Mahashivratri Special Sarvam Sivamayam - Atmayogi Shri Aasaanji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 488

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 8 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @sarithasari3568
    @sarithasari3568 2 ปีที่แล้ว +7

    இப்பதிவுகற்கு நன்றி

  • @athmap6808
    @athmap6808 3 ปีที่แล้ว +5

    அழகான தமிழ்
    எளிமையான வார்த்தைகளால் சித்தர்களின் சிந்தனையை
    மனதில் பதியும் வகையில் உள்ளது
    உங்களின் சொற்பொழிவு
    ஒரு விதத்தில்
    இதை ஏற்றுக்கொள்ள
    மனதில் திடம் வேண்டும்
    காரணம்
    அடுத்தவரை நம்பியே வாழ்க்கை செல்கிறது
    தாய் தந்தை உறவுகள் குரு கடவுள் என்று
    இதில் நானே சிவன் எனக்குள்ளேயே சிவன் என்பது
    புரிய தெளிய
    தொடர்ந்த பயிற்சியும் மிகுந்த தைரியமும் வேண்டும்
    வளரட்டும் தங்கள் பணி
    அருளட்டும் எங்கும் நிறைந்துள்ள சிவன்

  • @jayalaksmi8152
    @jayalaksmi8152 8 หลายเดือนก่อน +1

    Om Namah Shivay Har Har Mahadev❤,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithrasubulakshmi8413
    @chithrasubulakshmi8413 2 ปีที่แล้ว +3

    நமக்குள் இறைவன் இருக்கிறர் என்பதை அருமையான உணர்த்திணீர்கள். உங்களுக்கு உடல் ஆரோக்கியம், சந்தோஷம், நீண்ட ஆயுள் கொடுத்து நிறைய அருமையான, பயன் உள்ள பதிவுகள் தருவதற்கு எல்ல வள்ள இறைவன் அருள்புரிவராக. சாய்ராம்.

  • @Arunai-8698
    @Arunai-8698 ปีที่แล้ว +8

    இந்த நூற்றாண்டின் எங்களுக்கு கிடைத்த சிறந்த குரு 🙏

  • @SamNanthan
    @SamNanthan 9 หลายเดือนก่อน +4

    நன்றி குருவே..மிக மிக அருமை. ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏.

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அப்பா

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக அப்பனே துணை அம்மையே துணை
    அன்பே சிவம் அன்பே சக்தி அன்பே பாபா அன்பே அப்பா அன்பே மாலவா அன்பே சித்தர்கள் அன்பே முருகன் குருநாதர் அன்பே கணபதி அன்பே மூகாம்பிகை முக்கண்ணன் வாராகி மீனாட்சி கண்ணகி சரணம் சரணம்
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள்

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 2 ปีที่แล้ว +1

    ஓம் சிவாய நம ஓம்
    ஓம் சிவாய சிவ ஓம்
    ஓம் சிவாய வசி ஓம்
    ஓம் சிவ சிவ சிவ ஓம்
    திருச்சிற்றம்பலம்.

  • @pushpalatarramasamy6067
    @pushpalatarramasamy6067 3 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம். மகிழ்ச்சியே சிவம்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @ramachandranm8908
    @ramachandranm8908 2 ปีที่แล้ว +1

    அற்புதமான உரை வீச்சு
    இறைவன் அருளால்
    சிறந்துவழ்க
    சிவயநமக சிவயநமக
    திருச்சிற்றம்பலம்

  • @manimegalaikrishnaswamy804
    @manimegalaikrishnaswamy804 2 ปีที่แล้ว +1

    Unmai unmai unmai unarthen nandr nandri nandri nalla pathivu

  • @travelbag1360
    @travelbag1360 ปีที่แล้ว +1

    om namah shivay ❤❤

  • @kaasmeedia9000
    @kaasmeedia9000 3 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் உங்கள் கருத்துக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா

  • @ssuyambu
    @ssuyambu 6 ปีที่แล้ว +5

    ஐயா மிகவும் அருமையான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி! இறைவன் பிரம்மமே பரந்த பரப்பிரம்மம் ஜீவனாய் இருக்கிறார்! அந்த சிவனே (பரப்பிரம்மம் )அறிவாகவும் இருக்கிறார்!

  • @athmap6808
    @athmap6808 5 ปีที่แล้ว +4

    அற்புதம்
    ஓஷோவின் கருத்துக்களை மிக எளிமையாக சொல்வது அழகு
    உங்கள் கருத்துக்கள்
    இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது

    அது தான் நிஜம்
    சித்த வேதம் சொன்னதையும் எளிமையாக சொல்கிறீர்கள்
    போக்கும் வரவையும் அறியவேணும்
    உள்ளுக்குள்ளயும் உணர வேணும்
    என்பதை

    சொல்கிறீர்கள்
    இறைவன் என்று ஓன்று இல்லை
    ஆனால்
    இறைத்தன்மை என்று ஓன்று உண்டு
    என்பதை வலியுறுத்துகிறீர்கள்
    வளர்க தங்கள் பணி
    நன்றி
    வணக்கம்

  • @bangarusubburayalu3109
    @bangarusubburayalu3109 4 ปีที่แล้ว +5

    Arumaiya speech about Sivam and Sivarathiri.

  • @arumugam1122
    @arumugam1122 5 ปีที่แล้ว +6

    வணக்கம் ஆசான் ஜி உங்களின் அனைத்து விளக்க வீடியோக்களையும் கேட்டு தெளிவு பெற்றுள்ளேன்.அதிலும் சிவராத்திரி பற்றிய உண்மையான ரகசியத்தை உணர்த்தியதற்கு கோடான கோடி நன்றிகள் குருஜி. ஓம் நமசிவாய. 🙏🙏

  • @babyanikrish7267
    @babyanikrish7267 3 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 3 ปีที่แล้ว +3

    புல் அரிக்கும் விளக்கம் கோடி நன்றிகள்

  • @prakashs8348
    @prakashs8348 2 ปีที่แล้ว +1

    உங்களுக்குள் இருந்து எங்களுக்கு போதிப்பதும் சிவம்‌ எ ன்பதை உணர்த்திவிட்டீர்கள் எனக்குள் இருந்து கேட்பதும் சிவம் என்பதை உணர்ந்துவிட்டேன் இனி வரும் எனது சந்ததிகளுக்கு உபதேசம் செய்ய யார் என்ற கேள்வி என்னுள் எழுகிறது இதற்க்கு பதிலும் எனக்குள்ளே இருக்கிறது என்று உணர்ந்து விட்டேன் நன்றி சர்வேஸ்வரா

  • @Sashi1507
    @Sashi1507 3 ปีที่แล้ว +19

    என்ன ஒரு அருமையான நல்ல தரமான பதிவு.நன்றி.
    🙏

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @sowmyas4645
    @sowmyas4645 5 ปีที่แล้ว +6

    It is an eye opener for everyone . Guruji has explained the really significant of Mahashivaratri that Why to seek the divine power outside when it is dwelling in your own heart which can be easily attained by inner silence through meditation on the auspicious day of MahaShivaratri. Really a awesome speech by Guruji.

  • @padminichockalingam8842
    @padminichockalingam8842 3 ปีที่แล้ว +16

    I am a happy person.Whenever I sit to pray/meditate,I cry and tears flow from my eyes as I can’t realise God.I am sure to be awake on Maha sivarathri

  • @jereenavaradarajan8611
    @jereenavaradarajan8611 5 ปีที่แล้ว +9

    Proud to be Hindu.... We know everything thousands of years before...

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 ปีที่แล้ว +4

    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏சிவ சிவ சிவாய நம🙏

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @koki4838
    @koki4838 5 ปีที่แล้ว +40

    Hi sar I'm frm Malaysia ur speech avery speech damn true....super sar I'm ur followers...God is one ...🙏🙏 om sivame

  • @vijisrini283
    @vijisrini283 3 ปีที่แล้ว +2

    நெஞ்சார்ந்த நன்றி ஐயா

  • @kuppuswamym4726
    @kuppuswamym4726 3 ปีที่แล้ว +2

    Sir your assessment gives much happiness.thank you

  • @farithabeebia886
    @farithabeebia886 2 ปีที่แล้ว

    Thank you so much guruji. Neengal kooriyavai yellam vaarthaigal alla, makkalukku thelivu tharum arulnerigal. Ungal sevai thodarattum neenda kaalam. 🙏🙏

  • @omprakashar9038
    @omprakashar9038 3 ปีที่แล้ว +2

    Atmayogi Shri Aasaanji Namashthe🙏

  • @Sashi1507
    @Sashi1507 6 ปีที่แล้ว +10

    You are our Modern age Guru!Its truly a blessing to listen to your speeches. You have now cleared all the myths and mysteries that were built earlier on the very special Shivratri.thanks Guruji.

    • @suseela835
      @suseela835 3 ปีที่แล้ว

      Sarvam sivamayam eagan anegan
      Onreriu. Sarvam sai mayam.ennull vuyiraga vulla sivane seevananan punnagayudan iraisakthi nammull iranguvadhai anumadhipom,magizhchiyaga
      Omsairam.omsairam.om

  • @padminip4985
    @padminip4985 4 ปีที่แล้ว +8

    Great, explanation body is temple God is with in us, inside temple I was follows shivarathi 5 years but today at home and by chance visited the speech with help of God 😇🙏👼 feel blessed

  • @devikaparamathma3357
    @devikaparamathma3357 6 ปีที่แล้ว +4

    Siva Thiruchittrmbalam Siva Guruve vanakkam🙏🙇Intha Varusam Mahashivratri andru adiyen kovilathan erunthen.anga adiyen ethaium perusa unarvillai iravumuluka thevaaram paadi iraivanai valipatten.Antha Sandhosathai vida intha Nerathila ungal Uraiyadal Ketu Rombavum Aluthatanga inruthan Na Mulumya Enakulla Erukira Sivathai Unaravatchitinga Eni moochierukum varai Sivan Ennul Erupar. Intha nimsam unga uraiyai keka adiyen migaperiya bhagyam Seithiruken.Ungaluku en Manamarntha Nandringa Ayya 🙏🙏🙏🙇

  • @lekhaslingam5774
    @lekhaslingam5774 4 ปีที่แล้ว +40

    ஐயா மததுவம் வாய்ந்த பதிவு,
    இதை கேட்கவே எழுஜென்மம் குடுத்து வைத்திருக்க வேண்டும்

    • @teachernirmala9010
      @teachernirmala9010 2 ปีที่แล้ว

      Om nama sivaya sivayanamaha

    • @teachernirmala9010
      @teachernirmala9010 2 ปีที่แล้ว

      Sarvam sakthimayam.

    • @teachernirmala9010
      @teachernirmala9010 2 ปีที่แล้ว

      Nodipozhuthum en nenjil neengaegam than
      Thazh vazh ha.sivam sivame. Vegam
      Keduthanda venthanadi vazhaha.endrum sivam engum sivam ethilum sivam enkenku nokinum sivam
      Sivam sivamayame.om nama nama
      Siivayame. Sivame entruka illai payme.

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 3 ปีที่แล้ว +3

    வணக்கம் குரு உங்கள் பதிவுகளை நான் கேட்பேன் மிகவும் வித்தியாசமான அருமையாக வாழ்க்கைக்கு தேவையான அனுபவமாகும் உள்ளது உங்கள் சொற்பொழிவு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது மிக மிக அவசியம் முக்கியம் அருமை ஐயா வாழ்க வளமுடன் 👏👏👍👍🙏🙏🙏🙏🕉️🕉️🌺🌺

  • @vishakhakeshav4433
    @vishakhakeshav4433 6 ปีที่แล้ว +23

    A truly enlightening talk! Thank you Aasaanji for clearing so many misconceptions

    • @aaronjeffrey3922
      @aaronjeffrey3922 3 ปีที่แล้ว

      You all probably dont care at all but does anybody know a way to log back into an Instagram account??
      I somehow forgot my account password. I would love any tricks you can give me.

  • @shanthinivijay1804
    @shanthinivijay1804 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா உங்கள் பதிவுகள். அருமை

  • @jamunamurugesan9429
    @jamunamurugesan9429 3 ปีที่แล้ว +3

    அருமையிலும் அருமை, நன்றிகள் ஐயா 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @HariHari-2319
    @HariHari-2319 4 ปีที่แล้ว +1

    அருமையான,அறிவார்ந்த விளக்கம் நன்றி 🙏 நன்றிகள் கோடி குருஜி 🌹எங்கும் எதிலும் எப்பொழுதும் ஈசன் அருள் 🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @ravichandru422
    @ravichandru422 2 ปีที่แล้ว +1

    Hari om anbe sivam🙏

  • @arulexport2701
    @arulexport2701 5 ปีที่แล้ว +10

    Wow. What a speech. Gurijii
    Ur really great body is a temple ur really great

  • @kanniyammalkanniyammal4510
    @kanniyammalkanniyammal4510 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி!!!

  • @peatricey2k
    @peatricey2k 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.நன்றி ஐயா...🙏🏻

  • @laksmhiramakrishnan
    @laksmhiramakrishnan 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ஆசான்ஜீ விளக்கம் அருமை

  • @saicumar9
    @saicumar9 6 ปีที่แล้ว +7

    I love your explanation. you are wonderful. I love you Love is God Anpe Sivam

  • @Pamela9910
    @Pamela9910 3 ปีที่แล้ว +3

    Super sir! You open my eyes.... shivan within me. Thank you sir.

  • @bhuvanagiri6026
    @bhuvanagiri6026 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏☺️😊..
    Arumiyan pathivu...
    Anandhamana, arputhamana, arthamula Sivarathiri indru (endrum..) enakum ennul irrukum ennappan sivanukum...
    Nandri Guruji🙏🙏🙏
    Nandri Jaya TV 🙏🙏🙏

  • @nivedhithaa6157
    @nivedhithaa6157 3 ปีที่แล้ว +2

    😍👌 na - nilam...ma - neer ...shi- kaatru...vaa - aagayam ...ya - neruppu..Tnks for this information🙏

  • @padminichockalingam8842
    @padminichockalingam8842 3 ปีที่แล้ว +4

    Whenever I think of God,I cry and have tears .No reason but I am not sad at all.

  • @வீசிவாதமிழன்தமிழன்

    சிவராத்திரி பற்றி அழகான முறையில் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அய்யா .

    • @samraj1871
      @samraj1871 6 ปีที่แล้ว

      Vàdivelo comedy

  • @priyadas05
    @priyadas05 3 ปีที่แล้ว +7

    My family has been following Shri Aasaanji's teaching for the past 4 years and our life has changed completely. Thank you So much guruji.

  • @gunasundareapsengkottyansu4282
    @gunasundareapsengkottyansu4282 3 ปีที่แล้ว +1

    Om namashivaya great speech

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 Guruji your speech...... I haven't words to explain
    Again 🙏🙏🙏

  • @studywithabisha9202
    @studywithabisha9202 3 ปีที่แล้ว +1

    Excellent speech,thanks a lot (om namachivaya)

  • @arulmurugan7426
    @arulmurugan7426 3 ปีที่แล้ว +9

    ஓம் நாமா சிவயா.🙏 மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏

  • @ramachandranr6382
    @ramachandranr6382 2 ปีที่แล้ว

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @mr.saravanan1753
    @mr.saravanan1753 2 ปีที่แล้ว

    வணக்கம் 🙏🏻உண்மை அருமை 👏🏻வாழ்க வளமுடன் பல்லாண்டு ஐயா 💐மிக்க நன்றி

  • @kanniahsakkaraipandi2707
    @kanniahsakkaraipandi2707 3 ปีที่แล้ว

    This is the first time, I am very happy , I have come to know the impartance of Shri MahaSivarathiri and how to be during the Holi day. Thank You Swamiji and Vaiga Valamudan by S. Kanniah, Madurai.

  • @jayakanthi7709
    @jayakanthi7709 3 ปีที่แล้ว

    Ungal speech very very good gurugi

  • @somnathnair4128
    @somnathnair4128 6 ปีที่แล้ว +5

    Logically correct,and innovative speech.thanks Guruji.

  • @viasagansiva8749
    @viasagansiva8749 5 ปีที่แล้ว +11

    பெற்றது ஜீவனாயினும் படைத்தது சிவன்🙏🏽🙏🏽🙏🏽.

  • @ramaparameswaran173
    @ramaparameswaran173 5 ปีที่แล้ว +1

    Beautiful. Very different kind of lecture. Many principles of. Sri. Ramana Maharishi

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 ปีที่แล้ว

    சரியான நேரத்தில் தரும் அருமை யான தகவல்.மிக்க நன்றி ஐயா.

  • @sarathkumarc1294
    @sarathkumarc1294 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா...

  • @hbksuria7570
    @hbksuria7570 5 ปีที่แล้ว +7

    Sarvam Sivamayam 🕉️Om Namah Shivaya...🙏

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/nH9VyV0z7jY/w-d-xo.html

  • @thirupathiavudaiappan8273
    @thirupathiavudaiappan8273 3 ปีที่แล้ว

    Thank you sooooo much 🙏🙏🙏🙏Om Nama shivaya Namaha

  • @kalpanasankaralingam4847
    @kalpanasankaralingam4847 3 ปีที่แล้ว +1

    அய்யா மிக்க நன்றி அய்யா . சிவத்தை உணர வழி காட்டியமைக்கு

  • @Techitoutamil
    @Techitoutamil 6 ปีที่แล้ว +6

    Thank you guruji.... Proud to have listened to this very enlightening speech..... As always so clear ,direct, understandable views.life is beautiful and thank you guruji for making us realize this

  • @loganayagi7929
    @loganayagi7929 3 ปีที่แล้ว

    Sarvam seitha iraivan namul erukum sivan vazhga valamudan

  • @sivaramakrishna5728
    @sivaramakrishna5728 6 ปีที่แล้ว +4

    It has hit hard wat Shivaratri is all about.... awesome speech by asanji as always which transforms many people from all myth and practices in the name of god....

  • @ZanubaAcader
    @ZanubaAcader 4 ปีที่แล้ว

    Tyanking you guruji and jaya tv

  • @mysongs4252
    @mysongs4252 3 ปีที่แล้ว +1

    Hari om. God bless. Lovely explanations of truth in the finest way every human can understand feel and begin to know one's real self journey. Hari om.

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/nH9VyV0z7jY/w-d-xo.html

  • @premapremadevaraj6220
    @premapremadevaraj6220 3 ปีที่แล้ว

    Om nama Sivaya. ஓம் நம சிவாய 🙏

  • @kalpanamohan388
    @kalpanamohan388 3 ปีที่แล้ว

    Kodanu kodi Nadrigal Guruji avargalukku.

  • @estherkumari4664
    @estherkumari4664 3 ปีที่แล้ว

    Om namasivaaya.ondrenru iru iraivan ondrendru iru.🙏🏼🙏🏼🙏🏼👌🏼😍 Ahambrammashmaa🙏🏼👌🏼🙌🙌

  • @chandrmohanramalinga743
    @chandrmohanramalinga743 4 ปีที่แล้ว

    Guru ji your speech is amazing .

  • @boopathimithran8662
    @boopathimithran8662 3 ปีที่แล้ว +6

    Om சிவராத்திரி நமஹ 😍🙏🙏🙏🙏

  • @kuttappanrajan3135
    @kuttappanrajan3135 3 ปีที่แล้ว

    Welcome ji, all ways God 🙏🙏 blessing to Om Siva Siva om and om Sivasakithi om, to you,

  • @sauntharysolamuthu2513
    @sauntharysolamuthu2513 3 ปีที่แล้ว +3

    நன்றாகவே இருந்தது மிகவும் தெளிவாகவும் ஆனந்தமாகவும் இருந்தது🙏👍👍👍 நன்றி ஐயா 😀😀😀😀

  • @zakeerhussain133
    @zakeerhussain133 2 ปีที่แล้ว

    குருவே சரணம் ஆத்ம வணக்கம்அய்யா 🙏
    சிவாய நமஹா

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @Lathafeli4655
    @Lathafeli4655 4 ปีที่แล้ว +2

    Super ha pesareenga sir ketute erukanum pola eruku sivana pathi evlo ketalum salikathu

  • @balameenashe4542
    @balameenashe4542 3 ปีที่แล้ว +1

    கேட்கும் போது கண்ணீர் வருகிறது..... சாய்ராம்

  • @padmavathyjayaraman1673
    @padmavathyjayaraman1673 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamaungnaing4992
    @selvamaungnaing4992 3 ปีที่แล้ว

    super explaination vaazhga guru aasanji.nandri.

  • @rstime...6581
    @rstime...6581 3 ปีที่แล้ว

    Thanks aasanji.shivaya nama🙏

    • @settuv8166
      @settuv8166 3 ปีที่แล้ว

      Thazamboo. Firstbrama vazhibadu

  • @shanthig7894
    @shanthig7894 4 ปีที่แล้ว +6

    Excited, excellent. Highly motivational and inspirational speech. Thanks a lot

  • @susuresh7973
    @susuresh7973 4 ปีที่แล้ว +9

    Thankyou sir i am feeling so blessed

  • @rjmc7225
    @rjmc7225 4 ปีที่แล้ว

    Arumai..Arumai...Excellent

  • @hamsavelroshan4796
    @hamsavelroshan4796 5 ปีที่แล้ว +2

    Hi Guruji I can sit today and everyday night that level.. Thank you

  • @rudayakumar6574
    @rudayakumar6574 2 ปีที่แล้ว +1

    OM NAMA SHIVAYAM

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @s.kay_walkerentertaiment-s1444
    @s.kay_walkerentertaiment-s1444 3 ปีที่แล้ว

    Happy Maha Shiva Rathir😊🤝❣️✨Nandri Guruji #Be_In_Bliss🌏✨

  • @karthikkarthik3996
    @karthikkarthik3996 5 ปีที่แล้ว +30

    Jaya tv க்கு மிக்க நன்றி...

  • @srinivasann4126
    @srinivasann4126 3 ปีที่แล้ว +1

    Thanks...
    Super speech about our great Shivan!!!
    Each and every one must know about your good information!!!
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM

  • @satimbers1113
    @satimbers1113 4 ปีที่แล้ว +23

    இதுதான் சக்தியின் செயல்பாடு என்பதை உனர்ந்தவனுக்கு என்றும் சந்தோசம்தான்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 2 ปีที่แล้ว +1

    Super.. super.. super.sami

  • @rajendrans50
    @rajendrans50 4 ปีที่แล้ว

    அருமை ஆசான் ஜி மிகவும் நன்றி.

  • @kkkanthavelan3168
    @kkkanthavelan3168 3 ปีที่แล้ว

    .அருமையான பதிவு சிவா

  • @vimanmuthu5956
    @vimanmuthu5956 3 ปีที่แล้ว +1

    👣Jai mata di 🙏🙌🙏🐅