உண்மை.போதாததற்கு, எமது சுயநல தமிழ் அரசியல் வாதிகளின் ஒற்றுமை இன்மையும், பேரினவாதிகளுடன் கைகோர்த்து ஆட்டம் போடுவதனாலுமே தமிழருக்கு இந்நிலைமை உருவாகுவதற்கு காரணம்.
செல்வின் ஐயா தமிழ் மக்களுக்காண கட்சியை எப்போது உருவாக்கப் போகிறீர்கள்? தலைவனால் உருவாக்கப்பட்ட கட்சி தமிழரசு கட்சி என்ற மாயையில் இருந்து தமிழ் மக்களை எவ்வாறு விழிப்படையச் செய்யப் போகிறீர்கள்?
தம்பி உங்கள் பேட்டியில் பல விடயங்கள் வெளிப்படுகின்றன வாழ்த்துக்கள். உங்கள் கேள்விகள் அவசியமற்ற அளவில் கோபங்களை வெளிப்படுத்துகின்றது எதிர்மறை உணர்வே பெரும்பாலும் வெளிப்படுகின்றன அது பொருத்தமாக இல்லை சரிசெய்ய முடிந்தால் நன்று.
VANAKKAM TO EVERYONE...and A GREAT SALUTE TO Mr. SELVIN MARIAMPILLAI.... EVERYONE MUST LISTEN CAREFULLY FROM 23 MINUTES ONWARDS TO UNDERSTAND WHAT IS LIFE, civilisation, religion, language, culture, GEOPOLITICS, world economy etc;;; TEACHINGS OF LORD BHUDHA CAN EASILY ENLIGHTEN ANYONE, if they are willing to see the hapiness and peace of mind;;; UNLESS I CHANGE, NOTHING WILL CHANGE IN THIS WORLD....IF I AM HUNGRY, i must eat... NO ONE ELSE FOR ME... LET US PROVE THIS....YES..WE CAN TO FIND THE HAPPINESS AND PEACE OF MIND........LET'S PROVE THIS. AppA 5.1.2025
தேர்தலுக்காக 1949ல் பிரிவினையை தொடக்கிய ITAK கலைக்கப்பட வேண்டும்
யாரும் எதுவுமே செய்ய மாட்டார்கள். தமிழர்களின் தலைவிதி இதுதான். ஆண்டவன் தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். இயற்கைதான் நிச்சயிக்கும்.
உண்மை.போதாததற்கு, எமது சுயநல தமிழ் அரசியல் வாதிகளின் ஒற்றுமை இன்மையும், பேரினவாதிகளுடன் கைகோர்த்து ஆட்டம் போடுவதனாலுமே தமிழருக்கு இந்நிலைமை உருவாகுவதற்கு காரணம்.
ஐயா பொருத்தமான கருத்துக்கள் நன்
Hello Host Let Mr.Selvin finsh his talk ! Don't interupt him before go to another subject
இந்த ஊடக வியலாளர் அவர் கொழும்புயில் சொன்ன விடயத்தை முழுவிடயானா கதைக்க விடவில்லை, தனது கெட்டிக்கார தன்மையை காட்ட விரும்புகிறார்
செல்வினுக்கு வேறு ஊடகவியலாளர் கிடைக்கவில்லையா 😂
செல்வின் ஐயா தமிழ் மக்களுக்காண கட்சியை எப்போது உருவாக்கப் போகிறீர்கள்? தலைவனால் உருவாக்கப்பட்ட கட்சி தமிழரசு கட்சி என்ற மாயையில் இருந்து தமிழ் மக்களை எவ்வாறு விழிப்படையச் செய்யப் போகிறீர்கள்?
இந்திய விட்டு விடுமா தமிழருக்கு தீர்வு கிடைக்க!
தமிழன் தமிழனாக இல்லை வீணாக கதைக்க வேண்டாம்
ஐயா தமிழ் தேசியம் என்பது என்னவென்று தெரியாத நெறியாளர்
தம்பி உங்கள் பேட்டியில் பல விடயங்கள் வெளிப்படுகின்றன வாழ்த்துக்கள். உங்கள் கேள்விகள் அவசியமற்ற அளவில் கோபங்களை வெளிப்படுத்துகின்றது எதிர்மறை உணர்வே பெரும்பாலும் வெளிப்படுகின்றன
அது பொருத்தமாக இல்லை
சரிசெய்ய முடிந்தால் நன்று.
இந்த ஊடக நெறியாலருக்கு அறிவு இல்லை
VANAKKAM TO EVERYONE...and A GREAT SALUTE TO Mr. SELVIN MARIAMPILLAI.... EVERYONE MUST LISTEN CAREFULLY FROM 23 MINUTES ONWARDS TO UNDERSTAND WHAT IS LIFE, civilisation, religion, language, culture, GEOPOLITICS, world economy etc;;; TEACHINGS OF LORD BHUDHA CAN EASILY ENLIGHTEN ANYONE, if they are willing to see the hapiness and peace of mind;;; UNLESS I CHANGE, NOTHING WILL CHANGE IN THIS WORLD....IF I AM HUNGRY, i must eat... NO ONE ELSE FOR ME... LET US PROVE THIS....YES..WE CAN TO FIND THE HAPPINESS AND PEACE OF MIND........LET'S PROVE THIS.
AppA 5.1.2025