அய்யா நான் அதிகாலையிலே கோலம் போட்டு விடுவேன்.அந்த கோலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்தால் தான் எனக்கு முழு திருப்தி இருக்கிறது. நன்றி சார். கோலம் பற்றி பதிவு போட்டதற்கு.
நான் அதிகாலையில் வாசல் பெருக்கி கோலம் தவறாமல் போட்டு அதுவும் விசேஷ நாட்களில் பெரிய கோலம் போட்டு வந்தேன். சொல்லாத ஸ்லோகம் கிடையாது.பண்ணாத பூஜை கிடையாது. நான்கு ஆண்டுகள் முன்பு ஆரோக்கியமாக இருந்த என் ஒரே பெண்ணை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வருகிறேன். எல்லாம் நம் தலைவிதிப்படிதான் நடக்கும். அதிலிருந்து யாரும் தப்பமுடியாது..
அய்யா நான் அதிகாலையிலே கோலம் போட்டு விடுவேன்.அந்த கோலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்தால் தான் எனக்கு முழு திருப்தி இருக்கிறது. நன்றி சார். கோலம் பற்றி பதிவு போட்டதற்கு.
இ
நான் அதிகாலையில் வாசல் பெருக்கி கோலம் தவறாமல் போட்டு அதுவும் விசேஷ நாட்களில் பெரிய கோலம் போட்டு வந்தேன். சொல்லாத ஸ்லோகம் கிடையாது.பண்ணாத பூஜை கிடையாது. நான்கு ஆண்டுகள் முன்பு ஆரோக்கியமாக இருந்த என் ஒரே பெண்ணை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வருகிறேன். எல்லாம் நம் தலைவிதிப்படிதான் நடக்கும். அதிலிருந்து யாரும் தப்பமுடியாது..
💯 unmai
Unmai
.
😭
Nenga silvathu 💯 unmai nice information sir super 👌 tq 🙏....
Neengal solvathu migapperiya unmai.anupavathin moolam unarnthullen.nandri
Good morning.
ஐயா சங்கு,தேர் கோலம் நம் தெரு வாசலில் போடுவதால் காலில் மெதிபடுகிறது ஆகையால் இந்த கோலங்கள் வெளியில் போடுவதை தவிர்க்கலாம் இல்லையா ஐயா
Thank you sir
Soooper...Sir 🙏🙏
Super Sir🙏🙏🙏🙏🙏🙆🏻🙆🏻🙅🏼
kolamayu kyda serthu podalama
Namasgaram gurujj..yangal veedu maadi veetil erukirom keela company erukiradhu anga kolam poda mudivathilay...appo yan veetiruku yandha edathula kolam poduvadhu sollungal gurujjj plz...🙏🙏🙏🙏
கோலம் போட்டு முடிந்த பின்பு மனதிற்கு ஒரு சாந்தி கிடைக்கும் பாருங்கள் !! அதை எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது !!
P
Namaskaram anna
Super
Super sir.
Veelula ants (erumbu) varudhu
Supee 👌👌
Raji🙏🤝
Om Saravanabhava
👌 👍
சாமி நாகதோஷமும் ராகு கேது தோஷமும் ஒன்ற அல்லது வேற