Nanneer - A powerful technology designed for the future humanity (Tamil)/ #5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 640

  • @beblessed7117
    @beblessed7117 2 ปีที่แล้ว +31

    ஐயா அவர்கள் கூறும் அறிவியல் ஆழத்தை உணர வேதாத்திரி மகரிஷி அவர்களின் அறிவுத் திருக்கோயிலுக்கு/மனவளக்கலை மன்றத்திற்கு சென்று பயிற்சி பெற்றால் நன்கு உணரலாம்.
    வாழ்க வையகம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்.

  • @gp_karan1750
    @gp_karan1750 2 ปีที่แล้ว +71

    நீங்கள் இருவரும் நமது பாரம்பரிய உடைகளில் மிகவும் கம்பீரமாக உள்ளீர்கள்... அருமை 👍👍👍👍👍

    • @swami8774
      @swami8774 2 ปีที่แล้ว

      பாரம்பரிய கோமணத்தில் உட்கார சொல்லு 😂

    • @rajaramk2759
      @rajaramk2759 ปีที่แล้ว

      Stupid😮

    • @sksbakthimayi1937
      @sksbakthimayi1937 7 หลายเดือนก่อน +2

      பாரம்பரிய கோமணத்தில் உட்கார சொல்லி கூறுகிறாயே , உனக்கு அறிவில்லையா ?? அவர் ஒரு மருத்துவர் . உன்னோட நன்மைக்காக கூறுகிறார் . அதை கேட்டு பின்பற்று . நீ உருப்படுவாய் . அறிவு கெட்டவனே அவர்களை கொச்சை படுத்தாதே !!! இந்த போல் knowledge உனக்கு வேறு எங்கும் கிடைக்காது .

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 2 ปีที่แล้ว +12

    பாரம்பரிய உடை!
    பண்பட்ட தோற்றம்!
    அறிவார்ந்த கருத்துகள்!
    சலிப்பில்லா உரையாடல்!
    நீவீர் தமிழ்மண்செய்த
    தவப்புதல்வர்கள்!
    நீடு் வாழ்க!

    • @muruganm7192
      @muruganm7192 21 วันที่ผ่านมา

      VANAKKAM SUPER

  • @TheLightworker369
    @TheLightworker369 2 ปีที่แล้ว +38

    ❤️🎉 அட அறிவு கடல் இங்க தான் இருக்கா ❤️ தீனி கிடைது விட்டது 🎉🎉🎉

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 ปีที่แล้ว +18

    Both of you.... Gem of our Tamil community.....
    God bliss you.

  • @sivasamybanumathy5957
    @sivasamybanumathy5957 ปีที่แล้ว +4

    Thank you Dr. C K N for your charity of helping people like me. May God bless you.

  • @kandakumarc337
    @kandakumarc337 2 ปีที่แล้ว +32

    Hello Doctor, I purchased nanneer from you and started using it, excellent work. Please keep up this good work to reach our future generations too.

    • @ponnuchamychandrasekaran6823
      @ponnuchamychandrasekaran6823 2 ปีที่แล้ว +4

      Naneer எப்படி வாங்குவது

    • @Naturaahealthy
      @Naturaahealthy 2 ปีที่แล้ว

      Sir.. How much.. Rupee

    • @kbalamurugankbalamurugan8535
      @kbalamurugankbalamurugan8535 2 ปีที่แล้ว

      எங்கு கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க

    • @thirupathy4292
      @thirupathy4292 2 ปีที่แล้ว

      அவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக நீ?

    • @manimasilamani7475
      @manimasilamani7475 2 ปีที่แล้ว +1

      Dai நல்ல உருட்டு

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 ปีที่แล้ว +35

    இருவரும் பாரம்பரிய உடையில் அருமை

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @Ila130868
    @Ila130868 2 ปีที่แล้ว +14

    Clarity of knowledge is profound
    Thank you 🙏 dr

  • @arivuram7890
    @arivuram7890 2 ปีที่แล้ว +5

    மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் நன்நீர் மிகவும் சிறப்பு என்றால் அதை தயாரிக்கும் வழிமுறை சொல்லுங்கள் அல்லது எங்கே கிடைக்கும் என்பது தெளிவாக சொல்லுங்கள் உண்மையிலேயே உங்கள் கூற்று நன்மை பயக்கும் என்றால் உங்களை தலைவணங்குகிறேன்

  • @daisiranit8144
    @daisiranit8144 2 ปีที่แล้ว +54

    உங்கள் உரையாடல் மிகவும் அருமைநன்னீர் எப்படி தயாரிப்பது அல்லது எங்கே கிடைக்கும் என்று கூறினால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். நன்றி சார்

    • @LuxmanTamiliniyan
      @LuxmanTamiliniyan 2 ปีที่แล้ว +6

      சொல்லமாட்டார்கள்

    • @priyakumaran8635
      @priyakumaran8635 2 ปีที่แล้ว

      Dr nandagopal selling it

    • @nitra6718
      @nitra6718 2 ปีที่แล้ว

      @@priyakumaran8635 how to get it..I'm living in abroad

    • @selvarajc91
      @selvarajc91 2 ปีที่แล้ว

      @@nitra6718 th-cam.com/video/fj9ezvELJ7c/w-d-xo.html

    • @balan9468
      @balan9468 2 ปีที่แล้ว +11

      @@LuxmanTamiliniyan if it is Healer Baskar he will open the secret.

  • @chenkumark4862
    @chenkumark4862 2 ปีที่แล้ว +1

    இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி நன்னீர் பற்றி மேலும் அறியவும் இந்த நேர்காணல் சிறப்பான முறையில் அமைந்துள்ளது

  • @sankarmeganth
    @sankarmeganth ปีที่แล้ว +2

    I am using it for the last 3 months .. it is amazing 🤩 Must try it

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +2

    வெள்ள வேட்டி , சட்ட போட்டாலே தனி அழகுதான்....உங்க பதிவுகள் போல , இத்தனை காலம் பாக்காமல்விட்டனே என்று வருத்தமாக இருந்தது.....நன்னீா் எங்கு கிடைக்கும்....தேடி , தேடி உங்க பதிவுகள் பார்க்கிறேன்...எங்க அம்மாச்சி ஊர் தண்ணில வறகாப்பி அம்புட்டு ருசி , எங்க ஊர்ல பருப்பு கொழம்பு அவ்வளவு அருமையா இருக்கும்....ஒட்டன்சத்திரம் , மூலனூா் , கருா் மாவட்டம்.. நன்னீா் பற்றிய தயாரிப்பு தெளிவாக சொன்னால் மக்களுக்கும் பயன்பெறுவார்கள்

  • @dr.chellandi2776
    @dr.chellandi2776 2 ปีที่แล้ว

    Thanks

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +4

    Thanks valga valamudan rajesh sir and nandhagobal sir

  • @Pondy_RK
    @Pondy_RK 2 ปีที่แล้ว +7

    This a theory law of water, if he was in USA he might got noble price. Very easily he will not share, because we will sell to US Scientist. Thanks he gave a brief true message..

  • @a.j.muhamedrafeek9037
    @a.j.muhamedrafeek9037 2 ปีที่แล้ว +5

    God bless you Dr excellent speech

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 ปีที่แล้ว +13

    ஆரம்ப வீணை இசை அருமை

  • @has4896
    @has4896 2 ปีที่แล้ว +10

    Salute your hard work sir Tamillaa 👏👏👏👏👏💯💥💥💥💥💥

  • @mangalapillai2379
    @mangalapillai2379 2 ปีที่แล้ว +8

    Sir kindly tell us how to get or make Nanneer 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 please reply.

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 ปีที่แล้ว +2

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ராஜேஷ் மற்றும் Dr.நந்தகோபால் ஐயா

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 9 หลายเดือนก่อน

    மிக நன்றி அஐயா

  • @nirmalabhaskar
    @nirmalabhaskar 20 วันที่ผ่านมา

    Where n how to get this nanneer sir? Please provide this information. Tk u.

  • @SriniVasan-rm5ki
    @SriniVasan-rm5ki 2 ปีที่แล้ว +3

    Which is the best drinking water nanneer or sempavala kudineer (SNP) please confirm (Rajesh sir and CKN sir) its very important for us. Thanks

  • @channelsub5069
    @channelsub5069 2 ปีที่แล้ว +18

    Naneer is nothing but alkaline water. You can get it with theatran kotai or water ionizer or alkaline filter

  • @MangalakshmiThulasingam
    @MangalakshmiThulasingam 7 หลายเดือนก่อน

    Supper sir I'm using very effective

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 9 หลายเดือนก่อน

    Nandagopalan Sir, Vedam also tells as you say water is every thing:- "Aapo vaa ida gum sarvam ,pranava aapaha, pasa aapaha, chandagumsi aapaha Sarvagum aapo bhurbhuva suvaraapavom" soft chapati : Phoolka

  • @boopathy60
    @boopathy60 2 ปีที่แล้ว +4

    ஐயா நன்றி

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 ปีที่แล้ว +3

    வாழ்க வையகம் !
    வாழ்க வளமுடன் ..♥**

  • @panduranganm6370
    @panduranganm6370 ปีที่แล้ว +1

    நான் 30ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் போயீஞந்தேன் அங்க குளத்தில் இந்து நீர் எடுத்து வந்து கோமி கறி சமைச்சாங்க அப்படி குழம்பு வைக்க பச்ச அரிசி கழுவிய தண்ணீரில் குழம்பு வைத்தார்கள் அப்படி கோழி யோட வாசமை வரல சுவை அருமை குரமா போல் இருந்தது எனக்கு இதுவரை அது புரியவில்லை இபோது தான் புரிகிறது அதவம் பன்னீர் என்று என் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது

  • @sriramsami1112
    @sriramsami1112 2 ปีที่แล้ว +1

    Good evening sir,ingredients of nanneer enna sir.bone marrow vil blood eppadi urpathi akirathu sir.thalai sutra en daughter ku sila samayangalil varukirathu.scan IL ondrum illai endru cholkindraner.thank you sir

  • @thomasalbert4208
    @thomasalbert4208 ปีที่แล้ว

    Rajesh Sir Looks. Ery Handsome Dr U R Awesome

  • @sangeetharajan1450
    @sangeetharajan1450 ปีที่แล้ว

    Thanks to both of you for sharing very valuable information for healthy life. Please need information regards Where or how can buy this Naneer.

  • @sundararajlawrence7937
    @sundararajlawrence7937 2 ปีที่แล้ว +13

    What is nanneer?how to make it?

    • @nitinmani1
      @nitinmani1 2 ปีที่แล้ว +1

      Just type structured water on you tube you’ll find dr. Khadar interview. He explained it very well.

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 2 ปีที่แล้ว +2

    Rajes sir how make nanneer ?Dr sir. answer super very nice

  • @theeruhab7907
    @theeruhab7907 2 ปีที่แล้ว +1

    Naneer ஒரு சுண்ணாம்பு கல் கொண்டு தயாரிக்க படுகிறது. என் மாமன் இதை பற்றி ஒரு ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார். முப்பு எனும் அருமருந்து. இநத நன்னீர் 2 லிட்டர் 1000 ருபாய் லிவர் நன்னீர் 1000 மற்றும் wellness Naneer 1000 அனால் எனக்கு ஒரு வித்தியாசம் தெரியவில்லை.

  • @cruisemurali5815
    @cruisemurali5815 2 ปีที่แล้ว +5

    GREAT SIR, a lot of Surprising informations

  • @kanidhana1976
    @kanidhana1976 2 ปีที่แล้ว +5

    ராஜேஷ் சார் டாக்டர் சார் இருவருமே அந்த நன்னீரின் பயனைக் கூறினீர்கள் அதுபோல் நன்னீரும் எங்களுக்கு கிடைக்க வழி செய்யலாமே அதற்கான தொடர்பு எண்ணை கொடுக்கலாமே நன்றி சார்

    • @nitinmani1
      @nitinmani1 2 ปีที่แล้ว

      Just type structured water on you tube you’ll find dr. Khadar interview. He explained it very well.

  • @umarani3992
    @umarani3992 2 ปีที่แล้ว +4

    I am using naneer. Exselent result.Thank you very much.

    • @bhuvanaganes2243
      @bhuvanaganes2243 2 ปีที่แล้ว

      Are you using it, sister? I am gonna buy too.. What are all the changes you see after started using nanneer, sis? I plan for healthy pregnancy, and am gonna buy

    • @umadinesh2944
      @umadinesh2944 2 ปีที่แล้ว +1

      Where we get naneer ? Please you share it mam.

    • @subhamv984
      @subhamv984 2 ปีที่แล้ว

      Ennamma result kidaichithu

    • @karuppusamys9893
      @karuppusamys9893 2 ปีที่แล้ว

      Where we get naneer..? Pls share.

    • @umadinesh2944
      @umadinesh2944 2 ปีที่แล้ว

      Watch the descriptions.

  • @prithivimputhi5556
    @prithivimputhi5556 2 ปีที่แล้ว +10

    R/sir, am watching all your videos it's very explained about human body and nature hat's off to you sir, please keep on doing much more videos and give good thoughts and good information sir.

    • @kadhirvel1769
      @kadhirvel1769 2 ปีที่แล้ว

      AA ok kal6 jhun

    • @tharanivideos3096
      @tharanivideos3096 2 ปีที่แล้ว

      But without high money we can not get it.but available only for this generation.

  • @padmajaeaswarakreeda4510
    @padmajaeaswarakreeda4510 ปีที่แล้ว +1

    Dr, Can you pl share the prescription of how to use wheat

  • @mohana7956
    @mohana7956 2 ปีที่แล้ว

    நெல் வயல்களுக்கு பசுந்தழை நைட்ரஜன் உரம் போடும் வரை இந்த சர்க்கரை வியாதி அதிகம் ஆகவில்லை.
    இதனால் சாதாரண மார்க்கெட்டில் கிடைக்கும் அரிசியை சாப்பிடக்கூடாது.
    எனவேதான் ஆர்கானிக் முறையில் வளர்த்த நெல் பயிரில் இருந்து எடுத்த அரிசியை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்..

  • @SureshIyer-p6q
    @SureshIyer-p6q ปีที่แล้ว +2

    Nanner is rain water without contamination. Is it not?

  • @augustinaugu2273
    @augustinaugu2273 2 ปีที่แล้ว +15

    நன்னிர் எப்படி தாயரிக்கும் முறை சொன்னால் நன்றாகயிருக்கும் ஐயா

    • @nitinmani1
      @nitinmani1 2 ปีที่แล้ว +1

      Just type structured water on you tube you’ll find dr. Khadar interview. He explained it very well.

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @SutharaviSutharavi-v4n
    @SutharaviSutharavi-v4n ปีที่แล้ว

    ayya naan Avinashil vasikren enakku naneer,sugarukkane neer vendum yengu kidaikkum cennai vanthuthan vaanganuma veru yengu peruvathu ungal aluvalagam vanthu vaagikkalama nga ayya

  • @anu86am
    @anu86am ปีที่แล้ว +1

    Sir, is it possible to get a remedy for a stroke patient recovered from the brainstem haemorrhage with the usage of Nanneer. Will his activity be resumed?

  • @sivapadam1629
    @sivapadam1629 2 ปีที่แล้ว +1

    How prepare Naneer doctor.pl intimate

  • @koneswaranramadas1013
    @koneswaranramadas1013 2 ปีที่แล้ว +4

    நன்னீர் எப்படி தயாரிப்பது please🇱🇰

  • @l23k10s1975
    @l23k10s1975 2 ปีที่แล้ว +3

    அருமை மிக அருமை

  • @MrKarthik1979
    @MrKarthik1979 2 ปีที่แล้ว +10

    Hello sir, Useful information, please make it fit for usage.

  • @Athirahindustani
    @Athirahindustani 10 หลายเดือนก่อน

    This was done from kashmir to Kanyakumari not just us .
    We should travel across India to see how great the cpuntry, its culture nd wisdom . Unfortunately they lost millions of scriptures because of thulukka invasion but we were saved by the kings in Deccan plateau ( Vijaya nagara, Kalinga, Marstha kings )

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 ปีที่แล้ว

    Thank you sir
    How to prepare nanneer
    Please oru video podunga

  • @v.vaidnyanathanvembu8878
    @v.vaidnyanathanvembu8878 10 หลายเดือนก่อน

    7:07 7:13 pancreas is not manneeral. It is kanaiyam

  • @jaganr7362
    @jaganr7362 2 ปีที่แล้ว +5

    Nanneer means structured water?

  • @mohanaselvi4733
    @mohanaselvi4733 ปีที่แล้ว +1

    How to buy this Naneer water ??

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 2 ปีที่แล้ว +1

    Naneer-. can able to reduce diabetes Sugar. And thyroid .

  • @diwakaranbarasu5594
    @diwakaranbarasu5594 2 ปีที่แล้ว +1

    Sir naneer epadi seirathu?

  • @ramsetm1501
    @ramsetm1501 ปีที่แล้ว

    Super sir nalla vellkkam nantry

  • @kon474
    @kon474 2 ปีที่แล้ว +3

    Can I order the naneer from you sir? Or is it available somewhere nearby Nagercoil? What is the cost of it?

  • @sivagnanamsomasundaram6578
    @sivagnanamsomasundaram6578 4 หลายเดือนก่อน

    What is the number for price enquiry?.

  • @hemalatha6023
    @hemalatha6023 2 ปีที่แล้ว +2

    அனைத்தும் அருமை

  • @srinivasaraorajendrarao7705
    @srinivasaraorajendrarao7705 ปีที่แล้ว

    Mr.kantha kumar you purchased from ck nandakumar nanner at what price kindly inform

  • @mr.godwin9103
    @mr.godwin9103 2 ปีที่แล้ว +3

    Sir, நண்ணீர் எப்படி தயாரிப்பது..

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 2 ปีที่แล้ว +5

    அய்யா நன்னீர் என்றால் என்ன? விளக்கம் வேண்டுகிறேன்.

    • @nitinmani1
      @nitinmani1 2 ปีที่แล้ว

      Just type structured water on you tube you’ll find dr. Khadar interview. He explained it very well.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 ปีที่แล้ว +5

    மிக அருமையான விவரங்கள் !
    இருவரின் தொண்டு சிறக்க
    வாழ்த்துக்கள் !
    வாழ்க வையகம் !
    அறிவே தெய்வம் !
    வளர்க சத்ய யுகம் !..♥**

  • @sridharthukkaram6139
    @sridharthukkaram6139 2 ปีที่แล้ว +2

    Nan neer how much cost

  • @vatsalakumar
    @vatsalakumar ปีที่แล้ว

    Is it spring water? Nanneer.

  • @Palanisubbs
    @Palanisubbs 2 ปีที่แล้ว +5

    Nandagopal is gift to tamil nadu & iindia please make use of him

  • @redoxfamilyneet5520
    @redoxfamilyneet5520 ปีที่แล้ว

    Sir nanneer buy from courier possible.please send address to buy nanner sir.

  • @selvarajl410
    @selvarajl410 2 ปีที่แล้ว +2

    R/sir
    Respectively introducing New Legend s 🙏

  • @deepuganesh1260
    @deepuganesh1260 2 ปีที่แล้ว +1

    நன்னீரை தயாரிப்பது எப்படி அய்யா. அதைப் பற்றி சொல்லுங்கள்

  • @sonyoledmuscat8496
    @sonyoledmuscat8496 11 หลายเดือนก่อน

    Would like to listen it in English

  • @manimegalais1319
    @manimegalais1319 ปีที่แล้ว

    Nannies enkalukku kidaikkuma price please

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm 2 ปีที่แล้ว +2

    Sir what is naneer wher I can get it.

    • @maharaja2675
      @maharaja2675 2 ปีที่แล้ว

      Visit us tamilscience website....

  • @yashifahmed4997
    @yashifahmed4997 2 ปีที่แล้ว

    Sadurang vettai Nanneer ah. Please show wat nanneer . How it prepared. How much cost. Any thing about tat

  • @NehaSasikumar
    @NehaSasikumar 7 หลายเดือนก่อน

    How to prepare nanneer Sir?

  • @venkatveererarajan2910
    @venkatveererarajan2910 2 ปีที่แล้ว +3

    Naneer endral engae kidaikum eppadi seivathu pls tell sir it will be useful

    • @maharaja2675
      @maharaja2675 2 ปีที่แล้ว

      Visit us tamilscience website....

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  2 ปีที่แล้ว

      contact us on 9382308369 / 9382829551 / 9150422382 for the products.

  • @kannammalisha346
    @kannammalisha346 9 หลายเดือนก่อน

    நேரிடையாக பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து வளைத்து கூறுவதை விட்டு சுறுக்கமாக கூறினால் சிறப்பு.

  • @sujisujatha1334
    @sujisujatha1334 ปีที่แล้ว

    How to get naneer from u??

  • @sivatrichy4889
    @sivatrichy4889 8 หลายเดือนก่อน

    நன்னீர் எப்படி தயாரிப்பது? Please

  • @rajamaniparasuraman7437
    @rajamaniparasuraman7437 ปีที่แล้ว +1

    நன்னீர் எங்கு கிடைக்கும் ? எப்படி பெறுவது ?

  • @marimanimmps8037
    @marimanimmps8037 2 ปีที่แล้ว +1

    Sir Nanneer thangalidam eppadi vaanguvathu enbathai sollavum

  • @thambuswamychandran8250
    @thambuswamychandran8250 2 ปีที่แล้ว +4

    sir,please let me know whare it is available and what is the cost.

  • @elizabethedwin2093
    @elizabethedwin2093 หลายเดือนก่อน

    Sir what is nanneer?

  • @dharshinimurali1646
    @dharshinimurali1646 9 หลายเดือนก่อน

    Ayya. Ungal naneer trichy place. People eappadi peruvathu

  • @sundaramurthy3445
    @sundaramurthy3445 2 ปีที่แล้ว

    How much would be the cost tentatively?

  • @kalyanasundharamvenkatarah9343
    @kalyanasundharamvenkatarah9343 ปีที่แล้ว

    Where I can purchase Manmeet dr?

  • @indianreceipestamil
    @indianreceipestamil 2 ปีที่แล้ว +6

    Sir, what is naneer, please give details on that how to make it? Simply talking naneer is no use to anyone without explaing it...

  • @nandagopal7365
    @nandagopal7365 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா

  • @mariammahbkmaria535
    @mariammahbkmaria535 2 ปีที่แล้ว +2

    Sir, where can we get naneer water. Can i purchase it frm u?
    M frm m'sia.

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  2 ปีที่แล้ว +1

      Contact us on 9382308369 / 9382829551
      Timing - 10.00 A.M to 4.00 P.M IST time.

    • @vnusslogistics1295
      @vnusslogistics1295 2 ปีที่แล้ว

      @@dr.c.k.nandagopalan8043 hi sir.. how to purchase this nanneer .. I'm from Malaysia

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  2 ปีที่แล้ว

      @@vnusslogistics1295 We regret to inform you that we don't courier any products outside India right now.

  • @prabhakaran-yo5om
    @prabhakaran-yo5om ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நன்னீரை இரண்டு கண்களிலும் ஒவ்வொரு சொட்டு விட்டால் எதாவது விபரீதம் ஆகுமா? நல்லதா?

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว

    Athu epdi seianum...

  • @jayanthiganesan9299
    @jayanthiganesan9299 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு என்ன புரிந்தது என்றால், நீங்கள் இருவர் மட்டுமே உங்களுக்கு தெரிந்ததை புரிந்ததை பகிர்ந்து கொள்றீர்கள். கடைசிவரை நன்நீர் எங்கு கிடைக்கும் என்று பகிறவே இல்லை. எங்களுக்கு ஒரு புரயோஜனமும் இல்லை. மிகவும் வருத்தமளிக்கிறது

  • @Creator__vine___
    @Creator__vine___ ปีที่แล้ว

    How to buy naneer?

  • @chandrasekaranm8108
    @chandrasekaranm8108 ปีที่แล้ว

    Sir, how to prepare naneer at home for my family and relatives

  • @vijayalakshmisivaguru2287
    @vijayalakshmisivaguru2287 2 ปีที่แล้ว +2

    Ayya Vanakkam Nanhe Neer👍

  • @sekarc5629
    @sekarc5629 2 ปีที่แล้ว

    Super sir nanner how much price buying address sir

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  2 ปีที่แล้ว

      Contact us on 9382308369 / 9382829551
      Timing - 10.00 A.M to 4.00 P.M IST time.