவர் வேஷம் போட்ட கிறிஸ்தவ மதமாற்ற கிழவி கலையரசி நடராஜன்! இதுநாள் வரையில்... எந்த ஒரு கிறிஸ்மஸ் விழாவிலும் எந்த ஒரு சைவ வழிபாட்டு குருமார்களையும் அழைக்காத கிறிஸ்தவ பேரவை இந்த கலையரசி நடராஜனை சைவ நெறியாளர் என்ற பெயரில் அழைத்து பேச வைத்தது ஏன்? இவர் எப்படி சைவர் ஆனார்? இவர் எந்த பாரம்பரிய மடத்துக்கு சைவ வாரிசு? சைவர் என்று சொல்லும் இவரை கிறிஸ்தவ கூட்டமைப்பு கிறிஸ்மஸ் விழாவிற்கு பேச அழைத்தது எவ்வாறு? இந்து மதத்தையும் இந்து மத தெய்வங்களையும் வழிபாடு நம்பிக்கைகளையும் இழிபடுத்தி பிரச்சாரம் செய்து வருகின்ற திருமாவளவன்.... எத்தனையோ சிவாலயங்கள் இருந்தும் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு... நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன் என்று சொன்ன அதே திருமாவளவன் கலையரசி ஆசிரமத்தில் வைத்திருக்கும் போலி சிவலிங்கத்தை வழிபாடு செய்தது ஏன்? சைவர் என்று பரப்பிக் கொள்ளும் கலையரசி எந்த சிவாகமத்தைக் கொண்டு நடராஜர் திருமேனிக்கு மீன்களைக் கோர்த்து மாலையாக போட்டார்? யார் இந்த கலையரசி? இந்து மதத்தில் இருந்து பவுல் கிறிஸ்தவ மார்க்கத்தை தழுவியவர்தான் இந்த கலையரசி! கிறிஸ்தவராகவே மதமாற்ற பணிகளை செய்து வந்தவர். சென்னை ஐனாவரத்தைச் சேர்ந்த பவுல் கிறிஸ்தவ மதமாற்ற தீவிரவாதி தெய்வ நாயகம், எஸ்றா சற்குணம் போன்ற மதமாற்ற தலைவர்களில் கலையரசியும் ஒருவர் ஆவார். "இந்தியா தோமாவழி கிறித்தவ நாடே! எவ்வாறு...?" என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழகத்தில் கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். அவருடைய கட்டுரையில்... கிறிஸ்தவ மதத்தை தோமா கொண்டு வந்து தமிழகத்தில் சைவம் வைணவம் பக்தி நெறியில் கற்றுக் கொடுத்தார். சைவர்களும் வைணவர்களும் வழிபடும் தெய்வங்கள் யாவும் இயேசுவின் தத்துவங்கள் ஆகும். சைவம் வைணவம் ஒரு திராவிட கிறிஸ்தவம் ஆகும். அவ்வழியில் வந்தது திருக்குறள். தமிழகத்தில் வழிபடும் அத்தனை இந்து மத தெய்வங்களும் இயேசுவின் தத்துவங்களே ஆகும். முனிவர்கள் சித்தர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடிய அத்தனை தெய்வங்களும் இயேசுவின் தத்துவங்கள் ஆகும். எனவே தமிழகத்தில் சைவர் வைணவர் இந்து என்று சொல்லப்படும் மக்கள் அனைவரும் திராவிட கிறிஸ்தவர்களே என்று தேவகலா எழுதியுள்ளார். தேவகலாவின் இந்த புத்தகத்தை அனைத்து மதமாற்ற கிறிஸ்தவர்களுக்கும் மதமாற்ற பிரச்சார கையேடு என தெய்வநாயகம் பதிப்பகம் வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில் மயிலை சிவன் கோயில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தம் என்று தெய்வநாயகம் மயிலை சிவன் கோயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அந்த போராட்டத்தில் கலையரசியும் கலந்து கொண்டார். சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலை மீட்போம் என்று கிறிஸ்தவராகிய பெ.மணியரசன் கிறிஸ்தவர்களுடன் போலி சைவர்களையும் போலி சித்தர் நெறியாளர்களையும் போலி தமிழ் அமைப்பினரையும் திரட்டி போராட்டம் நடத்தினார். தஞ்சை பெரிய கோயிலுக்கு சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் செய்யக் கூடாது; தமிழில்தான் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். அந்த அமைப்பிலும் கலையரசி கலந்து கொண்டார். இந்து மதம் என்பது பின் வந்த சொல் ஆகும். தமிழர்கள் சைவர்கள். சைவ மார்க்கம் தோமா வழியில் வந்த திராவிட கிறிஸ்தவம் ஆகும் என்று சொல்லி இந்து மக்களை ஏமாற்றி வருகின்றவர்தான் இந்த கலையரசி. கிறிஸ்தவ மதமாற்றக் குழுக்களிடம் பணம் வாங்கித் திண்ணும் இவள், நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு திருட்டு சைவர் வேஷம் போட்டுக் கொண்டு, சென்னை ஆவடி அருகே கண்ணம்பாளையம் கிராமத்தில் குடில் அமைத்து, போலி சிவலிங்கம் வைத்து, இந்துக்களை மொழியியல் ரீதியாக பிரிக்க திட்டமிட்டு தமிழ்ச் சைவ பேரவை என்ற பெயரில் அமைப்பை தொடங்கி சமஸ்கிரதத்தையும், வேதங்களையும் பிராமணர்களையும் இழிவுபடுத்தி காணொளி பேசி வெளியிட்டு வருகின்றவள். அதனால்தான் இவள் சமீபத்தில் கிறிஸ்தவர்களின் விழாவில் கலந்துகொண்டு "இந்து என்ற வார்த்தையைக் கேட்டாலே உடம்பெல்லாம் எரிகிறது" என்று பேசினாள்.

  • @krishanchellam6315
    @krishanchellam6315 2 ปีที่แล้ว

    அருமை தாயே அருமை
    தமிழ் ழூதாட்டி அவையாரின் மறுபிறப்பு

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 2 ปีที่แล้ว +1

    It is a profession fixed for a community

  • @jameela858
    @jameela858 2 ปีที่แล้ว

    Achamillai achamillai acham enbathillaye good speech 👍

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 ปีที่แล้ว +1

    அருமையான கேள்வி நல்ல பதில் நன்றி

  • @samuvelp2191
    @samuvelp2191 2 ปีที่แล้ว

    அருமை அருமையான பேச்சு அம்மா சூப்பர் சூப்பர் 👍👍👍👍

  • @kandhanbalakrishnan669
    @kandhanbalakrishnan669 2 ปีที่แล้ว +6

    அம்மா தமிழரசி அவர்களை அறநிலைய துறையின் மந்திரியாக போட்டால் அனைத்தையும் நடத்தி காட்டுவார். இதை அரசு செயல்படுத்துமா?
    அறம் சார்ந்து சைவ வீர பெண்மணி அம்மா அவர்கள்.

  • @jaiganeshjaiganesh1010
    @jaiganeshjaiganesh1010 2 ปีที่แล้ว +7

    சிவாயநம 🙏

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 15 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว

    Supreme Court has given special right.

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 2 ปีที่แล้ว

    She is absolutely 100 percent right, i my self have paid 5000 rupees to one deekshidar to perform monthly Pooja on my birth star . If anyone wants the deekshidar detail i have. For 12 months he has sent veeboothi prasadham, and asked me renew the same but I declined.

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 ปีที่แล้ว

    இவளை எந்த லிஸ்ட்லையுமே கேட்க முடியாது வெக்கவும் முடியாது என்னவென்று சொல்வது மலத்தை உண்ணும் போது போல் இவளின் உரை இருக்கும்

    • @manikandangovindarajan7850
      @manikandangovindarajan7850 2 ปีที่แล้ว

      Your mother is not pure

    • @TamilSelvi-gv5eu
      @TamilSelvi-gv5eu 6 วันที่ผ่านมา

      மலத்தை உண்பது பழக்கம் போல தெரிகிறது

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 ปีที่แล้ว +1

    அருமையாக இடித்து கூறுகிறீர்கள்

  • @venugopalv3198
    @venugopalv3198 2 ปีที่แล้ว

    Super100% correct.

  • @saranr8049
    @saranr8049 2 ปีที่แล้ว +15

    பிராமணர்கள் கதை முடிந்தது,இப்பொழுது தீட்சிதர்கள்.

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 ปีที่แล้ว +1

    Vazthukkal.mother

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 2 ปีที่แล้ว +6

    வருக கலையரசி அம்மா !

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.

  • @periasamysadasivam7348
    @periasamysadasivam7348 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சி

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 ปีที่แล้ว +12

    அம்மா. நீங்கள் சமூகநீதியின் பிம்பம் வர்ணாஸ்திர சதானம் கிழித்து தொங்கவிடும் திராவிட தங்க அன்னை

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 ปีที่แล้ว +3

    அறநிலையத்துறைக்கு இந்துகோவிலில் என்னவேலை கிழட்டுமதமாற்றும்கிழவி

  • @dru.s.d..chidambaram4457
    @dru.s.d..chidambaram4457 2 ปีที่แล้ว

    அருமையான ஒரு கேள்வி பதில். ஆனால் நடு நிலை எங்கே ?

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 2 ปีที่แล้ว

    அம்மா உங்களுக்கு எனது தமிழ் வணக்கம்

  • @geoferra7027
    @geoferra7027 2 ปีที่แล้ว +10

    தமிழக அரசு கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 ปีที่แล้ว

    Amma avargalin vatham arumai 💐💐💐💐🙏🏼🙏🏼

  • @valliamah9777
    @valliamah9777 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் முருகனை வழிபட்டு. வந்தேன்.ஆனால் இப்பொழுது என் மனம் எண்ணம் சிவபெருமானைதான் தேடி செல்கிறது எனக்கு என்ன செய்வது புரியவில்லை எனக்கு தெளிவு படுத்த வேண்டும் தாய்யே.🙏🙏🙏. என் பெயர் இரா.வள்ளியம்மாள் வயது 65.

  • @logeshkm3630
    @logeshkm3630 2 ปีที่แล้ว +1

    Ammavirku nandri.

  • @rajarambaranikumar3919
    @rajarambaranikumar3919 2 ปีที่แล้ว

    Superamma.

  • @thirulogutnkumachandar9584
    @thirulogutnkumachandar9584 2 ปีที่แล้ว

    வீரத்தின் வீரத்தாய்

  • @vetriselvikomahan5788
    @vetriselvikomahan5788 2 ปีที่แล้ว

    அம்மா,நீடூழி நலமாக வாழ்க

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 ปีที่แล้ว

    Arumaiya pathivu amma

  • @sprakash5780
    @sprakash5780 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @murugansai1464
    @murugansai1464 2 ปีที่แล้ว

    தெய்வ தாய்......

  • @raghuv764
    @raghuv764 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @edwinroy2600
    @edwinroy2600 2 ปีที่แล้ว +8

    வீரத்தாய்க்கு தமிழ் வாழ்த்துக்கள்

  • @kameswari3255
    @kameswari3255 2 ปีที่แล้ว

    gentle women .she is true.

  • @selvamkarunanithi7853
    @selvamkarunanithi7853 2 ปีที่แล้ว +2

    அம்மாவுடைய போச்சி அருமை நன்றி

  • @sugunaraj4483
    @sugunaraj4483 2 ปีที่แล้ว

    Superb Amma 🙏🙏🙏🙏👍👍

  • @UBBABDINESHKASTHURI
    @UBBABDINESHKASTHURI 2 ปีที่แล้ว

    Super amma 🙏🏻