பொருந்தா பொருளற்ற ஆதிதிராவிடர் பெயர் செந்தில் மள்ளர் கேள்வி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 12

  • @Sambavartn79
    @Sambavartn79 ปีที่แล้ว +6

    சாம்பவர்கள் தலைமையில் நடக்கும் இந்த முயற்சிக்கு நாங்கள் ஆதரவு செந்தில் மள்ளர் அண்ணா

  • @veerakutty1801
    @veerakutty1801 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr ปีที่แล้ว +1

    ஆதிதிராவிடர் என்பெயர் கலைஞர் ஆட்சியில் சூட்டப்பட்டது. இசை வேளாளர் என்பதும் அவர்களுக்கு சூட்டிக்கொள்ளப்பட்டது

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy ปีที่แล้ว +2

    வாழ்க சாம்பவ பறையர் பேரினம்👑🇪🇦❤️💐🙏...

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot ปีที่แล้ว +1

    இந்த ஆதி பூர்வகுடி தமிழ் மக்களை இந்த மண்ணின் ஆதி பூர்வகுடி தமிழ் மக்களை தொடர்ந்து தலித்து புளித்து தாழ்த்த பட்ட நசுக்க பட்ட ஒடுக்க பட்ட ஹாரிசன் கீ சாதி ஆதி திராவிடர் குடியானவன் ஊர் சேரி இப்போ புதுசா ஒரு கண்டு பிடிப்பு இந்த மக்களுக்காகவே பட்டியல் இனம் அப்பப்பா. என்னடா இது கொடுமை அழகான சாம்பவ பறையர் வள்ளுவர் கோலியர் என்று வரலாற்று சிறப்பு மிக்க சிவ குலத்து மக்களை எப்படி எல்லாம் அடக்கி ஒடுக்கி வைக்க பல குப்பை அடையாளங்களை தேடி தேடி வரலாற்றிலே இல்லாத நிலையில் திட்டமிட்டே திணித்து சாதி அடக்குமுறை அரசியல் செய்து வருகிறது இன்றுவரை அரசியல் அதை தமிழ் தேசியம் கண்டிப்பாக மாற்றும் இனி இங்க ஆதி பூர்வகுடி தமிழர்களை சிவ சாம்பவ குல வேளாளர்கள் என்று அரசாணை பெற்று எழுச்சி பெற வேண்டும்

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai ปีที่แล้ว

      சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rkalai4
    @rkalai4 ปีที่แล้ว +2

    ❤❤❤❤

  • @alagurajamonika6746
    @alagurajamonika6746 ปีที่แล้ว

    Siva sambavar kula velalar 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr ปีที่แล้ว

    ஹரிஜன் என்றபெயர் மகாத்மா காந்தி வைத்தபெயர். எல்லாம் மத்தவங்க அக்கரையோடு வச்ச பெயர்.

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 ปีที่แล้ว

    If paraiyar wakeup dravida politics finished