SPOTLIGHT | 29.12.2024 | தமிழ் தேசிய அரசியல் தலைமைகளின் மிக மோசமான காலப்பகுதி - 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025
  • #LiveTamilNews #BestTamilShow
    #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil
    #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #tamilstory #CinemaNews
    #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow
    COVID-19 | Corona Virus | Stay Home Stay Safe
    Follow Us On Social Media
    Follow us on Facebook ➤ / askmedianetwork
    Follow us on TH-cam ➤ / dantamiloli
    © Copyright 2022 ASK Media (PVT) LTD. All rights reserved.

ความคิดเห็น • 28

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 6 วันที่ผ่านมา +1

    உங்களை ப் போன்றவர்கள் இணைந்து ஓர் வலுவான ஆலோசனை சபை அமைக்கவேண்டும்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 6 วันที่ผ่านมา

    Many Thanks HE the President team to eradicate all types of caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate poverty to educate children to be the best human being with God Blessings

  • @mtefrance
    @mtefrance 4 วันที่ผ่านมา +1

    தமிழ் அரசியல் வாதிக்களும் மேல்குடி தன்மையும் உள்ளது அல்லவா

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 5 วันที่ผ่านมา

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @ThikalnilaIndirarasa-w6m
    @ThikalnilaIndirarasa-w6m 6 วันที่ผ่านมา +1

    தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று பட்டு ஒரு கூட்டாக செயற்படாது விட்டால் அடுத்த தேர்தலில் இப்போது வென்றவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல தயாராக வேண்டும்

  • @sivajah
    @sivajah 4 วันที่ผ่านมา

    பொலித்தேசியம் கரைந்து போகிறது. இனிமேல் மக்கள் இந்த புதியவர்களின் தலைமை வரவேற்கிறார்கள்

  • @SelvakumarKathiravelu
    @SelvakumarKathiravelu 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @Myooran6
    @Myooran6 6 วันที่ผ่านมา +2

    பேராசிரியர் ஒர் அறிவுக்கலம்...
    அவருடைய பேச்சை அல்லது அறிவுரையை இனியாவது பழமையான பழுத்த தமிழ் அரசியல் வாதிகள் கேட்பார்களா

  • @mtefrance
    @mtefrance 4 วันที่ผ่านมา

    தேசியம் பேசுவத்துக்கு முன் தேசப்பற்று வேண்டும். மண், மொழி பற்று முக்கியம்

  • @Naroto59294
    @Naroto59294 6 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ratheeswarannavarthnam1015
    @ratheeswarannavarthnam1015 5 วันที่ผ่านมา

    சனாதிபதித் தேர்தலில் எல்லாக் கட்சி வாக்குகளும் ஒருமித்து கிடைத்தன.
    நாடாளுமன்ற தேர்தலில் தனித்தனிக் கட்சிகளாக வாக்குகள் பிரித்தல் இது வழமை எல்லாக் கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகளை கூட்டிப்பாருங்கள்

  • @S.Easswaran
    @S.Easswaran 5 วันที่ผ่านมา

    மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் மக்களின் தேவைகளைப் பற்றி எதுவுமே கூறாமல் வாய் மூடி மௌனமாக இருப்பவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா.

  • @Jrboniface
    @Jrboniface 6 วันที่ผ่านมา +2

    தமிழினத்தின் தற்போதைய அரசியல் கொள்கை என்ன

  • @S.Easswaran
    @S.Easswaran 5 วันที่ผ่านมา

    தமது சுகபோக வாழ்க்கைக்காகவே தமிழ் தேசியம் பேசுகின்றார்கள் தமிழ் தலைவர்கள். இவர்களை ஓரம் கட்ட வேண்டியது காலத்தின் கட்டாய தேவை.

  • @Jrboniface
    @Jrboniface 6 วันที่ผ่านมา +1

    தமிழ் அரசியல்வாதிகள் அறிவாழர்களை (அரசியல்- அனுபவமுள்ளவர்) மதிப்பதில்லை காரணம் சுகபோக வாழ்கை கையூட்டு இல்லாமல் போகும்

  • @mtefrance
    @mtefrance 4 วันที่ผ่านมา

    மாற்றத்தை செய்ய உங்களால் மட்டும் முடியும்

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 6 วันที่ผ่านมา +1

    ஈழத்தமிழர் சீனாவுடன் பேச பேச மற்ற நாடுகள் தமிழரை ஐநாவில் அங்கீகரிப்பார்கள்

  • @vinajagamoorthynagamuttu9546
    @vinajagamoorthynagamuttu9546 6 วันที่ผ่านมา

    அருமையான கலந்துரையாடல் ,தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அரசியல்வாதிகள் நல்ல நிலமையினை உருவாக்க மாட்டார்கள் தாங்கள் கதிரைக்கு அடிபட்டு கொண்டு இருக்கிறார்கள் இவர்களை நம்பி இருக்கும் மங்கள்தான் பாவம் எனியும் இவர்கள் ஒன்றிணைந்து தமிழதேசிய கூட்டமைப்பு ஒன்றிணைந்து வரவேண்டும் இதில் முக்கிய குறிப்பு கூட்டமாய் இருந்த கூட்டமைப்பை குழப்பினவர்கள்தான் ஒற்றுமையை கொண்டு வரவேண்டும் நன்றி.

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 5 วันที่ผ่านมา

    ஐயா நீங்களும் மக்களும் தேடிய ஒருவர் இப்போது மக்கள் மத்தியில் வந்துள்ளார் அவர் அரசியல் வியாபாரம் செய்ய மாட்டார் என்று தெரிகிறது அவரை நன்கு பயன்படுத்தலாம்.
    மற்றவர்களில் மகளுக்கு நம்பிக்கை இல்லை.

  • @yasotharaniyampillai9705
    @yasotharaniyampillai9705 2 วันที่ผ่านมา

    ஐயா போன்ற "சுடலை ஞானம்" கொண்ட பேராசிரியர்களின் வழிகாட்டுதல் தான் முள்ளி வாய்க்கால் பேரழிவுக்கு காரணம்... முதலில் கடந்த கால நாடகத்துக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பின்பு இதை கூறுங்கள் ஐயா.... Accadamical லும் wisdom உம் வேறு வேறானது ஐயா.... சங்கு Pattali Sampikka இனது அரசியலில் பாவிக்க பட்டது.... காதில் பூ சுத்தும் நபர்கள் களத்தை விட்டகலும் போது இயற்கை வரலாறு படைக்கும்... 😢😢😢

  • @Jaffna1422
    @Jaffna1422 6 วันที่ผ่านมา

    AkD

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 6 วันที่ผ่านมา +2

    ஐயா கணேசலிங்கத்தின் பேச்சு அரசியல் பார்வை மிக மிக சிறப்பான பார்வை உண்மையில் தமிழர் தமது போராட்டத்தை விட்ட இடத்திலிருந்து (ஆயுதம் இல்லாத) அகிம்சை ரீதியாக வீதியில் இறங்கி போராடினால் எம்மை அழித்தவர்களும் எம்மை அழிக்க துணை நின்றவர்களும் எமக்கான நீதியோடு கூடிய உரிமை இல்லாவிட்டாலும் எம்மை தற்காத்துக்கொள்ள வேண்டிய உரிமையையாவது அடையலாம் அதற்கு தமிழ்தேசிய பரப்பில் இருந்து கூட இருந்து முதுகில் குத்தும் சுமேந்திரன் போன்ற துரோகிகளை களை எடுத்து மக்கள் வீதியில் இறங்கி போராட வர வேண்டும்... நன்றி நெறியாளர் சிறந்த அற்புதமான கேள்விகள் கேட்டார் அவருக்கு சிறப்பு நன்றிகள் நன்றி ஐயா

    • @regibala5487
      @regibala5487 6 วันที่ผ่านมา

      Sumanthiran is educated talented leader
      He is the only good leader